ABOUT THE SPEAKER
Holly Morris - Explorer and filmmaker
Holly Morris tells the stories of women around the world through documentary, television, print and the web.

Why you should listen

Holly Morris is a director, producer, writer and storyteller whose work spans media and continents. She is the author of Adventure Divas: Searching the Globe for a New Kind of Heroine (Random House) and writer/director and executuve producer of its companion PBS documentary series, "Adventure Divas". A former National Geographic Adventure columnist and widely anthologized essayist, Morris is also a regular contributor to The New York Times, among other publications. She presents the PBS televisin series "Globe Trekker," and "Treks in a Wild World," and also hosted "Outdoor Investigations" -- a series in which she investigates the scientific side of today's environmental and natural world mysteries. 

Morris has reported on the illegal caviar trade from Iran's Caspian Sea, sex trafficking from the brothels of India, and the global diaspora of Black Panthers from Cuba. Whether she's exploring underground Soviet missile silos, or the ship breaking yards of Bangladesh, Morris goes to the grassroots to tell a global story.

Her new film, The Babushkas of Chernobyl is about a surprising group of survivors living in the shadow of Chernobyl. Based on her award-winning essay of the same name (also published as "Ukraine: A Country of Women"), it won the Meredith Editorial Excellence Award, was reprinted in London's Daily Telegraph, and The Week and was selected for the book The Best Travel Writing (2012). The film, which has won numerous awards, including the Los Angeles Film Festival Jury Award for Directing, is being widely released in Spring 2016 for the 30th anniversary of the Chernobyl disaster.

 

More profile about the speaker
Holly Morris | Speaker | TED.com
TEDGlobal 2013

Holly Morris: Why stay in Chernobyl? Because it's home.

ஹால்லி மோர்ரிஸ்: ஏன் செர்னோபிலில் தங்கி இருக்க வேண்டும் ? ஏன் என்றால் அது எங்கள் நிலம் .

Filmed:
1,157,051 views

செர்நோபில், உலகின் மிகவும் மோசமான அணு உலை விபத்து, 27 ஆண்டுகளாக, அந்த உலையை சுற்றியுள்ள இடங்கள் தவிற்க்கப்பட வேண்டிய இடத்தில் உள்ளன. ஆயினும், 200 பேருக்கு மேல் அங்கு வசிக்கிறார்கள் -- ஏறக்குறைய அனைவருமே பெண்களே. இந்த பெருமையான பாட்டிமார்கள் பல உத்தரவுகளை மீறியும், கதிர்வீச்சு இருப்பினும், தங்களது உறைவிடம் மற்றும் சமூகத்தைவிட்டு இடம்பெயராது இருக்கிறார்கள்.
- Explorer and filmmaker
Holly Morris tells the stories of women around the world through documentary, television, print and the web. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
Threeமூன்று yearsஆண்டுகள் agoமுன்பு, I was standingநின்று about a hundredநூறு yardsகெஜம்
0
400
3089
3 ஆண்டுகளுக்கு முன்பு செர்நோபிலில்
நின்று கொண்டிருந்தேன்
00:15
from Chernobylசெர்னோபில் nuclearஅணு reactorஉலை numberஎண் fourநான்கு.
1
3489
3626
நான்காம் எண் அணு உலையில்
இருந்து நூறு கெஜ தூரம்.
00:19
My Geigerகைகர் counterஎதிர் dosimeterdosimeter, whichஎந்த measuresநடவடிக்கைகளை radiationகதிர்வீச்சு,
2
7115
3147
கதிர் வீச்சை அளக்கும் எனது டோசிமீட்டர் கருவி,
00:22
was going berserkபிடித்துவிட்டது,
3
10262
1588
கட்டுபாடின்றி இயங்கி கொண்டிருந்தது,
00:23
and the closerநெருக்கமான I got, the more freneticபரபரப்பாகவும் it becameஆனது,
4
11850
3447
நான் அருகில் செல்ல செல்ல,
அது மேலும் மோசமாக இயங்கியது,
00:27
and franticவெறிபிடித்த. My God.
5
15297
2796
மேலும் கட்டுபாட்டை இழந்தது,கடவுளே !
00:30
I was there coveringஉள்ளடக்கிய the 25thவது anniversaryஆண்டு
6
18093
2750
நான் அங்கு 25 ஆம் ஆண்டு
நிறைவு செய்திகளுக்காக
00:32
of the world'sஉலகின் worstமோசமான nuclearஅணு accidentவிபத்து,
7
20843
3150
சென்றிருந்தேன்.உலகின் மிக மோசமான
அணு உலை விபத்து அது,
00:35
as you can see by the look on my faceமுகம்,
8
23993
1949
எனது முகத்தில் இருந்தே உங்களால் ஊகிக்க முடியும்,
00:37
reluctantlyதயக்கத்துடன் so, but with good reasonகாரணம்,
9
25942
2891
தயக்கத்துடன் தான் சென்றேன்,அதற்கு காரணம் உள்ளது,
00:40
because the nuclearஅணு fireதீ that burnedஎரித்தனர் for 11 daysநாட்களில்
10
28833
3463
அந்த அணு உலை விபத்தின் தீ 11 நாட்கள் எரிந்தது
00:44
back in 1986 releasedவெளியிடப்பட்டது 400 timesமுறை as much radiationகதிர்வீச்சு
11
32296
4416
1986 ஆம் நடந்த அந்த விபத்தில்
இருந்து வந்த கதிர் வீச்சு
00:48
as the bombகுண்டு droppedகைவிடப்பட்டது on Hiroshimaஹிரோஷிமா,
12
36712
2216
ஹிரோஷிமா அணுகுண்டை விட
நானூறு மடங்கு சக்திவாய்ந்தது,
00:50
and the sarcophagusசவப்பெட்டிய, whichஎந்த is the coveringஉள்ளடக்கிய
13
38928
2474
மனித சடலங்களின் மேல் குவிந்த கற்களினால்,
00:53
over reactorஉலை numberஎண் fourநான்கு,
14
41402
1577
நாலாவது அணு உலை மூடப்பட்டது,
00:54
whichஎந்த was hastilyஅவசரமாக builtகட்டப்பட்ட 27 yearsஆண்டுகள் agoமுன்பு,
15
42979
2882
27 ஆண்டுகளுக்கு முன் அவசர கதியில் கட்டப்பட்ட,
00:57
now sitsஅமர்ந்திருக்கிறார் crackedகிராக் and rustedதுருப்பிடிக்கும்
16
45861
1918
அந்த அணு உலை இப்பொழுது உடைந்து, துரு பிடித்து,
00:59
and leakingகசிவு radiationகதிர்வீச்சு.
17
47779
1716
கதிர் வீச்சு கசிவுடன் இருக்கிறது.
01:01
So I was filmingபடப்பிடிப்பு.
18
49495
1678
அதை நான் படம் பிடித்தேன்.
01:03
I just wanted to get the jobவேலை doneமுடிந்ததாகக்
19
51173
1306
எப்படியாவது அந்த வேலையை முடித்து விட்டு
01:04
and get out of there fastவேகமாக.
20
52479
2587
அங்கிருந்து வேகமாக வெளியேற விரும்பினேன்.
01:07
But then, I lookedபார்த்து into the distanceதூரம்,
21
55066
2284
அப்பொழுது சற்று தொலைவில்,
01:09
and I saw some smokeபுகை comingவரும் from a farmhouseவீட்டின்,
22
57350
3277
ஒரு பண்ணை வீட்டில் இருந்து
புகை வருவதை கவனித்தேன்,
01:12
and I'm thinkingநினைத்து, who could be livingவாழ்க்கை here?
23
60627
2543
இந்த இடத்தில் யார் தங்கி
இருக்க முடியும் என்று எண்ணினேன்?
01:15
I mean, after all, Chernobyl'sசெர்னோபில் soilமண், waterநீர் and airவிமான,
24
63170
3592
ஏன் என்றால் செர்நோபிலின் நிலம் நீர் காற்று,
01:18
are amongமத்தியில் the mostமிகவும் highlyமிகவும் contaminatedஅசுத்தமான on Earthபூமி,
25
66762
2710
பூமியிலயே அதிக அளவில்
கதிர் வீச்சினால் மாசு அடைந்த இடம்,
01:21
and the reactorஉலை sitsஅமர்ந்திருக்கிறார் at the the centerசென்டர் of
26
69472
1618
இப்பொழுது அணு உலை இருக்கும் இடம்
01:23
a tightlyஇறுக்கமாக regulatedஒழுங்குபடுத்தப்பட்ட exclusionவிலக்கல் zoneமண்டலம், or deadஇறந்த zoneமண்டலம்,
27
71090
3646
கண்டிப்பான,விதிகளுக்கு உட்பட்ட, விலக்கப்பட்ட,
உயிரற்ற ஒரு மண்டலத்தின் நடுவில்,
01:26
and it's a nuclearஅணு policeகாவல் stateநிலை, completeமுழு with borderஎல்லை guardsகாவலர்கள்.
28
74736
3345
அது முழுமையான, எல்லை காவல் படைகள்,
உள்ள ஒரு அணு உலை ராஜ்ஜியம்.
01:30
You have to have dosimeterdosimeter at all timesமுறை, clickingகிளிக் away,
29
78081
2547
அங்கு உங்கள் டோசிமீட்டர் ஒலி எழுப்பி
கொண்டே இருக்க வேண்டும்,
01:32
you have to have a governmentஅரசாங்கம் minderமைண்டர்,
30
80628
1921
உங்களுக்கு ஒரு அரசு சார்ந்த மனநிலை தேவை,
01:34
and there's draconianகடுமையான radiationகதிர்வீச்சு rulesவிதிகள்
31
82549
2636
கடுமையான கதிர் வீச்சு
சட்டங்கள் நடைமுறையில் உள்ளது
01:37
and constantநிலையான contaminationமாசுபடுதல் monitoringகண்காணிப்பு.
32
85185
4705
மாசு அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
01:41
The pointபுள்ளி beingஇருப்பது, no humanமனித beingஇருப்பது
33
89890
2152
அதன் முக்கிய அம்சம் என்னவென்றால்,
01:44
should be livingவாழ்க்கை anywhereஎங்கும் nearஅருகே the deadஇறந்த zoneமண்டலம்.
34
92042
2886
அந்த உயிரற்ற மண்டலத்தின் அருகில்
மனித இனம் யாரும் வாழக் கூடாது.
01:46
But they are.
35
94928
1593
ஆனால் அங்கு மக்கள் வாழ்கிறார்கள்.
01:48
It turnsதிருப்பங்களை out an unlikelyசாத்தியம் communityசமூகத்தில்
36
96521
2653
எங்கும் கேள்விப்பட வாய்ப்பே
இல்லாத ஒரு சமூகம் அது.
01:51
of some 200 people are livingவாழ்க்கை insideஉள்ளே the zoneமண்டலம்.
37
99174
3453
அந்த மண்டலத்தில் 200 நபர்கள் வாழ்கிறார்கள்.
01:54
They're calledஎன்று self-settlersசுய குடியேறிகள்.
38
102627
1858
அவர்கள் தானாக குடியேறியவர்கள்
என்று அறியப்படுகிறார்கள்.
01:56
And almostகிட்டத்தட்ட all of them are womenபெண்கள்,
39
104485
2640
அவர்கள் எல்லோருமே பெண்கள்,
01:59
the menஆண்கள் havingகொண்ட shorterகுறுகிய lifespansஆயுளைக்
40
107125
1868
அதற்கு காரணம் ஆண்களின்
குறுகிய வாழ்நாள் காலம்,
02:00
in partபகுதியாக dueகாரணமாக to overuseசூழல்சார் of alcoholமது, cigarettesசிகரெட்,
41
108993
2317
கதிர் வீச்சு மட்டும் தான் என்று சொல்ல முடியாது,
02:03
if not radiationகதிர்வீச்சு.
42
111310
1988
அதிகமான மது மற்றும்
புகை பழக்கங்கள் ஆக இருக்க கூடும்.
02:05
Hundredsநூற்றுக்கணக்கான of thousandsஆயிரக்கணக்கான of people were evacuatedகாலி
43
113298
2238
அந்த விபத்து நடந்த நேரத்தில்,
லட்ச கணக்கில் மக்கள்
02:07
at the time of the accidentவிபத்து,
44
115536
1620
அங்கிருந்து வெளியேற்றபட்டார்கள்,
02:09
but not everybodyஎல்லோருக்கும் acceptedஏற்றுக்கொள்ளப்பட்ட that fateவிதி.
45
117156
2461
ஆனால் எல்லோராலும் அதை விதி என்று
ஏற்று கொள்ள முடியவில்லை.
02:11
The womenபெண்கள் in the zoneமண்டலம், now in theirதங்கள் 70s and 80s,
46
119617
2793
தற்பொழுது அந்த மண்டலத்தில் வசிக்கும்
பெண்களுக்கு 70, 80 வயது ஆகிறது,
02:14
are the last survivorsஉயிர் பிழைத்தவர்கள் of a groupகுழு who defiedஎதிர்த்து authoritiesஅதிகாரிகள்
47
122410
2995
எஞ்சியிருக்கும் இவர்கள் ஆட்சி அதிகாரத்தை,
எதிர்த்து அறைகூவல் விட்டவர்கள்
02:17
and, it would seemதெரியவில்லை, commonபொதுவான senseஉணர்வு,
48
125405
1950
மற்றவர்களுக்கு அது ஒரு இயல்பான,
நிகழ்வாக தோன்ற கூடும்.
02:19
and returnedதிரும்பி to theirதங்கள் ancestralமூதாதை homesவீடுகள் insideஉள்ளே the zoneமண்டலம்.
49
127355
3690
அந்த மண்டலத்தில் இருந்த அவர்களது
பரம்பரை வீடுகளுக்கு அவர்கள் திரும்பினார்கள்.
02:23
They did so illegallyசட்டவிரோதமாக.
50
131045
2484
ஆனால் அவர்கள் இதை
சட்டத்திற்கு புறம்பாக செய்தார்கள்.
02:25
As one womanபெண் put it to a soldierசிப்பாய்
51
133529
1917
ஒரு பெண், காவலரிடம் சொன்னதை கேளுங்கள்
02:27
who was tryingமுயற்சி to evacuateவெளியேற்ற her for a secondஇரண்டாவது time,
52
135446
2814
அந்த பெண்ணை அந்த காவலர் இரண்டாவது
முறையாக வெளியேற்ற முயற்சித்து ,கொண்டிருந்தார்
02:30
"Shootபடப்பிடிப்பு me and digதோண்டுதல் பணி the graveகல்லறை.
53
138260
1823
"என்னை சுட்டு கொன்று புதையுங்கள
02:32
Otherwiseமற்றபடி, I'm going home."
54
140083
2578
இல்லை என்றால் என்னை
வீட்டுக்கு செல்ல விடுங்கள்.
02:34
Now why would they returnதிரும்ப to suchஅத்தகைய deadlyகொடிய soilமண்?
55
142661
2535
சாத்துயர் அளிக்கவல்ல அந்த நிலத்துக்கு,
அவர்கள் ஏன் திரும்ப வேண்டும்?
02:37
I mean, were they unawareஅறியாமல் of the risksஅபாயங்கள்
56
145196
1908
இடர் வரவு அறியாமல் இருந்தார்களா
02:39
or crazyபைத்தியம் enoughபோதும் to ignoreபுறக்கணிக்க them, or bothஇருவரும்?
57
147104
3011
பைத்தியகாரத்தனமாக அதை புறக்கணித்தார்களா,
அல்லது இரண்டுமே தானா?
02:42
The thing is, they see theirதங்கள் livesஉயிர்களை
58
150115
1472
உண்மை என்னவென்றால்,அவர்களது வாழ்வையும்,
02:43
and the risksஅபாயங்கள் they runரன் decidedlyதீர்மானகரமான differentlyவித்தியாசமாக.
59
151587
3532
இடர் வரவையும் அவர்கள் வித்தியாசமாகவும்,
அறுதியாகவும் பார்த்தார்கள்.
02:47
Now around Chernobylசெர்னோபில், there are scatteredசிதறிய ghostபேய் villagesகிராமங்களில்,
60
155119
3253
இப்பொழுது செர்நோபிலை சுற்றி,
பேய் தோற்றம் உள்ள கிராமங்கள் உள்ளன.
02:50
eerilyஅமானுஷ்ய silentஅமைதியாக, strangelyவிநோதமாக charmingஅழகான, bucolicbucolic,
61
158372
4331
மயான அமைதியுடன், வழக்கத்திற்க்கு மாறான,
அழகுள்ள, நாட்டுபுற தோற்றமுள்ள,
02:54
totallyமுற்றிலும் contaminatedஅசுத்தமான.
62
162703
1923
முழுவதுமாக மாசுபட்ட கிராமங்கள்.
02:56
Manyபல were bulldozedபுல்டோசர்கள் underகீழ் at the time of the accidentவிபத்து,
63
164626
3139
விபத்து நேரத்தில் பல கிராமங்கள் மண்ணுக்கு
அடியில் இயந்திரங்களால் புதைக்கப்பட்டன
02:59
but a fewசில are left like this,
64
167765
2033
அனால் சில கிராமங்கள் இவை போல எஞ்சியுள்ளன,
03:01
kindவகையான of silentஅமைதியாக vestigesvestiges to the tragedyசோகம்.
65
169798
3553
அந்த சோகத்தின் மௌன சாட்சிகளாக
இவை எஞ்சியுள்ளன
03:05
Othersமற்றவர்கள் have a fewசில residentsகுடியிருப்பாளர்கள் in them,
66
173351
2311
சிலவற்றில் சிலர் இன்னும் வசிக்கிறார்கள்,
03:07
one or two "babushkasbabushkas," or "babasபாபாவின்,"
67
175662
2465
ஒரு சில "பபுஷ்க்காகளும்", "பாபாக்களும்" இருக்கிறார்கள்,
03:10
whichஎந்த are the Russianருஷ்ய and Ukrainianஉக்ரேனியன் wordsவார்த்தைகள் for grandmotherபாட்டி.
68
178127
3189
இவை பாட்டி என்பதற்கான
ரஷிய மற்றும் உக்க்ரேனிய மொழி சொற்கள்.
03:13
Anotherமற்றொரு villageகிராமம் mightவலிமையிலும் have sixஆறு or sevenஏழு residentsகுடியிருப்பாளர்கள்.
69
181316
3083
இன்னொரு கிராமத்தில் 6 அல்லது 7
பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
03:16
So this is the strangeவிசித்திரமான demographicமக்கள் தொகை of the zoneமண்டலம் --
70
184399
2730
இது அந்த மண்டலத்தின்
விந்தையான குடிவிவரயியல் --
03:19
isolatedதனிமைப்படுத்தப்பட்ட aloneதனியாக togetherஒன்றாக.
71
187129
2869
முற்றிலுமாக தனிமைபடுத்த பட்டுள்ளார்கள்.
03:21
And when I madeசெய்து my way to that pipingபைப்பிங் chimneyசிம்னி
72
189998
2203
தொலைவில் நான் பார்த்த, அந்த புகைபோக்கி இருந்த
03:24
I'd seenபார்த்த in the distanceதூரம்,
73
192201
1671
வீட்டை நோக்கி சென்ற பொழுது,
03:25
I saw HannaHanna ZavorotnyaZavorotnya, and I metசந்தித்து her.
74
193872
3246
நான் அங்கு ஹன்னா ஜவரட்னோயாவை சந்தித்தேன்.
03:29
She's the self-declaredசுய பிரகடனம் mayorமேயர் of KapavatiKapavati villageகிராமம்,
75
197118
3066
அவர் காபாவதி கிராம தலைவராக
தானே தன்னை நியமித்து கொண்டவர்,
03:32
populationமக்கள் தொகையில் eightஎட்டு.
76
200184
1962
அந்த கிராமத்தின் மக்கள் தொகை 8.
03:34
(Laughterசிரிப்பு)
77
202146
1963
(சிரிப்பொலி)
03:36
And she said to me, when I askedகேட்டார் her the obviousவெளிப்படையான,
78
204109
3233
நான் கேட்ட பொழுது, அவர் சொன்னார்,
03:39
"Radiationகதிர்வீச்சு doesn't scareபயத்தின் me. Starvationபட்டினி does."
79
207342
4009
"கதிர் வீச்சு என்னை பயமுறுத்தவில்லை
. பட்டினி பயமுறுத்துகிறது"
03:43
And you have to rememberநினைவில், these womenபெண்கள் have
80
211351
1633
நீங்கள் ஒன்றை நினைவில்
கொள்ள வேண்டும், இந்த பெண்கள்
03:44
survivedபிழைத்து the worstமோசமான atrocitiesகொடுமைகள் of the 20thவது centuryநூற்றாண்டு.
81
212984
3868
20 ம் நூற்றாண்டின் மிக மோசமான
கொடுமைகளில் இருந்து மீண்டு வந்தவர்கள்.
03:48
Stalin'sக. ஸ்டாலின் enforcedஅமலாக்கம் faminesபஞ்சங்கள் of the 1930s, the HolodomorHolodomor,
82
216852
3571
1930 களில் ஸ்டாலின் வலிந்து செயல்படுத்திய,
'பட்டினி நிர்மூலம்' எனும் 'ஹோலோடோமோர்'
03:52
killedகொலை millionsமில்லியன் கணக்கான of Ukrainiansஉக்ரேனியர்கள்,
83
220423
1831
மூலம் லட்ச கணக்கில் உக்கரைன்
மக்கள் கொல்லபட்டார்கள்,
03:54
and they facedஎதிர் the Nazisநாஜிக்கள் in the '40s,
84
222254
2023
1940 களில் நாசிகளை எதிர்கொண்டார்கள்,
03:56
who cameவந்தது throughமூலம் slashingகுறைத்தல், burningஎரியும், rapingபாலியல்,
85
224277
2976
அரிவாள் தாக்குதல்கள், எரித்தல், வல்லுறவு
எல்லாம் தாண்டி வந்தார்கள்
03:59
and in factஉண்மையில் manyநிறைய of these womenபெண்கள்
86
227253
1616
உண்மையில் இவர்களில் பல பெண்கள்
04:00
were shippedஅனுப்பப்பட்டது to Germanyஜெர்மனி as forcedகட்டாயம் laborதொழிலாளர்.
87
228869
3085
ஜெர்மனிக்கு வலுக்கட்டாயமாக
தொழிலாளர்களாக அனுப்பபட்டவர்கள்
04:03
So when a coupleஜோடி decadesபல தசாப்தங்களாக into Sovietசோவியத் ruleஆட்சி,
88
231954
2460
சோவியத் ஆட்சி துவங்கிய 20 ஆண்டுகளில்
04:06
Chernobylசெர்னோபில் happenedநடந்தது,
89
234414
1195
செர்நோபில் விபத்து நடந்தது,
04:07
they were unwillingவிரும்பவில்லை to fleeதப்பி ஓட in the faceமுகம் of an enemyஎதிரி
90
235609
3062
கண்ணுக்கு புலப்படாத ஒரு எதிரியை பார்த்து
04:10
that was invisibleகண்ணுக்கு தெரியாத.
91
238671
2178
பயந்து ஓட அவர்கள் மறுத்தார்கள்.
04:12
So they returnedதிரும்பி to theirதங்கள் villagesகிராமங்களில்
92
240849
1989
அதனால் கிராமத்திற்கு அவர்கள் திரும்பினார்கள்.
04:14
and are told they're going to get sickஉடம்பு and dieஇறக்க soonவிரைவில்,
93
242838
3220
அவர்களுக்கு நோய் வந்து 5 வருடத்தில்
இறந்து விடுவார்கள் என்று சொன்னார்கள்
04:18
but fiveஐந்து happyசந்தோஷமாக yearsஆண்டுகள், theirதங்கள் logicதர்க்கம் goesசெல்கிறது,
94
246058
2565
அவர்களது வாதம் என்னவென்றால்,
மகிழ்ச்சியாக 5 ஆண்டுகள் வாழ்வது,
04:20
is better than 10 stuckசிக்கி in a highஉயர் riseஉயரும்
95
248623
2555
உயர்ந்த கட்டிடங்களுக்கு
மத்தியில் 10 ஆண்டுகள்
04:23
on the outskirtsபுறநகரில் of Kievகியேவ்,
96
251178
1860
கீவ் புறநகரில் வாழ்வதை விட மேல்,
04:25
separatedபிரிக்கப்பட்ட from the gravesகல்லறைகள் of theirதங்கள் mothersதாய்மார்கள்
97
253038
2178
உற்றார்களான தாய், தந்தை, மகள்
04:27
and fathersதந்தைகள் and babiesகுழந்தைகள்,
98
255216
2320
கல்லறைகளை பிரிந்து,
04:29
the whisperமெதுவான of storkநாரை wingsஇறக்கைகள் on a springவசந்த afternoonபிற்பகல்.
99
257536
3956
இளவேனிற் பருவத்தில் பறக்கும்
நாரையின் இறக்கை சத்தம் கேட்காமல் வாழ்வது
04:33
For them, environmentalசுற்றுச்சூழல் contaminationமாசுபடுதல்
100
261492
2398
இது எல்லாவற்றையும் விட சுற்று சூழல் மாசு,
04:35
mayமே not be the worstமோசமான sortவகையான of devastationபேரழிவு.
101
263890
2550
ஒன்றும் மோசமான நாசம்
விளைவிக்காது என்று நம்பினார்கள்.
04:38
It turnsதிருப்பங்களை out this holdsபெற்றுள்ளார் trueஉண்மை
102
266440
1320
இந்த உண்மை
04:39
for other speciesஇனங்கள் as well.
103
267760
2091
மற்றுமுள்ள எல்லா ஜீவ ராசிகளுக்கும் பொருந்தும்.
04:41
Wildகாட்டு boarபன்றி, lynxலிங்க்ஸ் பூனை, mooseகடமான், they'veஅவர்கள் செய்த all returnedதிரும்பி
104
269851
2947
காட்டு ஆண் பன்றி,சிவிங்கி,
கடமான் எல்லாம் திரும்பின
04:44
to the regionபிராந்தியம் in forceபடை,
105
272798
1750
அதிக எண்ணிக்கையில்
அந்த மண்டலத்திற்கு வந்தன,
04:46
the very realஉண்மையான, very negativeஎதிர்மறை effectsவிளைவுகள் of radiationகதிர்வீச்சு
106
274548
3255
உண்மையாக கதிர் வீச்சின்
எதிர்மறை விளைவுகளால்
04:49
beingஇருப்பது trumpedசோடிக்கப்பட்ட by the upsideதலைகீழாக of a massநிறை exodusயாத்திராகமம்
107
277803
3558
திரளாக வெளியேறினார்கள்,
04:53
of humansமனிதர்கள்.
108
281361
1751
மனிதர்கள்.
04:55
The deadஇறந்த zoneமண்டலம், it turnsதிருப்பங்களை out, is fullமுழு of life.
109
283112
4693
ஆனால் அந்த உயிரற்ற மண்டலம்
முழுவதும் இன்று உயிர் சிலிர்ப்புடன் உள்ளது
04:59
And there is a kindவகையான of heroicவீரம் resilienceவிரிதிறன்,
110
287805
3058
அங்கு ஒரு வீரமுள்ள மீட்டெழுச்சி தெரிகிறது,
05:02
a kindவகையான of plain-spokenசாதாரண பேச்சு pragmatismதன்மைக்கும் to those
111
290863
2871
ஒரு விதமான திறந்த பயநீட்டுவாதம் தெரிகிறது.
05:05
who startதொடக்கத்தில் theirதங்கள் day at 5 a.m.
112
293734
2492
அவர்களது பொழுது காலை 5 மணிக்கு
05:08
pullingஇழுத்து waterநீர் from a well
113
296226
2243
கிணற்றில் இருந்து நீர் இறைப்பதில்
இருந்து ஆரம்பித்து
05:10
and endஇறுதியில் it at midnightநள்ளிரவு
114
298469
1704
நடு இரவில் முடிகிறது.
05:12
poisedதயாராக to beatஅடிக்க a bucketவாளி with a stickகுச்சி
115
300173
2064
ஒரு கம்பை வைத்து கொண்டு
வாளியில் அடிக்க ஆயத்தமாவார்கள்,
05:14
and scareபயத்தின் off wildகாட்டு boarபன்றி that mightவலிமையிலும் messகுழப்பம் with theirதங்கள் potatoesஉருளைக்கிழங்கு,
116
302237
2900
அவர்களது உருளை கிழங்கை நாசம் செய்ய
வரும் காட்டு பன்றிகளை விரட்டுவதற்கு
05:17
theirதங்கள் only companyநிறுவனம் a bitபிட் of homemadeவீட்டில் moonshineநிலவொளி vodkaவோட்கா.
117
305137
5152
அவர்களுக்கு துணை சட்ட விரோதமாக
வீட்டில் தயாரிக்கும் வோட்கா பானம் தான்
05:22
And there's a patinapatina of simpleஎளிய defianceமீறி amongமத்தியில் them.
118
310289
3410
ஆனால் அவர்களிடம் ஒரு
மெல்லிய எதிர்ப்புணர்வு தெரிகிறது
05:25
"They told us our legsகால்கள் would hurtகாயம், and they do. So what?"
119
313699
3838
"எங்களது கால்கள் வலு இழக்கும் என்று சொன்னார்கள்
கால்கள் வலிக்கிறது, அதனால் என்ன ?"
05:29
I mean, what about theirதங்கள் healthசுகாதார?
120
317537
1702
அவர்களது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது ?
05:31
The benefitsநன்மைகள் of hardyகடினமானதாகும், physicalஉடல் livingவாழ்க்கை,
121
319239
2822
கடினமான வாழ்க்கையின் பலன்களை,
05:34
but an environmentசூழல் madeசெய்து toxicநச்சு
122
322061
1604
நச்சு தன்மை வாய்ந்த சுற்றுபுற சூழல் சிக்கலாக்கியது
05:35
by a complicatedசிக்கலான, little-understoodசிறிய புரிந்து enemyஎதிரி, radiationகதிர்வீச்சு.
123
323665
3983
காரணம் அதிகம் தெரிந்திராத எதிரி, கதிர் வீச்சு
05:39
It's incrediblyநம்பமுடியாத difficultகடினமான to parseஇலக்கண.
124
327648
2135
இதற்கு சொல்லிலக்கணம்
சொல்வது கஷ்டமான காரியம்
05:41
Healthசுகாதார studiesஆய்வுகள் from the regionபிராந்தியம்
125
329783
1817
அந்த மண்டலத்தின் சுகாதார ஆய்வு
05:43
are conflictingமுரண்பாடான and fraughtசிக்கிக் கொள்கிறது.
126
331600
2740
முரணானதும் அச்சம் தருவதும் ஆக இருந்தது.
05:46
The Worldஉலக Healthசுகாதார Organizationஅமைப்பு
127
334340
1393
உலக சுகாதார நிறுவனம்
05:47
putsஉள்ளீடுகள் the numberஎண் of Chernobyl-relatedசெர்னோபில் தொடர்பான deathsமரணங்கள்
128
335733
2730
செர்நோபில் விபத்து தொடர்புடைய
05:50
at 4,000, eventuallyஇறுதியில்.
129
338463
2318
சாவு எணிக்கை 4000 என்றது முடிவாக.
05:52
GreenpeaceGreenpeace and other organizationsஅமைப்புக்கள்
130
340781
2638
கிரீன் பீசும் மற்ற நிறுவனங்களும்
05:55
put that numberஎண் in the tensகணக்கான of thousandsஆயிரக்கணக்கான.
131
343419
3158
அந்த எண்ணிக்கை பல ஆயிரங்கள் என்று சொல்கிறது.
05:58
Now everybodyஎல்லோருக்கும் agreesஒப்புக்கொள்கிறார் that thyroidதைராய்டு cancersபுற்றுநோய்
132
346577
2992
ஆனால் தைரோய்ட் சுரப்பி புற்று நோய்
06:01
are skyவானத்தில் highஉயர், and that Chernobylசெர்னோபில் evacueesவெளியேற்றப்பட்டவர்கள்
133
349569
2617
செர்னோபிலில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மத்தியில் அதிகரித்தது என்பது உண்மை
06:04
sufferபாதிக்கப்படுகிகிறது the traumaகாயம் of relocatedஇடம்பெயர்ந்து peoplesமக்கள் everywhereஎல்லா இடங்களிலும்:
134
352186
3067
இடம் பெயர்ந்தவர்கள் எல்லோரும் பேரதிர்ச்சிக்கு உள்ளானார்கள் என்பதும் உண்மை
06:07
higherஅதிக levelsஅளவுகள் of anxietyகவலை, depressionமன, alcoholismகுடிப்பழக்கம்,
135
355253
3278
அதிக அளவில் கவலை,உளச்சோர்வு,மது பழக்கம்
06:10
unemploymentவேலையின்மை and, importantlyமுக்கியமாக,
136
358531
2180
வேலையின்மை, முக்கியமாக
06:12
disruptedபாதிக்கப்பட்டது socialசமூக networksநெட்வொர்க்குகள்.
137
360711
3243
சமூக தொடர்பு அமைப்புகளை தகர்ந்தன
06:15
Now, like manyநிறைய of you,
138
363954
2406
உங்களில் பலரை போல
06:18
I have movedசென்றார் maybe 20, 25 timesமுறை in my life.
139
366360
4625
என் வாழ்நாளில் நானும் 20, 25 முறை
இடம் பெயர்ந்திருப்பேன்
06:22
Home is a transientநிலையற்ற conceptகருத்து.
140
370985
3422
வீடு என்பது ஒரு நிலையற்ற கோட்பாடு
06:26
I have a deeperஆழமான connectionஇணைப்பு to my laptopமடிக்கணினி
141
374407
2177
மடி கணினியுடன் எனக்கு
இருக்கும் ஆழமான தொடர்பு
06:28
than any bitபிட் of soilமண்.
142
376584
4342
எந்த மண்ணுடனும் எனக்கு இருந்ததில்லை.
06:32
So it's hardகடின for us to understandபுரிந்து, but home
143
380926
2239
அதனால் இந்த உணர்வை புரிந்து
கொள்வது எங்களுக்கு கடினம்
06:35
is the entireமுழு cosmosஅகிலம் of the ruralகிராமப்புற babushkababushka,
144
383165
3173
ஆனால் இந்த கிராமத்து
பாட்டிகளுக்கு வீடு தான் உலகம்
06:38
and connectionஇணைப்பு to the landநில is palpableதொட்டுக்கொண்டிருக்காது.
145
386338
3456
நிலத்தோடு அவர்களுக்கு இருக்கும்
உணர்வு புரிந்து கொள்ள கூடியது.
06:41
And perhapsஒருவேளை because these Ukrainianஉக்ரேனியன் womenபெண்கள்
146
389794
1791
ஒருவேளை இந்த உக்கரேனிய பெண்களின்
06:43
were schooledபயிற்சி underகீழ் the Sovietsசோவியத்துகள்
147
391585
2003
பள்ளி கல்வி சோவியத்தில்
இருந்ததினால் கூட இருக்கலாம்
06:45
and versedபுலமை in the Russianருஷ்ய poetsகவிஞர்கள்,
148
393588
2242
ரஷிய கவிஞர்களின்
06:47
aphorismsமுதுமொழிகள் about these ideasகருத்துக்கள்
149
395830
1558
முதுமொழிகளும் கருத்துகளும்
06:49
slipசீட்டு from theirதங்கள் mouthsவாய் all the time.
150
397388
2197
அவர்களது வாயில் இருந்து எந்நேரமும் உதிரும்
06:51
"If you leaveவிட்டு, you dieஇறக்க."
151
399585
3007
"இங்கிருந்து சென்றால், நீ இறந்து விடுவாய்"
06:54
"Those who left are worseமோசமாக off now.
152
402592
1967
"இங்கிருந்து சென்றவர்கள்
மோசமான நிலையில் உள்ளார்கள்
06:56
They are dyingஇறக்கும் of sadnessசோகம்."
153
404559
1641
வருத்தத்தில் அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்"
06:58
"Motherlandதாய் is motherlandதாய். I will never leaveவிட்டு."
154
406200
4487
"தாய்நாடு எப்பொழுதுமே தாய்நாடு தான்
இங்கிருந்து ஒரு போதும் நான் போக மாட்டேன்"
07:02
What soundsஒலிகள் like faithநம்பிக்கை, softமென்மையான faithநம்பிக்கை,
155
410687
3256
இந்த நம்பிக்கை,மெல்லிய நம்பிக்கை,
07:05
mayமே actuallyஉண்மையில் be factஉண்மையில்,
156
413943
3125
உண்மையாக கூட இருக்கலாம்,
07:09
because the surprisingஆச்சரியம் truthஉண்மை --
157
417068
1622
ஆனால் இது ஒரு அதிசய உண்மை --
07:10
I mean, there are no studiesஆய்வுகள், but the truthஉண்மை seemsதெரிகிறது to be
158
418690
2386
நான் சொல்வதற்கு எந்த ஆய்வு ஆதாரமும் இல்லை
ஆனால் உண்மை என்னவென்றல்
07:13
that these womenபெண்கள் who returnedதிரும்பி to theirதங்கள் homesவீடுகள்
159
421076
2572
தங்களது வீடுகளுக்கு திரும்பிய இந்த பெண்கள்
07:15
and have livedவாழ்ந்த on some of the mostமிகவும் radioactiveகதிரியக்க landநில
160
423648
2080
உலகின் மிக மோசமான கதிர் வீச்சு நிலத்தில்
07:17
on Earthபூமி for the last 27 yearsஆண்டுகள்,
161
425728
2206
கடந்த 27 ஆண்டுகளாக் வாழ்ந்து வருகிறார்கள்.
07:19
have actuallyஉண்மையில் outlivedoutlived theirதங்கள் counterpartsவகையறாக்களை
162
427934
2355
அவர்களது எதிரிணைகளையும்
மிஞ்சி வாழ்ந்து வருகிறார்கள்
07:22
who acceptedஏற்றுக்கொள்ளப்பட்ட relocationவேறு,
163
430289
2047
ஒப்புக்கொண்டவர்களை விட
07:24
by some estimatesமதிப்பீடுகள் up to 10 yearsஆண்டுகள்.
164
432336
4126
சில மதிப்பீடுகள் படி 10 ஆண்டுகள்
அதிகமாக வாழ்ந்திருக்கிறார்கள்
07:28
How could this be?
165
436462
2180
இது எப்படி நடந்திருக்க முடியும் ?
07:30
Here'sஇங்கே a theoryகோட்பாடு: Could it be
166
438642
1699
ஒரு புனைகருத்து -இப்படியும் இருக்கலாமா ?
07:32
that those tiesஉறவுகளை to ancestralமூதாதை soilமண்,
167
440341
3065
பரம்பரை நிலத்துடனான அவர்களுடைய தொடர்பு
07:35
the softமென்மையான variablesமாறிகள் reflectedபிரதிபலிக்கிறது in theirதங்கள் aphorismsமுதுமொழிகள்,
168
443406
2566
மற்றும் அவர்களது முதுமொழிகளில்
எதிரொலித்த மெல்லிய மாறிகள்
07:37
actuallyஉண்மையில் affectபாதிக்கும் longevityவாழ்நாள்?
169
445972
2864
நீடித்து வாழ உதவியதா?
07:40
The powerசக்தி of motherlandதாய்
170
448836
1759
தாய் நாட்டின் ஆற்றல்
07:42
so fundamentalஅடிப்படை to that partபகுதியாக of the worldஉலக
171
450595
2458
அந்த பகுதி மக்களுக்கு ஒரு அடிப்படை விஷயம்
07:45
seemsதெரிகிறது palliativeநோய் தணிக்கும்.
172
453053
1812
இதற்க்கு நோய் தீர்க்கும் சக்தி
இருக்கும் போல் தெரிகிறது
07:46
Home and communityசமூகத்தில் are forcesபடைகள்
173
454865
2797
வீட்டுக்கும் சமூகத்திற்கும்
07:49
that rivalபோட்டி even radiationகதிர்வீச்சு.
174
457662
4060
கதிர்வீச்சையும் எதிர்க்கும் ஆற்றல் உள்ளது போல் தோன்றுகிறது
07:53
Now radiationகதிர்வீச்சு or not,
175
461722
2478
கதிர்வீச்ச்சு இருக்கிறதோ இல்லையோ
07:56
these womenபெண்கள் are at the endஇறுதியில் of theirதங்கள் livesஉயிர்களை.
176
464200
2604
இந்த பெண்கள் வாழ்நாளின்
கடைசி கட்டத்தில் இருக்கிறார்கள்
07:58
In the nextஅடுத்த decadeதசாப்தத்தில், the zone'sவலயம்- humanமனித residentsகுடியிருப்பாளர்கள் will be goneசென்று,
177
466804
3993
அடுத்த பத்தாண்டுகளில் இந்த மண்டலத்தில்
மனிதர்கள் இருக்க மாட்டார்கள்
08:02
and it will revertமாற்றியமைக்க to a wildகாட்டு, radioactiveகதிரியக்க placeஇடத்தில்,
178
470797
4227
அது மீண்டும் ஒரு காடார்ந்த
கதிர்வீச்சு பகுதியாக மாறும்
08:07
fullமுழு only of animalsவிலங்குகள் and occasionallyஎப்போதாவது
179
475024
3114
முழுவதும் விலங்குகள் வசிக்கும்
பகுதியாகவும் மாறும்,அவ்வப்போது
08:10
daringதுணிச்சலான, flummoxedflummoxed scientistsவிஞ்ஞானிகள்.
180
478138
3092
துணிச்சலான குழம்பிய
விஞ்ஞானிகளாலும் நிறைந்திருக்கலாம்
08:13
But the spiritஆவி and existenceஇருப்பு of the babushkasbabushkas,
181
481230
3102
ஆனால் இந்த பாட்டிகளின்
உற்சாகமும் வாழும் தன்மையும்,
08:16
whoseயாருடைய numbersஎண்கள் have been halvedபாதியாக
182
484332
1707
கடந்த மூன்று ஆண்டுகளில்.
08:18
in the threeமூன்று yearsஆண்டுகள் I've knownஅறியப்பட்ட them,
183
486039
2142
எண்ணிக்கையில் அவர்கள் பாதியானாலும்.
08:20
will leaveவிட்டு us with powerfulசக்திவாய்ந்த newபுதிய templatesவார்ப்புருக்கள்
184
488181
2198
நமக்கு சக்திவாய்ந்த ஒரு
புதிய முன்வடிவை தருகிறது.
08:22
to think about and grapplegrapple with,
185
490379
2016
இதை எப்படி கையாள்வது என்று சிந்தித்து,
08:24
about the relativeஉறவினர் natureஇயற்கை of riskஆபத்து,
186
492395
3663
வர இருக்கும் ஆபத்துக்களோடு கிடைக்கும்
பலன்களை ஒப்பு நோக்கினால்,
08:28
about transformativeஉருமாற்றும் connectionsஇணைப்புகளை to home,
187
496058
3847
நமக்கு கிடைப்பது வீட்டு தொடர்பினால்
ஏற்படும் பெருமாற்றங்கள்,
08:31
and about the magnificentஅற்புதமான tonicடானிக்
188
499905
3546
அருமையான ஒரு செறிவூட்டும் சக்தி
08:35
of personalதனிப்பட்ட agencyநிறுவனம் and self-determinationசுயநிர்ணய உரிமை.
189
503451
3853
தனி மனித செயலாண்மை மற்றும்
தனி மனித மன உறுதி இவையாகும்
08:39
Thank you.
190
507304
1935
நன்றி.
08:41
(Applauseகைதட்டல்)
191
509239
4000
(கைதட்டல்)

▲Back to top

ABOUT THE SPEAKER
Holly Morris - Explorer and filmmaker
Holly Morris tells the stories of women around the world through documentary, television, print and the web.

Why you should listen

Holly Morris is a director, producer, writer and storyteller whose work spans media and continents. She is the author of Adventure Divas: Searching the Globe for a New Kind of Heroine (Random House) and writer/director and executuve producer of its companion PBS documentary series, "Adventure Divas". A former National Geographic Adventure columnist and widely anthologized essayist, Morris is also a regular contributor to The New York Times, among other publications. She presents the PBS televisin series "Globe Trekker," and "Treks in a Wild World," and also hosted "Outdoor Investigations" -- a series in which she investigates the scientific side of today's environmental and natural world mysteries. 

Morris has reported on the illegal caviar trade from Iran's Caspian Sea, sex trafficking from the brothels of India, and the global diaspora of Black Panthers from Cuba. Whether she's exploring underground Soviet missile silos, or the ship breaking yards of Bangladesh, Morris goes to the grassroots to tell a global story.

Her new film, The Babushkas of Chernobyl is about a surprising group of survivors living in the shadow of Chernobyl. Based on her award-winning essay of the same name (also published as "Ukraine: A Country of Women"), it won the Meredith Editorial Excellence Award, was reprinted in London's Daily Telegraph, and The Week and was selected for the book The Best Travel Writing (2012). The film, which has won numerous awards, including the Los Angeles Film Festival Jury Award for Directing, is being widely released in Spring 2016 for the 30th anniversary of the Chernobyl disaster.

 

More profile about the speaker
Holly Morris | Speaker | TED.com