ABOUT THE SPEAKER
Debra Jarvis - Chaplain + author
Debra Jarvis isn't your typical hospital chaplain. With wry wit, she aims to comfort patients -- and also challenge them.

Why you should listen

For writer, ordained minister and hospital chaplain Debra Jarvis, humor is a powerful balm. She is not afraid to be funny even when doing very serious work with the sick and dying as a hospice chaplain, a pastoral consultant for volunteer groups caring for people with AIDS and MS, and a staff chaplain at the Seattle Cancer Care Alliance. Debra is the author of It’s Not About the Hair: And Other Certainties of Life & Cancer and numerous other books. Currently on sabbatical in Geneva, Debra’s last job was as writer-in-residence for the University Congregational United Church of Christ in Seattle. In her free time, Debra accompanies her Cairn terrier Max in his therapy dog work.

More profile about the speaker
Debra Jarvis | Speaker | TED.com
TEDMED 2014

Debra Jarvis: Yes, I survived cancer. But that doesn't define me

டெப்ரா ஜார்விஸ்: ஆமாம், நான் புற்று நோயிலிருந்து பிழைத்தவள். ஆனால் அது என் அடையாளமல்ல.

Filmed:
1,110,917 views

டெப்ரா ஜார்விஸ் மருத்துவமனையில் புரோகிதையாக கிட்டத்தட்ட 30 வருடங்கள் பணியாற்றி வருகையில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நோயாளியாக அவர் நிறையக் கற்றுக் கொண்டார். நகைச்சுவையுடன் கூடிய ஒரு துணிவான சொற்பொழிவில் அவர் எப்படி "புற்று நோயிலிருந்து பிழைத்தவர்" என்ற அடையாளம் நம்மைச் சிறைப்பட்டவராக உணர வைக்கலாம் என்பதை விளக்குகிறார். நம்முடைய கடுமையான அனுபவங்கள் நம் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழி தரும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென்று என்று கூறுகிறார்.
- Chaplain + author
Debra Jarvis isn't your typical hospital chaplain. With wry wit, she aims to comfort patients -- and also challenge them. Full bio

Double-click the English transcript below to play the video.

நான் உங்களை ஒரு பேருந்தில் சந்திக்கிறேன்,
00:13
I just metசந்தித்து you on a busபேருந்து,
0
1364
3273
00:16
and we would really like
to get to know eachஒவ்வொரு other,
1
4637
2441
ஒருவரையொருவர் அறிந்து கொள்ள விருப்பம்
00:19
but I've got to get off at the nextஅடுத்த stop,
2
7078
2486
நான் அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டுமே!
00:21
so you're going to tell me
threeமூன்று things about yourselfஉங்களை
3
9564
4767
அதனால் உங்களைப் பற்றி மூன்று விஷயங்கள் சொல்லப்போகிறீர்கள்
00:26
that just defineவரையறுக்க you as a personநபர்,
4
14331
3580
ஒரு நபராக உங்கள் அடையாளம் காண,
00:30
threeமூன்று things about yourselfஉங்களை
5
17911
1778
மூன்று விஷயங்கள் மூலம்
00:31
that will help me understandபுரிந்து who you are,
6
19689
3609
உங்களை புரிந்துகொள்ள உதவும்.
00:35
threeமூன்று things that just
get to your very essenceசாரம்.
7
23298
3994
சாராம்சமான அந்த மூன்று விஷயங்கள்.
00:39
And what I'm wonderingஆச்சரியமாக
8
27292
3078
அந்த மூன்று விஷயங்கள்
00:42
is, of those threeமூன்று things,
9
30370
3289
என்னவாக இருக்கும் என்று வியக்கிறேன்.
00:45
is any one of them
10
33659
1990
அதில் ஏதாவது ஒன்று
00:47
survivingஎஞ்சியிருக்கும் some kindவகையான of traumaகாயம்?
11
35649
5024
ஏதாவது விபத்திலிருந்து பிழைத்ததா
00:52
Cancerபுற்றுநோய் survivorசர்வைவர், rapeகற்பழிப்பு survivorசர்வைவர்,
12
40673
5697
கான்ஸரிலிருந்து , கறபழிப்பிலிருந்து
00:58
Holocaustஅழிப்பு survivorசர்வைவர், incestபாலுறவு survivorசர்வைவர்.
13
46370
5117
சமூக அநீதிகள், முறையற்ற கலவிலிருந்து பிழைத்தவரா.
01:03
Ever noticeஅறிவிப்பு how we tendமுனைகின்றன to identifyஅடையாளம் ourselvesநம்மை
14
51487
3444
கவனித்திருக்கீர்களா, நாம் நம்மை எவ்வாறு அடையாளம் காட்ட முயற்சிக்கிறோம்
01:07
by our woundsகாயங்கள்?
15
54931
2531
நம்முடைய காயங்கள் மூலமா?
01:09
And where I have seenபார்த்த this survivorசர்வைவர் identityஅடையாளம்
16
57462
4476
இந்தப் பிழைத்ததர்கான அடையாளம்
01:14
have the mostமிகவும் consequencesவிளைவுகளை
17
61938
2488
அதிகமாக புற்று நோய்
01:16
is in the cancerபுற்றுநோய் communityசமூகத்தில்.
18
64426
2553
தாக்கியவர் சமூகத்தில் கண்டிருக்கிறேன்.
01:19
And I've been around this
communityசமூகத்தில் for a long time,
19
66979
2734
இந்த சமூகத்தில் வெகு நாளாக இருந்திருக்கிறேன்
01:21
because I've been a hospiceமருத்துவ வசதி இல்லத்திற்கு
and a hospitalமருத்துவமனை chaplainமதகுரு
20
69713
3194
நான் மருத்துவமனை புரோகிதை
01:25
for almostகிட்டத்தட்ட 30 yearsஆண்டுகள்.
21
72907
3297
கிட்டத்தட்ட 30 வருடங்களாக.
01:28
And in 2005, I was workingவேலை at a bigபெரிய cancerபுற்றுநோய் centerசென்டர்
22
76204
5733
2005ல் ஒரு பெரிய புற்று நோய மையத்தில் பணி செய்து கொண்டிருந்தேன்
01:34
when I receivedபெற்றார் the newsசெய்தி that
23
81937
2305
அப்பொழுது எனக்கு கிடைத்த செய்தி
01:36
my motherதாய் had breastமார்பக cancerபுற்றுநோய்.
24
84242
3435
என் தாய்க்கு மார்பில் புற்று நோய் என்று.
01:39
And then fiveஐந்து daysநாட்களில் laterபின்னர்,
25
87677
2182
அதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு,
01:42
I receivedபெற்றார் the newsசெய்தி that I had breastமார்பக cancerபுற்றுநோய்.
26
89859
5467
எனக்கு கிடைத்த செய்தி எனக்கும் மார்பில் புற்று நோய் என்று
01:47
My motherதாய் and I can be competitiveபோட்டி
27
95326
2633
என் தாயுடன் நான் போட்டியிட முடியும்
01:50
(Laughterசிரிப்பு) —
28
97959
1788
(சிரிப்பு)
01:51
but I was really not tryingமுயற்சி to
competeபோட்டியிட with her on this one.
29
99747
4432
ஆனால் இந்த விஷயத்தில் போட்டி போட முயலவில்லை.
01:56
And in factஉண்மையில், I thought, well,
30
104179
2025
உண்மையில் நான் இப்படி நினைத்தேன்
01:58
if you have to have cancerபுற்றுநோய்,
31
106204
1935
உங்களுக்கு புற்று நோய் நோயிருந்தால்
02:00
it's prettyஅழகான convenientவசதியான to be workingவேலை
32
108139
1721
வெகு சௌகரியம், உங்களுக்கு சிகிச்சை அளிக்கும்
02:02
at a placeஇடத்தில் that treatsவிருந்தளித்து it.
33
109860
1511
சிகிச்சை மையத்தில் பணி புரிந்தால்.
02:03
But this is what I heardகேள்விப்பட்டேன் from
a lot of outragedசீற்றம் people.
34
111371
2697
ஆனால் பாதிக்கப்பட்ட பலர் இதை தான் சொல்ல கேட்டிருக்கிறேன்.
02:06
What?
35
114068
1462
என்ன?
02:07
You're the chaplainமதகுரு.
36
115530
1920
நீ புரோகிதையல்லவா,
02:09
You should be immuneநோய் எதிர்ப்பு.
37
117450
2290
எதையும் தாங்கும் திறன் உன்னிடம் இருக்கவேண்டும்.
02:11
Like, maybe I should have just gottenசென்றிருக்கிறது off
38
119740
2077
நான் அதை அப்படியே விட்டுருக்க வேண்டும்,
02:14
with a warningஎச்சரிக்கை insteadபதிலாக of an actualஉண்மையான ticketடிக்கெட்,
39
121817
2295
உண்மையான அணுகலுக்கு பதிலாக எச்சரிக்கை,
02:16
because I'm on the forceபடை.
40
124112
3768
ஏனெனில் நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.
02:20
So I did get my treatmentசிகிச்சை at the
cancerபுற்றுநோய் centerசென்டர் where I workedவேலை,
41
127880
2975
என் பணி செய்துகொண்டே புற்று நோய் மையத்திலேயே சிகிச்சை பெற்றேன்
மிக சௌகரியமாக இருந்தது,
02:23
whichஎந்த was amazinglyஅதிசயமாக convenientவசதியான,
42
130855
2521
02:25
and I had chemotherapyகீமோதெரபி
43
133376
2239
மற்றும் கீமோ சிகிச்சையும் பெற்றேன்.
02:27
and a mastectomyமார்பக நீக்க அறுவை சிகிச்சை, and a salineஉவர்ப்பு implantபொருத்துதல் put in,
44
135615
2710
மார்பு அகற்றப்பட்டு உள்வைப்பு இடப்பட்டது,
02:30
and so before I say anotherமற்றொரு wordசொல்,
let me just say right now,
45
138325
2125
இப்பொழுதே சொல்லி விடுகிறென்
02:32
this is the fakeபோலி one. (Laughterசிரிப்பு)
46
140450
4774
இது பொய்யானது. (சிரிப்பு)
02:37
I have foundகண்டறியப்பட்டது that I need to get that out of the way,
47
145224
3213
இதைத் துறப்பது தேவையென கண்டு கொண்டேன்
02:40
because I'll see somebodyயாரோ go
48
148437
1774
ஏனெனில் சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறென்
02:42
"Oh, I know it's this one."
49
150211
2217
" ஓ, எனக்குத் தெரியும், இது இது தான்"
02:44
And then I'll moveநடவடிக்கை or I'll
gestureசைகை and they'llஅவர்கள் தருகிறேன் go,
50
152428
2464
பிறக நான் நகர்ந்த பிறகு
02:47
"No, it's that one."
51
154892
2553
"இல்லை, இது அது தான் "
02:49
So now you know.
52
157445
2171
ஆக இப்பொழுது உங்களுக்கு தெரிந்து விட்டது.
02:51
I learnedகற்று a lot beingஇருப்பது a patientநோயாளி,
53
159616
2137
ஒரு நோயாளியாக நான் கற்றுக் கொண்டது ஏராளம்
02:53
and one of the surprisingஆச்சரியம் things was
54
161753
1522
அதில் ஒரு ஆச்சரியமான விஷயம்
02:55
that only a smallசிறிய partபகுதியாக of the cancerபுற்றுநோய் experienceஅனுபவம்
55
163275
4107
புற்று நோய் நோய் அனுபவத்தின் ஒரு சிறிய பகுதி
02:59
is about medicineமருந்து.
56
167382
2092
மருந்தைப் பற்றியதே.
03:01
Mostபெரும்பாலான of it is about feelingsஉணர்வுகளை and faithநம்பிக்கை
57
169474
4353
அதிகமாக உணர்வு மற்றும் நம்பிக்கையை பற்றியும்
03:06
and losingஇழந்து and findingகண்டுபிடிப்பு your identityஅடையாளம்
58
173827
2633
உங்கள் அடையாளத்தை இழந்து பெறுவது பற்றியும்
03:08
and discoveringகண்டுபிடிப்பது strengthவலிமை
59
176460
1578
உங்கள் சக்தியை உணர்வது பற்றியும்
03:10
and flexibilityநெகிழ்வு you never even knewதெரியும் you had.
60
178038
3922
நீங்கள் அறியா உங்கள் நெகிழ்வு பற்றியும்தான்.
03:14
It's about realizingஉணர்ந்து that
61
181960
2329
நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியது
03:16
the mostமிகவும் importantமுக்கியமான things in life are
62
184289
3070
உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான
03:19
not things at all, but relationshipsஉறவுகள்,
63
187359
3081
விஷயங்களல்ல ஆனால் உறவுகள்,
03:22
and it's about laughingசிரித்து in the faceமுகம் of uncertaintyநிச்சயமற்ற
64
190440
4066
நிச்சயமின்மை கண்டு நல்குவது அது.
03:26
and learningகற்றல் that the way to
get out of almostகிட்டத்தட்ட anything
65
194506
3439
மற்றும் எதிலிருந்தும் தப்பிக்க கற்றுக் கொள்வது
03:30
is to say, "I have cancerபுற்றுநோய்."
66
197945
4315
"எனக்கு புற்று நோய்" என்று சொல்லவவதே.
03:34
So the other thing I learnedகற்று was that
67
202260
2513
நான் கற்ற மற்றொரு விஷயம்
03:36
I don't have to take on "cancerபுற்றுநோய் survivorசர்வைவர்"
68
204773
3454
நான் "புற்று நோயிலிருந்து தப்பியயவர்" என்ற
03:40
as my identityஅடையாளம்,
69
208227
1968
அடையாளத்தை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
03:42
but, boyசிறுவன், are there powerfulசக்திவாய்ந்த forcesபடைகள்
70
210195
3619
ஆனால் பாருங்கள், எல்லாமே சக்தியுடன் என்னை
03:46
pushingதள்ளுதல் me to do just that.
71
213814
3546
அங்குதான் தள்ளப் பார்த்தன.
03:49
Now, don't, please, misunderstandதவறாக me.
72
217360
4318
என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
03:53
Cancerபுற்றுநோய் organizationsஅமைப்புக்கள்
73
221678
1959
புற்று நோய் ஸ்தாபனங்கள்
03:55
and the driveஇயக்கி for earlyஆரம்ப screeningதிரையிடல்
74
223637
1980
வருமுன் தடுப்புக்கான முனைப்புகள்
03:57
and cancerபுற்றுநோய் awarenessவிழிப்புணர்வு and cancerபுற்றுநோய் researchஆராய்ச்சி
75
225617
2654
புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி
04:00
have normalizedஆடவருக்கு cancerபுற்றுநோய்,
76
228271
2115
புற்று நோயயை சாதாரணமாக்கி விட்டன,
04:02
and this is a wonderfulஅற்புதமான thing.
77
230386
1324
இது மிகச் சிறந்த விஷயம்.
04:03
We can now talk about cancerபுற்றுநோய்
78
231710
2084
இப்பொழுது புற்று நோயயைப் பற்றி
04:05
withoutஇல்லாமல் whisperingமெல்லிய குரலில்.
79
233794
1778
மெதுவாக பேச தேவையில்லை.
04:07
We can talk about cancerபுற்றுநோய் and
we can supportஆதரவு one anotherமற்றொரு.
80
235572
4518
ஒருவருக்கொருவர் ஆதரவாக பேசிக் கொள்ளலாம்
04:12
But sometimesசில நேரங்களில், it feelsஉணர்கிறது
81
240090
3086
ஆனால் நான் நினைக்கிறேன் சில சமயங்களில்
04:15
like people go a little overboardகடலில்
82
243176
1398
மக்கள் செய்வது சற்று அதிகம்
04:16
and they startதொடக்கத்தில் tellingசொல்லி us how we're going to feel.
83
244574
5205
நாம் எப்படி உணரவேண்டுமென சொல்கிறார்கள்
04:21
So about a weekவாரம் after my surgeryஅறுவை சிகிச்சை,
84
249779
3543
என் சர்ஜரி முடிந்து ஒரு வாரமிருக்கும்
04:25
we had a houseguesthouseguest.
85
253322
2880
எங்கள் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்தார்
04:28
That was probablyஒருவேளை our first mistakeதவறு.
86
256202
2748
அது தான் நாங்கள் செய்த முதல் தவறு.
04:31
And keep in mindமனதில் that
87
258950
1521
இதைச் சற்று நினைவில் கொள்ளுங்கள்
04:32
at this pointபுள்ளி in my life
88
260471
1670
என் வாழக்கையின் இந்த சமயத்தில்
04:34
I had been a chaplainமதகுரு for over 20 yearsஆண்டுகள்,
89
262141
3622
நான் 20 வருடங்களாக புரோகிதையாக இருக்கிறேன்
04:37
and issuesபிரச்சினைகள் like dyingஇறக்கும் and deathமரணம்
90
265763
2323
மரணம், மரணமடைதல் போன்ற பிரச்சினைகள்
04:40
and the meaningஅதாவது of life,
91
268086
1556
மேலும் வாழ்வின் பொருள் ஆகியவை
04:41
these are all things I'd been
yakkingyakking about foreverஎன்றென்றும்.
92
269642
3178
நான் எப்பொழுதும் பேசும் விஷயங்கள் தான்
04:45
So at dinnerஇரவு that night,
93
272820
2500
ஆக அன்று இரவு விருந்தின் போது
04:47
our houseguesthouseguest proceedsகிடைக்கும் to
stretchநீட்டிக்க his armsஆயுத up over his headதலை,
94
275320
2736
என் விருந்தாளி கைகளைத் தூக்கிக் கொண்டு
04:50
and say, "You know, DebDeb,
95
278056
2805
பேசுகிறார், " இங்கெ பார், டெப், இப்பொழுது
04:53
now you're really going to learnஅறிய what's importantமுக்கியமான.
96
280861
4149
நீ முக்கியமானதைக் கற்றுக் கொள்ள வெண்டும்
04:57
Yes, you are going to make some bigபெரிய changesமாற்றங்கள்
97
285010
2697
ஆம், சில பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டும்
04:59
in your life,
98
287707
1370
உன் வாழ்க்கையில்
05:01
and now you're going to startதொடக்கத்தில்
thinkingநினைத்து about your deathமரணம்.
99
289077
3648
உன் மரணத்தைப் பற்றி எண்ணத் தொடங்க வேண்டும்
05:04
Yepஇங்கும், this cancerபுற்றுநோய் is your wakeupஎழுப்புதல் call."
100
292725
4025
ஆம், இந்த புற்று நோய் உனக்கு எழுப்பு மணி
05:10
Now, these are goldenதங்க wordsவார்த்தைகள்
101
298520
2655
ஆகா, தங்கமான வார்த்தைகள்
05:13
comingவரும் from someoneயாரோ who is speakingபேசும் about
102
301175
1979
அவைகள் , பேசுபவரின்
05:15
theirதங்கள் ownசொந்த experienceஅனுபவம்,
103
303154
2419
சொந்த அனுபவத்திலிருந்து என்றால் மட்டுமே.
05:17
but when someoneயாரோ is tellingசொல்லி you
104
305573
2376
ஆனால் ஒருவர் உங்களிடம் நீங்கள்
05:20
how you are going to feel,
105
307949
2393
எப்படி உணர வேண்டுமென்று சொன்னால்
05:22
it's instantஉடனடி crapதனம்.
106
310342
2046
அது சுத்த குப்பை.
05:24
The only reasonகாரணம் I did not killகொல்ல him
107
312388
2904
அவனைக் கையாலேயே
05:27
with my bareவெற்று handsகைகளை
108
315292
1991
கொல்லாததற்கு ஒரே காரணம்
05:29
was because I could not liftலிப்ட் my right armகை.
109
317283
4095
என் வலது கையைத் தூக்க முடியவில்லை.
05:33
But I did say a really badகெட்ட wordசொல் to him,
110
321378
4218
ஆனால் திட்டித் தீர்த்து விட்டேன்
05:37
followedதொடர்ந்து by a regularவழக்கமான wordசொல், that —
111
325596
2901
எல்லாக் கெட்ட வார்த்தைகளாலேயும்.
05:40
(Laughterசிரிப்பு) —
112
328497
1223
(சிரிப்பு)
05:41
madeசெய்து my husbandகணவர் say, "She's on narcoticsபோதை."
113
329720
3518
நான் போதையில் இருக்கிறென்
05:45
(Laughterசிரிப்பு)
114
333238
1958
என்று என் கணவரைச் சொல்ல வைத்தது.
05:47
And then after my treatmentசிகிச்சை, it just feltஉணர்ந்தேன் like
115
335196
2494
என் சிகிச்சைக்குப் பிறகு எல்லோரும் என்
05:49
everyoneஅனைவருக்கும் was tellingசொல்லி me what my
experienceஅனுபவம் was going to mean.
116
337690
3283
அனுபவத்தின் பொருள் என்னவென்று சொன்னார்கள்
05:53
"Oh, this meansவழிமுறையாக you're going to be doing the walkநட."
117
340973
2792
ஓ, நீ நடைகளுக்கு போக வேண்டும்
05:55
"Oh, this meansவழிமுறையாக you're comingவரும் to the luncheonவசத்தால்."
118
343765
1624
ஓ, நீ விருந்துகளுக்கு வர வேண்டும்
05:57
"This meansவழிமுறையாக you're going to be wearingஅணிந்து
119
345389
1262
ஓ, நீ ஊதா ரிப்பனையும் ஊதா டீ ஷர்ட்டையும்
05:58
the pinkஇளஞ்சிவப்பு ribbonரிப்பன் and the pinkஇளஞ்சிவப்பு t-shirtசட்டை
120
346651
2391
அணிந்து கொள்ள வேண்டுமே
06:01
and the headbandகொண்ட ஹெட்பேண்ட் and the earringsகாதணிகள்
121
349042
1862
தலை வளையத்தையும் காதணிகளையும்
06:03
and the braceletகாப்பு and the pantiesஉள்ளாடைகளை."
122
350904
3736
ப்ரேஸ்லெட்டுகளையும் மேலும் உள்ளாடையையும்."
06:06
Pantiesஉள்ளாடைகளை. No, seriouslyதீவிரமாக, googleகூகிள் it.
123
354640
3229
உள்ளாடையா, இல்லை கூகுள் பண்ணிப் பாருங்கள்
06:10
(Laughterசிரிப்பு)
124
357869
2051
(சிரிப்பு)
06:12
How is that raisingதிரட்டும் awarenessவிழிப்புணர்வு?
125
359920
2091
இதுவா விழிப்புணர்வு ஏற்படுத்தும் முறை?
06:14
Only my husbandகணவர் should be seeingபார்த்து my pantiesஉள்ளாடைகளை.
126
362011
2067
உள்ளாடையை கணவர் மட்டுமே காண வேண்டும்
06:16
(Laughterசிரிப்பு)
127
364078
1669
(சிரிப்பு)
06:17
He's prettyஅழகான awareவிழிப்புடன் of cancerபுற்றுநோய் alreadyஏற்கனவே.
128
365747
4411
அவருக்கு புற்று நோய் பற்றி ஏற்கெனவே தெரியும்
06:22
It was at that pointபுள்ளி where I feltஉணர்ந்தேன் like, oh my God,
129
370158
3144
"ஐயோ, கடவுளே !" என்றிருந்தது அப்போது
06:25
this is just takingஎடுத்து over my life.
130
373302
3150
இது என் வாழ்க்கையைப் பறித்துக் கொள்கிறதே
06:28
And that's when I told myselfநானே,
claimகூற்றை your experienceஅனுபவம்.
131
376452
4972
"அப்போது சொல்லிக் கொண்டேன் " அனுபவம்
06:33
Don't let it claimகூற்றை you.
132
381424
3662
உன்னது. அது உன்னை ஆகரமிக்கக் கூடாது
06:37
We all know that
133
385086
2108
நம் எல்லோருக்கும் தெரியும்
06:39
the way to copeசமாளிக்க with traumaகாயம், with lossஇழப்பு,
134
387194
4122
இழப்பையும், விபத்தையும் சமாளிக்க வழி
06:43
with any life-changingவாழ்க்கை மாறும் experienceஅனுபவம்,
135
391316
2425
எந்த வாழ்க்கையையே மாற்றும் அனுபவத்தையும்
06:45
is to find meaningஅதாவது.
136
393741
2150
அதில் ஒரு அர்த்தம் காண
06:48
But here'sஇங்கே தான் the thing:
137
395891
2237
ஆனால் இதோ பாருங்கள்
06:50
No one can tell us
138
398128
1667
ஒருவரும் நமக்கு சொல்லக் கூடாது
06:51
what our experienceஅனுபவம் meansவழிமுறையாக.
139
399795
2736
நம் அனுபவத்தின் பொருள் என்னவென்று.
06:54
We have to decideமுடிவு what it meansவழிமுறையாக.
140
402531
3289
அதன் பொருளை நாம் தீர்மானிக்க வேண்டும்.
06:58
And it doesn't have to be some giganticபிரம்மாண்டமான,
141
405820
2132
அது ஒன்றும் ஒரு பெரிய வெளிப்படையான
07:00
extrovertedவெளிநோக்குடைய meaningஅதாவது.
142
407952
2007
பொருளாக இருக்க வேண்டாம்
07:02
We don't all have to startதொடக்கத்தில் a foundationஅடித்தளம்
143
409959
2511
நாம் தொடங்க வேண்டாம் ஒரு மையத்தை அல்லது
07:04
or an organizationஅமைப்பு or writeஎழுத a bookபுத்தகம்
144
412470
2152
ஸ்தாபனத்தை, , புத்தகமும் எழுத வேண்டாம்
07:06
or make a documentaryஆவணப்படம்.
145
414622
2880
டாகுமெண்டரியும் எடுக்க வேண்டாம்
07:09
Meaningபொருள் can be quietஅமைதியான
146
417502
2947
அர்த்தம் அமைதியானதாக இருக்கலாம்
07:12
and introvertedஉள்முகச்சிந்தனை.
147
420449
2171
உள்ளடங்கியதாக இருக்கலாம்
07:14
Maybe we make one smallசிறிய decisionமுடிவு about our livesஉயிர்களை
148
422620
5928
நம் வாழ்க்கையின் ஒரு சிறிய தீர்மானம்
07:20
that can bringகொண்டு about bigபெரிய changeமாற்றம்.
149
428548
5078
பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
07:25
Manyபல yearsஆண்டுகள் agoமுன்பு, I had a patientநோயாளி,
150
433626
1940
பல வருடங்களுகு முன் எனக்கு ஒரு நோயாளி
07:27
just a wonderfulஅற்புதமான youngஇளம் man
151
435566
2005
மிக அற்புதமான மனிதர்
07:29
who was lovedநேசித்தார் by the staffஊழியர்கள்,
152
437571
2735
பணியாளர்கள் எல்லோருக்கும் அவரை பிடிக்கும்
07:32
and so it was something of a shockஅதிர்ச்சி to us to realizeஉணர
153
440306
2884
எங்களுக்கு அதிர்ச்சி, அவருக்கு
07:35
that he had no friendsநண்பர்கள்.
154
443190
3784
நண்பர்களே இல்லையென்று தெரிந்ததும்.
07:39
He livedவாழ்ந்த by himselfதன்னை,
155
446974
2306
அவன் தனியாகவே வாழ்ந்து கொண்டிருந்தான்
07:41
he would come in for chemotherapyகீமோதெரபி by himselfதன்னை,
156
449280
4028
கீமோ சிகிச்சைக்கு தனியாகவே வருவான்
07:45
he would receiveபெறும் his treatmentசிகிச்சை,
157
453308
1945
சிகிச்சை பெறுவான்
07:47
and then he'dஅவர் விட்டோம் walkநட home aloneதனியாக.
158
455253
3731
தனியாகவே திரும்பிச் செல்வான்
07:51
And I even askedகேட்டார் him. I said, "Hey,
159
458984
1764
நான் அவனிடம் கேட்கவே செய்தேன் "ஹே!
07:52
how come you never bringகொண்டு a friendநண்பன் with you?"
160
460748
2741
ஏன் உன்னுடன் நண்பர்கள் யாரும் வருவதில்லை?"
07:55
And he said, "I don't really have any friendsநண்பர்கள்."
161
463489
4719
அவன் சொன்னான்: "எனக்கு நண்பர்களே இல்லை"
08:00
But he had tonsடன் of friendsநண்பர்கள் on the infusionஉட்செலுத்துதல் floorதரை.
162
468208
2261
ஆனால் சிகிச்சை அறையில் எண்ணிமுடியா நண்பர்கள்
08:02
We all lovedநேசித்தார் him, and people were going
in and out of his roomஅறை all the time.
163
470469
4376
எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அவனை
08:07
So at his last chemoவேதித்தற்சார்பு,
164
474845
2959
ஆகையால் அவன் கடைசி கீமோவின்போது அவனுக்கு
08:10
we sangபாடினார் him the songபாடல்
165
477804
1327
ஒரு பாட்டு பாடினோம்
08:11
and we put the crownகிரீடம் on his
headதலை and we blewஊதி the bubblesகுமிழிகள்,
166
479131
2767
தலையில் கிரீடம் வைத்து குமிழ்கள் ஊதினோம்
08:14
and then I askedகேட்டார் him, I said,
167
481898
2441
பிறகு அவனிடம் கேட்டேன்
08:16
"So what are you going to do now?"
168
484339
4456
"இன்மேல் என்ன பண்ணப் போகிறாய்"
08:20
And he answeredபதில்,
169
488795
1810
அவன் பதிலளித்தான்
08:22
"Make friendsநண்பர்கள்."
170
490605
1633
" நண்பர்கள் சேர்த்துக் கொள்வேன்
08:24
And he did.
171
492238
2112
அப்படியே சொன்னதைச் செய்தான்
08:26
He startedதொடங்கியது volunteeringதன்னார்வ
and he madeசெய்து friendsநண்பர்கள் there,
172
494350
3554
தொண்டுகள் செய்து நண்பர்கள் சேர்த்தான்.
08:30
and he beganதொடங்கியது going to a churchதேவாலயத்தில்
and he madeசெய்து friendsநண்பர்கள் there,
173
497904
2686
சர்ச்சுக்குச் சென்று அங்கும் பிடித்தான்
08:32
and at Christmasகிறிஸ்துமஸ் he invitedஅழைத்துள்ளார் my husbandகணவர்
and me to a partyகட்சி in his apartmentஅபார்ட்மெண்ட்,
174
500590
2960
இருவருக்கும் Xmas விருந்து அளித்தான்.
08:35
and the placeஇடத்தில் was filledபூர்த்தி with his friendsநண்பர்கள்.
175
503550
5117
அவன் வீடு நண்பர்களால் நிறைந்திருந்தது.
08:40
Claimகூற்று your experienceஅனுபவம்.
176
508667
2243
உங்கள் அநுபவங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்
08:43
Don't let it claimகூற்றை you.
177
510910
1649
அவைகள் உங்களை ஆக்ரமிக்க வேண்டாம்
அவன் தன் அனுபவத்தின் பொருளை தீர்மானித்தான்
08:44
He decidedமுடிவு that the meaningஅதாவது of his experienceஅனுபவம்
178
512559
4872
08:49
was to know the joyமகிழ்ச்சி of friendshipநட்பு,
179
517431
3767
நட்பின் மகிழ்ச்சியைப் புரிந்து கொள்ள.
08:53
and then learnஅறிய to make friendsநண்பர்கள்.
180
521198
4608
நண்பர்களைச் சேர்த்துக் கொள்ள.
08:58
So what about you?
181
525806
3986
நீங்கள் என்ன செய்யப் போகிறிர்கள் ?
09:01
How are you going to find meaningஅதாவது
182
529792
2353
எப்படி அர்த்தம் கண்டு பிடிப்பீர்கள்
09:04
in your crappyஅபத்தத்தையே experienceஅனுபவம்?
183
532145
2447
உங்கள் துயர அனுபவங்களுக்கு ?
09:06
It could be a recentஅண்மையில் one,
184
534592
1891
அது அண்மையில் நடந்ததாக இருக்கலாம்
09:08
or it could be one that you've been carryingசுமந்து around
185
536483
1971
அல்லது நீங்கள் நெடு நாட்களாக
09:10
for a really long time.
186
538454
3891
சுமந்து கொண்டிருப்பவையாக இருக்கலாம்
09:14
It's never too lateதாமதமாக to changeமாற்றம் what it meansவழிமுறையாக,
187
542345
4510
அதன் பொருளை என்றும் நீங்கள் மாற்றலாம்
09:19
because meaningஅதாவது is dynamicமாறும்.
188
546855
2255
ஏனெனில் பொருள் மாறிக் கொண்டே இருக்கும்
09:21
What it meansவழிமுறையாக todayஇன்று
189
549110
1661
இன்றைய அதன் அர்த்தம்
09:22
mayமே not be what it meansவழிமுறையாக a yearஆண்டு from now,
190
550771
1927
அடுத்த வருடம் வேறாக ஆகலாம்
09:24
or 10 yearsஆண்டுகள் from now.
191
552698
2843
பத்து வருடங்கள் பொறுத்து இன்னும் வேறாக
09:27
It's never too lateதாமதமாக to becomeஆக someoneயாரோ other
192
555541
2610
கால வரையே இல்லை இன்னொருவராக ஆக
09:30
than simplyவெறுமனே a survivorசர்வைவர்.
193
558151
3521
"பிழைத்தவர்" என்பதிலிருந்து வேறாக இருக்க
09:33
Hearகேட்க how staticநிலையான that wordசொல் soundsஒலிகள்?
194
561672
3324
அந்த ஒலி எவ்வளவு மோசமாக இருக்கிறது,?
09:37
Survivorசர்வைவர்.
195
564996
1917
"பிழைத்தவர்" என்ற அடையாளம் .
09:39
No movementஇயக்கம், no growthவளர்ச்சி.
196
566913
4391
இயக்கம் இல்லையென்றால் வளர்ச்சியில்லை
09:43
Claimகூற்று your experienceஅனுபவம்.
197
571304
1887
உங்கள் அனுபவத்தை ஒப்புக் கொள்ளுங்கள்
09:45
Don't let it claimகூற்றை you, because if you do,
198
573191
2621
ஆனால் அது உங்களை ஆட்சி செய்ய வேண்டாம்
09:48
I believe you will becomeஆக trappedசிக்கி,
199
575812
3161
அநுமதித்தால் மாட்டிக் கொள்வீர்கள்
09:51
you will not growவளர, you will not evolveமாற்றமடைந்து.
200
578973
5942
நீங்கள் வளர மாட்டீர்கள், வாழ மாட்டீர்கள்
09:57
But of courseநிச்சயமாக, sometimesசில நேரங்களில் it's not outsideவெளியே pressuresஅழுத்தங்கள்
201
584915
3478
ஆனால் சில நேரங்களில் வெளி அழுத்தங்கள் அல்ல
10:00
that causeகாரணம் us to take on that identityஅடையாளம் of survivorசர்வைவர்.
202
588393
4371
நமக்கு "பிழைத்தவர்" அடையாளம் தருவது
10:04
Sometimesசில நேரங்களில் we just like the perksபிற.
203
592764
3893
சில சமயம் அதை ஒரு சலுகையாகப் பார்க்கிறோம்
10:08
Sometimesசில நேரங்களில் there's a payoffவிளைவாகும்.
204
596657
3508
சிலருக்கு அதில் பயனும் கிட்டுகிறது
10:12
But then we get stuckசிக்கி.
205
600165
3735
ஆனால் நாம் சிக்கிக் கொள்கிறோம்
10:16
Now, one of the first things I learnedகற்று
206
603900
1811
நான் முதன் முதலில் கற்றுக் கொண்ட
10:17
as a chaplainமதகுரு internபயிற்சி was the threeமூன்று C'sசி.
207
605711
4106
மூன்று விஷயங்கள் ஒரு புரோகிதையாக
10:22
of the chaplain'sமதகுரு jobவேலை:
208
609817
2391
புரோகிதை பணியில் ஆறுதல் கொடு
10:24
Comfortஆறுதல், clarifyதெளிவுபடுத்த and, when necessaryதேவையான, confrontஎதிர்கொள்ள
209
612208
6962
விஷயங்களைத் தெளிவாக்கு தேவையானால்
10:31
or challengeசவால்.
210
619170
2155
எதிர் கொள் அல்லது சவால் விடு
10:33
Now, we all prettyஅழகான much love the comfortingதேற்ற
211
621325
1946
நம் எல்லோரும் ஆறுதலை விரும்புகிறோம்
10:35
and the clarifyingதங்களுடைய.
212
623271
1857
தெளிவையும் விரும்புகிறோம்
10:37
The confrontingஎதிர்கொள்ளும், not so much.
213
625128
4942
சவாலை அவ்வளவாக விரும்புவதில்லை.
10:42
One of the other things that I lovedநேசித்தார்
214
630070
1994
ஒரு புரோகிதையாக
10:44
about beingஇருப்பது a chaplainமதகுரு was
215
632064
2458
எனக்கு மிகவும் பிடித்த விஷயம்
10:46
seeingபார்த்து patientsநோயாளிகள் a yearஆண்டு, or even severalபல yearsஆண்டுகள்
216
634522
4473
நோயாளிகளை சிகிச்சைக்குப் பிறகு
10:51
after theirதங்கள் treatmentசிகிச்சை, because
217
638995
1841
ஒரு வருடம் , ஏன் பத்து வருடம் கூட
10:53
it was just really coolகுளிர் to see
how they had changedமாற்றம்
218
640836
2700
அவர்கள் மாறியதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
10:55
and how theirதங்கள் livesஉயிர்களை had evolvedபரிணாமம்
219
643536
2216
அவர்கள் வாழ்க்கை மலர்வதை
10:57
and what had happenedநடந்தது to them.
220
645752
1890
அவர்களுக்கு நடப்பதை அறிய
10:59
So I was thrilledசிலிர்ப்பாக one day
221
647642
2520
ஒரு நாள் எனக்கு மிக மகிழ்ச்சியான செய்தி
11:02
to get a pageபக்கம் down into the lobbyலாபி of the clinicமருத்துவமனையை
222
650162
2448
என் க்ளினிக்கின் வரவேற்பறையில்
11:04
from a patientநோயாளி who I had seenபார்த்த the yearஆண்டு before,
223
652610
3581
ஒரு வருடத்திற்கு முன் பார்த்த நோயாளி
11:08
and she was there with her two adultவயது daughtersமகள்கள்,
224
656191
2474
தன் வளர்ந்த பெண்களுடன் வந்திருந்தாள்
11:10
who I alsoமேலும் knewதெரியும், for her one yearஆண்டு follow-upபின் தொடர்தல் examதேர்வு.
225
658665
4259
வருடாந்திர தொடர் பரிசோதனைக்காக.
11:15
So I got down to the lobbyலாபி, and they were ecstaticஆனந்த
226
662924
3537
நான் சென்ற போது அவர்கள் பரவசமடைந்தார்கள்
11:18
because she had just gottenசென்றிருக்கிறது
all of her testசோதனை resultsமுடிவுகளை back
227
666461
2251
பரிசோதனை முடிவுகள் கிட்டியிருந்தன
11:20
and she was NEDநெட்: No Evidenceசான்றுகள் of Diseaseநோய்.
228
668712
6188
நோயின் அறிகுறிகள் ஏதுமில்லை NED
11:27
Whichஇது I used to think meantபொருள் Not Entirelyமுற்றிலும் Deadஇறந்த.
229
674900
4757
Not entirely dead என்று நினைத்ததுண்டு
11:31
So they were ecstaticஆனந்த, we satஅமர்ந்தார் down to visitவிஜயம்,
230
679657
5493
நாங்கள் அமர்ந்து பேசத் தொடங்கினோம்
11:37
and it was so weirdவித்தியாசமான, because
231
685150
2807
அது வினோதமாக இருந்தது ,ஏனெனில்
11:40
withinஉள்ள two minutesநிமிடங்கள், she
startedதொடங்கியது retellingமீள் me the storyகதை
232
687957
3882
தன் கதையைத் திரும்ப ஆரம்பித்தாள்
11:44
of her diagnosisநோய் கண்டறிதல் and her
surgeryஅறுவை சிகிச்சை and her chemoவேதித்தற்சார்பு,
233
691839
4530
அவள் நோய், சர்ஜரி, கீமோ ... புரோகிதையாக
11:48
even thoughஎன்றாலும், as her chaplainமதகுரு,
I saw her everyஒவ்வொரு weekவாரம்,
234
696369
3468
ஒவ்வொரு வாரமும் அவளைப் பார்த்தவள் நான்.
11:52
and so I knewதெரியும் this storyகதை.
235
699837
2891
எனக்கு அவள் கதை நன்கு தெரியும்
11:54
And she was usingபயன்படுத்தி wordsவார்த்தைகள் like sufferingபாதிக்கப்பட்ட,
236
702728
3042
அவள் உபயோகித்த வார்த்தைகள்
11:57
agonyவேதனை, struggleபோராட்டம்.
237
705770
3995
துன்பம், வேதனை, போராட்டம்
12:01
And she endedமுடிந்தது her storyகதை with,
238
709765
2614
கதை முடிவில் அவ்ள் சொன்னது
12:04
"I feltஉணர்ந்தேன் crucifiedசிலுவையில்."
239
712379
4794
"குரிசில் இட்டது போல் உணர்ந்தேன்"
12:09
And at that pointபுள்ளி, her two
daughtersமகள்கள் got up and said,
240
717173
2664
அந்த சமயத்தின் அவலுடைய பெண்கள்
12:12
"We're going to go get coffeeகாபி."
241
719837
3912
" நாங்கள் காபி சாப்பிடப் போகிறோம்"
12:15
And they left.
242
723749
3141
என்று சொல்லிக் கொண்டு ஓடி விட்.டனர்
12:19
Tell me threeமூன்று things about
yourselfஉங்களை before the nextஅடுத்த stop.
243
726890
2835
அடுத்த ஸ்டாப் வருமுன் உங்கள் 3 விஷயங்கள்
12:21
People were leavingவிட்டு the busபேருந்து before she even got
244
729725
2756
மக்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடினர்
12:24
to numberஎண் two or numberஎண் threeமூன்று.
245
732481
5377
அவள் ஆரம்பித்த உடனேயே.
12:30
So I handedகை her a tissueதிசு,
246
737858
3487
அவளுக்கு டிஷ்யூ காகிதம் கொடுத்தேன்
12:33
and I gaveகொடுத்தார் her a hugஅணைப்பு,
247
741345
3297
ஒரு அணைப்பும் கொடுத்தேன் , ஏனெனில்
12:36
and then, because I really caredஅக்கறை for this womanபெண்,
248
744642
3510
உண்மையில் அவளை எனக்குப் பிடிக்கும்
12:40
I said,
249
748152
2086
பிறகு சொன்னேன்
12:42
"Get down off your crossகடந்து."
250
750238
2306
"உன் குரிஸிலிருந்து கீழே இறங்கு"
12:44
And she said, "What?"
251
752544
4266
அவள் கேட்டாள் , " என்ன சொல்கிறீர்கள்?"
12:49
And I repeatedமீண்டும், "Get down off your crossகடந்து."
252
756810
5414
திரும்ப , "உன் குரிஸிலிருந்து கீழே இறங்கு"
12:54
And to her creditகடன், she could
talk about her reasonsகாரணங்கள்
253
762224
4645
பாராட்டும்படியாக காரணங்கள் சொன்னாள்,
12:59
for embracingதழுவிய and then clingingதொங்கிக்கொண்டிருக்கிறது to this identityஅடையாளம்.
254
766869
5119
அந்த அடையாளத்தோடு ஒட்டிக் கொண்டதற்கு.
13:04
It got her a lot of attentionகவனம்.
255
771988
2022
அவளுக்கு நல்ல கவனிப்பு கிடைக்கிறதாம்
13:06
People were takingஎடுத்து careபாதுகாப்பு of her for a changeமாற்றம்.
256
774010
3105
மக்கள் அவளைக் கவனித்துக் கொள்கிறார்கள்
13:09
But now, it was havingகொண்ட the oppositeஎதிர் effectவிளைவு.
257
777115
3695
ஆனால் இதன் விளைவு எதிர்மறை
13:13
It was pushingதள்ளுதல் people away.
258
780810
2483
மக்கள் அவளை விட்டு ஓடுகிறார்கள்
13:15
People keptவைத்து leavingவிட்டு to get coffeeகாபி.
259
783293
3747
காபி குடிப்பதற்காக
13:19
She feltஉணர்ந்தேன் crucifiedசிலுவையில் by her experienceஅனுபவம்,
260
787040
3901
குரிசில் ஏறிய அனுபவம் உணர்கிறாள் , ஆனால்
13:23
but she didn't want to let that crucifiedசிலுவையில் selfசுய dieஇறக்க.
261
790941
6222
குரிசில் ஏறிய தன்னை மரணமடைய விடுவதில்லை
13:29
Now, perhapsஒருவேளை you are thinkingநினைத்து
262
797163
2917
நீங்கள் ஒருகால் நினைக்கலாம்
13:32
I was a little harshகடுமையான with her,
263
800080
2950
நான் அவலிடம் சற்று கடுமையாக இருந்தேனென்று.
13:35
so I mustவேண்டும் tell you that
264
803030
2108
ஆனால் உங்களுக்கு சொல்கிறேன்
13:37
I was speakingபேசும் out of my ownசொந்த experienceஅனுபவம்.
265
805138
3692
என் அனுபவத்திலிருந்து தான் பேசினேன்
13:41
Manyபல, manyநிறைய yearsஆண்டுகள் before,
266
808830
2844
பல வருடங்களுக்கு முன்னால் என்னை
13:43
I had been firedநீக்கப்பட்டார் from a jobவேலை that I lovedநேசித்தார்,
267
811674
3326
எனக்கு பிடித்த பணியிலிருந்து நீக்கினார்கள்
13:47
and I would not stop talkingபேசி about my innocenceகுற்றமற்ற
268
815000
3716
இதைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பேன்
13:50
and the injusticeஅநீதி and the betrayalகாட்டிக் and the deceiptdeceipt,
269
818716
3404
அனியாயம், அக்கிரமம், வஞசகம் பற்றி
13:54
untilவரை finallyஇறுதியாக, just like this womanபெண்,
270
822120
1130
இந்தப் பெண்மணி போல
13:55
people were walkingநடைபயிற்சி away from me,
271
823250
2041
மக்கள் என்னை விட்டு ஓடினார்கள்
13:57
untilவரை I finallyஇறுதியாக realizedஉணர்ந்து
272
825291
3236
எனக்கு கடைசியில் அது புரிந்தது
14:00
I wasn'tஇல்லை just processingசெயலாக்க my feelingsஉணர்வுகளை,
273
828527
3872
இத என் உணர்வுகளைப் பகிர்வது அல்ல
14:04
I was feedingஉணவு them.
274
832399
2708
அவர்களுக்கு ஊட்டிக் கொண்டிருந்தேன்
14:07
I didn't want to let that crucifiedசிலுவையில் selfசுய dieஇறக்க.
275
835107
4063
குரிசில் ஏறிய நான் இறக்க விரும்பவில்லை
14:11
But we all know that with any resurrectionமறுமை storyகதை,
276
839170
5422
திருமீட்டெழுச்சி கதை நாம் அறிந்ததே
14:16
you have to dieஇறக்க first.
277
844592
2628
முதலில் நீங்கள் இறக்க வேண்டும்
14:19
The Christianகிறிஸ்தவ storyகதை,
278
847220
1823
கிருஸ்துவின் கதையில் , கல்லறையில்
14:21
Jesusஇயேசு was deadஇறந்த a wholeமுழு day in the tombகல்லறை
279
849043
3272
ஒரு நாள் முழுவதும் இறந்து கிடந்தார்
14:24
before he was resurrectedபுத்துயிர்.
280
852315
2495
அவர் மீண்டும் எழுவதற்கு முன்
14:27
And I believe that for us,
281
854810
1838
நான் நினைக்கிறேன் - நமக்கு
14:28
beingஇருப்பது in the tombகல்லறை
282
856648
2132
கல்லறையில் இருப்பது என்றால் என்ன
14:30
meansவழிமுறையாக doing our ownசொந்த deepஆழமான innerஉள் work
283
858780
3986
நம் மனதின் ஆழத்திற்குச் சென்று
14:34
around our woundsகாயங்கள்
284
862766
2704
நம் காயங்களை திரும்ப பார்த்து
14:37
and allowingஅனுமதிக்கிறது ourselvesநம்மை to be healedகுணமாகும்.
285
865470
4473
அது குணமாக அனுமதிப்பது
14:42
We have to let that crucifiedசிலுவையில் selfசுய dieஇறக்க
286
869943
3057
குரிசு தாங்கிய நபர் இறக்க வேண்டும்
14:45
so that a newபுதிய selfசுய, a truerநிறைவேற்றுபவர் selfசுய,
287
873000
3604
ஒரு புதிய நபர் உணமையான நபர்
14:48
is bornகுடியில் பிறந்த.
288
876604
2382
அங்கு பிறக்க வேண்டும்
14:51
We have to let that oldபழைய storyகதை go
289
878986
2858
பழைய கதையை போக விட வேண்டும்
14:54
so that a newபுதிய storyகதை, a truerநிறைவேற்றுபவர் storyகதை,
290
881844
4147
ஒரு புதிய கதையை , உண்மையான கதையை
14:58
can be told.
291
885991
3039
சொல்ல முடிய வேண்டும்
15:01
Claimகூற்று your experienceஅனுபவம். Don't let it claimகூற்றை you.
292
889030
5543
உங்கள் அனுபவம் உங்களை ஆளக்கூடாது
15:06
What if there were no survivorsஉயிர் பிழைத்தவர்கள்,
293
894573
2581
பிழைத்தவர்களே இல்லையென்றால் எப்படி?
15:09
meaningஅதாவது, what if people decidedமுடிவு
294
897154
2796
அதாவது மக்கள் இப்படித் தீர்மானித்தால்
15:12
to just claimகூற்றை theirதங்கள் traumaகாயம் as an experienceஅனுபவம்
295
899950
2870
தங்கள் துன்பத்தை ஒரு அனுபவமாக எண்ண
15:15
insteadபதிலாக of takingஎடுத்து it on as an identityஅடையாளம்?
296
902820
4170
ஒரு அடையாளமாக நினைப்பதற்கு பதிலாக
15:19
Maybe it would be the endஇறுதியில் of beingஇருப்பது
297
906990
2002
அப்படியானால் காயங்களில் சிறைப்பட்ட
15:21
trappedசிக்கி in our woundsகாயங்கள்
298
908992
2358
அந்த நபர் மறைந்து போவார் , மேலும்
15:23
and the beginningதொடங்கி of amazingஅற்புதமான
299
911350
3554
ஒரு அற்புதமான சுய ஆராய்ச்சி மற்றும்
15:27
self-explorationசுய ஆய்வு and discoveryகண்டுபிடிப்பு and growthவளர்ச்சி.
300
914904
3926
கண்டு பிடிப்பு, வளர்ச்சி ஆரம்பமாகும்.
15:31
Maybe it would be the startதொடக்கத்தில் of definingவரையறுக்கும் ourselvesநம்மை
301
918830
4795
நம் உண்மையான அடையாளத்தின் தொடக்கம்
15:35
by who we have becomeஆக
302
923625
2580
நாம் யாராக இருந்தோம்
15:38
and who we are becomingவருகிறது.
303
926205
4170
மேலும் யாராக மாறிக் கொண்டிருக்கிறோம்
15:42
So perhapsஒருவேளை survivorசர்வைவர் was not
304
930375
5771
" நான் பிழைத்தவர் " என்று மட்டும்
15:48
one of the threeமூன்று things that you would tell me.
305
936146
5207
மூன்றில் ஒன்றாக நீங்கள் சொல்ல மாட்டீர்கள்
15:53
No matterவிஷயம்.
306
941353
1317
எதுவாகவோ இருக்கட்டும்
15:54
I just want you all to know that
307
942670
2240
ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்
15:57
I am really gladமகிழ்ச்சி that we are on this busபேருந்து togetherஒன்றாக,
308
944910
4313
நாம் பஸ்ஸில் சேர்ந்திருந்ததில் மகிழ்ச்சி
16:01
and this is my stop.
309
949223
3896
இது என்னுடைய ஸ்டாப், வருகிறேன்
16:05
(Applauseகைதட்டல்)
310
953119
3705
(கைதட்டல்)
Translated by Rajagopal V
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
Debra Jarvis - Chaplain + author
Debra Jarvis isn't your typical hospital chaplain. With wry wit, she aims to comfort patients -- and also challenge them.

Why you should listen

For writer, ordained minister and hospital chaplain Debra Jarvis, humor is a powerful balm. She is not afraid to be funny even when doing very serious work with the sick and dying as a hospice chaplain, a pastoral consultant for volunteer groups caring for people with AIDS and MS, and a staff chaplain at the Seattle Cancer Care Alliance. Debra is the author of It’s Not About the Hair: And Other Certainties of Life & Cancer and numerous other books. Currently on sabbatical in Geneva, Debra’s last job was as writer-in-residence for the University Congregational United Church of Christ in Seattle. In her free time, Debra accompanies her Cairn terrier Max in his therapy dog work.

More profile about the speaker
Debra Jarvis | Speaker | TED.com