ABOUT THE SPEAKER
Andy Hobsbawm - Internet entrepreneur
Andy Hobsbawm is the founder and CMO of Evrythng.com and the founder of the website Do The Green Thing.

Why you should listen

Internet marketing pioneer Andy Hobsbawm was the European chair of the digital services firm Agency.com. He founded the first international Internet agency in 1994, and was a founder of Online Magic, a firm that merged with Agency.com in 1997. 

Merging his passions for ads and the environment, he's a cofounder of the website Green Thing, which shares seven fun, punchy little (and big) ways to go green, using clever video and graphics to get across a message of accessible greening. He’s also a founder and the chief marketing officer of internet of things software company EVRYTHNG, which aims to give every physical object in the world it’s own intelligent identity on the Web.

More profile about the speaker
Andy Hobsbawm | Speaker | TED.com
TED2008

Andy Hobsbawm: Do the green thing

ஆண்டி ஹாப்ச்பாவ்ம் : பசுமைக்கு வழி வகுப்போம் !

Filmed:
485,325 views

ஆண்டி ஹாப்ச்பாவ்ம் தனது விளம்பர படம் மூலம் பசுமையாக்குதல் மற்றும் அதனின் நலன்களை பகிர்ந்து கொள்கிறார்.
- Internet entrepreneur
Andy Hobsbawm is the founder and CMO of Evrythng.com and the founder of the website Do The Green Thing. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
Great creativityபடைப்பாற்றல். In timesமுறை of need, we need great creativityபடைப்பாற்றல்.
0
0
5000
சிறந்த படைப்பாற்றல் . தேவையான நேரங்களில் நமக்கு கைக்கொடுக்கிறது.
00:17
Discussவிவாதிக்க. Great creativityபடைப்பாற்றல் is astonishinglyஆச்சரியப்படும் வகையில், absurdlyஅபத்தமான, rationallyஅறிவுப்பூர்வமாக, irrationallyஏக powerfulசக்திவாய்ந்த.
1
5000
8000
விவாதிப்போம். சிறந்த படைப்பாற்றல் ஆச்சரியமான , அறிவுக்கு ஒத்து வராத , பகுத்தறிவுள்ள, பகுத்தறிவுக்கு மாறான தன்மைகளைக் கொண்டது.
00:25
Great creativityபடைப்பாற்றல் can spreadபரவல் toleranceசகிப்புத்தன்மை, championசாம்பியன் freedomசுதந்திரம்,
2
13000
4000
சிறந்த படைப்பாற்றல் சகித்துக் கொள்ள கூடிய திறன் மற்றும் சுதந்திரத்தை வென்று கொடுக்கும்.
00:29
make educationகல்வி seemதெரியவில்லை like a brightபிரகாசமான ideaயோசனை.
3
17000
3000
கல்வியை வளர்ப்பது சிறந்த சிந்தனையாகும்.
00:32
(Laughterசிரிப்பு)
4
20000
1000
(சிரிப்பு )
00:33
Great creativityபடைப்பாற்றல் can turnமுறை a spotlightஸ்பாட்லைட் on deprivationஇழப்பு,
5
21000
4000
சிறந்த படைப்பாற்றல் ஒருவரை கவரும் தன்மைக் கொண்டதாக்கும்,
00:37
or showநிகழ்ச்சி that deprivationஇழப்பு ain'tஇல்லை necessarilyஅவசியம் so.
6
25000
4000
அல்லது கவலைபட வேண்டியதில்லை என்பதை எடுத்துக் கூறும்.
00:41
Great creativityபடைப்பாற்றல் can make politiciansஅரசியல்வாதிகள் electableelectable,
7
29000
3000
சிறந்த படைப்பாற்றல் அரசியல்வாதிகளை தேர்வு செய்யும்
00:44
or partiesகட்சிகள் unelectableunelectable.
8
32000
3000
அல்லது கட்சிகள் தேர்வாகமல் செய்யும்.
00:47
It can make warபோர் seemதெரியவில்லை like tragedyசோகம் or farceகேலிக்கூத்தாக.
9
35000
4000
அது ஒரு போரினை வேடிக்கையாகவோ அல்லது துன்பத்தை தரக்கூடியதகவோ மாற்றும்.
00:51
Creativityபடைப்பாற்றல் is the meme-makermeme மேக்கர் that putsஉள்ளீடுகள் slogansகோஷங்கள் on our t-shirtsடி-சட்டைகள்
10
39000
4000
படைப்பாற்றல் சட்டைகளிலுள்ள வாசகங்களுக்கு காரணக்கர்தா.
00:55
and phrasesசொற்றொடர்கள் on our lipsஉதடுகள்.
11
43000
2000
மற்றும் சிறந்த பேச்சுக்களை உருவாக்குகிறது.
00:57
It's the pathfinderபரிதாபகரமான that showsநிகழ்ச்சிகள் us a simpleஎளிய roadசாலை
12
45000
3000
எங்களுக்கு இலகுவான பாதையை காட்ட சிறந்த வழிகாட்டியாகவும்
01:00
throughமூலம் an impenetrableஊடுருவ moralதார்மீக mazeபிரமை.
13
48000
2000
ஒழுக்கத்துடனும் நம்மை வழி நடத்துகிறது.
01:02
Scienceஅறிவியல் is cleverபுத்திசாலி, but great creativityபடைப்பாற்றல் is something lessகுறைவான knowableவிளங்கிக்கொள்ளக்,
14
50000
5000
அறிவியல் திறமையானது. ஆனால் சிறந்த படைப்பாற்றல் குறைவாக அறியத்தக்கது,
01:07
more magicalமந்திர. And now we need that magicமாய.
15
55000
3000
மிகுந்த மந்திரமயமானது. இப்பொழுது நமக்கு அந்த மந்திரம் தேவை.
01:10
This is a time of need.
16
58000
2000
தேவையின் நேரம் இது.
01:12
Our climateகாலநிலை is changingமாறிவரும் quicklyவிரைவில், too quicklyவிரைவில்.
17
60000
2000
நமது தட்ப வெப்ப நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.
01:14
And great creativityபடைப்பாற்றல் is neededதேவை to do what it does so well:
18
62000
3000
தேவையானதை சிறப்பாக செய்ய, சிறந்த படைப்பாற்றல் தேவையானது:
01:17
to provokeதூண்டும் us to think differentlyவித்தியாசமாக with dramaticவியத்தகு creativeபடைப்பு statementsஅறிக்கைகள்.
19
65000
4000
நம்மை வேறு விதமாக ஆக்கபூர்வமாக சிந்திக்க தூண்டுவதற்கும்.
01:21
To temptதூண்ட us to actசெயல் differentlyவித்தியாசமாக
20
69000
2000
நம்மை வேறு விதமாகவும் செயல்பட ஆசைகாட்டுவதற்கும்
01:23
with delightfulஆனந்தமான creativeபடைப்பு scrapsகழிவுகள்.
21
71000
3000
ஆக்கபூர்வமான கிறுக்கல்கள் மூலம் மகிழ்ச்சியூட்டவும்.
01:26
Here is one suchஅத்தகைய scrapஸ்கிராப் from an initiativeமுயற்சி I'm involvedசம்பந்தப்பட்ட in
22
74000
3000
நான் வேலைசெய்த அப்படிப்பட்ட ஒரு கிறுக்கலை இப்பொழுது பார்ப்போம்.
01:29
usingபயன்படுத்தி creativityபடைப்பாற்றல் to inspireஊக்குவிக்கும் people to be greenergreener.
23
77000
3000
படைப்பாற்றலை மையமாகக் கொண்டு, பசுமையின் அவசியத்தை ஊக்குவிக்கக்கூடியது.
01:32
(Videoவீடியோ) Man: You know, ratherமாறாக than driveஇயக்கி todayஇன்று, I'm going to walkநட.
24
80000
4000
படம்: ஒருவர்: நான் இன்று வாகனத்தில் செல்வதற்கு பதிலாக, நடந்து செல்ல போகிறேன்.
01:36
Narratorவாசிப்பாளர்: And so he walkedநடந்து, and as he walkedநடந்து he saw things.
25
84000
4000
உரைப்பவர்: அவர் நடக்க ஆரம்பித்தார், நடக்கும் போது நிறைய விஷயங்களைக் கண்டார்.
01:40
Strangeவிசித்திரமான and wonderfulஅற்புதமான things he would not otherwiseஇல்லையெனில் have seenபார்த்த.
26
88000
4000
வியக்கத்தக்க மற்றும் ஆச்சரியமான விஷயங்களை அவரால் காண முடியாமல் போயிருக்கலாம்.
01:44
A deerமான் with an itchyஅரிப்பு legகால். A flyingபறக்கும் motorcycleமோட்டார் சைக்கிள்.
27
92000
3000
காலை உறுத்திக்கொண்டிருக்கும் மான். பறக்கும் மோட்டார் வாகனம்.
01:47
A fatherஅப்பா and daughterமகள் separatedபிரிக்கப்பட்ட from a bicycleமிதிவண்டி by a mysteriousமர்மமான wallசுவர்.
28
95000
5000
ஒரு சுவர் மூலம் பிரிக்கப்பட்ட மிதிவண்டியில் இருக்கும் தந்தையும் மகளும்.
01:52
And then he stoppedநிறுத்தி. Walkingநடந்து in frontமுன் of him was her.
29
100000
5000
திடீரென்று நின்று விட. அவர் முன்னால் அவள் நடப்பதைக் கண்டார்.
01:57
The womanபெண் who as a childகுழந்தை had skippedதவிர்க்கப்பட்டது with him throughமூலம் fieldsதுறைகள்
30
105000
2000
தனது குழந்தை பருவத்தில் அந்த பெண்ணுடன் விளையாடிய நாட்கள் அவர் நினைவுக்கு வந்தது.
02:00
and brokenஉடைந்த his heartஇதயம்.
31
108000
1000
அந்த பெண் அவரது இதயத்தை உடைத்திருந்தாள்.
02:01
Sure, she had agedவயது a little.
32
109000
2000
கண்டிப்பாக, அவளுக்கு வயது சற்று அதிகமாக இருந்தது.
02:03
In factஉண்மையில், she had agedவயது a lot.
33
111000
1000
சொல்லப்போனால் , அவளுடைய வயது மிகவும் அதிகம்.
02:04
But he feltஉணர்ந்தேன் all his oldபழைய passionபேரார்வம் for her returnதிரும்ப.
34
112000
3000
ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை.
02:07
"Fordபோர்ட்," he calledஎன்று softlyமெதுவாக. For that was her nameபெயர்.
35
115000
3000
"போர்ட்" என்று மெதுவாக அவளை அழைத்தார். அதுதான் அவள் பெயராக்கும்.
02:11
"Don't say anotherமற்றொரு wordசொல், Gustyபறக்கவிட்டதுடன்," she said,
36
119000
2000
" இன்னொரு வார்த்தை பேசாதே , காச்டி " என்று அவள் கூறினாள்.
02:13
for that was his nameபெயர்.
37
121000
1000
அதுதான் அவனுடைய பெயராக்கும்.
02:14
"I know a tentகூடாரம் nextஅடுத்த to a caravanகேரவன், exactlyசரியாக 300 yardsகெஜம் from here.
38
122000
5000
" இங்கிருந்து சரியாக 300 யார் தூரத்தில் ஒரு கொட்டகை உள்ளது எனக்கு தெரியும்
02:19
Let's go there and make love. In the tentகூடாரம்."
39
127000
3000
அங்கு சென்று நமது காதலை வளர்ப்போம்"
02:22
Fordபோர்ட் undressedஉடைகளைக். She spreadபரவல் one legகால், and then the other.
40
130000
4000
போர்ட் தனது ஆடைகளை அவிழ்த்தாள், தனது கால்களை ஒன்றன்பின் ஒன்றாக விரித்தாள்.
02:26
Gustyபறக்கவிட்டதுடன் enteredஉள்ளிட்ட her boldlyதைரியமாக and madeசெய்து love to her rhythmicallyஒழுங்காக
41
134000
4000
காச்டி அவளது உடம்பிற்குள் சென்று காதல் புரிய தொடங்கினான்.
02:30
while she filmedபடமாக்கப்பட்டது him, because she was a keenமுனைப்புடன் amateurஅமெச்சூர் pornographerpornographer.
42
138000
3000
அவள் அவனை படம்பிடித்துக்கொண்டிருக்கும் போது, ஏனென்றால் அவள் ஒரு இளம் ஆபாசப்படபிடிப்பாளர்.
02:33
The earthபூமியில் movedசென்றார் for bothஇருவரும் of them.
43
141000
2000
இருவருக்கும் பூமி நகரத் தொடங்கியது.
02:35
And they livedவாழ்ந்த togetherஒன்றாக happilyமகிழ்ச்சியுடன் ever after.
44
143000
3000
அன்று முதல் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையைத் தொடங்கினர்.
02:38
And all because he decidedமுடிவு to walkநட that day.
45
146000
5000
இவை நடந்தது அனைத்தும் அவர் நடக்க முடிவெடுத்ததால்.
02:44
(Applauseகைதட்டல்)
46
152000
10000
(கைதட்டல் )
02:54
Andyஆண்டி Hobsbawmஹாப்ஸ்பாம்: We'veநாம் got the scienceஅறிவியல், we'veநாங்க 've had the debateவிவாதம்.
47
162000
3000
ஆண்டி : நமக்கு அறிவுள்ளது , விவாதமும் முடிந்தது.
02:57
The moralதார்மீக imperativeகட்டாயமாகும் is on the tableமேசை.
48
165000
2000
செய்ய வேண்டிய தார்மீக கடமைகள் நமக்கு தெரியும்.
02:59
Great creativityபடைப்பாற்றல் is neededதேவை to take it all,
49
167000
2000
சிறந்த படைப்பாற்றல் கொண்டு நாம் எதையும் சாதிக்கலாம்.
03:01
make it simpleஎளிய and sharpகூர்மையான.
50
169000
2000
சுருக்கமாக சொல்லப்போனால்.
03:03
To make it connectஇணைக்க. To make it make people want to actசெயல்.
51
171000
4000
சரியாக செய்ய வேண்டுமெனில், மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.
03:07
So this is a call, a pleaமனு,
52
175000
2000
இதோ ஒரு விண்ணப்பம்,
03:09
to the incrediblyநம்பமுடியாத talentedதிறமையான TEDடெட் communityசமூகத்தில்.
53
177000
2000
அசாத்ய திறமைக் கொண்ட டெட் குழுவினருக்கு.
03:11
Let's get creativeபடைப்பு againstஎதிராக climateகாலநிலை changeமாற்றம்.
54
179000
2000
தட்ப வெப்ப நிலை மாறுதல் பற்றி அனைவரும் விழிப்புணர்வு பெற செய்வோம்.
03:13
And let's do it soonவிரைவில். Thank you.
55
181000
2000
சீக்கிரம் அதை செய்வோம். மிக்க நன்றி.
03:15
(Applauseகைதட்டல்)
56
183000
1000
(கரகோஷம்)
Translated by Balajee Ganesh R
Reviewed by Balachandran Ramesh

▲Back to top

ABOUT THE SPEAKER
Andy Hobsbawm - Internet entrepreneur
Andy Hobsbawm is the founder and CMO of Evrythng.com and the founder of the website Do The Green Thing.

Why you should listen

Internet marketing pioneer Andy Hobsbawm was the European chair of the digital services firm Agency.com. He founded the first international Internet agency in 1994, and was a founder of Online Magic, a firm that merged with Agency.com in 1997. 

Merging his passions for ads and the environment, he's a cofounder of the website Green Thing, which shares seven fun, punchy little (and big) ways to go green, using clever video and graphics to get across a message of accessible greening. He’s also a founder and the chief marketing officer of internet of things software company EVRYTHNG, which aims to give every physical object in the world it’s own intelligent identity on the Web.

More profile about the speaker
Andy Hobsbawm | Speaker | TED.com