ABOUT THE SPEAKER
William Kamkwamba - Inventor
To power his family's home, young William Kamkwamba built an electricity-producing windmill from spare parts and scrap -- starting him on a journey detailed in the book and film "The Boy Who Harnessed the Wind."

Why you should listen

William Kamkwamba, from Malawi, is a born inventor. When he was 14, he built an electricity-producing windmill from spare parts and scrap, working from rough plans he found in a library book called Using Energy and modifying them to fit his needs. The windmill he built powers four lights and two radios in his family home.

After reading about Kamkwamba on Mike McKay's blog Hactivate (which picked up the story from a local Malawi newspaper), TEDGlobal Conference Director Emeka Okafor spent several weeks tracking him down at his home in Masitala Village, Wimbe, and invited him to attend TEDGlobal on a fellowship. Onstage, Kamkwamba talked about his invention and shared his dreams: to build a larger windmill to help with irrigation for his entire village, and to go back to school.

Following Kamkwamba's moving talk, there was an outpouring of support for him and his promising work. Members of the TED community got together to help him improve his power system (by incorporating solar energy), and further his education through school and mentorships. Subsequent projects have included clean water, malaria prevention, solar power and lighting for the six homes in his family compound; a deep-water well with a solar-powered pump for clean water; and a drip irrigation system. Kamkwamba himself returned to school, and is now attending the African Leadership Academy, a new pan-African prep school outside Johannesburg, South Africa.

Kamkwamba's story is documented in his autobiography, The Boy Who Harnessed the Wind: Creating Currents of Electricity and Hope. A  documentary about Kamkwamba, called William and the Windmill, won the Documentary Feature Grand Jury award at SXSW in 2013 (watch a trailer ). You can support his work and other young inventors at MovingWindmills.org.


More profile about the speaker
William Kamkwamba | Speaker | TED.com
TEDGlobal 2009

William Kamkwamba: How I harnessed the wind

காற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வம்பா

Filmed:
2,717,871 views

14 வயதில், வறுமையும் பஞ்சமும் பீடிக்கப்பட்ட நிலையில், மலாவியச் சிறுவன் ஒருவன் காற்றாலை ஒன்றை நிறுவினான், தன் இல்லத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக. தற்போது வளர்ந்து, 22 வயது வாலிபராகி நிற்கும் வில்லியம் கம்க்வம்பா, TEDல் இரண்டாம் முறையாக பேசுகையில் தன் வாழ்க்கையையே மாற்றிய அந்தக் கண்டுபிடிப்பு பற்றி தானே சுவைபடச் சொல்கிறார்.
- Inventor
To power his family's home, young William Kamkwamba built an electricity-producing windmill from spare parts and scrap -- starting him on a journey detailed in the book and film "The Boy Who Harnessed the Wind." Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
Thank you.
0
0
3000
நன்றி.
00:15
Two yearsஆண்டுகள் agoமுன்பு, I stoodநின்று on the TEDடெட் stageமேடை in ArushaArusha, Tanzaniaதான்சானியா.
1
3000
4000
இரண்டு வருடங்களுக்கு முன் தான்சானியாவில் உள்ள அருஷாவில் நடந்த TED நிகழ்ச்சியில் நான் பேசினேன்.
00:19
I spokeபேசினார் very brieflyசுருக்கமாக about one of my proudestமிகப் பெருமையான creationsபடைப்புகள்.
2
7000
5000
மிகச் சுருக்கமாக அங்கே பேசினேன், என் பெருமைக்குரிய படைப்பு பற்றி.
00:24
It was a simpleஎளிய machineஇயந்திரம் that changedமாற்றம் my life.
3
12000
4000
மிக எளிமையான, என் வாழ்க்கையையே மாற்றிய சாதனம் அது.
00:28
Before that time,
4
16000
2000
அதற்கு முன்பு
00:30
I had never been away from my home
5
18000
3000
மலாவியில் உள்ள என் வீட்டை விட்டு
00:33
in Malawiமலாவி.
6
21000
3000
வெளியே எங்கும் நான் சென்றதில்லை.
00:36
I had never used a computerகணினி.
7
24000
2000
கணினியை பயன்படுத்தியதில்லை.
00:38
I had never seenபார்த்த an Internetஇணைய.
8
26000
4000
இணையத்தை பார்த்ததில்லை.
00:42
On the stageமேடை that day, I was so nervousபதட்டமாக.
9
30000
5000
அன்று மேடையில் மிகவும் நடுக்கமாக இருந்தது.
00:47
My Englishஆங்கிலம் lostஇழந்தது,
10
35000
4000
என் ஆங்கிலம் தவறியது.
00:51
I wanted to vomitவாந்தி.
11
39000
2000
வயிற்றை குமட்டியது.
00:53
(Laughterசிரிப்பு)
12
41000
4000
(சிரிப்பு)
00:57
I had never been surroundedசூழப்பட்ட by so manyநிறைய azunguazungu,
13
45000
4000
அதற்கு முன்பு அத்தனை 'அஜுங்கு'களால் நான் சூழப்பட்டதில்லை
01:01
whiteவெள்ளை people.
14
49000
2000
('அஜுங்கு' என்றால் வெள்ளைக்காரர்கள்)
01:03
(Laughterசிரிப்பு)
15
51000
3000
(சிரிப்பு)
01:06
There was a storyகதை I wouldn'tஇல்லை என்று tell you then.
16
54000
3000
என் கதையைப் பற்றி அன்று உங்களிடம் சொல்ல முடியவில்லை.
01:09
But well, I'm feelingஉணர்வு good right now.
17
57000
3000
ஆனால் இன்று நான் நன்றாகவே உள்ளேன்.
01:12
I would like to shareபங்கு that storyகதை todayஇன்று.
18
60000
3000
என் கதையைப் பற்றி இன்று நான் சொல்கிறேன்.
01:15
We have sevenஏழு childrenகுழந்தைகள் in my familyகுடும்ப.
19
63000
2000
குடும்பத்தின் ஏழு குழந்தைகளில் ஒருவன் நான்.
01:17
All sistersசகோதரிகள், exceptingதவிர me.
20
65000
4000
என்னைத் தவிர அனைவரும் பெண்கள்.
01:21
This is me with my dadஅப்பா when I was a little boyசிறுவன்.
21
69000
5000
இது நான், சிறுவனாக, என் தந்தையுடன்.
01:26
Before I discoveredகண்டுபிடிக்கப்பட்டது the wondersஅதிசயங்கள் of scienceஅறிவியல்,
22
74000
3000
அறிவியல் அதிசயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு,
01:29
I was just a simpleஎளிய farmerஉழவர்
23
77000
2000
நான் ஒரு எளிய உழவன்.
01:31
in a countryநாட்டின் of poorஏழை farmersவிவசாயிகள்.
24
79000
3000
ஏழை உழவர்கள் வாழும் நாடு என் நாடு.
01:34
Like everyoneஅனைவருக்கும் elseவேறு, we grewவளர்ந்தது maizeமக்காச்சோளம்.
25
82000
4000
அனைவரையும் போல் நாங்களும் மக்காச்சோளம் பயிர் செய்வோம்.
01:38
One yearஆண்டு our fortuneஅதிர்ஷ்டம் turnedதிரும்பி very badகெட்ட.
26
86000
5000
ஒரு வருடம் எங்களுக்கு மிகப்பெரிய துரதிர்ஷ்டம் காத்திருந்தது.
01:43
In 2001 we experiencedஅனுபவம் an awfulமோசமான famineபஞ்சம்.
27
91000
5000
2001ல் மிகக் கொடிய பஞ்சத்தை நாங்கள் அனுபவித்தோம்.
01:48
Withinஉள்ள fiveஐந்து monthsமாதங்கள் all MalawiansMalawians beganதொடங்கியது to starveபட்டினி to deathமரணம்.
28
96000
7000
ஐந்தே மாதங்களுக்குள் மலாவியர்கள் பட்டினியால் செத்தனர்.
01:55
My familyகுடும்ப ateசாப்பிட்டேன் one mealஉணவு perஒன்றுக்கு day, at night.
29
103000
4000
எங்கள் வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பாடு, இரவில்.
01:59
Only threeமூன்று swallowsவிழுங்கியது of nsimansima for eachஒவ்வொரு one of us.
30
107000
4000
இந்த 'நிசிமா'வில் ஆளுக்கு மூன்று வாய்கள், அவ்வளவு தான்.
02:03
The foodஉணவு passesசீட்டுகள் throughமூலம் our bodiesஉடல்கள்.
31
111000
2000
அவ்வுணவு எங்கள் உடல் வழியாகச் சென்றதோடு சரி.
02:05
We dropகைவிட down to nothing.
32
113000
4000
அடி மட்ட நிலைக்கு தள்ளப்பட்டோம்.
02:09
In Malawiமலாவி, the secondaryஇரண்டாம் schoolபள்ளி,
33
117000
3000
மலாவியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில்,
02:12
you have to payசெலுத்த schoolபள்ளி feesகட்டணம்.
34
120000
2000
பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும்.
02:14
Because of the hungerபட்டினி, I was forcedகட்டாயம் to dropகைவிட out of schoolபள்ளி.
35
122000
6000
பசிக் கொடுமையால் என்னால் தொடர்ந்து பள்ளி செல்ல முடியவில்லை.
02:20
I lookedபார்த்து at my fatherஅப்பா
36
128000
2000
என் தந்தையின் நிலையைப் பார்த்தேன்.
02:22
and lookedபார்த்து at those dryஉலர்ந்த fieldsதுறைகள்.
37
130000
2000
அந்த காய்ந்த வயல்களைப் பார்த்தேன்.
02:24
It was the futureஎதிர்கால I couldn'tமுடியவில்லை acceptஏற்க.
38
132000
4000
அப்படிப்பட்ட எதிர்காலத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
02:28
I feltஉணர்ந்தேன் very happyசந்தோஷமாக to be at the secondaryஇரண்டாம் schoolபள்ளி,
39
136000
4000
பள்ளியில் படித்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தேன்.
02:32
so I was determinedதீர்மானிக்கப்படுகிறது to do anything possibleசாத்தியமான
40
140000
5000
அதனால் நான் எதையும் செய்யத் தீர்மானித்தேன்
02:37
to receiveபெறும் educationகல்வி.
41
145000
2000
கல்வி கற்பதற்காக.
02:39
So I wentசென்றார் to a libraryநூலகம்.
42
147000
2000
ஆகவே நான் நூலகத்திற்குச் சென்றேன்.
02:41
I readபடிக்க booksபுத்தகங்கள், scienceஅறிவியல் booksபுத்தகங்கள், especiallyகுறிப்பாக physicsஇயற்பியல்.
43
149000
4000
நூல்களைப் படித்தேன், அறிவியல் நூல்கள், குறிப்பாக இயற்பியல் நூல்கள்.
02:45
I couldn'tமுடியவில்லை readபடிக்க Englishஆங்கிலம் that well.
44
153000
2000
என்னால் ஆங்கிலத்தை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.
02:47
I used diagramsவிளக்கப்படங்கள் and picturesபடங்கள்
45
155000
3000
படிமங்களையும் படங்களையும் பயன்படுத்தி
02:50
to learnஅறிய the wordsவார்த்தைகள் around them.
46
158000
5000
தொடர்பான வார்த்தைகளை புரிந்து கொண்டேன்.
02:55
Anotherமற்றொரு bookபுத்தகம் put that knowledgeஅறிவு in my handsகைகளை.
47
163000
4000
மற்றொரு புத்தகம் அறிவை என் கைவசம் ஆக்கியது.
02:59
It said a windmillகாற்றாலை could pumpபம்ப் waterநீர் and generateஉருவாக்க electricityமின்சாரம்.
48
167000
6000
காற்றாலை மூலம் நீர் இறைக்கவும், மின் உற்பத்தி செய்யவும் முடியும் என்று அது சொன்னது.
03:05
Pumpபம்ப் waterநீர் meantபொருள் irrigationபாசன,
49
173000
3000
நீர் இறைப்பதன் மூலம் பாசனம் செய்யலாம்.
03:08
a defenseபாதுகாப்பு againstஎதிராக hungerபட்டினி,
50
176000
2000
நாங்கள் அச்சமயம் அனுபவித்த பட்டினியிலிருந்து
03:10
whichஎந்த we were experiencingஅனுபவிக்கும் by that time.
51
178000
4000
எங்களை காப்பாற்றிக் கொள்ளலாம்.
03:14
So I decidedமுடிவு I would buildஉருவாக்க one windmillகாற்றாலை for myselfநானே.
52
182000
4000
அப்படியாக காற்றாலை ஒன்றை சுயமாக நிறுவ முடிவு செய்தேன்.
03:18
But I didn't have materialsபொருட்கள் to use,
53
186000
3000
ஆனால் அதற்கு தேவையான பொருட்கள் என்னிடம் இல்லை.
03:21
so I wentசென்றார் to a scrapஸ்கிராப் yardமுற்றத்தில்
54
189000
2000
அதனால் குப்பைக் கிடங்குக்குச் சென்று
03:23
where I foundகண்டறியப்பட்டது my materialsபொருட்கள்.
55
191000
3000
எனக்குத் தேவையான பொருட்களை சேகரித்தேன்.
03:26
Manyபல people, includingஇவர்களும் my motherதாய்,
56
194000
4000
பலர், என் தாய் உட்பட,
03:30
said I was crazyபைத்தியம்.
57
198000
2000
என்னை கிறுக்கன் என்றார்கள்.
03:32
(Laughterசிரிப்பு)
58
200000
2000
(சிரிப்பு)
03:34
I foundகண்டறியப்பட்டது a tractorடிராக்டர் fanரசிகர்,
59
202000
2000
ஒரு டிராக்டரின் விசிறியை பொறுக்கினேன்,
03:36
shockஅதிர்ச்சி absorberஅப்சார்பர், PVCPVC pipesகுழாய்கள்.
60
204000
2000
அதிர்வு தாங்கி (shock absorber), PVC குழாய்கள்,
03:38
Usingபயன்படுத்தி a bicycleமிதிவண்டி frameசட்ட
61
206000
3000
ஒரு சைக்கிள் சட்டம்,
03:41
and an oldபழைய bicycleமிதிவண்டி dynamoடைனமோ,
62
209000
4000
மற்றும் ஒரு சைக்கிள் டைனமோ, இவற்றைப் பயன்படுத்தி
03:45
I builtகட்டப்பட்ட my machineஇயந்திரம்.
63
213000
2000
என் இயந்திரத்தை உருவாக்கினேன்.
03:47
It was one lightஒளி at first.
64
215000
3000
முதலில் ஒரு விளக்கு.
03:50
And then fourநான்கு lightsவிளக்குகள்,
65
218000
3000
பின்னர் நான்கு விளக்குகள்,
03:53
with switchesசுவிட்சுகள், and even a circuitசுற்று breakerபிரேக்கர்,
66
221000
5000
ஆளிகளுடன் (switches), சுற்றமைப்புப் பிரிகலனுடனும் (circuit breaker) கூட,
03:58
modeledமாதிரியாக after an electricமின்சார bellமணி.
67
226000
4000
ஒரு குறிப்பை பயன்படுத்தி இவற்றை வடிவமைத்தேன்.
04:02
Anotherமற்றொரு machineஇயந்திரம் pumpsகுழாய்கள் waterநீர்
68
230000
4000
மற்றொரு இயந்திரம் நீர் இறைக்கிறது
04:06
for irrigationபாசன.
69
234000
3000
பாசனத்திற்காக.
04:09
Queuesவரிசையில் of people startதொடக்கத்தில் liningபுறணி up at my houseவீட்டில்
70
237000
3000
என் வீட்டு வாசலில் ஊர் மக்கள் வரிசை கட்டி நின்றார்கள்.
04:12
(Laughterசிரிப்பு)
71
240000
2000
(சிரிப்பு)
04:14
to chargeவசூலிக்க theirதங்கள் mobileமொபைல் phoneதொலைபேசி.
72
242000
2000
தங்கள் செல்பேசிகளை சார்ஜ் செய்வதற்காக வந்தார்கள்.
04:16
(Applauseகைதட்டல்)
73
244000
4000
(கரகோஷம்)
04:20
I could not get ridவிடுபட of them.
74
248000
2000
அந்த கூட்டத்தை நீக்கிவிடவே முடியவில்லை.
04:22
(Laughterசிரிப்பு)
75
250000
2000
(சிரிப்பு)
04:24
And the reportersநிருபர்கள் cameவந்தது too,
76
252000
3000
அதன் பிறகு நிருபர்களும் வந்தார்கள்,
04:27
whichஎந்த leadவழிவகுக்கும் to bloggersபிளாக்கர்கள்
77
255000
2000
பிறகு வலைப்பதிவாளர்கள் வந்தார்கள்,
04:29
and whichஎந்த leadவழிவகுக்கும் to a call from something calledஎன்று TEDடெட்.
78
257000
5000
அப்படியாக TED என்ற ஒன்றிலிருந்து என்னை அழைத்தார்கள்.
04:34
I had never seenபார்த்த an airplaneவிமானம் before.
79
262000
2000
அதற்கு முன்பு நான் விமானத்தை பார்த்ததே இல்லை.
04:36
I had never sleptதூங்கினேன் in a hotelவிடுதி.
80
264000
3000
விடுதிகளில் தங்கியதில்லை.
04:39
So, on stageமேடை that day in ArushaArusha,
81
267000
4000
இப்படியிருக்க, அன்று அருஷாவில், மேடையில்,
04:43
my Englishஆங்கிலம் lostஇழந்தது,
82
271000
3000
என் ஆங்கிலம் தவறியது,
04:46
I said something like,
83
274000
3000
நான் இவ்வாறாக ஏதோ சொன்னேன்,
04:49
"I triedமுயற்சி. And I madeசெய்து it."
84
277000
4000
"நான் முயன்றேன் அதனால் சாதித்தேன்."
04:53
So I would like to say something
85
281000
2000
ஆக, நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்
04:55
to all the people out there like me
86
283000
3000
என்னைப் போன்ற மக்கள் அனைவருக்குமாக
04:58
to the Africansஆப்பிரிக்கர்கள், and the poorஏழை
87
286000
3000
ஆப்பிரிக்கர்களுக்காக, ஏழைகளுக்காக,
05:01
who are strugglingபோராடி with your dreamsகனவுகள்.
88
289000
4000
கனவுகளை நனவாக்க போராடும் மக்களுக்காக,
05:05
God blessஆசீர்வதிப்பார்.
89
293000
2000
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
05:07
Maybe one day you will watch this on the Internetஇணைய.
90
295000
4000
ஒரு நாள் இந்த பேச்சை இணையத்தில் பார்ப்பீர்கள்.
05:11
I say to you, trustநம்பிக்கை yourselfஉங்களை and believe.
91
299000
5000
உங்களுக்கு சொல்கிறேன், உங்களை நம்புங்கள், நம்பிக்கை கொள்ளுங்கள்.
05:16
Whateverஎன்ன happensநடக்கும், don't give up.
92
304000
2000
என்ன தான் நடந்தாலும் முயற்சியை கைவிடாதீர்கள்.
05:18
Thank you.
93
306000
2000
நன்றி.
05:20
(Applauseகைதட்டல்)
94
308000
30000
(கரகோஷம்)
Translated by Srinivasan G
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
William Kamkwamba - Inventor
To power his family's home, young William Kamkwamba built an electricity-producing windmill from spare parts and scrap -- starting him on a journey detailed in the book and film "The Boy Who Harnessed the Wind."

Why you should listen

William Kamkwamba, from Malawi, is a born inventor. When he was 14, he built an electricity-producing windmill from spare parts and scrap, working from rough plans he found in a library book called Using Energy and modifying them to fit his needs. The windmill he built powers four lights and two radios in his family home.

After reading about Kamkwamba on Mike McKay's blog Hactivate (which picked up the story from a local Malawi newspaper), TEDGlobal Conference Director Emeka Okafor spent several weeks tracking him down at his home in Masitala Village, Wimbe, and invited him to attend TEDGlobal on a fellowship. Onstage, Kamkwamba talked about his invention and shared his dreams: to build a larger windmill to help with irrigation for his entire village, and to go back to school.

Following Kamkwamba's moving talk, there was an outpouring of support for him and his promising work. Members of the TED community got together to help him improve his power system (by incorporating solar energy), and further his education through school and mentorships. Subsequent projects have included clean water, malaria prevention, solar power and lighting for the six homes in his family compound; a deep-water well with a solar-powered pump for clean water; and a drip irrigation system. Kamkwamba himself returned to school, and is now attending the African Leadership Academy, a new pan-African prep school outside Johannesburg, South Africa.

Kamkwamba's story is documented in his autobiography, The Boy Who Harnessed the Wind: Creating Currents of Electricity and Hope. A  documentary about Kamkwamba, called William and the Windmill, won the Documentary Feature Grand Jury award at SXSW in 2013 (watch a trailer ). You can support his work and other young inventors at MovingWindmills.org.


More profile about the speaker
William Kamkwamba | Speaker | TED.com