ABOUT THE SPEAKER
Kiran Bedi - Corrections pioneer
Kiran Bedi was one of India's top cops -- tough, innovative and committed to social change. Now retired from the national police force, Bedi runs two NGOs that benefit rural and urban poor.

Why you should listen

Before she retired in 2007, Kiran Bedi was one of India’s top cops. As the first and highest-ranking female officer in the national police force, she earned a reputation for being tough yet innovative on the job. Her efforts to prevent crime, reform prisons, end drug abuse, and support women’s causes earned her a Roman Magsaysay Award, the Asian equivalent of the Nobel Prize. Bedi also served as a police adviser to the UN Secretary General.

In retirement, Bedi has become one of the most trusted and admired community leaders in India. She advocates for social change and civic responsibility through her books, columns, and a popular reality-TV show. She reaches out to more than 10,000 people daily through her two NGOs, Navjyoti and India Vision Foundation, which provide education, training, counseling and health care to the urban and rural poor. Her latest initiative, Mission Safer India, aims to ensure that police log and address citizen complaints. Her life is the subject of the 2008 documentary Yes, Madam Sir, narrated by Helen Mirren.

More profile about the speaker
Kiran Bedi | Speaker | TED.com
TEDWomen 2010

Kiran Bedi: A police chief with a difference

கிரண் பேடி : மாறுபட்ட ஒரு காவல் அதிகாரி

Filmed:
1,401,566 views

கிரண் பேடி வியப்பான தற்குறிப்பை உடையவர். காவல் தலைமை அதிகாரியாய் வருவதற்கு முன்பு ஒரு கடினமான சிறைச்சாலையை கவனித்து வந்தார் - குற்றங்களை தடுப்பதிலும், கல்வியிலும் கவனம் செலுத்தி சிறைச்சாலையை ஒரு பள்ளியாகவும் தியான பீடமாகவும் மாற்றினார். அவர் தனது எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் TEDWomen நிகழ்வில் பகிர்ந்து கொள்கின்றார்.
- Corrections pioneer
Kiran Bedi was one of India's top cops -- tough, innovative and committed to social change. Now retired from the national police force, Bedi runs two NGOs that benefit rural and urban poor. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
Now I'm going to give you a storyகதை.
0
0
2000
தற்போது நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்லப்போகிறேன்.
00:17
It's an Indianஇந்திய storyகதை about an Indianஇந்திய womanபெண் and her journeyபயணம்.
1
2000
3000
இது ஒரு இந்திய பெண்ணின் பயணத்தைப் பற்றிய செய்தி
00:20
Let me beginதொடங்கும் with my parentsபெற்றோர்கள்.
2
5000
3000
எனது பெற்றோர்களிலிருந்து தொடங்குகின்றேன்.
00:23
I'm a productதயாரிப்பு of this
3
8000
2000
தொலைநோக்கு பார்வை உள்ள
00:25
visionaryதொலைநோக்கு motherதாய் and fatherஅப்பா.
4
10000
2000
பெற்றோர்களின் மகள்தான் நான்.
00:27
Manyபல yearsஆண்டுகள் agoமுன்பு, when I was bornகுடியில் பிறந்த in the '50s --
5
12000
3000
பல வருடங்களுக்கு முன்பு ஐம்பதுகளில் பிறந்தேன் --
00:30
'50s and '60s
6
15000
2000
ஐம்பதிலும் அறுபதிலும் இந்தியாவில்
00:32
didn't belongசேர்ந்தவை to girlsபெண்கள் in Indiaஇந்தியா.
7
17000
2000
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை
00:34
They belongedசேர்ந்தவர் to boysசிறுவர்கள்.
8
19000
2000
அந்தயுகம் ஆண்கள் வசமிருந்தது.
00:36
They belongedசேர்ந்தவர் to boysசிறுவர்கள் who would joinசேர businessவணிக
9
21000
2000
பெற்றோர்களின் வணிகத்தில் பங்கு பெரும்
00:38
and inheritமரபுவழி businessவணிக from parentsபெற்றோர்கள்,
10
23000
2000
ஆண் பிள்ளைகளின் வசம் இருந்தது.
00:40
and girlsபெண்கள் would be dolleddolled up to get marriedதிருமணம்.
11
25000
2000
அப்போது பெண்கள் திருமணத்திற்கேற்ற கைப்பாவைகளாய் போற்றப்பட்டனர்
00:42
My familyகுடும்ப, in my cityநகரம்,
12
27000
2000
எங்களது குடும்பம் எங்கள் ஊரிலேயே
00:44
and almostகிட்டத்தட்ட in the countryநாட்டின், was uniqueதனிப்பட்ட.
13
29000
3000
ஏன் நாட்டிலேயே தனித்துவமானது.
00:47
We were fourநான்கு of us, not one,
14
32000
2000
நாங்கள் நான்கு பிள்ளைகள்
00:49
and fortunatelyஅதிர்ஷ்டவசமாக no boysசிறுவர்கள்.
15
34000
2000
அதிருஷ்டவசமாக ஆண் பிள்ளைகள் யாரும் இல்லை
00:51
We were fourநான்கு girlsபெண்கள் and no boysசிறுவர்கள்.
16
36000
2000
நாங்கள் நால்வரும் பெண்கள், ஆண் மகன்கள் யாரும் இல்லை
00:53
And my parentsபெற்றோர்கள் were partபகுதியாக
17
38000
2000
எனது பெற்றோர்களோ
00:55
of a landedதரையிறங்கியது propertyசொத்து familyகுடும்ப.
18
40000
2000
நிலச்சுவான்தார் குடும்பத்தை சார்ந்தவர்கள்
00:57
My fatherஅப்பா defiedஎதிர்த்து his ownசொந்த grandfatherபாட்டன்,
19
42000
3000
தன் சொத்தில் பங்கு அளிக்க மறுக்கும் அளவிற்கு
01:00
almostகிட்டத்தட்ட to the pointபுள்ளி of disinheritanceதண்டனை வாரிசுரிமையை இழத்தல்,
20
45000
2000
தனது தாத்தாவை எதிர்த்தார் எனது தந்தை
01:02
because he decidedமுடிவு to educateகல்வி
21
47000
2000
ஏனென்றால் எங்கள் நால்வரையும்
01:04
all fourநான்கு of us.
22
49000
2000
படிக்க வைக்க முடிவெடுத்தார்
01:06
He sentஅனுப்பிய us to one of the bestசிறந்த schoolsபள்ளிகள் in the cityநகரம்
23
51000
2000
எங்கள் ஊரிலேயே மிக சிறந்த பள்ளிக்கு அனுப்பி எங்களுக்கு
01:08
and gaveகொடுத்தார் us the bestசிறந்த educationகல்வி.
24
53000
2000
மிகச்சிறந்த கல்வியை அளித்தார்
01:10
As I've said, when we're bornகுடியில் பிறந்த, we don't chooseதேர்வு our parentsபெற்றோர்கள்,
25
55000
3000
நான் கூறியது போல பிறக்கும்போது நமது பெற்றோர்களை நாம் தேர்ந்தெடுப்பது இல்லை
01:13
and when we go to schoolபள்ளி, we don't chooseதேர்வு our schoolபள்ளி.
26
58000
2000
பள்ளிக்கு செல்லும்போது பள்ளியை நாம் தேர்ந்தெடுப்பது இல்லை
01:15
Childrenகுழந்தைகள் don't chooseதேர்வு a schoolபள்ளி.
27
60000
2000
குழந்தைகள் பள்ளியை தேர்ந்தெடுப்பது இல்லை
01:17
They just get the schoolபள்ளி whichஎந்த parentsபெற்றோர்கள் chooseதேர்வு for them.
28
62000
2000
பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளிக்கு செல்கிறார்கள்
01:19
So this is the foundationஅடித்தளம் time whichஎந்த I got.
29
64000
3000
இதுதான் எனக்கு கிடைத்த அடித்தளம்
01:22
I grewவளர்ந்தது up like this, and so did my other threeமூன்று sistersசகோதரிகள்.
30
67000
3000
நானும் எனது மூன்று சகோதரிகளும் இவ்வாறுதான் வளர்ந்தோம்
01:25
And my fatherஅப்பா used to say at that time,
31
70000
2000
அப்போது எனது தந்தை சொல்வது என்னவென்றால்
01:27
"I'm going to spreadபரவல் all my fourநான்கு daughtersமகள்கள் in fourநான்கு cornersமூலைகளில் of the worldஉலக."
32
72000
3000
"என் நான்கு மகள்களையும் உலகின் நான்கு மூலைகளுக்கு அனுப்பபோகிறேன்" என்று.
01:30
I don't know if he really meantபொருள் [that], but it happenedநடந்தது.
33
75000
3000
அவர் என்ன நினைத்து சொன்னாரோ தெரியவில்லை ஆனால் அது பலித்தது
01:33
I'm the only one who'sயார் தான் left in Indiaஇந்தியா.
34
78000
2000
நான் ஒருவள்தான் இந்தியாவில் இருக்கிறேன்
01:35
One is a Britishபிரிட்டிஷ், anotherமற்றொரு is an Americanஅமெரிக்க
35
80000
2000
ஒருவர் இங்கிலாந்து நாட்டவர் ஒருவர் அமெரிக்கர்
01:37
and the thirdமூன்றாவது is a Canadianகனேடிய.
36
82000
2000
மற்றொருவர் கனடா நாட்டவர்
01:39
So we are fourநான்கு of us in fourநான்கு cornersமூலைகளில் of the worldஉலக.
37
84000
3000
நாங்கள் நால்வரும் உலகின் நான்கு மூலையில் வசிக்கிறோம்
01:42
And sinceமுதல் I said they're my roleபங்கு modelsமாதிரிகள்,
38
87000
3000
எனது பெற்றோர்கள்தான் எனக்கு முன்னோடிகள் என்றேன் அல்லவா
01:45
I followedதொடர்ந்து two things whichஎந்த my fatherஅப்பா and motherதாய் gaveகொடுத்தார் me.
39
90000
3000
அவர்கள் சொன்ன இரண்டு விஷயங்களை பின்பற்றினேன்
01:48
One, they said, "Life is on an inclineசாய்ந்து.
40
93000
2000
அவர்கள் கூறியதில் ஒன்று "வாழ்கை ஒரு சாய்வுதளம்"
01:50
You eitherஒன்று go up,
41
95000
2000
நீ அதில் மேலே போகலாம்
01:52
or you come down."
42
97000
2000
இல்லை கீழே வரலாம்
01:54
And the secondஇரண்டாவது thing, whichஎந்த has stayedதங்கி with me,
43
99000
2000
அவர்கள் சொன்ன இரண்டாவது விஷயம்
01:56
whichஎந்த becameஆனது my philosophyதத்துவம் of life,
44
101000
2000
என் வாழ்க்கை கோட்பாடாக மாறிவிட்டது
01:58
whichஎந்த madeசெய்து all the differenceவேறுபாடு,
45
103000
2000
பெரும் மாற்றத்தையும் அது ஏற்படுத்தியது
02:00
is: 100 things happenநடக்கும் in your life, good or badகெட்ட.
46
105000
3000
நல்லதோ கெட்டதோ உன் வாழ்வில் ஏற்படும்
02:03
Out of 100, 90 are your creationஉருவாக்கம்.
47
108000
2000
நூறு விஷயங்களில் தொண்ணூறு நீ உறுவாக்குவது
02:05
They're good. They're your creationஉருவாக்கம். Enjoyஅனுபவிக்க it.
48
110000
3000
அந்த நல்லவைகளை நினைத்து மகிழ்ச்சியுறு
02:08
If they're badகெட்ட, they're your creationஉருவாக்கம். Learnஅறிய from it.
49
113000
3000
அவை கெட்டவைகளாயின் அதிலிருந்து கற்றுக்கொள்
02:11
Tenபத்து are nature-sentஇயற்கை அனுப்பி over whichஎந்த you can't do a thing.
50
116000
3000
10 விஷயங்கள் தானாக ஏற்படுவது, நீ ஒன்றும் செய்ய முடியாது
02:14
It's like a deathமரணம் of a relativeஉறவினர்,
51
119000
2000
அவை ஒரு உறவினரின் இறப்பாகவோ
02:16
or a cycloneபுயல், or a hurricaneசூறாவளி, or an earthquakeபூகம்பம்.
52
121000
3000
அல்லது புயலாகவோ, சூறாவளியாகவோ, பூகம்பமாகவோ இருக்கலாம்
02:19
You can't do a thing about it.
53
124000
2000
அதற்கு நீ ஒன்றும் செய்ய முடியாது
02:21
You've got to just respondபதிலளிக்க to the situationநிலைமை.
54
126000
2000
சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீ செயல்படவேண்டும்
02:23
But that responseபதில் comesவரும் out of those 90 pointsபுள்ளிகள்.
55
128000
3000
அதற்கான செயல்திறன் அந்த தொண்ணூறு விஷயங்களிலிருந்துதான் உருவாகும்
02:26
Sinceபின்னர் I'm a productதயாரிப்பு of this philosophyதத்துவம்,
56
131000
2000
இந்த 90/10 எனது வாழ்க்கை சித்தாந்தம்
02:28
of 90/10,
57
133000
2000
ஆனது
02:30
and secondlyஇரண்டாவதாக, "life on an inclineசாய்ந்து,"
58
135000
2000
மேலும் வாழ்க்கையும் ஏறுமுகமாயிற்று
02:32
that's the way I grewவளர்ந்தது up
59
137000
2000
இவ்வாறுதான் நான் வளர்ந்தேன்
02:34
to be valuingஅவற்றைச் what I got.
60
139000
3000
எனக்கு கிடைத்ததை மதித்தேன்
02:37
I'm a productதயாரிப்பு of opportunitiesவாய்ப்புகளை,
61
142000
2000
எனக்கு கிடைத்த வாய்ப்புகளினால் நான் வளர்ந்தேன்
02:39
rareஅரிய opportunitiesவாய்ப்புகளை in the '50s and the '60s,
62
144000
2000
50 /60 ஆம் ஆண்டுகளில் மற்ற
02:41
whichஎந்த girlsபெண்கள் didn't get,
63
146000
2000
பெண்களுக்கு கிடைக்காத ஒன்று.
02:43
and I was consciousஉணர்வு of the factஉண்மையில் that what my parentsபெற்றோர்கள் were givingகொடுத்து me
64
148000
2000
எனது பெற்றோர்கள் எனக்கு கொடுத்தவை அனைத்தும் தனித்தன்மை
02:45
was something uniqueதனிப்பட்ட.
65
150000
2000
வாய்ந்தது என்பதை உணர்ந்தேன்.
02:47
Because all of my bestசிறந்த schoolபள்ளி friendsநண்பர்கள் were gettingபெறுவது dolleddolled up
66
152000
2000
ஏனென்றால் எனது பள்ளி தோழிகள் அனைவரும் அதிக வரதட்சனை கொடுத்து
02:49
to get marriedதிருமணம் with a lot of dowryவரதட்சணை,
67
154000
2000
திருமணம் செய்விப்பதற்காகவே வளர்க்கபட்டனர்
02:51
and here I was with a tennisடென்னிஸ் racketமோசடி and going to schoolபள்ளி
68
156000
3000
நானோ டென்னிஸ் மட்டையுடன் பள்ளிக்கு சென்றேன்
02:54
and doing all kindsவகையான of extracurricularபாடநெறி சாராத activitiesநடவடிக்கைகள்.
69
159000
2000
எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டேன்
02:56
I thought I mustவேண்டும் tell you this.
70
161000
2000
நான் இவை அனைத்தையும்
02:58
Why I said this, is the backgroundபின்னணி.
71
163000
2000
உங்களுக்கு சொல்வதன்
03:00
This is what comesவரும் nextஅடுத்த.
72
165000
2000
காரணம் என்னவென்றால்
03:02
I joinedசேர்ந்தார் the Indianஇந்திய Policeபோலீஸ் Serviceசேவை as a toughகடுமையான womanபெண்,
73
167000
3000
நான் இந்திய காவல் துறையில் ஒரு கட்டுறுதியான பெண்ணாக சேர்ந்தேன்
03:05
a womanபெண் with indefatigableசளைக்காத staminaசகிப்பு தன்மை,
74
170000
2000
அவ்வாறு நான் கட்டுறுதியான பெண்ணாக திகழ்ந்ததற்க்கு மூல காரணம்
03:07
because I used to runரன் for my tennisடென்னிஸ் titlesதலைப்புகள், etcபோன்றவை.
75
172000
3000
நான் முன்பு டென்னிஸ் விளையாட ஓடிய ஓட்டம்தான்
03:10
But I joinedசேர்ந்தார் the Indianஇந்திய Policeபோலீஸ் Serviceசேவை,
76
175000
3000
ஆனால் நான் இந்திய காவல் துறையில் சேர்ந்தேன்.
03:13
and then it was a newபுதிய patternமுறை of policingபொலிஸ்.
77
178000
3000
அதன் பிறகு காவல் துறையின் தன்மையே மாறிவிட்டது
03:16
For me the policingபொலிஸ் stoodநின்று for powerசக்தி to correctசரி,
78
181000
2000
என்னை பொறுத்தவரை காவல் துறை என்பது தவறுகளை திருத்துவதற்கும்,
03:18
powerசக்தி to preventதடுக்க and powerசக்தி to detectகண்டறிய.
79
183000
3000
தடுப்பதற்கும், துப்பறிவதற்கும் கொடுக்கப்பட்ட அதிகாரமாக கருதுகிறேன்.
03:21
This is something like a newபுதிய definitionவரையறை ever givenகொடுக்கப்பட்ட in policingபொலிஸ் in Indiaஇந்தியா --
80
186000
3000
இந்தியாவில் முதல் முறையாக தவறுகளை தடுப்பதற்கு காவல்துறை
03:24
the powerசக்தி to preventதடுக்க.
81
189000
2000
பயன்பட வேண்டும் என்று கருதினேன்.
03:26
Because normallyபொதுவாக it was always said, powerசக்தி to detectகண்டறிய, and that's it,
82
191000
2000
ஏனென்றால் குற்றங்களை துப்பறிவதற்கும் தண்டனைக்கும் மட்டும்தான்
03:28
or powerசக்தி to punishதண்டிக்க.
83
193000
2000
காவல்துறை என்று கருதப்பட்டது.
03:30
But I decidedமுடிவு no, it's a powerசக்தி to preventதடுக்க,
84
195000
3000
நானோ அதை தடுக்கும் சக்தியாக எண்ணினேன்.
03:33
because that's what I learnedகற்று when I was growingவளர்ந்து வரும் up.
85
198000
2000
ஏனென்றால் நான் அப்படிதான் வளர்க்கப்பட்டேன்
03:35
How do I preventதடுக்க the 10 and never make it more than 10?
86
200000
3000
நான் எவ்வாறு 10 குற்றங்களை தடுப்பேன், அது முடியாமல் போனால்?
03:38
So this was how it cameவந்தது into my serviceசேவை,
87
203000
3000
இதையே நான் பின்பற்ற ஆரம்பித்தேன்
03:41
and it was differentவெவ்வேறு from the menஆண்கள்.
88
206000
2000
எனவே நான் ஆண்களிலிருந்து மாறுபட்டேன்
03:43
I didn't want to make it differentவெவ்வேறு from the menஆண்கள், but it was differentவெவ்வேறு,
89
208000
3000
நான் அவ்வாறு நினைக்காவிட்டாலும் மாறுபட்டே இருந்தேன்
03:46
because this was the way I was differentவெவ்வேறு.
90
211000
3000
ஏனென்றால் எனது சுபாவமே அதுதான்.
03:49
And I redefinedமறுவரையறை policingபொலிஸ் conceptsகருத்துக்கள் in Indiaஇந்தியா.
91
214000
3000
இந்திய காவல்துறைக்கு ஒரு புதிய வரைபிலக்கணம் கொடுத்தேன்.
03:52
I'm going to take you on two journeysபயணங்கள்,
92
217000
2000
நான் உங்களை இரு பயணங்களுக்கு அழைத்து செல்ல போகிறேன்
03:54
my policingபொலிஸ் journeyபயணம் and my prisonசிறையில் journeyபயணம்.
93
219000
2000
ஒன்று காவல்துறை மற்றொன்று சிறைத்துறை
03:56
What you see, if you see the titleதலைப்பு
94
221000
3000
நீங்கள் தற்போது என்ன பார்க்கிறீர்கள், தலைப்பை பாருங்கள்
03:59
calledஎன்று "PM'sபிரதமரின் carகார் heldகட்டுப்பாட்டில்."
95
224000
2000
"பிரதமரின் கார் பிடிபட்டது"
04:01
This was the first time a primeமுதன்மை ministerஅமைச்சர் of Indiaஇந்தியா
96
226000
3000
இந்தியாவிலேயே முதன் முறையாக பிரதமரின் காரிற்கு
04:04
was givenகொடுக்கப்பட்ட a parkingபார்க்கிங் ticketடிக்கெட்.
97
229000
2000
நிறுத்து சீட்டு அளிக்கப்பட்டது
04:06
(Laughterசிரிப்பு)
98
231000
2000
(சிரிப்பொலி)
04:08
That's the first time in Indiaஇந்தியா,
99
233000
2000
அதுவே முதன் முறை
04:10
and I can tell you, that's the last time you're hearingகேட்டு about it.
100
235000
3000
நீங்கள் கேட்பதும் அதுவே கடைசி முறையாக இருக்கும்.
04:13
It'llஅது வேண்டும் never happenநடக்கும் again in Indiaஇந்தியா,
101
238000
2000
இதே போல் இந்தியாவில் இனி ஏற்படாது
04:15
because now it was onceஒருமுறை and foreverஎன்றென்றும்.
102
240000
3000
ஏனெனில் அதுவே முதலும் கடைசி முறையுமாகும்.
04:18
And the ruleஆட்சி was, because I was sensitiveமுக்கிய,
103
243000
2000
நியதி என்னவென்றால் நான் எளிதில் உணர்சிவசப்படுபவள்,
04:20
I was compassionateகிருபை, I was very sensitiveமுக்கிய to injusticeஅநீதி,
104
245000
3000
கருணை உள்ளம் கொண்டவள் மேலும் அநியாயத்தை கண்டு துடிப்பவள்
04:23
and I was very pro-justiceசார்பு நீதிபதி.
105
248000
2000
ஆகையால் நான் எப்போதும் நியாயத்தின் பக்கமே இருப்பேன்.
04:25
That's the reasonகாரணம், as a womanபெண், I joinedசேர்ந்தார் the Indianஇந்திய Policeபோலீஸ் Serviceசேவை.
106
250000
2000
இந்த காரணத்திற்காகத்தான் ஒரு பெண்ணாக இந்திய காவல் துறையில் சேர்ந்தேன்.
04:27
I had other optionsவிருப்பங்கள், but I didn't chooseதேர்வு them.
107
252000
2000
எனவேதான் எனக்கு மற்ற வாய்ப்புகள் இருந்தும் நான் அதை தேர்ந்தெடுக்கவில்லை.
04:29
So I'm going to moveநடவடிக்கை on.
108
254000
2000
நான் மேலும் தொடர்கிறேன்.
04:31
This is about toughகடுமையான policingபொலிஸ், equalசம policingபொலிஸ்.
109
256000
2000
இது ஒரு உறுதியான அதே சமயம் சீரான காவல் துறை பற்றியது.
04:33
Now I was knownஅறியப்பட்ட as "here'sஇங்கே தான் a womanபெண் that's not going to listen."
110
258000
3000
யார் சொல்வதையும் கேட்காதவள் என்று நான் பெயர் பெற்றேன்.
04:36
So I was sentஅனுப்பிய to all indiscriminateகண்மூடித்தனமான postingsஇடுகைகள்,
111
261000
2000
எனவே எனக்கு பாரபட்சமான பதவிகள் அளிக்கபட்டது
04:38
postingsஇடுகைகள் whichஎந்த othersமற்றவர்கள் would say no.
112
263000
2000
மற்றவர்களாயின் அப்பதவிகளை வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள்
04:40
I now wentசென்றார் to a prisonசிறையில் assignmentவேலையை as a policeகாவல் officerஅதிகாரி.
113
265000
3000
ஒரு சிறைச்சாலைக்கு நான் காவல் அதிகாரியாய் மாற்றப்பட்டேன்.
04:43
Normallyபொதுவாக policeகாவல் officersஅதிகாரிகள் don't want to do prisonசிறையில்.
114
268000
2000
சாதரணமாக காவல் அதிகாரிகள் சிறைச்சாலை பதவிகளை விரும்புவதில்லை.
04:45
They sentஅனுப்பிய me to prisonசிறையில் to lockபூட்ட me up,
115
270000
2000
என்னை முடக்குவதற்காக சிறைச்சாலைக்கு அனுப்பினார்கள்
04:47
thinkingநினைத்து, "Now there will be no carsகார்கள்
116
272000
2000
முக்கிய புள்ளிகளுக்கு என்னால் அங்கு வாகன
04:49
and no VIPsபிரமுகர்களின் to be givenகொடுக்கப்பட்ட ticketsடிக்கெட்டுகள் to.
117
274000
2000
நிறுத்து சீட்டு அளிக்கமுடியாது என
04:51
Let's lockபூட்ட her up."
118
276000
2000
எண்ணி என்னை முடக்கினர்.
04:53
Here I got a prisonசிறையில் assignmentவேலையை.
119
278000
2000
இவ்வாறு தான் நான் சிறை பதவிக்கு வந்தேன்.
04:55
This was a prisonசிறையில் assignmentவேலையை whichஎந்த was one bigபெரிய denபிடிப்பவர் of criminalsகுற்றவாளிகள்.
120
280000
3000
இந்த சிறைச்சாலையானது பல பயங்கர குற்றவாளிகளின் கூடாரமாக திகழ்ந்தது.
04:58
Obviouslyவெளிப்படையாக, it was.
121
283000
2000
அது வெளிப்படையாகவே தெரிந்தது.
05:00
But 10,000 menஆண்கள்,
122
285000
2000
மொத்தமாக இருந்த
05:02
of whichஎந்த only 400 were womenபெண்கள் -- 10,000 --
123
287000
3000
10,000 கைதிகளில் 400 பேர் பெண்கள்
05:05
9,000 plusபிளஸ் about 600
124
290000
2000
மற்ற 9 ,600 பேரும்
05:07
were menஆண்கள்.
125
292000
2000
ஆண்களே,
05:09
Terroristsபயங்கரவாதிகள், rapistsகற்பழிப்பவர்கள்,
126
294000
2000
தீவிரவாதிகள், கற்பழித்தவர்கள்,
05:11
burglarsதிருடர்கள், gangstersதாதா --
127
296000
2000
கொள்ளையர்கள், தாதாக்கள்--
05:13
some of them I'd sentஅனுப்பிய to jailசிறையில்
128
298000
2000
அதில் ஒருசிலர் நான் காவல் அதிகாரியாய்
05:15
as a policeகாவல் officerஅதிகாரி outsideவெளியே.
129
300000
2000
அனுப்பிவைத்த குற்றவாளிகள்.
05:17
And then how did I dealஒப்பந்தம் with them?
130
302000
2000
அவர்களை எவ்வாறு நடத்தினேன் என்று பாருங்கள்
05:19
The first day when I wentசென்றார் in,
131
304000
2000
நான் முதல் நாள் உள்ளே சென்றபோது அவர்களை
05:21
I didn't know how to look at them.
132
306000
2000
எப்படி பார்க்கவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
05:23
And I said, "Do you prayபிரார்த்தனை?" When I lookedபார்த்து at the groupகுழு, I said, "Do you prayபிரார்த்தனை?"
133
308000
3000
"நீங்கள் வழிபடுவீர்களா?" என்று அந்த கூட்டத்தை பார்த்து கேட்டேன் . "நீங்கள் வழிபடுவீர்களா?" மறுபடியும் கேட்டேன்
05:26
They saw me as a youngஇளம், shortகுறுகிய womanபெண் wearingஅணிந்து a pathanபதான் suitவழக்கு.
134
311000
2000
சாயம்போன உடையணிந்த, குட்டையான யுவதியாக என்னை அவர்கள் கண்டனர்.
05:28
I said, "Do you prayபிரார்த்தனை?"
135
313000
2000
"நீங்கள் வழிபடுவீர்களா?" மறுபடியும் கேட்டேன்
05:30
And they didn't say anything.
136
315000
2000
அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை.
05:32
I said, "Do you prayபிரார்த்தனை? Do you want to prayபிரார்த்தனை?"
137
317000
2000
"நீங்கள் வழிபட ஆசைப்படுகிறீர்களா?" என்று கேட்டேன்
05:34
They said, "Yes." I said, "All right, let's prayபிரார்த்தனை."
138
319000
3000
"ஆம்" என்றார்கள் நானும் அதற்கு "சரி வழிபடலாம்" என்றேன்
05:37
I prayedபிரார்த்தனை for them, and things startedதொடங்கியது to changeமாற்றம்.
139
322000
2000
நான் அவர்களுக்காக வழிபட்டேன், அதன் பின் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன.
05:39
This is a visualகாட்சி of educationகல்வி insideஉள்ளே the prisonசிறையில்.
140
324000
3000
சிறைக்குள் கல்வி கற்பதின் காட்சி
05:42
Friendsநண்பர்கள், this has never happenedநடந்தது,
141
327000
2000
நண்பர்களே சிறைச்சாலைக்குள் கல்வி கற்பது
05:44
where everybodyஎல்லோருக்கும் in the prisonசிறையில் studiesஆய்வுகள்.
142
329000
2000
என்பது இதற்குமுன் நடந்ததே கிடையாது.
05:46
I startedதொடங்கியது this with communityசமூகத்தில் supportஆதரவு.
143
331000
2000
சமூகத்தின் உதவியுடன்தான் நான் இதனை ஆரம்பித்தேன்.
05:48
Governmentஅரசு had no budgetபட்ஜெட்.
144
333000
2000
அரசிடமோ இதற்கான செலவு திட்டம் எதுவும் கிடையாது.
05:50
It was one of the finestசிறந்த, largestபெரிய volunteerismகுறிக்கோளுக்காக
145
335000
2000
இது சிறைச்சாலையில் நடந்த உலகிலேயே மிகபெரிய,
05:52
in any prisonசிறையில் in the worldஉலக.
146
337000
2000
அற்புதமான தன்னார்வ தொண்டாகும்.
05:54
This was initiatedஆரம்பிக்கப்பட்ட in Delhiடெல்லி prisonசிறையில்.
147
339000
2000
இது டெல்லி சிறையில் துவங்கப்பட்டது
05:56
You see one sampleமாதிரி
148
341000
2000
ஒரு கைதி பாடம்
05:58
of a prisonerகைதி teachingகற்பித்தல் a classவர்க்கம்.
149
343000
3000
எடுக்கும் காட்சியை பார்க்கிறீர்கள்.
06:01
These are hundredsநூற்றுக்கணக்கான of classesவகுப்புகள்.
150
346000
2000
இதே போல் நூற்றுக்கணக்கான வகுப்புகள் உண்டு.
06:03
Nineஒன்பது to eleven11, everyஒவ்வொரு prisonerகைதி wentசென்றார் into the educationகல்வி programதிட்டம் --
151
348000
3000
9 முதல் 11 வரை அனைத்து கைதிகளும் பாடம் பயின்றனர் --
06:06
the sameஅதே denபிடிப்பவர் in whichஎந்த they thought
152
351000
2000
எந்தக் கூடாரத்தில் என்னை முடக்க நினைத்தார்களோ
06:08
they would put me behindபின்னால் the barபட்டியில் and things would be forgottenமறந்து.
153
353000
3000
அதே கூடாரம்தான் இது
06:11
We convertedமாறிய this into an ashramஆசிரமம் --
154
356000
2000
நாங்கள் அதை ஆசிரமமாக மாற்றினோம்
06:13
from a prisonசிறையில் to an ashramஆசிரமம் throughமூலம் educationகல்வி.
155
358000
3000
கல்வியின் மூலம் சிறை ஆசிரமமாக மாற்றப்பட்டது
06:16
I think that's the biggerபெரிய changeமாற்றம்.
156
361000
2000
என்னை பொருத்தவரை அது ஒரு மிகப்பெரிய மாற்றம்.
06:18
It was the beginningதொடங்கி of a changeமாற்றம்.
157
363000
2000
அது ஒரு மாற்றத்தின் ஆரம்பம்.
06:20
Teachersஆசிரியர்கள் were prisonersகைதிகள். Teachersஆசிரியர்கள் were volunteersதொண்டர்கள்.
158
365000
3000
கைதிகளும் தன்னார்வலர்களும் ஆசிரியராக பணியாற்றினர்.
06:23
Booksபுத்தகங்கள் cameவந்தது from donatedநன்கொடை schoolbooksபாடப்புத்தகங்களிலும்.
159
368000
2000
பள்ளி புத்தகங்கள் நன்கொடையாக வந்தன.
06:25
Stationeryஎழுதுபொருள் was donatedநன்கொடை.
160
370000
2000
எழுதுபொருள்கள் நன்கொடையாக வந்தன.
06:27
Everything was donatedநன்கொடை,
161
372000
2000
மற்ற அனைத்தும் நன்கொடையாக வந்தன.
06:29
because there was no budgetபட்ஜெட் of educationகல்வி for the prisonசிறையில்.
162
374000
3000
ஏனென்றால் இதற்கெல்லாம் அரசிடம் செலவு திட்டம் ஏதும் கிடையாது.
06:32
Now if I'd not doneமுடிந்ததாகக் that,
163
377000
2000
நான் இவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால்
06:34
it would have been a hellholehellhole.
164
379000
2000
அது ஓர் நரகமாக மாறியிருக்கும்.
06:36
That's the secondஇரண்டாவது landmarkதிருப்புமுனை.
165
381000
2000
இது இரண்டாவது அடையாள சின்னம்.
06:38
I want to showநிகழ்ச்சி you some momentsதருணங்களை of historyவரலாறு in my journeyபயணம்,
166
383000
2000
என் பாதையில் நடந்த சில சரித்திர நிகழ்வுகளை காண்பிக்க ஆசைபடுகிறேன்
06:40
whichஎந்த probablyஒருவேளை you would never ever get to see anywhereஎங்கும் in the worldஉலக.
167
385000
3000
இதை உலகில் வேறெங்கும் கண்டிருக்க முடியாது
06:43
One, the numbersஎண்கள் you'llஉங்களுக்கு never get to see.
168
388000
2000
முதலில் இத்துணை நபர்களை பார்த்திருக்க முடியாது
06:45
Secondlyஇரண்டாவதாக, this conceptகருத்து.
169
390000
2000
இரண்டாவது இந்த கருப்பொருள்.
06:47
This was a meditationதியானம் programதிட்டம் insideஉள்ளே the prisonசிறையில்
170
392000
2000
இது சிறைச்சாலைக்குள் நடந்த தியான கூட்டம்
06:49
of over 1,000 prisonersகைதிகள்.
171
394000
2000
ஆயிரத்திற்கும் மேலான கைதிகளுடன்.
06:51
One thousandஆயிரம் prisonersகைதிகள் who satஅமர்ந்தார் in meditationதியானம்.
172
396000
2000
ஆயிரம் கைதிகள் தியானத்தில் அமர்ந்தனர்.
06:53
This was one of the mostமிகவும் courageousதைரியமான stepsபடிகள்
173
398000
3000
சிறை அதிகாரியாக நான் எடுத்த முடிவுகளிலேயே
06:56
I tookஎடுத்து as a prisonசிறையில் governorகவர்னர்.
174
401000
2000
மிகவும் துணிச்சலான முடிவாகும் இது.
06:58
And this is what transformedமாற்றம்.
175
403000
2000
இந்த மாற்றத்தை அது ஏற்படுத்தியது.
07:00
You want to know more about this,
176
405000
2000
இதை பற்றி உங்களுக்கு மேலும் அறிய விரும்பினால்
07:02
go and see this filmபடம், "Doing Time, Doing Vipassanaவிபாசனா."
177
407000
3000
"Doing Time Doing Vipassana." என்ற படத்தை நீங்கள் பாருங்கள்
07:05
You will hearகேட்க about it, and you will love it.
178
410000
2000
இதைபற்றி நீங்கள் அறிவதோடு மகிழ்ச்சியும் அடைவீர்கள்.
07:07
And writeஎழுத to me on KiranBediKiranBedi.comகாம்,
179
412000
2000
அதைப்பற்றி எனக்கு KiranBedi.com, இல் எழுதுங்கள்
07:09
and I'll respondபதிலளிக்க to you.
180
414000
2000
நான் உங்களுக்கு பதில் அளிப்பேன்
07:11
Let me showநிகழ்ச்சி you the nextஅடுத்த slideஸ்லைடு.
181
416000
2000
அடுத்த காட்சியை பாருங்கள்
07:13
I tookஎடுத்து the sameஅதே conceptகருத்து of mindfulnessநெறிகள்,
182
418000
2000
மனக்கட்டுபாட்டையே மறுபடியும் எடுத்துக்கொண்டேன்.
07:15
because, why did I bringகொண்டு meditationதியானம் into the Indianஇந்திய prisonசிறையில்?
183
420000
3000
ஏனென்றால் எதற்காக தியானத்தை சிறைக்குள் கொண்டுவந்தேன்?
07:18
Because crimeகுற்றம் is a productதயாரிப்பு of a distortedசிதைந்த mindமனதில்.
184
423000
3000
ஏனென்றால் குற்றம் என்பது உருகுளையுற்ற மனதினால் ஏற்படுவதே
07:21
It was distortionவிலகல் of mindமனதில் whichஎந்த neededதேவை to be addressedஉரையாற்றினார் to controlகட்டுப்பாடு.
185
426000
3000
எனவே உருகுளையுற்ற மனதை தான் நாம் பதப்படுத்த வேண்டும்
07:24
Not by preachingபோதிக்கும், not by tellingசொல்லி,
186
429000
2000
உபதேசிப்பதாலோ, சொல்வதாலோ அல்லது
07:26
not by readingவாசிப்பு, but by addressingபார்த்து your mindமனதில்.
187
431000
2000
படிப்பதாலோ இந்த மாற்றம் ஏற்படுவதில்லை
07:28
I tookஎடுத்து the sameஅதே thing to the policeகாவல்,
188
433000
2000
இதே கூற்றை நான் காவலாளிகளுக்கும் எடுத்து சென்றேன்
07:30
because policeகாவல், equallyசமமாக, were prisonersகைதிகள் of theirதங்கள் mindsமனதில்,
189
435000
3000
ஏனென்றால் காவலாளிகளும் தன் மனதின் கைதிகளாகவே இருந்தனர்
07:33
and they feltஉணர்ந்தேன் as if it was "we" and "they,"
190
438000
2000
ஏனென்றால் எங்களை போன்ற அதிகாரிகளுக்கும், காவலாளிகளுக்கும்
07:35
and that the people don't cooperateஒத்துழைப்பு.
191
440000
2000
மக்களிடம் ஒரு ஒத்துழைப்பு இல்லை என்று கருதினர்
07:37
This workedவேலை.
192
442000
2000
அது பயனளித்தது
07:39
This is a feedbackகருத்து boxபெட்டியில் calledஎன்று a petitionமனு boxபெட்டியில்.
193
444000
2000
இது கருத்து அறிவதற்காக வைக்கப்பட்ட புகார் பெட்டி
07:41
This is a conceptகருத்து whichஎந்த I introducedஅறிமுகப்படுத்தப்பட்டது
194
446000
2000
அவர்களுக்குள்ள குறைகளையும் புகார்களையும்
07:43
to listen to complaintsபுகார்கள், listen to grievancesகுறைகள்.
195
448000
3000
தெரிந்து கொள்ள நான் அறிமுகபடுத்திய உத்தி
07:46
This was a magicமாய boxபெட்டியில்.
196
451000
2000
இது ஒரு மந்திர பெட்டி
07:48
This was a sensitiveமுக்கிய boxபெட்டியில்.
197
453000
2000
உணர்சிகளை தூண்டும் பெட்டி எனலாம்
07:50
This is how a prisonerகைதி drewட்ரூ how they feltஉணர்ந்தேன் about the prisonசிறையில்.
198
455000
3000
இவ்வாறுதான் சிறைச்சாலை எப்படி உள்ளது என்பதை கைதிகள் வெளிபடுத்தினார்
07:53
If you see somebodyயாரோ in the blueநீல --
199
458000
2000
நீல நிற உடையில் யாரையாவது நீங்கள் பார்த்தீர்களேயானால்
07:55
yeah, this guy --
200
460000
2000
அவர்கள்
07:57
he was a prisonerகைதி, and he was a teacherஆசிரியர்.
201
462000
2000
ஆசிரியராக பணிபுரியும் கைதிகள்
07:59
And you see, everybody'sஎல்லோரும் தான் busyபிஸியாக. There was no time to wasteகழிவுகள்.
202
464000
3000
எல்லோரும் ஏதாவது வேலையில் ஈடுபட்டிருப்பதை நீங்கள் பார்கலாம், அவர்களுக்கு நேரமே போதாது
08:02
Let me wrapமுடித்துவிடுவதற்கு it up.
203
467000
2000
எனது உரையை முடிக்க விரும்புகிறேன்
08:04
I'm currentlyதற்போது into movementsஇயக்கங்கள்,
204
469000
2000
நான் தற்போது இரு இயக்கங்களில் ஈடுபட்டுள்ளேன்
08:06
movementsஇயக்கங்கள் of educationகல்வி
205
471000
2000
ஒன்று பள்ளிக்கு செல்லாத
08:08
of the under-servedசேவை childrenகுழந்தைகள்,
206
473000
2000
குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது
08:10
whichஎந்த is thousandsஆயிரக்கணக்கான -- Indiaஇந்தியா is all about thousandsஆயிரக்கணக்கான.
207
475000
3000
ஏனெனில் இந்தியாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவ்வாறு உள்ளனர்
08:13
Secondlyஇரண்டாவதாக is about the anti-corruptionஊழல் எதிர்ப்பு movementஇயக்கம் in Indiaஇந்தியா.
208
478000
2000
மற்றொன்று இந்தியாவில் இலஞ்ச ஊழலை எதிர்க்கும் இயக்கம்
08:15
That's a bigபெரிய way
209
480000
2000
இது மிகபெரிய இயக்கம்,
08:17
we, as a smallசிறிய groupகுழு of activistsஆர்வலர்கள்,
210
482000
2000
ஆனால் நாங்கள் சிறிய அளவில் கூட்டு சேர்ந்து
08:19
have draftedவரைந்த an ombudsmanஒம்பியூட்ஸ்மன் billரசீது for the governmentஅரசாங்கம் of Indiaஇந்தியா.
211
484000
3000
ஒரு கோட்பாடு சட்ட மசோதாவை தயாரித்திருக்கிறோம்
08:22
Friendsநண்பர்கள், you will hearகேட்க a lot about it.
212
487000
3000
நண்பர்களே இதை பற்றி நீங்கள் நிறைய கேள்விபடுவீர்கள்
08:25
That's the movementஇயக்கம் at the momentகணம் I'm drivingஓட்டுநர்,
213
490000
2000
தற்போது நான் நடத்திசெல்லும் இயக்கம் இதுதான்
08:27
and that's the movementஇயக்கம் and ambitionலட்சியம் of my life.
214
492000
3000
என் வாழ்க்கையின் இலட்சிய இயக்குமும் இதுதான்.
08:30
Thank you very much.
215
495000
2000
மிக்க நன்றி
08:32
(Applauseகைதட்டல்)
216
497000
2000
(கைதட்டல்)
08:34
Thank you. Thank you very much. Thank you.
217
499000
3000
நன்றி, மிக்க நன்றி, நன்றி
08:37
Thank you. Thank you. Thank you.
218
502000
3000
நன்றி, நன்றி. நன்றி
Translated by LAKSHMANAN PRABAKAR
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Kiran Bedi - Corrections pioneer
Kiran Bedi was one of India's top cops -- tough, innovative and committed to social change. Now retired from the national police force, Bedi runs two NGOs that benefit rural and urban poor.

Why you should listen

Before she retired in 2007, Kiran Bedi was one of India’s top cops. As the first and highest-ranking female officer in the national police force, she earned a reputation for being tough yet innovative on the job. Her efforts to prevent crime, reform prisons, end drug abuse, and support women’s causes earned her a Roman Magsaysay Award, the Asian equivalent of the Nobel Prize. Bedi also served as a police adviser to the UN Secretary General.

In retirement, Bedi has become one of the most trusted and admired community leaders in India. She advocates for social change and civic responsibility through her books, columns, and a popular reality-TV show. She reaches out to more than 10,000 people daily through her two NGOs, Navjyoti and India Vision Foundation, which provide education, training, counseling and health care to the urban and rural poor. Her latest initiative, Mission Safer India, aims to ensure that police log and address citizen complaints. Her life is the subject of the 2008 documentary Yes, Madam Sir, narrated by Helen Mirren.

More profile about the speaker
Kiran Bedi | Speaker | TED.com