ABOUT THE SPEAKERS
Pattie Maes - Researcher
As head of the MIT Media Lab's Fluid Interfaces Group, Pattie Maes researches the tools we use to work with information and connect with one another.

Why you should listen

Pattie Maes was the key architect behind what was once called "collaborative filtering" and has become a key to Web 2.0: the immense engine of recommendations -- or "things like this" -- fueled by other users. In the 1990s, Maes' Software Agents program at MIT created Firefly, a technology (and then a startup sold to Microsoft) that let users choose songs they liked, and find similar songs they'd never heard of, by taking cues from others with similar taste. This brought a sea change in the way we interact with software, with culture and with one another.

Now Maes is working on a similarly boundary-breaking initiative. She founded Fluid Interfaces Group, also part of the MIT Media Lab, to rethink the ways in which humans and computers interact, partially by redefining both human and computer. In Maes' world (and really, in all of ours), the computer is no longer a distinct object, but a source of intelligence that's embedded in our environment. By outfitting ourselves with digital accessories, we can continually learn from (and teach) our surroundings. The uses of this tech -- from healthcare to home furnishings, warfare to supermarkets -- are powerful and increasingly real.

More profile about the speaker
Pattie Maes | Speaker | TED.com
Pranav Mistry - Director of research, Samsung Research America
As an MIT grad student, Pranav Mistry invented SixthSense, a wearable device that enables new interactions between the real world and the world of data.

Why you should listen

When Pranav Mistry was a PhD student in the Fluid Interfaces Group at MIT's Media Lab, he worked with lab director Pattie Maes to create some of the most entertaining and thought-provoking interfaces the world had ever seen. And not just computer interfaces, mind you -- these are ways to help the digital and the actual worlds interface. Imagine: intelligent sticky notes, Quickies, that can be searched and can send reminders; a pen that draws in 3D; and TaPuMa, a tangible public map that can act as Google of physical world. And of course the legendary SixthSense, which is now open sourced

Before his studies at MIT, he worked with Microsoft as a UX researcher; he's a graduate of IIT. Now, as director of research at Samsung Research America, Mistry heads the Think Tank Team, an interdisciplinary group of researchers that hunts for new ways to mix digital informational with real-world interactions. As an example, Mistry launched the company's smartwatch, the Galaxy Gear, in 2013.

More profile about the speaker
Pranav Mistry | Speaker | TED.com
TED2009

Pattie Maes + Pranav Mistry: Meet the SixthSense interaction

ப்யாடீ மேஸ் விளக்கும் "ஆறாவது புலன்" என்கிற புரட்சிகரமான அணிந்து கொள்ளும் தொழில்நுட்பம்

Filmed:
11,289,293 views

இந்த விளக்கம் ப்யாடீ மேஸ் என்பவரிடமிருந்து MIT ஆய்வகத்தில், பிரணவ் மிஸ்திரி ஆல் வழிநடத்தப்பட்டது. இது TED ல் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. இது நாம் அணிந்து கொள்ளக்கூடிய சாதனம், ஒரு படம் காட்டும் கருவியுடன் இணைந்தது. ந்ம் சுற்றுசூழலுக்கு ஏற்ப இடைத்தாகத்தை வழி வகுக்கும். கற்பனை செய்து பாருங்கள் "மைநோரிடீ ரிபோர்ட்" இன்னும் பல.
- Researcher
As head of the MIT Media Lab's Fluid Interfaces Group, Pattie Maes researches the tools we use to work with information and connect with one another. Full bio - Director of research, Samsung Research America
As an MIT grad student, Pranav Mistry invented SixthSense, a wearable device that enables new interactions between the real world and the world of data. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
I've been intriguedஉமது by this questionகேள்வி
0
0
2000
இந்த கேள்வியால் நான் வசீககரீக்கப்பட்டு
00:14
of whetherஎன்பதை we could evolveமாற்றமடைந்து or developஉருவாக்க a sixthஆறாவது senseஉணர்வு --
1
2000
3000
நம்மால் ஒரு ஆறாவது புலன் என்பதை உருவாக்க அல்லது மேம்படுத்த இயலுமா என்று.
00:17
a senseஉணர்வு that would give us seamlessஇசைவான accessஅணுகல்
2
5000
6000
ஒரு புலன், இடைவெளி இல்லாத பெருவழி கொடுக்கவும்
00:23
and easyஎளிதாக accessஅணுகல் to meta-informationமெடா தகவல்
3
11000
3000
பெரிய தகவலுக்கு எளிமையான பெருவழி பெறவும்
00:26
or informationதகவல் that mayமே existஉள்ளன somewhereஎங்காவது
4
14000
3000
அல்லது ஒரு வேளை எங்கேயோ இருக்கும் ஒரு தகவல்
00:29
that mayமே be relevantதொடர்புடைய to help us make the right decisionமுடிவு
5
17000
3000
அது சரியான தீர்வுக்கு உதவும்
00:32
about whateverஎதுவாக it is that we're comingவரும் acrossமுழுவதும்.
6
20000
3000
இதை பற்றி நாம் பார்த்தால்
00:35
And some of you mayமே argueவாதிடுகின்றனர்,
7
23000
3000
சிலர் என்னுடன் விவாதிக்கலாம்
00:38
well, don't today'sஇன்றைய cellசெல் phonesபோன்கள் do that alreadyஏற்கனவே?
8
26000
3000
நன்று , இன்றைய கைபேசி ஏற்கனவே அதை செய்கிறதே ? என்று
00:41
But I would say no.
9
29000
2000
ஆனால் நான் அதை மறுக்கிறேன்.
00:43
When you meetசந்திக்க someoneயாரோ here at TEDடெட் --
10
31000
2000
நீங்கள் இங்கு TED - இது புதியவர்களுடன் அறிமுகமாகும்
00:45
and this is the topமேல் networkingநெட்வொர்க்கிங் placeஇடத்தில், of courseநிச்சயமாக, of the yearஆண்டு --
11
33000
3000
சிறந்த இடம் - இங்கு நீங்கள் யாரையும் சந்திந்தால்
00:48
you don't shakeகுலுக்கி somebody'sயாரோ தான் handகை
12
36000
2000
அவருடைய கைகளை குலுக்கிய பின்
00:50
and then say, "Can you holdநடத்த on for a momentகணம்
13
38000
3000
"ஒரு நொடி இருங்கள் , நான் என்
00:53
while I take out my phoneதொலைபேசி and GoogleGoogle you?"
14
41000
2000
கைபேசியை எடுத்து இணையத்தில் உங்களை தேடி விடுகிறேன்? என்று சொல்ல மாட்டோம்.
00:55
Or when you go to the supermarketபல்பொருள் அங்காடி
15
43000
4000
அல்லது நீங்கள் ஒரு பேரங்காடிக்கு சென்றால்
00:59
and you're standingநின்று there in that hugeபெரிய aisleநடைபெறும்
16
47000
2000
அங்கு ஒரு மிக பிரமாண்டமாக அடுக்கி இருக்கும்
01:01
of differentவெவ்வேறு typesவகையான of toiletகழிப்பறை papersஆவணங்கள்,
17
49000
3000
வகை வகையான கழிப்பறை கடதாசிகளை தேர்ந்தெடுக்க,
01:04
you don't take out your cellசெல் phoneதொலைபேசி, and openதிறந்த a browserஉலாவி,
18
52000
4000
உங்கள் கைப்பேசியை எடுத்து இணைய உலாவியை திறந்து,
01:08
and go to a websiteவலைத்தளம் to try to decideமுடிவு
19
56000
2000
இணையதளத்திர்க்கு சென்று தீர்மானம் செய்ய முயன்று
01:10
whichஎந்த of these differentவெவ்வேறு toiletகழிப்பறை papersஆவணங்கள்
20
58000
3000
இவற்றில் எந்த வகை கழிப்பறை கடதாசி
01:13
is the mostமிகவும் ecologicallyசுற்றுச்சூழல் responsibleபொறுப்பு purchaseகொள்முதல் to make.
21
61000
3000
அநேகமாக இயற்கைக்கு பொருத்தமான காகிதமாக அமையும் என்று தேர்வு செய்ய மாட்டோம் அல்லவா?
01:16
So we don't really have easyஎளிதாக accessஅணுகல்
22
64000
3000
எம்மிடம் பொருத்தமான தகவல்களுக்கான
01:19
to all this relevantதொடர்புடைய informationதகவல்
23
67000
2000
இலகு வழி இணைப்பு நிலை இல்லை.
01:21
that can just help us make optimalஉகந்த decisionsமுடிவுகளை
24
69000
3000
நமக்கு சரியான முடிவு எடுக்க உதவும்
01:24
about what to do nextஅடுத்த and what actionsசெயல்கள் to take.
25
72000
3000
அல்லது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று உதவக்கூடிய ஒன்று.
01:27
And so my researchஆராய்ச்சி groupகுழு at the Mediaஊடகங்கள் Labஆய்வகம்
26
75000
4000
அதனால் , மீடியா ஆய்வகத்திலுள்ள எனது ஆராய்ச்சி குழு
01:31
has been developingவளரும் a seriesதொடர் of inventionsகண்டுபிடிப்புகள்
27
79000
4000
எங்கள் தொடர் கண்டுபிடிப்புகளால் உருவான
01:35
to give us accessஅணுகல் to this informationதகவல்
28
83000
3000
தகவல்களை சுலபமாக பெற
01:38
in a sortவகையான of easyஎளிதாக way,
29
86000
2000
எளிமையான வழி,
01:40
withoutஇல்லாமல் requiringதேவைப்படும் that the userபயனர் changesமாற்றங்கள் any of theirதங்கள் behaviorநடத்தை.
30
88000
5000
நடப்பது எவற்றையும் மாற்றி கொள்ளாமல் எப்படி என்று.
01:45
And I'm here to unveilதொழுங்கள்
31
93000
2000
நான் இங்கு உங்களுக்கு செய்து காட்ட இருப்பது
01:47
our latestசமீபத்திய effortமுயற்சி,
32
95000
3000
எங்களின் சமீபத்திய முயற்சியான ,
01:50
and mostமிகவும் successfulவெற்றிகரமான effortமுயற்சி so farஇதுவரை,
33
98000
2000
இதுவரை வெற்றிகரமான முயற்சி,
01:52
whichஎந்த is still very much a work in processசெயல்முறை.
34
100000
2000
அநேகமாக இன்னமும் முடிவுறாத
01:54
I'm actuallyஉண்மையில் wearingஅணிந்து the deviceசாதனம் right now
35
102000
3000
உண்மையில், நான் அந்த சாதனத்தை இப்பொழுது அணிந்து கொண்டு இருக்கிறேன்
01:57
and we'veநாங்க 've sortவகையான of cobbledகற்கள் it togetherஒன்றாக
36
105000
3000
நாங்கள் அதை ஒருவாறாக இணைத்து இருக்கிறோம்
02:00
with componentsகூறுகள் that are off the shelfஅலமாரி --
37
108000
3000
இதன் அங்கங்கள் அடுக்குகளில் இல்லாத ஒன்று
02:03
and that, by the way, only costகட்டண 350 dollarsடாலர்கள்
38
111000
3000
இதன் விலை 350 டாலர்கள் மட்டுமே.
02:06
at this pointபுள்ளி in time.
39
114000
2000
இன்று, இப்பொழுது.
02:08
I'm wearingஅணிந்து a cameraகேமரா, just a simpleஎளிய webcamவெப்கேம்,
40
116000
4000
நான் ஒரு புகைப்பட கருவி, ஒரு வலைநிழலி,
02:12
a portableசிறிய, battery-poweredமின்கலத்தில் இயங்கும் projectionதிட்ட systemஅமைப்பு with a little mirrorகண்ணாடி.
41
120000
6000
ஒரு கையடக்கமான மின்கலம், ஒரு படம் காட்டும் கருவி, ஒரு கண்ணாடி,ஆகியவற்றை அணிந்து கொண்டு இருக்கிறேன்.
02:18
These componentsகூறுகள் communicateதொடர்பு to my cellசெல் phoneதொலைபேசி in my pocketபாக்கெட்
42
126000
4000
இந்த அங்கங்கள் எனது கிட்டங்கியில் உள்ள கைப்பேசியுடன் தொடர்பு கொண்டு
02:22
whichஎந்த actsசெயல்கள் as the communicationதொடர்பு and computationகணக்கீடு deviceசாதனம்.
43
130000
4000
ஒரு தகவல் தொடர்பு சாதனமாகவும், கணினி சாதனமாகவும் இருக்கும்.
02:26
And in the videoகாணொளி here we see my studentமாணவர் PranavPranav Mistryமிஸ்ட்ரி,
44
134000
4000
நாம் இந்த நிழற்படத்தில் காண்பது எமது மாணவர் பிரணவ் மிஸ்திரி,
02:30
who'sயார் தான் really the geniusமேதை who'sயார் தான் been implementingசெயல்படுத்தி
45
138000
3000
அவர் ஒரு உண்மையான மேதை, இந்த சாதனத்தை நடைமுறை படுத்தும்படி
02:33
and designingவடிவமைத்தல் this wholeமுழு systemஅமைப்பு.
46
141000
2000
முழு அமைப்பையும் வடிவமைத்து கொடுத்தவர்.
02:35
And we see how this systemஅமைப்பு
47
143000
2000
நாம் இப்பொழுது காண்பது
02:37
letsஉதவுகிறது him walkநட up to any surfaceமேற்பரப்பில்
48
145000
4000
ஏதாவது ஒரு மேற்பரப்புக்கு நடந்து சென்று
02:41
and startதொடக்கத்தில் usingபயன்படுத்தி his handsகைகளை to interactதொடர்பு with the informationதகவல்
49
149000
4000
அவர் கைகளை உபயோகித்து அவரிடம் உள்ள தகவல்களால் எப்படி ஊதாடுகிறார் என்று.
02:45
that is projectedதிட்டமிட்டுள்ளது in frontமுன் of him.
50
153000
2000
அவர் முன்னால் ஒரு படம் காட்டும் கருவியின் உதவியுடன் .
02:47
The systemஅமைப்பு tracksதடங்கள் the fourநான்கு significantகுறிப்பிடத்தக்க fingersவிரல்கள்.
51
155000
4000
இந்த அமைப்பு அவரின் நான்கு குறிப்பிட்ட விரல்களை பின் தொடர்ந்து செல்கிறது.
02:51
In this caseவழக்கு, he's wearingஅணிந்து simpleஎளிய markerமார்க்கர் capsதொப்பிகள்
52
159000
4000
இந்த வகையில், அவர் அணிந்து கொண்டு இருப்பது எளிமையான அடையாளம் காட்டும் தொப்பிகள்.
02:55
that you mayமே recognizeஅடையாளம் கண்டு கொள்.
53
163000
2000
உங்களுக்கு தெரிந்திருக்கும்.
02:57
But if you want a more stylishஸ்டைலான versionபதிப்பு
54
165000
2000
நீங்கள் விருப்பப்ட்டால் , இன்னமும் வித்தியாசன முறையில்
02:59
you could alsoமேலும் paintவரைவதற்கு your nailsநகங்கள் in differentவெவ்வேறு colorsநிறங்கள்.
55
167000
4000
நீங்கள் உங்கள் நகங்களை விதவிதமான வர்ணங்களில் நகபூச்சு செய்து கொள்ளலாம்.
03:03
And the cameraகேமரா basicallyஅடிப்படையில் tracksதடங்கள் these fourநான்கு fingersவிரல்கள்
56
171000
4000
அடிப்படையாக , இந்த கருவி நான்கு விரல்களை பின் தொடர்கிறது.
03:07
and recognizesஅங்கீகரிக்கிறது any gesturesசைகைகள் that he's makingதயாரித்தல்
57
175000
3000
அவர் செய்யும் செய்கைகளை புரிந்து கொள்ளும்.
03:10
so he can just go to, for exampleஉதாரணமாக, a mapவரைபடம் of Long Beachகடற்கரை,
58
178000
5000
இதனால் அவர் எங்கும் சென்று உதாரணமாக ஒரு நீளமான கடற்கரையின் வரைப்படத்தை
03:15
zoomஜூம் in and out, etcபோன்றவை.
59
183000
2000
அளவு பெரியது மற்றும் சிறியது, இன்னும் பல.
03:17
The systemஅமைப்பு alsoமேலும் recognizesஅங்கீகரிக்கிறது iconicபெருமிதச் சின்ன gesturesசைகைகள்
60
185000
3000
இவர் கையால் செய்யும் செய்கைகளை இந்த சாதனம் புரிந்து கொள்கிறது,
03:20
suchஅத்தகைய as the "take a pictureபடம்" gestureசைகை,
61
188000
3000
புகைப்படம் எடுக்கும் சைகையை புரிந்து கொண்டு
03:23
and then takes a pictureபடம் of whateverஎதுவாக is in frontமுன் of you.
62
191000
3000
அவர் முன் இருப்பதை புகைப்படம் எடுத்து விடும்.
03:26
And when he then walksநடந்து back to the Mediaஊடகங்கள் Labஆய்வகம்,
63
194000
4000
பின், அவர் மீடியா ஆய்வகத்திற்கு சென்று
03:30
he can just go up to any wallசுவர்
64
198000
2000
ஒரு சுவரில் அவர் எடுத்த
03:32
and projectதிட்டம் all the picturesபடங்கள் that he's takenஎடுத்து,
65
200000
3000
புகைப்படங்களை அவரால் பார்க்க முடியும்.
03:35
sortவகையான throughமூலம் them and organizeஏற்பாடு them,
66
203000
2000
வரிசை படுத்த முடியும் ,ஒழுங்கு படுத்த முடியும்,
03:37
and re-sizeமறு அளவாக்கு them, etcபோன்றவை.,
67
205000
2000
அளவு பெரியது மற்றும் சிறியது இன்னும் பல,
03:39
again usingபயன்படுத்தி all naturalஇயற்கை gesturesசைகைகள்.
68
207000
3000
மறுபடியும் இயற்கையான சைகைகளை வைத்தே.
03:42
So, some of you mostமிகவும் likelyவாய்ப்பு were here two yearsஆண்டுகள் agoமுன்பு
69
210000
4000
ஆகையால், உங்களில் யாராவது இரண்டு வாருடங்களுக்கு முன்
03:46
and saw the demoடெமோ by Jeffஜெஃப் Hanஹான்
70
214000
5000
ஜெஃப் ஹென் அவர்கள் செய்து காட்டியது போல் உள்ளதே என்று
03:51
or some of you mayமே think, "Well, doesn't this look like the MicrosoftMicrosoft Surfaceபரப்பு Tableஅட்டவணை?"
71
219000
3000
அல்லது உங்களில் சிலர் நினைக்கலாம் , " நன்று, இது மைக்ரோஸாஃப்ட் ஸர்ஃபேஸ் டேபல் போல் உள்ளதே என்று".
03:54
And yes, you alsoமேலும் interactதொடர்பு usingபயன்படுத்தி naturalஇயற்கை gesturesசைகைகள்,
72
222000
5000
ஆம் . இதில் ஊடாட முடியும் வெறும் இயற்கையான சைகைகளை வைத்தே.
03:59
bothஇருவரும் handsகைகளை, etcபோன்றவை.
73
227000
2000
உங்களின் இரு கரங்கள். இன்னும் பல.
04:01
But the differenceவேறுபாடு here is that you can use any surfaceமேற்பரப்பில்,
74
229000
3000
இதில் வேறுபாடு என்னவென்றால் இதில் எந்த ஒரு மேற்பரப்பையும் உபயோகிக்கலாம்.
04:04
you can walkநட to up to any surfaceமேற்பரப்பில்,
75
232000
3000
நீங்கள் எந்த ஒரு மேற்பரப்பிற்கும் நடந்து சென்று,
04:07
includingஇவர்களும் your handகை if nothing elseவேறு is availableகிடைக்கும்
76
235000
3000
உங்கள் கரங்கள் உட்பட, வேறேதும் இல்லையென்றால் .
04:10
and interactதொடர்பு with this projectedதிட்டமிட்டுள்ளது dataதகவல்கள்.
77
238000
3000
நீங்கள் பதிவு செய்து வந்ததை பார்க்க முடியும்.
04:13
The deviceசாதனம் is completelyமுற்றிலும் portableசிறிய,
78
241000
3000
இந்த சாதனத்தை முழுவதுமாக எங்கேயும் எடுத்து செல்ல முடியும்.
04:16
and can be ...
79
244000
2000
இன்னும் இதை .....
04:18
(Applauseகைதட்டல்)
80
246000
7000
(கரகோஷம்)
04:25
So one importantமுக்கியமான differenceவேறுபாடு is that it's totallyமுற்றிலும் mobileமொபைல்.
81
253000
4000
ஆகையால் இதில் ஒரு முக்கிய வேறுபாடு என்றால் , இதை முற்றிலும் எங்கும் எடுத்து செல்ல முடியும்.
04:29
Anotherமற்றொரு even more importantமுக்கியமான differenceவேறுபாடு is that in massநிறை productionதயாரிப்பு
82
257000
4000
இன்னொரு முக்கிய வேறுபாடு, இதை மிகுதியாக உற்பத்தி செய்யும் போது
04:33
this would not costகட்டண more tomorrowநாளை than today'sஇன்றைய cellசெல் phonesபோன்கள்
83
261000
4000
நாளை இதன் விலையும் குறைவாக இருக்கும். இன்றைய கைபேசியை விட விலை குறைவாக இருக்கும்.
04:37
and would actuallyஉண்மையில் not sortவகையான of be a biggerபெரிய packagingபேக்கேஜிங் --
84
265000
4000
இதைப்போல் ஒரு பெரிய தொகுப்பாக இருக்காது.
04:41
could look a lot more stylishஸ்டைலான
85
269000
2000
இன்னும் வித்தியாசமான அழகிய பதிப்பாக இருக்கலாம்.
04:43
than this versionபதிப்பு that I'm wearingஅணிந்து around my neckகழுத்து.
86
271000
3000
நான் என் கழுத்தை சுற்றி அணிந்து கொண்டிருப்பதை போல் அல்லாமல்.
04:46
But other than lettingவிடாமல் some of you liveவாழ out your fantasyகற்பனை
87
274000
6000
உங்களில் சிலரை அருமையான உலகிற்கு
04:52
of looking as coolகுளிர் as Tomடாம் Cruiseக்ரூஸ் in "Minorityசிறுபான்மை Reportஅறிக்கை,"
88
280000
4000
அழைத்து செல்லும் டோம் க்ர்யூஸ் அவர்களின் "மைநோரிடீ ரிபோர்ட்" ஆகவும் இருக்கலாம்.
04:56
the reasonகாரணம் why we're really excitedஉற்சாகமாக about this deviceசாதனம்
89
284000
4000
இந்த சாதனத்தால் நாங்கள் எல்லோரும் உற்சாகமாய் இருக்கும் காரணம் என்னவென்றால்
05:00
is that it really can actசெயல் as one of these sixth-senseஆறாவது அறிவு devicesசாதனங்கள்
90
288000
6000
இது உண்மையாகவே ஒரு ஆறாவது புலன் சாதனம்.
05:06
that givesகொடுக்கிறது you relevantதொடர்புடைய informationதகவல்
91
294000
3000
இது உங்கள் முன் இருக்கும் எதுவாக இருந்தாலும் அதற்கு
05:09
about whateverஎதுவாக is in frontமுன் of you.
92
297000
2000
பொருத்தமான தகவல்களை கொடுக்க கூடியது.
05:11
So we see PranavPranav here going into the supermarketபல்பொருள் அங்காடி
93
299000
5000
பிரணவ் இப்பொழுது ஒரு பேரங்காடிக்கு,
05:16
and he's shoppingஷாப்பிங் for some paperகாகித towelsதுண்டுகள்.
94
304000
3000
காகித துண்டுகள் வாங்கி வர செல்கிறார்.
05:19
And, as he picksதேர்வி up a productதயாரிப்பு the systemஅமைப்பு can recognizeஅடையாளம் கண்டு கொள்
95
307000
3000
அங்கு அவர் ஒரு பொருளை எடுத்தவுடன், இந்த சாதனம்
05:22
the productதயாரிப்பு that he's pickingபறிப்பதாக up,
96
310000
2000
அவர் தேர்ந்தெடுத்த காகித துண்டுகளை பரிசோதிக்கிறது,
05:24
usingபயன்படுத்தி eitherஒன்று imageபடத்தை recognitionஅங்கீகாரம் or markerமார்க்கர் technologyதொழில்நுட்பம்,
97
312000
4000
உருவம், அடையாளப்படுத்தும் தொழில் நுட்பத்தை உபயோகித்து
05:28
and give him the greenபச்சை lightஒளி or an orangeஆரஞ்சு lightஒளி.
98
316000
3000
அவருக்கு ஒரு பச்சை விளக்கு அல்லது ஆரெஜ் விளக்கு ஒளிர்கிறது.
05:31
He can askகேட்க for additionalகூடுதல் informationதகவல்.
99
319000
3000
அவரால் அதிகமான தகவல்களையும் கேட்க முடியும்.
05:34
So this particularகுறிப்பிட்ட choiceதேர்வு here
100
322000
4000
ஆகையால் , இந்த குறிப்பிட்ட விருப்பம்
05:38
is a particularlyகுறிப்பாக good choiceதேர்வு, givenகொடுக்கப்பட்ட his personalதனிப்பட்ட criteriaஅடிப்படை.
101
326000
4000
அவருடையது. இது நல்ல தேர்வு என்பது அவரின் தனிப்பட்ட தரப்பு வாதம்
05:42
Some of you mayமே want the toiletகழிப்பறை paperகாகித with the mostமிகவும் bleachபிளீச் in it
102
330000
4000
நம்மில் சிலருக்கு கழிப்பறை காகிதத்தில் இன்னும் அதிகமாக ப்லீச் தேவைப்படலாம்,
05:46
ratherமாறாக than the mostமிகவும் ecologically-responsibleசுற்றுச் பொறுப்பு choiceதேர்வு.
103
334000
3000
அல்லது அதை காட்டிலும் இன்னும் இயற்கைக்கு பொருத்தமான காகிதம் தேவைப்படலாம்
05:49
(Laughterசிரிப்பு)
104
337000
3000
(சிரிப்பு).
05:52
If he picksதேர்வி up a bookபுத்தகம் in the bookstoreபுத்தக,
105
340000
3000
அவர் ஒரு புத்தக கடைக்கு சென்று புத்தகத்தை எடுத்தால் ,
05:55
he can get an Amazonஅமேசான் ratingமதிப்பீடு --
106
343000
2000
உடனே அதன் மேலுறையில் அந்த புத்தகத்தின் ஆமஸான் நிர்ணயம்
05:57
it getsபெறுகிறார் projectedதிட்டமிட்டுள்ளது right on the coverகவர் of the bookபுத்தகம்.
107
345000
2000
அவர் முன் புகைப்படமாக விரிகிறது.
05:59
This is Juan'sஜுவான் bookபுத்தகம், our previousமுந்தைய speakerபேச்சாளர்,
108
347000
5000
இந்த புத்தகம் "ஜுஅன்ஸ்" இன் புத்தகம். எனக்கு முன்னால் பேசிய பேச்சாளர்,
06:04
whichஎந்த getsபெறுகிறார் a great ratingமதிப்பீடு, by the way, at Amazonஅமேசான்.
109
352000
2000
இவருக்கு பிரமாதமான நிர்ணயம் கிடைத்துள்ளது - ஆமஸான் இடமிருந்து.
06:06
And so, PranavPranav turnsதிருப்பங்களை the pageபக்கம் of the bookபுத்தகம்
110
354000
3000
இதனால் பிரணவ் பக்கங்களை புரட்டும் போது
06:09
and can then see additionalகூடுதல் informationதகவல் about the bookபுத்தகம் --
111
357000
3000
மேலும் பல தேவையான தகவல்கள் இந்த புத்தகத்தை பற்றி கிடைக்கிறது.
06:12
readerவாசகர் commentsகருத்துகள், maybe sortவகையான of informationதகவல் by his favoriteபிடித்த criticவிமர்சகர், etcபோன்றவை.
112
360000
7000
வாசகர் கருத்துகள் அல்லது அவரின் அபிமான விமர்சகரின் விமர்சனமும் காண கிடைக்கிறது.
06:19
If he turnsதிருப்பங்களை to a particularகுறிப்பிட்ட pageபக்கம்
113
367000
2000
அவர் ஒரு குறிப்பான பக்கத்தை புரட்டும் போது
06:21
he findsகாண்கிறார் an annotationகுறிப்புரை by maybe an expertநிபுணர் of a friendநண்பன் of oursநம்முடைய
114
369000
4000
அவர் ஒரு வல்லுநரின் விரிவுரை (நமது நண்பராகவும் இருக்கலாம்) படிக்க கிடைக்கிறது.
06:25
that givesகொடுக்கிறது him a little bitபிட் of additionalகூடுதல் informationதகவல்
115
373000
2000
இதனால் அந்த புத்தகத்தை பற்றி மேலும் பல சுவையான, தேவையான தகவல்கள் அவருக்கு கிடைக்கிறது.
06:27
about whateverஎதுவாக is on that particularகுறிப்பிட்ட pageபக்கம்.
116
375000
3000
அந்த பக்கத்தில் எழுதி இருப்பதை பற்றி.
06:30
Readingவாசிப்பு the newspaperசெய்தித்தாள் --
117
378000
2000
செய்தித்தாள் படிப்பது என்பது,
06:32
it never has to be outdatedகாலாவதியான.
118
380000
3000
இனி முன்பு இருந்தது போல் காலம் கடந்த ஒன்றல்ல.
06:35
(Laughterசிரிப்பு)
119
383000
2000
(சிரிப்பு)
06:37
You can get videoகாணொளி annotationsகுறிப்பெழுது of the eventநிகழ்வு that you're readingவாசிப்பு about
120
385000
4000
நீங்கள் அந்த நிகழ்ச்சியை பற்றிய வீடியோ விரிவுரை காண முடியும்.
06:41
You can get the latestசமீபத்திய sportsவிளையாட்டு scoresமதிப்பெண்களை etcபோன்றவை.
121
389000
4000
மேலும் உங்களால் சமீபத்திய அல்லது நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு பற்றி விவரம் , இன்னும் பல.
06:45
This is a more controversialசர்ச்சைக்குரிய one.
122
393000
3000
இது இன்னும் ஆட்சேபணைக்கு உரிய ஒன்று.
06:48
(Laughterசிரிப்பு)
123
396000
1000
(சிரிப்பு)
06:49
As you interactதொடர்பு with someoneயாரோ at TEDடெட்,
124
397000
3000
நீங்கள் இங்கு TED ல் யாரையாவது சந்தித்தால்,
06:52
maybe you can see a wordசொல் cloudமேகம் of the tagsகுறிச்சொற்கள்,
125
400000
4000
நீங்கள் இங்கு பார்ப்பது வார்த்தைகளால் ஆன அடையாள மேகமாகும்.
06:56
the wordsவார்த்தைகள் that are associatedதொடர்புடைய with that personநபர்
126
404000
2000
அது அந்த தனிப்பட்ட நபரின் சம்பந்தப்பட்டது.
06:58
in theirதங்கள் blogவலைப்பதிவு and personalதனிப்பட்ட webஇணையதள pagesபக்கங்களை.
127
406000
3000
அவரின் வலைப்பூ , அவரின் தனிப்பட்ட இணையப்பக்கம்.
07:01
In this caseவழக்கு, the studentமாணவர் is interestedஆர்வம் in camerasகேமராக்கள், etcபோன்றவை.
128
409000
5000
இந்த மாணவரின் ஆர்வம் புகைப்பட கருவியில் , இன்னும் பல.
07:06
On your way to the airportவிமான நிலைய,
129
414000
2000
நீங்கள் விமான நிலையம் செல்லும் வழியில்,
07:08
if you pickஅழைத்து up your boardingபோர்டிங் passகடந்து, it can tell you that your flightவிமான is delayedதாமதமாக,
130
416000
4000
உங்கள் பயண சீட்டை காட்டினால், உங்கள் விமான பயணம் தாமதமாகி உள்ளது ,
07:12
that the gateவாயில் has changedமாற்றம், etcபோன்றவை.
131
420000
3000
உங்கள் நுழைவாயில் மாற்றப்பட்டு உள்ளது மற்றும் பல ... என்று இந்த சாதனம் தெரிவிக்கிறது.
07:15
And, if you need to know what the currentதற்போதைய time is
132
423000
3000
நீங்கள் தற்போதய நேரம் என்ன என்று அறிய விரும்பினால்
07:18
it's as simpleஎளிய as drawingவரைதல் a watch --
133
426000
4000
எளிமையான கடிகாரத்தின் வரைபடம்
07:22
(Laughterசிரிப்பு)
134
430000
1000
(சிரிப்பு)
07:23
(Applauseகைதட்டல்)
135
431000
1000
(கைதட்டல்)
07:24
on your armகை.
136
432000
2000
உங்களின் மணி கட்டின் மீது.
07:26
So that's where we're at so farஇதுவரை
137
434000
4000
அதனால் நாம் இதுவரை இந்த
07:30
in developingவளரும் this sixthஆறாவது senseஉணர்வு
138
438000
4000
ஆறாவது புலன் என்பதை
07:34
that would give us seamlessஇசைவான accessஅணுகல் to all this relevantதொடர்புடைய informationதகவல்
139
442000
4000
இது நமக்கு, தேவையான தகவல்களுக்கு இடைவெளி இல்லாத பெருவழி கொடுக்கும்.
07:38
about the things that we mayமே come acrossமுழுவதும்.
140
446000
3000
நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் எல்லா விஷயங்களுக்கும்.
07:41
My studentமாணவர் PranavPranav, who'sயார் தான் really, like I said, the geniusமேதை behindபின்னால் this.
141
449000
4000
எங்கள் மாணவர், பிரணவ் ,நான் முன்பே கூறியது போல் , ஓர் உண்மையான மேதை இந்த சாதனாத்தின் பின்புலம் அவர்.
07:45
(Applauseகைதட்டல்) (Standingநின்று ovationகைத்தட்டல்களோடு)
142
453000
23000
(கைதட்டல்)
08:08
He does deserveதகுதி a lot of applauseகைத்தட்டல்
143
476000
3000
ஆம், அவர் மிகுந்த கரகோஷத்திற்கு தகுதியானவர்.
08:11
because I don't think he's sleptதூங்கினேன் much in the last threeமூன்று monthsமாதங்கள், actuallyஉண்மையில்.
144
479000
4000
ஏனென்றால் , அவர் மூன்று மாதங்களாக போதிய உறக்கமில்லாமல் உழைத்திருக்கிறார்.
08:15
And his girlfriendகாதலி is probablyஒருவேளை not very happyசந்தோஷமாக about him eitherஒன்று.
145
483000
3000
இதனால் அவரின் தோழியும் மகிழச்சியாக இல்லை என்று தெரிகிறது.
08:18
But it's not perfectசரியான yetஇன்னும், it's very much a work in progressமுன்னேற்றம்.
146
486000
5000
ஆனால் இந்த சாதனம் இன்னும் முழுமையாக பூரணம் அடையவில்லை. மிகுந்த வேலைகள் பாக்கி உள்ளன.
08:23
And who knowsதெரியும், maybe in anotherமற்றொரு 10 yearsஆண்டுகள்
147
491000
3000
யாருக்கு தெரியும், இன்னும் பத்து வருடங்களில்
08:26
we'llநாம் தருகிறேன் be here with the ultimateஇறுதி sixthஆறாவது senseஉணர்வு brainமூளை implantபொருத்துதல்.
148
494000
5000
நாங்கள் எங்களது உன்னதமான ஆறாவது புலன் மூளையில் பதிய வைப்பது எப்படி என்று ஆராய்ந்து உங்கள் முன் கொண்டு வரலாம்.
08:31
Thank you.
149
499000
1000
மிக்க நன்றி.
08:32
(Applauseகைதட்டல்)
150
500000
4000
(கைதட்டல்)
Translated by vidya raju
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKERS
Pattie Maes - Researcher
As head of the MIT Media Lab's Fluid Interfaces Group, Pattie Maes researches the tools we use to work with information and connect with one another.

Why you should listen

Pattie Maes was the key architect behind what was once called "collaborative filtering" and has become a key to Web 2.0: the immense engine of recommendations -- or "things like this" -- fueled by other users. In the 1990s, Maes' Software Agents program at MIT created Firefly, a technology (and then a startup sold to Microsoft) that let users choose songs they liked, and find similar songs they'd never heard of, by taking cues from others with similar taste. This brought a sea change in the way we interact with software, with culture and with one another.

Now Maes is working on a similarly boundary-breaking initiative. She founded Fluid Interfaces Group, also part of the MIT Media Lab, to rethink the ways in which humans and computers interact, partially by redefining both human and computer. In Maes' world (and really, in all of ours), the computer is no longer a distinct object, but a source of intelligence that's embedded in our environment. By outfitting ourselves with digital accessories, we can continually learn from (and teach) our surroundings. The uses of this tech -- from healthcare to home furnishings, warfare to supermarkets -- are powerful and increasingly real.

More profile about the speaker
Pattie Maes | Speaker | TED.com
Pranav Mistry - Director of research, Samsung Research America
As an MIT grad student, Pranav Mistry invented SixthSense, a wearable device that enables new interactions between the real world and the world of data.

Why you should listen

When Pranav Mistry was a PhD student in the Fluid Interfaces Group at MIT's Media Lab, he worked with lab director Pattie Maes to create some of the most entertaining and thought-provoking interfaces the world had ever seen. And not just computer interfaces, mind you -- these are ways to help the digital and the actual worlds interface. Imagine: intelligent sticky notes, Quickies, that can be searched and can send reminders; a pen that draws in 3D; and TaPuMa, a tangible public map that can act as Google of physical world. And of course the legendary SixthSense, which is now open sourced

Before his studies at MIT, he worked with Microsoft as a UX researcher; he's a graduate of IIT. Now, as director of research at Samsung Research America, Mistry heads the Think Tank Team, an interdisciplinary group of researchers that hunts for new ways to mix digital informational with real-world interactions. As an example, Mistry launched the company's smartwatch, the Galaxy Gear, in 2013.

More profile about the speaker
Pranav Mistry | Speaker | TED.com