ABOUT THE SPEAKER
Hans Rosling - Global health expert; data visionary
In Hans Rosling’s hands, data sings. Global trends in health and economics come to vivid life. And the big picture of global development—with some surprisingly good news—snaps into sharp focus.

Why you should listen

Even the most worldly and well-traveled among us have had their perspectives shifted by Hans Rosling. A professor of global health at Sweden's Karolinska Institute, his work focused on dispelling common myths about the so-called developing world, which (as he pointed out) is no longer worlds away from the West. In fact, most of the Third World is on the same trajectory toward health and prosperity, and many countries are moving twice as fast as the west did.

What set Rosling apart wasn't just his apt observations of broad social and economic trends, but the stunning way he presented them. Guaranteed: You've never seen data presented like this. A presentation that tracks global health and poverty trends should be, in a word: boring. But in Rosling's hands, data sings. Trends come to life. And the big picture — usually hazy at best — snaps into sharp focus.

Rosling's presentations were grounded in solid statistics (often drawn from United Nations and World Bank data), illustrated by the visualization software he developed. The animations transform development statistics into moving bubbles and flowing curves that make global trends clear, intuitive and even playful. During his legendary presentations, Rosling took this one step farther, narrating the animations with a sportscaster's flair.

Rosling developed the breakthrough software behind his visualizations through his nonprofit Gapminder, founded with his son and daughter-in-law. The free software — which can be loaded with any data — was purchased by Google in March 2007. (Rosling met the Google founders at TED.)

Rosling began his wide-ranging career as a physician, spending many years in rural Africa tracking a rare paralytic disease (which he named konzo) and discovering its cause: hunger and badly processed cassava. He co-founded Médecins sans Frontièrs (Doctors without Borders) Sweden, wrote a textbook on global health, and as a professor at the Karolinska Institut in Stockholm initiated key international research collaborations. He's also personally argued with many heads of state, including Fidel Castro.

Hans Rosling passed away in February 2017. He is greatly missed.


More profile about the speaker
Hans Rosling | Speaker | TED.com
TED@Cannes

Hans Rosling: Global population growth, box by box

உலக மக்கள் தொகை வளர்ச்சி பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்

Filmed:
3,914,736 views

அடுத்த 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒன்பது பில்லியனைத் தொடக்கூடும். இந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஏழ்மையில் உள்ளவர்களின் வாழ்வு நிலையை உயர்த்த வேண்டும். இந்த முரணான விடையத்தை ஹான்ஸ் ரோஸ்லிங் கேனில் நடைபெற்ற TED கூட்டத்தில புள்ளியியலை விவரிக்கும் புதிய தொழில்நுட்ப உதவியுடன் விளக்கினார்.
- Global health expert; data visionary
In Hans Rosling’s hands, data sings. Global trends in health and economics come to vivid life. And the big picture of global development—with some surprisingly good news—snaps into sharp focus. Full bio

Double-click the English transcript below to play the video.

00:16
I still rememberநினைவில் the day in schoolபள்ளி
0
1000
2000
பள்ளியில் இருந்த நாள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது
00:18
when our teacherஆசிரியர் told us
1
3000
3000
அப்பொழுது எங்கள் ஆசிரியர் கூறினார்
00:21
that the worldஉலக populationமக்கள் தொகையில் had becomeஆக
2
6000
2000
உலக மக்கள் தொகை
00:23
threeமூன்று billionபில்லியன் people,
3
8000
2000
மூன்று பில்லியனைத் தொடும என்று
00:25
and that was in 1960.
4
10000
3000
அவ்ர் குறிப்பிட்டது1960ம் வருடத்தில்
00:29
I'm going to talk now about
5
14000
2000
நான் இப்பொழுது பேசப்போவது எது பற்றியென்றால்
00:31
how worldஉலக populationமக்கள் தொகையில் has changedமாற்றம் from that yearஆண்டு
6
16000
2000
எப்படி அந்த வருடத்திலிருந்து எதிர் காலம் வரை
00:33
and into the futureஎதிர்கால,
7
18000
2000
உலக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்பட்டது என்று
00:35
but I will not use digitalடிஜிட்டல் technologyதொழில்நுட்பம்,
8
20000
3000
ஆனால் நான் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போவதில்லை
00:38
as I've doneமுடிந்ததாகக் duringபோது my first fiveஐந்து TEDTalksTEDTalks.
9
23000
3000
இதை நான் இதற்கு முன்பு ஐந்து TED பேச்சுகளில் பயன்படுத்திவிட்டேன்
00:41
Insteadமாறாக, I have progressedவளர்கின்ற,
10
26000
3000
அதற்குப் பதிலாக நான் முன்னேறியிருக்கிறேன்
00:44
and I am, todayஇன்று, launchingதுவக்கத்தையும்
11
29000
2000
இன்றைக்கு நான் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறேன்
00:46
a brandபிராண்ட் newபுதிய analogஅனலாக் teachingகற்பித்தல் technologyதொழில்நுட்பம்
12
31000
3000
அதாவது புத்தம் புதிய அனலாக் தொழில்நுட்பம்
00:49
that I pickedஎடுத்தார்கள் up from IKEAஅங்காடி:
13
34000
2000
இதை நான் IKEA யிலிருந்து எடுத்தேன்
00:51
this boxபெட்டியில்.
14
36000
2000
இந்தப் பெட்டி
00:53
This boxபெட்டியில் containsகொண்டிருந்தால் one billionபில்லியன் people.
15
38000
2000
இந்தப் பெட்டியில் ஒரு பில்லியன் மக்கள் இருக்கிறார்கள்
00:55
And our teacherஆசிரியர் told us
16
40000
2000
எங்களுடைய ஆசிரியர் கூறினார்
00:57
that the industrializedதொழில்மயமான worldஉலக, 1960,
17
42000
3000
1960ல் தொழில்மயமாக்கப்பட்ட உலகில்
01:00
had one billionபில்லியன் people.
18
45000
2000
ஒரு பில்லியன் மக்கள் இருந்தார்கள்
01:02
In the developingவளரும் worldஉலக, she said,
19
47000
2000
அவர்கள் மேலும் கூறுகையில், வளர்ந்துவரும் நாடுகளில்
01:04
they had two billionபில்லியன் people.
20
49000
2000
இரண்டு பில்லியன் மக்கள் இருந்தார்கள்
01:06
And they livedவாழ்ந்த away then.
21
51000
2000
அதற்குப்பிறகு அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்
01:08
There was a bigபெரிய gapஇடைவெளி betweenஇடையே
22
53000
2000
மிகப் பெரிய இடைவெளி இருந்தது
01:10
the one billionபில்லியன் in the industrializedதொழில்மயமான worldஉலக
23
55000
2000
தொழில் மயமாக்கப்பட்ட உலகில் ஒரு பில்லியன் மக்களுக்கும்
01:12
and the two billionபில்லியன் in the developingவளரும் worldஉலக.
24
57000
3000
வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டு பில்லியன் மக்களும்
01:15
In the industrializedதொழில்மயமான worldஉலக,
25
60000
2000
தொழில் மயமாக்கப்பட்ட உலகில்
01:17
people were healthyஆரோக்கியமான,
26
62000
2000
மக்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார்கள்
01:19
educatedபடித்த, richபணக்கார,
27
64000
2000
படித்திருந்தார்கள், பணக்காரர்களாக இருந்தார்கள்
01:21
and they had smallசிறிய familiesகுடும்பங்கள்.
28
66000
2000
அவரகளுக்கு சிறிய குடும்பம் இருந்தது்
01:23
And theirதங்கள் aspirationவிரும்பும்
29
68000
2000
அவர்களுடைய விருப்பம்
01:25
was to buyவாங்க a carகார்.
30
70000
2000
கார் வாங்குவதில் இருந்தது.
01:27
And in 1960, all Swedesஸ்வீடியர்கள் were savingசேமிப்பு
31
72000
3000
1960ல் சுவீடிஷ் அனைவரும் சேமித்துக் கொண்டிருந்தார்கள்
01:30
to try to buyவாங்க a Volvoவால்வோ like this.
32
75000
3000
வால்வோ கார் வாங்குவதற்காக
01:33
This was the economicபொருளாதார levelநிலை at whichஎந்த Swedenசுவீடன் was.
33
78000
3000
இதுதான் அன்றைய ஸ்வீடனின் பொருளாதார நிலைமை
01:36
But in contrastமுரணாக to this,
34
81000
2000
ஆனால் அதற்கு மாறாக
01:38
in the developingவளரும் worldஉலக, farஇதுவரை away,
35
83000
2000
தொலைதூரத்திலிருக்கும் வளர்ந்துவரும் நாடுகளில்
01:40
the aspirationவிரும்பும் of the averageசராசரி familyகுடும்ப there
36
85000
3000
வசித்துவந்த சராசரியான குடும்பத்தின் இச்சையெல்லாம்
01:43
was to have foodஉணவு for the day.
37
88000
3000
அன்றைய தினத்திற்கான சாப்பட்டுதான்
01:46
They were savingசேமிப்பு
38
91000
2000
அவர்களும் சேமித்துக் கொண்டுதான் இருந்தார்கள்
01:48
to be ableமுடியும் to buyவாங்க a pairஜோடி of shoesகாலணிகள்.
39
93000
3000
ஒரு ஜோடி ஷு வாங்குவதற்காக
01:51
There was an enormousமகத்தான gapஇடைவெளி in the worldஉலக
40
96000
2000
உலகத்திற்குள் மிகப் பெரிய இடைவெளி இருந்தது
01:53
when I grewவளர்ந்தது up.
41
98000
2000
நான் வளர்ந்து வரும் சமயத்தில்.
01:55
And this gapஇடைவெளி betweenஇடையே the Westமேற்கு and the restஓய்வு
42
100000
3000
இது மேற்கத்திய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்குமான இடைவெளி
01:58
has createdஉருவாக்கப்பட்ட a mindsetமனநிலையை of the worldஉலக,
43
103000
3000
இது உலகத்தில் ஒரு மாதிரியான மன உறுதிப்பாட்டை ஏற்படுத்தி விட்டது
02:01
whichஎந்த we still use linguisticallyமொழிரீதியாகவும்
44
106000
2000
இதை இன்றும் நாம் மொழியியல் ரீதியில் உபயோகப்படுத்துகிறோம்
02:03
when we talk about "the Westமேற்கு"
45
108000
2000
”மேலை நாடுகள” பற்றி பேசும் போதும்
02:05
and "the Developingவளரும் Worldஉலக."
46
110000
2000
”வளரும் நாடுகள்” பற்றி பேசும்போதும்
02:07
But the worldஉலக has changedமாற்றம்,
47
112000
2000
ஆனால் உலகம் மாறிவிட்டது
02:09
and it's overdueநிலுவை to upgradeமேம்படுத்தல் that mindsetமனநிலையை
48
114000
3000
எனவே நமது மன உறுதிப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது.
02:12
and that taxonomyவகைப்பாடு of the worldஉலக, and to understandபுரிந்து it.
49
117000
3000
உலகின் பகுப்பியல் முறையை புரிந்து கொள்ளும் நேரம் தற்சமயம் வந்துவிட்டது
02:15
And that's what I'm going to showநிகழ்ச்சி you,
50
120000
2000
அதைத்தான் நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன்.
02:17
because sinceமுதல் 1960
51
122000
3000
ஏனென்றால் 1960லிருந்து
02:20
what has happenedநடந்தது in the worldஉலக up to 2010
52
125000
3000
2010 வரை உலகத்தில் என்ன நடந்ததுவென்றால்
02:23
is that a staggeringமலைப்பூட்டும்
53
128000
2000
கொஞ்சம் கொஞ்சமாக
02:25
fourநான்கு billionபில்லியன் people
54
130000
2000
நான்கு பில்லியன் மக்கள்
02:27
have been addedசேர்க்கப்பட்டது to the worldஉலக populationமக்கள் தொகையில்.
55
132000
2000
உலக மக்கள் தொகையுடன் சேர்ந்து விட்டது
02:29
Just look how manyநிறைய.
56
134000
2000
எவ்வளவு பேர் பாருங்கள்!
02:31
The worldஉலக populationமக்கள் தொகையில் has doubledமடங்காக
57
136000
2000
உலக மக்கள் தொகை இரட்டிப்பாகிவிட்டது
02:33
sinceமுதல் I wentசென்றார் to schoolபள்ளி.
58
138000
2000
நான் பள்ளிக்குச் சென்ற நாளிலிருந்து
02:37
And of courseநிச்சயமாக, there's been economicபொருளாதார growthவளர்ச்சி in the Westமேற்கு.
59
142000
3000
மேலை நாடுகளில் கண்டிப்பாக பொருளாதர வளர்ச்சியும் இருந்தது
02:40
A lot of companiesநிறுவனங்கள் have happenedநடந்தது to growவளர the economyபொருளாதாரம்,
60
145000
3000
அதிகமான நிறுவனங்கள் இருந்த காரணத்தால் பொருளாதாரம் வளர்ந்தது
02:43
so the Westernமேற்கு populationமக்கள் தொகையில் movedசென்றார் over to here.
61
148000
3000
ஆகவே மேற்கத்திய மக்கள் இங்கு செல்லத் தொடங்கினார்கள்
02:46
And now theirதங்கள் aspirationவிரும்பும் is not only to have a carகார்.
62
151000
3000
என்வே அவர்களது இப்போதைய இச்சையெல்லாம் கார் வைத்துக் கொள்வது மட்டுமல்ல
02:49
Now they want to have a holidayவிடுமுறை on a very remoteதொலை destinationஇலக்கு
63
154000
3000
மிகவும் தூரமான இடங்களுக்குச் சென்று விடுமுறையைக் கழிக்க வேண்டும் என்பதும்தான்
02:52
and they want to fly.
64
157000
2000
அவர்கள் பறந்து செல்ல விரும்புகிறார்கள்.
02:54
So this is where they are todayஇன்று.
65
159000
2000
ஆக அவர்கள் இந்த நிலையில் இன்றைக்கு இருக்கிறார்கள்
02:56
And the mostமிகவும் successfulவெற்றிகரமான of the developingவளரும் countriesநாடுகளில்,
66
161000
3000
வளர்ந்துவரும் நாடுகளின் வெற்றி என்னவெனறால்
02:59
they have movedசென்றார் on, you know,
67
164000
2000
அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்
03:01
and they have becomeஆக emergingவளர்ந்து வரும் economiesபொருளாதாரங்கள், we call them.
68
166000
3000
அவர்கள் பொருளாதாராத்தை நாம் வளர்ந்து வரும் பொருளாதாரம் என்று அழைக்கிறோம்
03:04
They are now buyingகொள்முதல் carsகார்கள்.
69
169000
2000
அவர்கள் இப்பொழுது கார் வாங்குகிறார்கள்
03:06
And what happenedநடந்தது a monthமாதம் agoமுன்பு
70
171000
2000
ஒரு மாதத்திற்கு முன்பு என்ன நடந்தது என்றால்
03:08
was that the Chineseசீனம் companyநிறுவனம், GeelyGeely,
71
173000
2000
கீலி என்கிற சைனீஸ் நிறுவனம்
03:10
they acquiredவாங்கியது the Volvoவால்வோ companyநிறுவனம்,
72
175000
3000
வோல்வோ நிறுவனத்தை வாங்கியது
03:13
and then finallyஇறுதியாக the Swedesஸ்வீடியர்கள் understoodபுரிந்து that
73
178000
2000
இறுதியில் சுவீடன் புரிந்து கொண்டது என்னவென்றால்
03:15
something bigபெரிய had happenedநடந்தது in the worldஉலக.
74
180000
2000
உலகில் ஏதோ ஒரு பெரிய விஷயம் நடந்துவிடடெதென்று.
03:17
(Laughterசிரிப்பு)
75
182000
3000
(சிரிப்பு)
03:20
So there they are.
76
185000
2000
ஆக அவர்கள் அங்கே இருக்கிறார்கள்.
03:22
And the tragedyசோகம் is that the two billionபில்லியன் over here
77
187000
3000
ஆனால் இதில் சோகம் என்னவெனில் இங்குள்ள இரண்டு பில்லியன் மக்கள்
03:25
that is strugglingபோராடி for foodஉணவு and shoesகாலணிகள்,
78
190000
3000
இன்னும் சாப்பாட்டுக்கும், ஷூக்களுக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்
03:28
they are still almostகிட்டத்தட்ட as poorஏழை
79
193000
2000
அவர்கள் இன்னும் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்
03:30
as they were 50 yearsஆண்டுகள் agoமுன்பு.
80
195000
2000
ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்ததுபோல
03:32
The newபுதிய thing is that
81
197000
2000
இதில் புதிய விஷயம் என்னவென்றால்
03:34
we have the biggestமிகப்பெரிய pileகுவியல் of billionsபில்லியன், the threeமூன்று billionsபில்லியன் here,
82
199000
3000
மிகப்பெரிய மலை போல் பில்லியன்கள் அதாவது மூன்று பில்லியன் இங்கிருக்கிறது.
03:37
whichஎந்த are alsoமேலும் becomingவருகிறது emergingவளர்ந்து வரும் economiesபொருளாதாரங்கள்,
83
202000
3000
அதுவும் கூட வளர்ந்துவரும் பொருளாதாராம்தான்
03:40
because they are quiteமிகவும் healthyஆரோக்கியமான, relativelyஒப்பீட்டளவில் well-educatedநன்கு படித்த,
84
205000
3000
ஏனென்றால் அவர்கள் மிகவும் நல்ல ஆரோக்கியத்துடனும், கல்வியறிவுடனும் இருக்கிறார்கள்
03:43
and they alreadyஏற்கனவே alsoமேலும் have two to threeமூன்று childrenகுழந்தைகள்
85
208000
2000
தவிர ஏற்கனவே ஒவ்வொருக்கும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ளனர்
03:45
perஒன்றுக்கு womanபெண், as those [richerபணக்கார alsoமேலும்] have.
86
210000
3000
பணக்காரர்களைப் போல
03:48
And theirதங்கள் aspirationவிரும்பும் now
87
213000
2000
இப்பொழுது அவர்களுடைய விருப்பமான முனைப்பு எல்லாம்
03:50
is, of courseநிச்சயமாக, to buyவாங்க a bicycleமிதிவண்டி,
88
215000
3000
ஒரு சைக்கிள் வாங்குவதுதான்.
03:53
and then laterபின்னர் on they would like to have a motorbikeமோட்டார்பைக் alsoமேலும்.
89
218000
3000
அதற்குப்பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்கக்கூட ஆசைப்படுவார்கள்
03:56
But this is the worldஉலக
90
221000
3000
ஆனால் இந்த உலகம்
03:59
we have todayஇன்று,
91
224000
2000
இன்றைக்கு நாம் இருப்பது
04:01
no longerநீண்ட any gapஇடைவெளி.
92
226000
2000
எந்தவித இடைவெளியும் இல்லை
04:03
But the distanceதூரம் from the poorestஏழ்மையான here, the very poorestஏழ்மையான,
93
228000
3000
ஆனால் வறுமையில் இருப்பவர்களுக்கும், மிகவும் வறுமையில் இருப்பவர்களுக்கும்
04:06
to the very richestபணக்கார over here is widerபரந்த than ever.
94
231000
3000
பணக்காரர்களுக்கும் உள்ள இடைவெளி முன் எப்பொழுதையும் விட அதிகம்.
04:09
But there is a continuousதொடர்ச்சியான worldஉலக
95
234000
2000
ஆனால் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
04:11
from walkingநடைபயிற்சி, bikingசைக்கிளோட்டம் ஆகியவற்றை மனதில்,
96
236000
2000
நடப்பதிலிருந்து, மோட்டார் சவாரியிலிருந்து
04:13
drivingஓட்டுநர், flyingபறக்கும் --
97
238000
2000
பறப்பது வரை
04:15
there are people on all levelsஅளவுகள்,
98
240000
2000
மக்கள் எல்லா மட்டத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்
04:17
and mostமிகவும் people tendமுனைகின்றன to be somewhereஎங்காவது in the middleநடுத்தர.
99
242000
3000
மிகவும் அதிகமான மக்கள் இதற்கிடையில் எங்கோ மத்தியில் இருக்கிறார்கள்
04:21
This is the newபுதிய worldஉலக we have todayஇன்று
100
246000
2000
இந்தப் புதிய உலகம் தான் நம்மிடம் உள்ளது
04:23
in 2010.
101
248000
2000
2010ம் ஆண்டில்
04:26
And what will happenநடக்கும் in the futureஎதிர்கால?
102
251000
3000
எதிர் காலத்தில் என்ன நடக்க்கும்?
04:30
Well, I'm going to projectதிட்டம்
103
255000
2000
நல்லது, நான் அதை மதிப்பிடவிருக்கிறேன்
04:32
into 2050.
104
257000
2000
2050க்கு
04:34
I was in Shanghaiஷாங்காய் recentlyசமீபத்தில்,
105
259000
3000
நான் சமீபத்தில் `ஷாங்காய்’யில் இருந்தேன்
04:37
and I listenedகேட்டு to what's happeningநடக்கிறது in Chinaசீனா,
106
262000
2000
அப்பொழுது சீனாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கவனிக்க முடிந்தது
04:39
and it's prettyஅழகான sure that they will catchபிடி up,
107
264000
3000
அவர்கள் மிக வேகமாக முன்னேறி
04:42
just as Japanஜப்பான் did.
108
267000
2000
முன்பு ஜப்பான் சாதித்ததைப் போல இவர்களுக்கு சாதிப்பார்கள் என்பது உறுதி
04:44
All the projectionsநீட்சிகள் [say that] this one [billionபில்லியன்] will [only] growவளர with
109
269000
2000
எல்லாவிதமான எதிர்கால கணக்கீடுகளின்படி இந்த ஒரு பில்லியன் இன்னும் அதிகரிக்கும்
04:46
one to two or threeமூன்று percentசதவீதம்.
110
271000
2000
அது ஒன்றிலிருந்து இரண்டு அல்லது மூன்று சதவிகிதமாக இருக்கும்
04:48
[But this secondஇரண்டாவது] growsவளரும் with sevenஏழு, eightஎட்டு percentசதவீதம், and then they will endஇறுதியில் up here.
111
273000
3000
(ஆனால் இந்த நொடியில்), அது ஏழு அல்லது எட்டு சதவிகிதமாக இருக்கும். அதற்குப்பிறகு அவர்கள் அந்த இடத்தை அடைந்திருப்பார்கள்
04:51
They will startதொடக்கத்தில் flyingபறக்கும்.
112
276000
2000
அவர்கள் பறக்க ஆரம்பிப்பார்கள்
04:53
And these
113
278000
2000
இவர்கள்
04:55
lowerகுறைந்த or middleநடுத்தர incomeவருமானம் countriesநாடுகளில், the emergingவளர்ந்து வரும் incomeவருமானம் countriesநாடுகளில்,
114
280000
3000
குறைந்த அல்லது மத்தியதர வருமானமுள்ள நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள்
04:58
they will alsoமேலும் forgeஉருவாக்க forwardsமுன்புறமாகக் economicallyபொருளாதார.
115
283000
3000
போன்றவைகள் கூட பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்
05:01
And if,
116
286000
2000
ஒருவேளை
05:03
but only if,
117
288000
2000
ஆனால் ஒரு வேளை
05:05
we investமுதலீடு in the right greenபச்சை technologyதொழில்நுட்பம் --
118
290000
3000
நாம் சரியான `க்ரீன்’ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவேண்டும்
05:08
so that we can avoidதவிர்க்க severeகடுமையான climateகாலநிலை changeமாற்றம்,
119
293000
2000
அப்படியென்றால் தான் நாம் மிகவும் கடுமையான `தட்பவெட்பநிலை மாற்றத்தை’ புறகணிக்கமுடியும்
05:10
and energyஆற்றல் can still be relativelyஒப்பீட்டளவில் cheapமலிவான --
120
295000
3000
மின்சக்தியும் ஓரளவிற்கு மலிவாக இருக்கும் -
05:13
then they will moveநடவடிக்கை all the way up here.
121
298000
3000
அதற்குப் பிறகு அவர்கள் எல்லோரும் மேலே இருப்பார்கள்
05:16
And they will startதொடக்கத்தில் to buyவாங்க
122
301000
2000
அவர்கள் வாங்க ஆரம்பிப்பார்கள்
05:18
electricமின்சார carsகார்கள்.
123
303000
2000
மின்சார கார்கள்
05:20
This is what we will find there.
124
305000
3000
இதைத்தான் அங்கு காண முடியும்
05:23
So what about the poorestஏழ்மையான two billionபில்லியன்?
125
308000
2000
அப்படியென்றால் இந்த ஏழ்மையில் உள்ள இரண்டு பில்லியன் என்ன ஆவார்கள்?
05:25
What about the poorestஏழ்மையான two billionபில்லியன் here?
126
310000
3000
இந்த ஏழ்மையில் உள்ள இரண்டு பில்லியன் என்ன ஆவார்கள்?
05:28
Will they moveநடவடிக்கை on?
127
313000
2000
அவர்களும் முன்னேறிச் செல்வார்களா?
05:30
Well, here populationமக்கள் தொகையில் [growthவளர்ச்சி] comesவரும் in
128
315000
2000
நல்லது, இங்கே மக்கள் தொகை பெருக்கம் வருகிறது
05:32
because there [amongமத்தியில் emergingவளர்ந்து வரும் economiesபொருளாதாரங்கள்] we alreadyஏற்கனவே have two to threeமூன்று childrenகுழந்தைகள் perஒன்றுக்கு womanபெண்,
129
317000
3000
ஏனென்றால் அங்கே (வளர்ந்து வரும் பொருளாதாரத்தில்), நாம் ஏற்கனவே ஒரு பெண்மணிக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் என வைத்திருக்கிறோம்
05:35
familyகுடும்ப planningதிட்டமிடல் is widelyபரவலாக used,
130
320000
2000
குடும்பக்கட்டுப்பாடு என்பது பரவலாக புழக்கத்தில் உள்ளது
05:37
and populationமக்கள் தொகையில் growthவளர்ச்சி is comingவரும் to an endஇறுதியில்.
131
322000
2000
அதனால் மக்கள் தொகை பெருக்கம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்
05:39
Here [amongமத்தியில் the poorestஏழ்மையான], populationமக்கள் தொகையில் is growingவளர்ந்து வரும்.
132
324000
3000
(ஆனால் இங்கு மிகவும் ஏழ்மையில் உள்ளவர்கள்), மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே போகிறது
05:42
So these [poorestஏழ்மையான] two billionபில்லியன் will, in the nextஅடுத்த decadesபல தசாப்தங்களாக,
133
327000
3000
எனவே ஏழ்மையில் இருக்கும் இந்த இரண்டு பில்லியன் மக்களும் அடுத்த பத்தாண்டுகளில்
05:45
increaseஅதிகரி to threeமூன்று billionபில்லியன்,
134
330000
2000
மூன்று பில்லியனாக உயரக்கூடும்
05:47
and they will thereafterபின்னர்
135
332000
2000
அதற்குப்பிறகு
05:49
increaseஅதிகரி to fourநான்கு billionபில்லியன்.
136
334000
2000
அவர்கள் 4 பில்லியனாக அதிகரிக்கக்கூடும்
05:51
There is nothing --
137
336000
2000
இதெல்லாம் -
05:53
but a nuclearஅணு warபோர் of a kindவகையான we'veநாங்க 've never seenபார்த்த --
138
338000
3000
ஆனால் நியூக்ளியர் போர் போன்ற வேறு எதையும் நாம் பார்த்ததில்லை-
05:56
that can stop this [growthவளர்ச்சி] from happeningநடக்கிறது.
139
341000
3000
இந்த மாதிரியான வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது
05:59
Because we alreadyஏற்கனவே have this [growthவளர்ச்சி] in processசெயல்முறை.
140
344000
3000
ஏனென்றால் நான் இந்த வளர்ச்சி முறையை ஏற்கனவே கொண்டிருக்கிறோம்
06:02
But if, and only if,
141
347000
2000
ஆனால், இப்படி ஆனால் மட்டுமே,
06:04
[the poorestஏழ்மையான] get out of povertyவறுமை,
142
349000
2000
ஏழ்மையிலிருப்பவர்கள் வறுமையை விட்டு வெளியே வரவேண்டும்
06:06
they get educationகல்வி, they get improvedமேம்படுத்தலாம் childகுழந்தை survivalஉயிர்,
143
351000
2000
அவர்கள் கல்வியறிவு பெறவேண்டும், அவர்களுடைய குழந்தைகளின் வாழ்வு நீடிக்க வேண்டும்
06:08
they can buyவாங்க a bicycleமிதிவண்டி and a cellசெல் phoneதொலைபேசி and come [to liveவாழ] here,
144
353000
3000
அவர்களால் சைக்கிள், செல்போன் வாங்க முடிய வேண்டும் அதற்குப்பிறகு இங்கு வந்து வசிக்கவேண்டும்
06:11
then populationமக்கள் தொகையில் growthவளர்ச்சி
145
356000
2000
அதற்குப் பிறகு மக்கள் தொகை வளர்ச்சி
06:13
will stop in 2050.
146
358000
3000
2050ல் நின்று விடும்
06:16
We cannotமுடியாது have people on this levelநிலை
147
361000
2000
இந்த நிலைமையை மக்கள் அடைந்த பின்
06:18
looking for foodஉணவு and shoesகாலணிகள்
148
363000
2000
அவர்கள் மீண்டும் உணவிற்காகவும், ஷூவிற்காகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்
06:20
because then we get continuedதொடர்ந்து populationமக்கள் தொகையில் growthவளர்ச்சி.
149
365000
3000
அப்படியிருந்தார்கள் என்றால் நாம் இப்பொழுது இருப்பது போன்ற மக்கள் தொகை வளர்ச்சிதான் அப்பொழுதும் இருக்கும்
06:23
And let me showநிகழ்ச்சி you why
150
368000
2000
அது ஏன் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
06:25
by convertingமாற்றும் back to the old-timeold-time
151
370000
3000
முன்னாள் காலகட்டத்தை கொஞ்சம் பின்னால் மாற்றி
06:28
digitalடிஜிட்டல் technologyதொழில்நுட்பம்.
152
373000
2000
டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன்
06:30
Here I have on the screenதிரை
153
375000
2000
இங்கு இந்தத் திரையில்
06:32
my countryநாட்டின் bubblesகுமிழிகள்.
154
377000
2000
எனது நாட்டின் குமிழ்கள் உள்ளன
06:34
Everyஒவ்வொரு bubbleகுமிழி is a countryநாட்டின். The sizeஅளவு is populationமக்கள் தொகையில்.
155
379000
2000
ஒவ்வொரு குமிழும் ஒரு நாடு. அந்த குமிழின் அளவு அந்த நாட்டின் ஜனத்தொகை
06:36
The colorsநிறங்கள் showநிகழ்ச்சி the continentகண்டம்.
156
381000
2000
அதில் இருக்கும் நிறங்கள் கண்டங்கள்.
06:38
The yellowமஞ்சள் on there is the Americasஅமெரிக்காவின்;
157
383000
2000
மஞ்சள் அமெரிக்கா
06:40
darkஇருண்ட blueநீல is Africaஆப்பிரிக்கா; brownபழுப்பு is Europeஐரோப்பா;
158
385000
2000
அடர்த்தியான நீலம் ஆப்ரிக்கா, பிரெளன் ஐரோப்பா
06:42
greenபச்சை is the Middleமத்திய Eastகிழக்கு
159
387000
3000
பச்சை மத்திய கிழக்கத்திய நாடுகள்
06:45
and this lightஒளி blueநீல is Southதெற்கு Asiaஆசியா.
160
390000
2000
லேசான நீலக் கலர் தெற்கு ஆசியா
06:47
That's Indiaஇந்தியா and this is Chinaசீனா. Sizeஅளவு is populationமக்கள் தொகையில்.
161
392000
2000
அதாவது இந்தியாவும், சீனாவும்.இந்த அளவு ஜனத்தொகை
06:49
Here I have childrenகுழந்தைகள் perஒன்றுக்கு womanபெண்:
162
394000
3000
இங்கு ஒவ்வொரு பெண்மணிக்கும் எத்தனை குழந்தைகள் என்றிருக்கிறது
06:52
two childrenகுழந்தைகள், fourநான்கு childrenகுழந்தைகள், sixஆறு childrenகுழந்தைகள், eightஎட்டு childrenகுழந்தைகள் --
163
397000
2000
இரண்டு குழந்தைகள், நான்கு குழந்தைகள், ஆறு குழந்தைகள், எட்டு குழந்தைகள்
06:54
bigபெரிய familiesகுடும்பங்கள், smallசிறிய familiesகுடும்பங்கள்.
164
399000
3000
பெரிய குடும்பம vs சிறிய குடும்பம்
06:57
The yearஆண்டு is 1960.
165
402000
2000
1960ஆம் ஆண்டு
06:59
And down here, childகுழந்தை survivalஉயிர்,
166
404000
2000
கீழே இங்கிருப்பது குழந்தைகளின் வாழ்வுநிலை
07:01
the percentageசதவிதம் of childrenகுழந்தைகள் survivingஎஞ்சியிருக்கும் childhoodகுழந்தை பருவத்தில்
167
406000
2000
அதாவது எத்தனை குழந்தைகள் குழந்தைப்பருவத்தைத் தாக்குப் பிடிக்கின்றன
07:03
up to startingதொடங்கி schoolபள்ளி:
168
408000
2000
பள்ளிக்கூடத்தில் சேருவதற்கு முன்பு வரை
07:05
60 percentசதவீதம், 70 percentசதவீதம், 80 percentசதவீதம், 90,
169
410000
3000
60 சதவிகிதம், 70 சதவிகிதம், 80 சதவிகிதம், 90
07:08
and almostகிட்டத்தட்ட 100 percentசதவீதம், as we have todayஇன்று
170
413000
2000
ஏறக்குறைய 100 சதவிகிதம். நாம் ஏற்கனவே
07:10
in the wealthiestசெல்வம் and healthiestதொடர்புபடுத்துவோம் countriesநாடுகளில்.
171
415000
2000
பணக்கார நாடுகள் மற்றும் ஆரோக்கியமான நாடுகளில் இந்த அளவில் இருக்கிறோம்
07:12
But look, this is the worldஉலக my teacherஆசிரியர் talkedபேசினார் about in 1960:
172
417000
3000
இந்த உலகம் பற்றிதான் எனது ஆசிரியர் 1960ல் பேசினார்
07:15
one billionபில்லியன் Westernமேற்கு worldஉலக here --
173
420000
3000
ஒரு பில்லியன் மேற்கத்திய உலகம் இங்கிருக்கிறது
07:18
highஉயர் child-survivalகுழந்தை வளர்ச்சி, smallசிறிய familiesகுடும்பங்கள் --
174
423000
3000
பிறந்த குழந்தைகளில் அதிகமான குழந்தைகள் ஆயுளுடன் உள்ளனர், சிறிய குடும்பங்கள்
07:21
and all the restஓய்வு,
175
426000
2000
மற்றவைகள் எல்லாம்
07:23
the rainbowவானவில் of developingவளரும் countriesநாடுகளில்,
176
428000
2000
முன்னேறி வரும் நாடுகளின் வானவில்
07:25
with very largeபெரிய familiesகுடும்பங்கள்
177
430000
2000
மிகப்பெரிய குடும்பங்களுடன் கூடியது
07:27
and poorஏழை childகுழந்தை survivalஉயிர்.
178
432000
2000
மேலும் பிறக்கும் குழந்தைகளில் மிகவும் குறைவான குழந்தைகளே அதிக நாட்கள் வாழ்கின்றன
07:29
What has happenedநடந்தது? I startதொடக்கத்தில் the worldஉலக. Here we go.
179
434000
3000
என்ன ஆயிற்று? நான் உலகம் பற்றி ஆரம்பித்தேன். இதோ அதைத் தொடருவோம்.
07:32
Can you see, as the yearsஆண்டுகள் passகடந்து by, childகுழந்தை survivalஉயிர் is increasingஅதிகரித்து?
180
437000
3000
ஆண்டுகள் ஆக ஆக குழந்தைகளின் வாழ்வு நிலை அதிகரிப்பதைப் பார்க்கமுடிகிறதா உங்களால்?
07:35
They get soapசோப்பு, hygieneசுகாதாரத்தை, educationகல்வி,
181
440000
2000
அவர்களுக்கு சோப், சுகாதாரம், கல்வி
07:37
vaccinationதடுப்பூசி, penicillinபெனிசிலின்
182
442000
2000
தடுப்பூசி மற்றும் பெனிசிலின் ஆகிய அனைத்தும் கிடைக்கிறது
07:39
and then familyகுடும்ப planningதிட்டமிடல். Familyகுடும்பம் sizeஅளவு is decreasingகுறைந்து.
183
444000
3000
குடும்பக்கட்டுப்பாடு. குடும்பத்தின் அளவு குறைந்து கொண்டு வருகிறது.
07:42
[When] they get up to 90-percent-சதவீதம் childகுழந்தை survivalஉயிர், then familiesகுடும்பங்கள் decreaseகுறைக்க,
184
447000
3000
குழந்தைகளின் வாழ்வுநிலை 90 சதவிகிதமாக ஆகும் போது குடும்பத்தின் எண்ணிக்கைக் குறைகிறது
07:45
and mostமிகவும் of the Arabஅரபு countriesநாடுகளில் in the Middleமத்திய Eastகிழக்கு
185
450000
2000
மத்திய கிழக்குப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான அரேபிய நாடுகளும்
07:47
is fallingவீழ்ச்சி down there [to smallசிறிய familiesகுடும்பங்கள்].
186
452000
2000
இந்த நிலைக்குத்தான் வரவருக்கிறது (சிறிய குடும்பங்கள்)
07:49
Look, Bangladeshபங்களாதேஷ் catchingகவரும் up with Indiaஇந்தியா.
187
454000
2000
இதில் பங்காளதேஷ் இந்தியாவை தொட ஆரம்பித்திருப்பதைப் பாருங்கள்
07:51
The wholeமுழு emergingவளர்ந்து வரும் worldஉலக
188
456000
3000
உலகில் உள்ள எல்லா வளர்ந்துவரும் நாடுகளும்
07:54
joinsஇணைகிறது the Westernமேற்கு worldஉலக
189
459000
2000
மேற்கத்திய உலகத்துடன் சேர்கின்றன
07:56
with good childகுழந்தை survivalஉயிர்
190
461000
2000
மிகவும் நல்ல குழந்தைகளின் வாழ்நிலையுடன்
07:58
and smallசிறிய familyகுடும்ப sizeஅளவு,
191
463000
2000
மிகவும் சிறய அளவிலான குடும்பம்
08:00
but we still have the poorestஏழ்மையான billionபில்லியன்.
192
465000
2000
ஆனால் இன்னும் இங்கு வறுமையில் வாடும் பில்லியன் மக்கள் இருக்கிறார்கள்
08:02
Can you see the poorestஏழ்மையான billionபில்லியன்,
193
467000
2000
உங்களால் அவர்களை இங்கு பார்க்க முடிகிறதா
08:04
those [two] boxesபெட்டிகள் I had over here?
194
469000
3000
இங்கு நான் வைத்திருக்கும் இரண்ட பெட்டிகளில்?
08:07
They are still up here.
195
472000
2000
அவைகள் இன்னும் மேலேயேதான் உள்ளது
08:09
And they still have a childகுழந்தை survivalஉயிர்
196
474000
2000
இன்னும் அவர்களுடைய குழந்தைகளின் வாழ்வுநிலை
08:11
of only 70 to 80 percentசதவீதம்,
197
476000
2000
70லிருந்து 80 சதவிகிதம்தான்,
08:13
meaningஅதாவது that if you have sixஆறு childrenகுழந்தைகள் bornகுடியில் பிறந்த,
198
478000
2000
இதற்கு அர்த்தம் என்னவென்றால் உங்களுக்கு 6 குழந்தைகள் பிறந்தால்
08:15
there will be at leastகுறைந்தது fourநான்கு who surviveவாழ
199
480000
2000
அதில் 4 மட்டும் தான் உயிருடன் இருக்கும்
08:17
to the nextஅடுத்த generationதலைமுறை.
200
482000
2000
அடுத்த தலைமுறையைப் பார்க்க.
08:19
And the populationமக்கள் தொகையில் will doubleஇரட்டை in one generationதலைமுறை.
201
484000
3000
ஒரு தலைமுறையில் மக்கள் தொகை இரட்டிப்பாக ஆகிவிடும்
08:22
So the only way
202
487000
2000
ஆக இதற்கு ஒரே வழி
08:24
of really gettingபெறுவது worldஉலக populationமக்கள் தொகையில் [growthவளர்ச்சி] to stop
203
489000
3000
அதிகமாகிக் கொண்டிருக்கும் உலக மக்கள் தொகையை தடுக்க
08:27
is to continueதொடர்ந்து to improveமேம்படுத்த childகுழந்தை survivalஉயிர்
204
492000
2000
குழந்தைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்வததுதான்
08:29
to 90 percentசதவீதம்.
205
494000
2000
அதாவது 90 சதவிகிதத்திற்கு
08:31
That's why investmentsமுதலீடுகள் by Gatesகேட்ஸ் Foundationஅறக்கட்டளை,
206
496000
2000
இதனால் தான் கேட்ஸ் ஃபவுண்டேஷன்
08:33
UNICEFயுனிசெப் and aidஉதவி organizationsஅமைப்புக்கள்,
207
498000
2000
யுனிசெப் மற்றும் பல உதவி அமைப்புகள்
08:35
togetherஒன்றாக with nationalதேசிய governmentஅரசாங்கம் in the poorestஏழ்மையான countriesநாடுகளில்,
208
500000
2000
எல்லாமாக ஏழ்மையான நாடுகளின் அரசாங்கங்களுடன் சேர்ந்து
08:37
are so good;
209
502000
2000
உடல்நிலை சம்பந்தமான விஷயங்களில் அதிகமாக முதலீடு செய்கின்றன
08:39
because they are actuallyஉண்மையில்
210
504000
2000
ஏனென்றால் அவர்கள் உண்மையிலேயே
08:41
helpingஉதவி us to reachஅடைய
211
506000
2000
அவர்களைச் சென்றடைய உதவுகிறார்கள்
08:43
a sustainableநிலையான populationமக்கள் தொகையில் sizeஅளவு of the worldஉலக.
212
508000
2000
உலகம் தாங்கக்கூடிய மக்கள் தொகைக்காக
08:45
We can stop at nineஒன்பது billionபில்லியன் if we do the right things.
213
510000
3000
நாம் இது மாதிரியான முயற்சிகள் செய்தால் ஜனத்தொகையை 9 பில்லியனுடன் நிறுத்தலாம்
08:48
Childகுழந்தை survivalஉயிர் is the newபுதிய greenபச்சை.
214
513000
3000
குழந்தைகளின் ஆயுள் நீட்டிப்பு ஒரு புதிய நல்வாழ்விற்கான` பச்சை’
08:51
It's only by childகுழந்தை survivalஉயிர்
215
516000
2000
குழந்தைகள் அதிக ஆண்டுகள் வாழ்வதின் மூலம் மட்டும் தான்
08:53
that we will stop populationமக்கள் தொகையில் growthவளர்ச்சி.
216
518000
3000
நாம் ஜனத்தொகை பெருக்கத்தை நிறுத்த முடியும்
08:56
And will it happenநடக்கும்?
217
521000
2000
இது நடக்குமா?
08:58
Well, I'm not an optimistநன்னம்பிக்கை,
218
523000
3000
நல்லது, நான் நல்லதை நினைப்பவனோ
09:01
neitherஎந்த am I a pessimistஎதிர்மறை எண்ணமுள்ள ஒருவனின்.
219
526000
2000
அல்லது கெட்டதை நினைப்பவனோ அல்ல
09:03
I'm a very seriousதீவிர "possibilistpossibilist."
220
528000
3000
ஆனால் முடியும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவன்
09:06
It's a newபுதிய categoryவகை where we take emotionஉணர்ச்சி apartதவிர,
221
531000
3000
இது ஒரு புதிய விஷயம் இங்கு நமது உணர்வுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு
09:09
and we just work analyticallyanalytically with the worldஉலக.
222
534000
2000
நாம் கொஞ்சம் ஆய்வுநிலையில் உலகத்துடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்
09:11
It can be doneமுடிந்ததாகக்.
223
536000
3000
இதை செய்ய முடியும்
09:14
We can have a much more just worldஉலக.
224
539000
3000
உலகத்தைத் தவிர இன்னும் அதிகமாக நம்மிடம் பல உள்ளன
09:17
With greenபச்சை technologyதொழில்நுட்பம்
225
542000
2000
க்ரீன் தொழில்நுட்பத்துடன்
09:19
and with investmentsமுதலீடுகள் to alleviateபோக்க povertyவறுமை,
226
544000
2000
முதலீடும் சேரும்பட்சத்தில் வறுமையை ஒழிக்கமுடியும்
09:21
and globalஉலக governanceஆட்சி,
227
546000
2000
நல்ல உலகந்தளுவிய மேலாண்மையால்
09:23
the worldஉலக can becomeஆக like this.
228
548000
2000
உலகம் இந்த மாதிரி ஆகக்கூடும்
09:25
And look at the positionநிலையை of the oldபழைய Westமேற்கு.
229
550000
3000
முன்பு மேற்கத்திய நாடுகள் இருந்த நிலையைப் பாருங்கள்
09:28
Rememberநினைவில் when this blueநீல boxபெட்டியில் was all aloneதனியாக,
230
553000
3000
இந்த நீலக் கலர் பெட்டி மட்டும் தனியாக இருந்ததை நினைத்துப் பாருங்கள்
09:31
leadingமுன்னணி the worldஉலக, livingவாழ்க்கை its ownசொந்த life.
231
556000
3000
உலகத்தை அவைகள் முன்நடத்திச் சென்றன.. அவர்களுக்கென்று அமைத்துக் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள்
09:34
This will not happenநடக்கும் [again].
232
559000
2000
ஆனால் இது மறுபடியும் நடக்காது
09:36
The roleபங்கு of the oldபழைய Westமேற்கு in the newபுதிய worldஉலக
233
561000
3000
புதிய உலகத்தில் பழைய மேற்கத்திய நாடுகளின் பங்கு
09:39
is to becomeஆக the foundationஅடித்தளம்
234
564000
2000
அடித்தளத்தின் ஒரு பாகமாக மாறும்
09:41
of the modernநவீன worldஉலக --
235
566000
2000
நவீன உலகத்தில் -
09:43
nothing more, nothing lessகுறைவான.
236
568000
2000
அதிகமும் கிடையாது, குறைவும் கிடையாது
09:45
But it's a very importantமுக்கியமான roleபங்கு.
237
570000
2000
ஆனால் இது ஒரு முக்கியமான பங்களிப்பாகும்
09:47
Do it well and get used to it.
238
572000
2000
நன்றாக செய்தால் அதுவே பழக்கமாகிவிடும்
09:49
Thank you very much.
239
574000
2000
மிகவும் நன்றி!
09:51
(Applauseகைதட்டல்)
240
576000
4000
கைதட்டல்
Translated by siddharthan sundaram
Reviewed by vidya raju

▲Back to top

ABOUT THE SPEAKER
Hans Rosling - Global health expert; data visionary
In Hans Rosling’s hands, data sings. Global trends in health and economics come to vivid life. And the big picture of global development—with some surprisingly good news—snaps into sharp focus.

Why you should listen

Even the most worldly and well-traveled among us have had their perspectives shifted by Hans Rosling. A professor of global health at Sweden's Karolinska Institute, his work focused on dispelling common myths about the so-called developing world, which (as he pointed out) is no longer worlds away from the West. In fact, most of the Third World is on the same trajectory toward health and prosperity, and many countries are moving twice as fast as the west did.

What set Rosling apart wasn't just his apt observations of broad social and economic trends, but the stunning way he presented them. Guaranteed: You've never seen data presented like this. A presentation that tracks global health and poverty trends should be, in a word: boring. But in Rosling's hands, data sings. Trends come to life. And the big picture — usually hazy at best — snaps into sharp focus.

Rosling's presentations were grounded in solid statistics (often drawn from United Nations and World Bank data), illustrated by the visualization software he developed. The animations transform development statistics into moving bubbles and flowing curves that make global trends clear, intuitive and even playful. During his legendary presentations, Rosling took this one step farther, narrating the animations with a sportscaster's flair.

Rosling developed the breakthrough software behind his visualizations through his nonprofit Gapminder, founded with his son and daughter-in-law. The free software — which can be loaded with any data — was purchased by Google in March 2007. (Rosling met the Google founders at TED.)

Rosling began his wide-ranging career as a physician, spending many years in rural Africa tracking a rare paralytic disease (which he named konzo) and discovering its cause: hunger and badly processed cassava. He co-founded Médecins sans Frontièrs (Doctors without Borders) Sweden, wrote a textbook on global health, and as a professor at the Karolinska Institut in Stockholm initiated key international research collaborations. He's also personally argued with many heads of state, including Fidel Castro.

Hans Rosling passed away in February 2017. He is greatly missed.


More profile about the speaker
Hans Rosling | Speaker | TED.com