ABOUT THE SPEAKER
Isaac Mizrahi - Fashion designer
Fashion designer Isaac Mizrahi mixes high fashion and the mass market, with a line of haute couture and a line for Target. Plus a talk show, a cabaret act, a movie, a new book ...

Why you should listen

Design-wise, Isaac Mizrahi is best known for bridging the gap between high and low -- creating gorgeous couture confections for the likes of Eartha Kitt and others, as well as a hugely popular, groundbreakingly affordable line for Target.

His design mission comes wrapped in endless charisma. He's a talk-show host, he's performed his own one-man show Off-Broadway, he was the subject of the hilarious documentary Unzipped, and he does regular cabaret nights at Joe's Pub in New York City. His new book is called How to Have Style .

More profile about the speaker
Isaac Mizrahi | Speaker | TED.com
Small Thing Big Idea

Isaac Mizrahi: How the button changed fashion

ஈசாக்கு மிஸ்ராஹி: பொத்தான் என்பது எப்படி நடப்பை மாற்றியது

Filmed:
515,564 views

ஆடை வடிவமைப்பாளர் ஈசாக்கு மிஸ்ராஹியை கண்ணோட்டத்தில், ஒரு எளிதான பொத்தான் எப்படி உலகத்தை மாற்றியது.
- Fashion designer
Fashion designer Isaac Mizrahi mixes high fashion and the mass market, with a line of haute couture and a line for Target. Plus a talk show, a cabaret act, a movie, a new book ... Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
There are no badகெட்ட buttonsபொத்தான்கள்,
there are only badகெட்ட people.
0
183
2367
கெட்ட பொத்தான்களே இல்லை,
கெட்ட நபர்கள் தான் உள்ளனர்.
00:14
How does that soundஒலி? OK?
1
2575
1002
அது கேட்க எப்படி உள்ளது? சரியாக உள்ளதா?
00:15
[Smallசிறிய thing.]
2
3602
1194
[சிறிதான ஒன்று.]
00:16
[Bigபெரிய ideaயோசனை.]
3
4822
1238
[பெரிய கருத்து.]
00:19
[Isaacஇஸ்ஹாக் Mizrahiமிஸ்ராஹி on
the Buttonபொத்தான்]
4
7356
2351
[பொத்தான் பற்றி ஈசாக்கு மிஸ்ராஹி]
00:23
No one knowsதெரியும் who inventedகண்டுபிடிக்கப்பட்டது the buttonபொத்தானை.
5
11311
2072
பொத்தானை முதல்முறையாகக் கண்டுபிடித்தது
யார் என்று யாருக்கும் தெரியாது.
00:25
It mightவலிமையிலும் have shownகாட்டப்பட்டுள்ளது up
as earlyஆரம்ப as 2,000 BCEகி. மு.
6
13407
3434
கிமு 2000 ல் கூட அது அறிமுகப்படுத்தப்பட்டு
இருக்கலாம்.
00:28
It was decorativeஅலங்கார when it first startedதொடங்கியது,
7
16865
2283
தொடக்கத்தில், பொத்தான்கள் அலங்காரங்களாய்
தான் காணப்பட்டு இருந்தன —
00:31
just something prettyஅழகான
sewnதைக்கப் ontoமீது your clothesஆடைகள்.
8
19172
2224
தனது ஆடையில் தைத்து வைக்கும்
ஒன்றாக மட்டும் தான்.
00:33
Then about 3,000 yearsஆண்டுகள் laterபின்னர்,
9
21420
2239
அதன் பிறகு, சுமார் 3000 ஆண்டுகளுக்கு பிறகு,
00:35
someoneயாரோ finallyஇறுதியாக inventedகண்டுபிடிக்கப்பட்டது the buttonholeபொத்தான் துளை,
10
23683
2731
ஒருவர் பொத்தான் துளையை உண்டாக்கி,
00:38
and buttonsபொத்தான்கள் were suddenlyதிடீரென்று usefulபயனுள்ள.
11
26438
1827
பொத்தான்களை பயனுள்ளவையாக மாற்றினார்.
00:40
The buttonபொத்தானை and the buttonholeபொத்தான் துளை
is suchஅத்தகைய a great inventionகண்டுபிடிப்பு.
12
28289
3751
பொத்தானும் பொத்தான் துளையும் மிக உபயோகமுள்ள
கண்டுபிடிப்புகள்.
00:44
Not only does it slipசீட்டு
throughமூலம் the buttonholeபொத்தான் துளை,
13
32064
2166
இந்த பொத்தான், துளைக்குள் நுழைவது மட்டுமின்றி,
00:46
but then it kindவகையான of fallsவிழுந்ததனால் into placeஇடத்தில்,
14
34254
1845
அங்கே விழாமல் நிற்கிறது.
00:48
and so you're completelyமுற்றிலும் secureபாதுகாப்பான,
like it's never going to openதிறந்த.
15
36123
3063
இதனால், பொத்தான்கள் திறக்க போவதல்ல என
தெரிந்து, நீங்கள் பாதுகாப்பை உணர்கிறீர்கள்.
00:51
The designவடிவமைப்பு of a buttonபொத்தானை hasn'tஇல்லை changedமாற்றம் much
sinceமுதல் the Middleமத்திய Agesவயது.
16
39210
3825
ஐரோப்ப நடுக்காலத்தில் இருந்து, பொத்தானின்
வடிவமைப்பு அதிக மாற்றம் கண்டதில்லை.
00:55
It's one of the mostமிகவும் enduringநீடித்த
designsவடிவமைப்புகளை in historyவரலாறு.
17
43059
3288
வரலாற்றின் மிக நிரந்தரமான வடிவமைப்பாக
அமைகின்றது.
00:58
For me, the bestசிறந்த buttonsபொத்தான்கள்
are usuallyவழக்கமாக roundசுற்று.
18
46371
3221
என்னை பொறுத்தவரை, வட்டமான
பொத்தான்கள் தான் சிறந்தவை.
01:01
There's eitherஒன்று a domeகுவிமாடம் buttonபொத்தானை
with a little shankகாம்பு,
19
49616
2379
ஒன்று, ஒரு சிறிய கொக்கி கொண்ட வட்டமான
பொத்தானாக இருக்கும்,
01:04
or there's just this sortவகையான of roundசுற்று thing
with eitherஒன்று a rimவிளிம்பு or not a rimவிளிம்பு,
20
52019
4534
அல்லது ஓரளவு வட்டமான, விளிம்பு கொண்டு,
அல்லது விளிம்பில்லாமல்,
01:08
eitherஒன்று two holesதுளைகள் or fourநான்கு holesதுளைகள்.
21
56577
1864
இரண்டு துளைகள் அல்லது நான்கு துளைகள்
கொண்டு இருக்கும்.
01:10
Almostகிட்டத்தட்ட more importantமுக்கியமான than the buttonபொத்தானை
is the buttonholeபொத்தான் துளை.
22
58465
2709
பொத்தானை விட மிக முக்கியமானது பொத்தானின்
துளையாகும்.
01:13
And the way you figureஎண்ணிக்கை that out is:
23
61198
2162
இதை கண்டறியும் முறை இது:
01:15
the diameterவிட்டம் of the buttonபொத்தானை
plusபிளஸ் the widthஅகலம் of the buttonபொத்தானை,
24
63384
2690
பொத்தானின் விட்டத்தையும் பொத்தானின்
அகலத்தையும் கூட்டிப் பார்த்து,
01:18
plusபிளஸ் a little bitபிட் of easeஎளிதாக்க.
25
66098
1330
கொஞ்சம் எளிமைக்கு இடம் விட வேண்டும்.
01:19
Before buttonsபொத்தான்கள், clothesஆடைகள் were biggerபெரிய --
26
67452
3048
பொத்தான்களின் தோற்றத்திற்கு முன்பு,
துணிமணி பெரிதாக இருந்தது --
01:22
they were more kindவகையான of amorphousபடிக உருவமற்ற,
27
70524
1874
ஒரு விதத்தில் உருவமற்ற
நிலையில் இருந்தது,
01:24
and people, like, wriggledயில்லாதபடி into them
28
72422
1777
மனிதர்கள் அவற்றில் ஊடுருவி சென்றோ,
01:26
or just kindவகையான of wrappedமூடப்பட்டிருக்கும்
themselvesதங்களை in things.
29
74223
2290
அல்லது பொருட்களினால் சுற்றிக்கொண்டனர்.
01:28
But then fashionஃபேஷன் movedசென்றார் closerநெருக்கமான to the bodyஉடல்
30
76537
3729
அனால் பொத்தான்களுக்கான பயன்பாடுகளை
நாம் கண்டுபிடித்ததும்
01:32
as we discoveredகண்டுபிடிக்கப்பட்டது usesபயன்கள் for the buttonபொத்தானை.
31
80290
2231
நடப்புகள் அதனை
உடலோடு நெருக்கியது.
01:34
At one time, it was the one way
to make clothesஆடைகள் fitபொருந்தும் againstஎதிராக the bodyஉடல்.
32
82545
6445
ஒரு கட்டத்தில், ஆடையை உடலுக்கு பொருத்த
வைக்க, பொத்தான் தான் ஒரே கருவியாக இருந்தது.
01:41
I think the reasonகாரணம் buttonsபொத்தான்கள் have enduredதாக்குப்
for so long, historicallyவரலாற்று,
33
89014
3675
பொத்தான்களின் வரலாற்றிய நிரந்தரத்தின்
ஒரு பிரதம காரணம்,
01:44
is because they actuallyஉண்மையில் work
to keep our clothesஆடைகள் shutமூடப்பட்டன.
34
92713
2988
அவற்றின் திறன் என நான் கருதுகிறேன்.
01:47
Zippersஜிப்புகள் breakஇடைவெளி;
35
95725
1152
பல்லிணைவுப் பட்டிகைகள் உடைகின்றன;
01:48
VelcroVelcro makesஉண்மையில் அது a lot of noiseசத்தம்,
and it wearsஅணிந்துள்ளார் out after a while.
36
96901
2889
வெல்க்ரோ மிக சப்தமானது, மற்றும் சற்று நேரத்தில்
அதனது பயன் குறைய தொடங்கும்.
01:51
If a buttonபொத்தானை fallsவிழுந்ததனால் off,
you just literallyஇலக்கியரீதியாக sewதை that thing on.
37
99814
2841
ஆனால், ஒரு பொத்தான் அவிழ்ந்து விழுந்தால்,
அதை மறுபடியும் தைத்து வைத்தாலே போதும்.
01:54
A buttonபொத்தானை is kindவகையான of there
for the long runரன்.
38
102679
2492
இதனாலே பொத்தான்கள்
அதிக நாட்கள் இருக்கிறது.
01:57
It's not just the mostமிகவும்
elementalஉறுப்பு designவடிவமைப்பு ever,
39
105195
3334
அது மிக பயனுள்ள வடிவமைப்பு மட்டும் இல்லாமல்,
02:00
it's alsoமேலும் suchஅத்தகைய a crazyபைத்தியம் fashionஃபேஷன் statementஅறிக்கை.
40
108553
4076
பொத்தான் என்பது ஒரு ஒய்யாரச் சின்னமாகவும் உள்ளது.
02:04
When I was a kidகுழந்தை, my momஅம்மா knitபின்னப்பட்ட me
this beautifulஅழகான sweaterஸ்வெட்டர்.
41
112653
3365
என் சிறிய வயதில், என் அம்மா எனக்காக
ஒரு அழகான சுவெட்டரை தைத்து கொடுத்தார்.
02:08
I didn't like it.
42
116042
1152
எனக்கு அதை பிடிக்கவில்லை.
02:09
And then I foundகண்டறியப்பட்டது these buttonsபொத்தான்கள்,
43
117218
1542
ஆனால் அதன் பிறகு, இந்த பொத்தான்களை
நான் கண்டறிந்தேன்,
02:10
and the minuteநிமிடம் the buttonsபொத்தான்கள் were
on the sweaterஸ்வெட்டர், I lovedநேசித்தார் it.
44
118784
2794
பொத்தான்களை சுவெட்டரில் தைத்தவுடனே,
அச்சுவெட்டர் எனக்கு பிடித்தது.
02:13
If you don't have good tasteசுவை
and you can't pickஅழைத்து out a buttonபொத்தானை,
45
121602
2934
உங்களுக்கு ஒரு பொத்தானை தேர்ந்தெடுக்க தெரியவில்லையென்றாலோ அல்லது
02:16
then let someoneயாரோ elseவேறு do it, you know?
46
124560
1919
சரியான சுவை இல்லை என்றாலோ
வேறொருத்தரை செய்ய வைக்கவும்.
02:18
I mean that.
47
126503
1150
உண்மையிலே.
Translated by Visvajit Sriramrajan
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
Isaac Mizrahi - Fashion designer
Fashion designer Isaac Mizrahi mixes high fashion and the mass market, with a line of haute couture and a line for Target. Plus a talk show, a cabaret act, a movie, a new book ...

Why you should listen

Design-wise, Isaac Mizrahi is best known for bridging the gap between high and low -- creating gorgeous couture confections for the likes of Eartha Kitt and others, as well as a hugely popular, groundbreakingly affordable line for Target.

His design mission comes wrapped in endless charisma. He's a talk-show host, he's performed his own one-man show Off-Broadway, he was the subject of the hilarious documentary Unzipped, and he does regular cabaret nights at Joe's Pub in New York City. His new book is called How to Have Style .

More profile about the speaker
Isaac Mizrahi | Speaker | TED.com