English-Video.net comment policy

The comment field is common to all languages

Let's write in your language and use "Google Translate" together

Please refer to informative community guidelines on TED.com

TEDGlobal 2017

Nnedi Okorafor: Sci-fi stories that imagine a future Africa

ந்நேடி ஓகோரஃபோர்: ஒரு வருங்கால ஆஃப்ரிக்காவை கற்பனை செய்யும் அறிவியற் புனைவுகள்

Filmed:
995,831 views

”எனது அறிவியற் புனைவுகளுக்கு வேறு மூதாதைகள் - ஆஃப்ரிக்க மூதாதைகள்,” என்கிறார் எழுத்தாளர் ந்நேடி ஓகோரஃபோர். அவரது பிண்டி, லகூன் நாவல் பகுதிகளை வாசிப்பதற்கிடையே தனது படைப்புகளின் வேர்களையும் தன்னை ஊக்குவித்தவற்றையும் குறித்துப் பேசுகிறார் - தனது ஆஃப்ரோஃப்யூச்சரிஸ எழுத்தின் மூலம் திறக்கும் வித்தியாசமான கதவுகளைப் பற்றியும் பேசுகிறார்.

- Science fiction writer
Nnedi Okorafor weaves African cultures into the evocative settings and memorable characters of her science fiction work for kids and adults. Full bio

பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த
ஒரு ஆஃப்ரிக்கப் பெண்
00:12
What if an Africanஆபிரிக்க girlபெண்
from a traditionalபாரம்பரிய familyகுடும்ப
எதிர்கால ஆஃப்ரிக்காவின் ஒரு பகுதியில்
00:16
in a partபகுதியாக of futureஎதிர்கால Africaஆப்பிரிக்கா
பல கிரகங்கள் தாண்டியிருக்கும் பால்வெளியின்
மிகச்சிறந்த பல்கலைக்கழகமொன்றில்
00:18
is acceptedஏற்றுக்கொள்ளப்பட்ட into the finestசிறந்த
universityபல்கலைக்கழக in the galaxyவிண்மீன்,
ஏற்றுக்கொள்ளப்பட்டால்
என்ன ஆகும்?
00:21
planetsகிரகங்கள் away?
அவள் போக முடிவெடுத்தால் என்ன ஆகும்?
00:24
What if she decidesமுடிவு to go?
இது என்னுடைய ‘பிண்டி’ குறுநாவல்
முத்தொகுப்பில் வரும் வரிகள்:
00:27
This is an excerptசுருக்கம்
from my "Bintiதாதியான" novellaகுறும் புதினம் trilogyமுப்படம்:
ட்ராண்ஸ்போர்ட்டரை மின்னேற்றிவிட்டு
அமைதியாக பிரார்த்தித்தேன்.
00:32
I poweredஇயங்கும் up the transporterமூலக்கூறுகளைச்
and said a silentஅமைதியாக prayerபிரார்த்தனை.
00:35
I had no ideaயோசனை what I was going
to do if it didn't work.
அது வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது
என்று எந்த திட்டமுமில்லை.
எனது ட்ராண்ஸ்போர்ட்டர் மலிவானது.
00:38
My transporterமூலக்கூறுகளைச் was cheapமலிவான,
எனவே துளி ஈரமோ, அதைவிட
ஒரு மணற்துகளோ
00:40
so even a dropletதுளி of moistureஈரம்
or, more likelyவாய்ப்பு, a grainதானிய of sandமணல்,
அதை செயலிழக்கச் செய்யும்.
00:43
would causeகாரணம் it to shortகுறுகிய.
அது பழுதடைந்திருந்தது, பெரும்பாலும்
வேலை செய்யும்முன்
00:45
It was faultyதவறான, and mostமிகவும் of the time
I had to restartமறுதொடக்கம் it over and over
அதை பலமுறை
அணைத்துத் தொடக்க வேண்டும்.
00:49
before it workedவேலை.
”தயவு செய்து, இப்பொழுது வேண்டாம்,
தயவு செய்து, இப்பொழுது வேண்டாம்,” என்று எண்ணினேன்.
00:50
"Please not now,
please not now," I thought.
மணலில் ட்ராண்ஸ்போர்ட்டர் கிடுகிடுக்க
மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றேன்.
00:53
The transporterமூலக்கூறுகளைச் shiveredநடுக்கம் ஏற்பட்டது in the sandமணல்
and I heldகட்டுப்பாட்டில் my breathமூச்சு.
சிறிதாக, பிரார்த்தனைக் கல்லைப் போல
கறுப்பாகவும் தட்டையாகவும்
00:57
Tinyசிறிய, flatபிளாட் and blackகருப்பு as a prayerபிரார்த்தனை stoneகல்,
00:59
it buzzedபறந்தது softlyமெதுவாக and then
slowlyமெதுவாக roseஉயர்ந்தது from the sandமணல்.
லேசாக சத்தமிட்டு பின்
மணலிலிருந்து மேலெழும்பியது.
கடைசியாக, சரக்கு தூக்கும் சக்தியை
உண்டாக்கியது.
01:03
Finallyஇறுதியாக, it producedஉற்பத்தி
the baggage-liftingசாமான் தூக்கும் forceபடை.
நான் சிரித்துக்கொண்டேன்.
01:06
I grinnedபுன்னகைத்தார்.
இப்போது விண்கப்பலுக்கு
நேரத்தில் சென்றுவிடமுடியும்.
01:07
Now I could make it
to the shuttleவிண்கலம் on time.
நெற்றியிலிருந்து ஆட்காட்டி விரலால்
ஓட்ஜிஸேவை துடைத்துக்கொண்டு முட்டியிட்டேன்
01:11
I swipedswiped otjizeotjize from my foreheadநெற்றியில்
with my indexகுறியீட்டு fingerவிரல் and kneltமுழந்தாளிட்டு down,
01:15
then I touchedதொட்டது the fingerவிரல் to the sandமணல்,
அந்த விரலால் மணலைத்
தொட்டேன்,
அதில் இனிய வாசமான சிகப்பு
களிமண்ணைக் குழைத்தேன்.
01:17
groundingகவனிக்கத்தக்கது the sweet-smellingவாசனையுள்ள
redசிவப்பு clayகளிமண் into it.
”நன்றி” என்று முணுமுணுத்தேன்.
01:20
"Thank you," I whisperedவைத்தன.
இருண்ட பாலைவன சாலையில் அரை மைல்
நடை தூரம்
01:23
It was a half-mileஅரை மைல் walkநட
alongசேர்ந்து the darkஇருண்ட desertபாலைவனத்தில் roadசாலை.
ட்ராண்ஸ்போர்ட்டர் வேலை செய்வதால்
நேரத்துக்குப் போகமுடியும்
01:26
With the transporterமூலக்கூறுகளைச் workingவேலை
I would make it there on time.
எழுந்துநின்று, கண்களை
மூடினேன்.
01:30
Straighteningநகர்த்தி up,
I pausedஇடைநிறுத்தப்பட்டுள்ளது and shutமூடப்பட்டன my eyesகண்கள்.
01:32
Now, the weightஎடை of my entireமுழு life
was pressingஅழுத்தி on my shouldersதோள்களில்.
என் வாழ்க்கையின் மொத்தப் பாரமும்
இப்போது தோளில் அழுத்தியது.
வாழ்க்கையில் முதல்முறையாக எனது
ஆக பாரம்பரியமான பகுதியை மறுக்கிறேன்.
01:36
I was defyingமீறி the mostமிகவும் traditionalபாரம்பரிய
partபகுதியாக of myselfநானே for the first time
01:40
in my entireமுழு life.
இரவின் மயான இருளில் கிளம்புகிறேன்,
அவர்கள் ஒன்றையும் அறியமாட்டார்கள்.
01:41
I was leavingவிட்டு in the deadஇறந்த of night,
and they had no clueதுப்பு.
தம்பியும் தங்கையும் தவிர, என்னைவிட மூத்த
மற்றோரும் சேர்த்து 9 உடன்பிறந்தோர்
01:45
My nineஒன்பது siblingsஉடன் பிறந்தோர், all olderபழைய than me
exceptதவிர for my youngerஇளைய sisterசகோதரி and brotherசகோதரன்,
இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.
01:49
would never see this comingவரும்.
லட்சமாண்டுகள் கழித்துக்கூட இப்படி செய்வேன்
என என் பெற்றோர் கற்பனை செய்யமாட்டார்கள்.
01:51
My parentsபெற்றோர்கள் would never imagineகற்பனை
I'd do suchஅத்தகைய a thing in a millionமில்லியன் yearsஆண்டுகள்.
என்ன செய்துவிட்டேன், எங்கே போயிருக்கிறேன்
என அவர்கள் உணரும்போது
01:55
By the time they all realizedஉணர்ந்து
what I'd doneமுடிந்ததாகக் and where I was going,
இந்த கிரகத்தை விட்டுப் போயிருப்பேன்.
01:59
I'd have left the planetகிரகம்.
நான் இல்லாதபோது, அப்பா அம்மா
ஒருவர் ஒருவரிடம் கத்திக் கொள்வர்
02:02
In my absenceஇல்லாத, my parentsபெற்றோர்கள்
would growlஉறுமல் to eachஒவ்வொரு other
அவர்கள் வீட்டில் நான்
மறுபடி காலடி எடுத்து வைக்கக்கூடாதென்று.
02:05
that I was never
to setதொகுப்பு footகால் in theirதங்கள் home again.
02:08
My fourநான்கு auntiesஅத்தைகளின் and two unclesமாமாக்கள்
who livedவாழ்ந்த down the roadசாலை
இதே தெருவிலிருக்கும் நாலு மாமா அத்தைகள்
தங்களுக்குள் கத்தி
கிசுகிசு பேசிக்கொள்வர்
02:11
would shoutகத்த and gossipகிசுகிசு amongstமத்தியில் themselvesதங்களை
02:13
about how I had scandalizedபுத்தகங்களுக்குள்
the entireமுழு bloodlineரத்த உறவுகளே.
முழு ரத்தவழிக் குடும்பத்தின்
பெயரையும் எப்படிக் கெடுத்துவிட்டேனென.
02:16
I was going to be a pariahபறையர்.
தீண்டத்தகாதவள் ஆகப்போகிறேன்.
”போ” ட்ராண்ஸ்போர்ட்டரிடம் முணுமுணுத்தேன்
02:19
"Go," I softlyமெதுவாக whisperedவைத்தன
to the transporterமூலக்கூறுகளைச்,
காலை உதைத்தேன்.
02:21
stampingஸ்டாம்பிங் my footகால்.
ஒவ்வொரு காலிலும் சிறிய உலோக வளையங்கள்
இரைச்சலேற்படுத்தின
02:23
The thinமெல்லிய metalஉலோக ringsமோதிரங்கள் I woreஅணிந்திருந்தார்
around eachஒவ்வொரு ankleகணுக்கால் jingledவிசுப்பலகையில் noisilyசத்தத்துடன்,
மறுபடி உதைத்தேன்.
02:26
but I stampedமுத்திரை my footகால் again.
ஒருமுறை தொடங்கியதும் அது நான் தொடாதவரை
நன்றாக ஓடும்.
02:29
Onceஒரு முறை on, the transporterமூலக்கூறுகளைச் workedவேலை bestசிறந்த
when I didn't touchதொட it.
“போ” நெற்றி வியர்க்க
மறுபடி சொன்னேன்
02:32
"Go," I said again,
sweatவியர்வை formingஉருவாக்கும் on my browநெற்றி.
எதுவும் நகராமலிருக்க,
02:36
When nothing movedசென்றார்,
ஆற்றல் மையத்தின் மேலே கிடந்த
இரு பெரிய பெட்டிகளை எதேச்சையாக தள்ளினேன்.
02:37
I chancedஇதைப் பற்றி givingகொடுத்து the two largeபெரிய suitcasesபெட்டிகளை
sittingஉட்கார்ந்து atopஉச்சியில் the forceபடை fieldதுறையில் a shoveஆர்ப்பரிப்பு.
அவை மெல்ல நகர,
நான் மறுபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
02:42
They movedசென்றார் smoothlyசுமூகமாக,
and I breathedசுவாசித்த anotherமற்றொரு sighபெருமூச்சு of reliefநிவாரண.
ஏதோ கொஞ்சம் நல்வாய்ப்பாவது
என் பக்கம் இருக்கிறது
02:45
At leastகுறைந்தது some luckஅதிர்ஷ்டம் was on my sideபக்க.
நீண்ட காலம் கழித்து
ஆஃப்ரிக்காவின் ஒரு பகுதியில்,
02:50
So, in a distantதொலைதூர futureஎதிர்கால partபகுதியாக of Africaஆப்பிரிக்கா,
பிண்டி, ஹிம்பா இனக்குழுவில் ஒரு கணித மேதை.
02:53
Bintiதாதியான is a mathematicalகணித geniusமேதை
of the Himbaஇம்பா ethnicஇன groupகுழு.
இன்னொரு கிரகத்துப் பல்கலைக்கழகத்தில்
அவளுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
02:57
She's been acceptedஏற்றுக்கொள்ளப்பட்ட
into a universityபல்கலைக்கழக on anotherமற்றொரு planetகிரகம்,
அவள் செல்ல முடிவெடுத்திருக்கிறாள்.
03:00
and she's decidedமுடிவு to go.
தன் மக்களின் குருதியை தமனிகளில்
சுமந்தபடி,
03:02
Carryingசுமந்து the bloodஇரத்த
of her people in her veinsநரம்புகள்,
வாழ்க்கை வழிமுறைகள் பாடங்களின் துணையோடு,
தன் நிலத்தையே தோலில் பதித்துக்கொண்டு,
03:04
adornedஅலங்கரித்த with the teachingsபோதனைகள்,
waysவழிகளில், even the landநில on her very skinதோல்,
பிண்டி பூமியை விட்டுச் செல்கிறாள்.
03:09
Bintiதாதியான leavesஇலைகள் the earthபூமியில்.
கதையின் போக்கில் அவள் வேற்றாளாக ஆவதில்லை,
இன்னம் பலவாக ஆகிறாள்.
03:12
As the storyகதை progressesமுற்றத்,
she becomesஆகிறது not other, but more.
வெளியேறி ஆனால் மேலும் கொண்டுவந்து
மேலும் பலவாக ஆகும்
03:16
This ideaயோசனை of leavingவிட்டு but bringingகொண்டு
and then becomingவருகிறது more
கருத்து ஆஃப்ரோஃப்யூச்சரிசத்தின்
இதயங்களில் ஒன்றாக இருக்கிறது.
03:19
is at one of the heartsஇதயங்களை of AfrofuturismAfrofuturism,
இதை வேறுவகையான அறிவியற்புனைவு
என்றும் சொல்லலாம்.
03:22
or you can simplyவெறுமனே call it
a differentவெவ்வேறு typeவகை of scienceஅறிவியல் fictionகற்பனை.
வழமையான அறிவியற்புனைவுக்கும்
ஆஃப்ரோஃப்யூச்சரிசத்துக்குமான
03:26
I can bestசிறந்த explainவிளக்க the differenceவேறுபாடு betweenஇடையே
classicகிளாசிக் scienceஅறிவியல் fictionகற்பனை and AfrofuturismAfrofuturism
வேறுபாட்டை ஆக்டோபஸ் உதாரணத்தை வைத்து
நன்றாக விளக்கமுடியும்.
03:31
if I used the octopusஆக்டோபஸ் analogyஒப்புமை.
மனிதர்களைப் போலவே,
03:34
Like humansமனிதர்கள்,
ஆக்டோபஸ்களும் பூமியின்
மிக புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்று.
03:35
octopusesoctopuses are some of the mostமிகவும்
intelligentபுத்திசாலி creaturesஉயிரினங்கள் on earthபூமியில்.
ஆனாலும் ஆக்டோபஸ் அறிவு வேறொரு பரிணாம
வரிசையில் உண்டானது
03:39
Howeverஎனினும், octopusஆக்டோபஸ் intelligenceபுலனாய்வு evolvedபரிணாமம்
from a differentவெவ்வேறு evolutionaryபரிணாம lineவரி,
மனிதர்களிடமிருந்து தனியாக. இதையே
அறிவியற் புனைவின்
03:44
separateதனி from that of humanமனித beingsமனிதர்கள்,
வெவ்வேறு அடிப்படைகளைப் பற்றியும்
சொல்லலாம்.
03:46
so the foundationஅடித்தளம் is differentவெவ்வேறு.
இதையே பல வகையான அறிவியற் புனைவுகளின்
அடிப்படைகள் பற்றியும் சொல்லமுடியும்
03:49
The sameஅதே can be said about the foundationsஅடித்தளங்கள்
of variousபல்வேறு formsவடிவங்கள் of scienceஅறிவியல் fictionகற்பனை.
பெரும்பாலான அறிவியற்புனைகள்
தொழில்நுட்பம், சமூகங்கள்
03:54
So much of scienceஅறிவியல் fictionகற்பனை speculatesபுரியக்கூடும்
சமூகப் பிரச்சனைகள் பற்றி ஊகிக்கின்றன,
03:57
about technologiesதொழில்நுட்பங்கள்,
societiesசமூகங்களில், socialசமூக issuesபிரச்சினைகள்,
நம் கிரகத்தைத் தாண்டி,
கிரகத்துக்குள்ளே என்ன இருக்கிறதென.
04:00
what's beyondஅப்பால் our planetகிரகம்,
what's withinஉள்ள our planetகிரகம்.
அறிவியற்புனைவு அரசியல் எழுத்துகளில்
ஆகச்சிறந்த மற்றும்
04:03
Scienceஅறிவியல் fictionகற்பனை is one of the greatestபெரிய
and mostமிகவும் effectiveபயனுள்ள formsவடிவங்கள்
திறன்மிக்கவைகளில் ஒன்று. அது முழுக்க,
’இப்படி நடந்தால் என்னாகும்’
04:06
of politicalஅரசியல் writingஎழுத்து.
04:08
It's all about the questionகேள்வி, "What if?"

என்ற கேள்வியை அடிப்படையாகக் கொண்டது.
இருந்தாலும் எல்லா அறிவியற்புனைவுக்கும்
ஒரே மூதாதை வரிசை கிடையாது,
04:11
Still, not all scienceஅறிவியல் fictionகற்பனை
has the sameஅதே ancestralமூதாதை bloodlineரத்த உறவுகளே,
இந்த வரிசை மேற்கத்திய வேர்கொண்டது,
04:16
that lineவரி beingஇருப்பது Western-rootedமேற்கு வேரூன்றி
scienceஅறிவியல் fictionகற்பனை,
பெரும்பான்மை வெள்ளை ஆண்களாலானது.
04:19
whichஎந்த is mostlyபெரும்பாலும் whiteவெள்ளை and maleஆண்.
ஐசக் அசிமோவ், ஜூல்ஸ் வெர்ன்,
ஹெச்.ஜி.வெல்ஸ்
04:22
We're talkingபேசி Isaacஇஸ்ஹாக் Asimovஅசிமோவ், Julesஜூல் வேர்ன் Verneமறந்து,
ஜார்ஜ் ஆர்வெல், ராபர்ட் ஹெய்ன்லெய்ன்,
போன்றோரைப் பற்றி சொல்கிறேன்.
04:25
H.G. Wellsகிணறுகள், Georgeஜார்ஜ் Orwellஆர்வெல்,
Robertராபர்ட் Heinlein. ஐன்லைன், etcபோன்றவை.
எனவே ஒரு நைஜீரிய-அமெரிக்கர்
அறிவியற்புனைவு எழுதினால் என்ன ஆகும்?
04:30
So what if a Nigerian-Americanநைஜீரிய அமெரிக்க
wroteஎழுதினார் scienceஅறிவியல் fictionகற்பனை?
சிறுவயதில் நான் நிறைய அறிவியற்புனைவு
படிக்கவில்லை
04:35
Growingவளர்ந்து வரும் up, I didn't
readபடிக்க much scienceஅறிவியல் fictionகற்பனை.
அந்த கதைகளோடு என்னை பொருத்திப்
பார்க்கமுடியவில்லை
04:38
I couldn'tமுடியவில்லை relateதொடர்புபடுத்த to these storiesகதைகள்
04:40
preoccupiedஆழ்ந்த சிந்தனையில் with xenophobiaபோன்றவற்றிலிருந்து சற்றே விலகியிருந்து,
colonizationகுடியேற்றத்தின் and seeingபார்த்து aliensவெளிநாட்டினர் as othersமற்றவர்கள்.
இனவாதம், காலனியாக்கம், மற்றோரை
வேற்றுக்கிரசிவாகளாகப் பார்க்கும் கதைகள்.
என்னைப் போல் தோன்றிய யாரையும்
அந்தக் கதைகளில் காணவில்லை.
04:46
And I saw no reflectionபிரதிபலிப்பு of anyoneயாரையும்
who lookedபார்த்து like me in those narrativesவிளக்க.
பிண்ட்டி நாவல் முத்தொகுப்பில்.
04:50
In the "Bintiதாதியான" novellaகுறும் புதினம் trilogyமுப்படம்,
பிண்டி கிரகத்தைவிட்டு வேற்றுகிரகவாசிகளிடம்
படிக்கச் செல்கிறாள்.
04:52
Bintiதாதியான leavesஇலைகள் the planetகிரகம்
to seekதேடுங்கள் educationகல்வி from extraterrestrialsபுவிக்கப்பாலானவைகளுடன்.
என்னவாக இருக்கிறாளோ அப்படியே செல்கிறாள்
04:56
She goesசெல்கிறது out as she is,
அவள் சொந்த தோற்றத்தோடு,
04:58
looking the way she looksதோற்றம்,
தன் கலாச்சாரங்களை சுமந்தபடி,
05:00
carryingசுமந்து her culturesகலாச்சாரங்கள்,
தானாகவே இருந்தபடி.
05:01
beingஇருப்பது who she is.
இந்த கதையை எழுத நான் ஊக்கம் பெற்றது
05:04
I was inspiredஈர்க்கப்பட்டு to writeஎழுத this storyகதை
செவ்வியல் விண்வெளி ஒபேரா கதைகளை
பின்பற்றி அல்ல
05:05
not because I was followingபின்வரும்
a lineவரி of classicகிளாசிக் spaceவிண்வெளி operaஓபரா narrativesவிளக்க,
அந்த ரத்தம் ஆழ என்னுள் ஓடுவதால்
05:10
but because of bloodஇரத்த that runsரன்கள் deepஆழமான,
குடும்பம், கலாச்சார முரண்
05:12
familyகுடும்ப, culturalகலாச்சார conflictமோதல்
ஒரு ஆஃப்ரிக்க பெண் கிரகத்தை தன் வழிகளில்
விட்டுசெல்ல வேண்டிய தேவை
05:15
and the need to see an Africanஆபிரிக்க girlபெண்
leaveவிட்டு the planetகிரகம் on her ownசொந்த termsவிதிமுறை.
என் அறிவியற்புனைவுக்கு வேறு
மூதாதைகள்
05:20
My scienceஅறிவியல் fictionகற்பனை
had differentவெவ்வேறு ancestorsமுன்னோர்கள்,
ஆஃப்ரிக்கர்கள்.
05:23
Africanஆபிரிக்க onesதான்.
எனவே நான் நைஜீரிய அமெரிக்கர்.
05:26
So I'm Nigerian-Americanநைஜீரிய அமெரிக்க.
இரு நைஜீரிய குடிபெயர்ந்தோருக்குப் பிறந்து
05:28
I was bornகுடியில் பிறந்த to two
Nigerianநைஜீரிய immigrantபுலம்பெயர்ந்த parentsபெற்றோர்கள்
யுனைடெட் ஸ்டேட்ஸில் வளர்க்கப்பட்டவள்.
05:31
and raisedஎழுப்பப்பட்ட in the Unitedஐக்கிய Statesமாநிலங்கள்,
செவ்வியல் அறிவியற்புனைவின் பிறப்பிடங்களில்
ஒன்றான இங்கே
05:33
one of the birthplacesகிரேக்கர்களின்
of classicகிளாசிக் scienceஅறிவியல் fictionகற்பனை.
இருந்தாலும் என் நைஜீரிய பாரம்பரியமே
என்னை அறிவியற்புனைவு எழுத வைத்தது.
05:36
Howeverஎனினும், it was my Nigerianநைஜீரிய heritageபாரம்பரிய
that led me to writeஎழுத scienceஅறிவியல் fictionகற்பனை.
குறிப்பாக பின் 90களில் நைஜீரியாவுக்கு
குடும்பத்தோடு போன பயணங்கள்.
05:41
Specificallyகுறிப்பாக I citeமேற்கோள் those familyகுடும்ப tripsபயணங்கள்
to Nigeriaநைஜீரியா in the lateதாமதமாக '90s.
மிக சிறுவயதிலிருந்தே நைஜீரியாவுக்கு
குடும்பத்தோடு பயணம் செய்துவருகிறேன்.
05:47
I'd been takingஎடுத்து tripsபயணங்கள் back to Nigeriaநைஜீரியா
with my familyகுடும்ப sinceமுதல் I was very youngஇளம்.
அந்த முதல் பயணங்கள் என்னைத்
தூண்டின.
05:51
These earlyஆரம்ப tripsபயணங்கள் inspiredஈர்க்கப்பட்டு me.
எனவே என் முதல் கதை
நைஜீரியாவில் நடக்கிறது.
05:54
Henceஎனவே the first storyகதை that I ever
even wroteஎழுதினார் tookஎடுத்து placeஇடத்தில் in Nigeriaநைஜீரியா.
குறிப்பாக மாயஎதார்த்த மாயாஜாலக் கதைகளே
எழுதினேன்
05:58
I wroteஎழுதினார் mainlyமுக்கியமாக magicalமந்திர realismயதார்த்தவாதம் and fantasyகற்பனை
இக்போ மேலான அன்பினால்
06:01
inspiredஈர்க்கப்பட்டு by my love of Igboஇக்போ
மேற்கு ஆஃப்ரிக்க பாரம்பரிய விண்வெளியியல்
மெய்யியல் மீதான காதலால்.
06:03
and other Westமேற்கு Africanஆபிரிக்க traditionalபாரம்பரிய
cosmologiescosmologies and spiritualitiesspiritualities.
இருந்தாலும், பின் 90களில்
06:08
Howeverஎனினும், in the lateதாமதமாக '90s,
நைஜீரியாவில் தொழில்நுட்பத்தின் பங்கை
கவனிக்கத் தொடங்கினேன்:
06:11
I startedதொடங்கியது noticingகவனித்து
the roleபங்கு of technologyதொழில்நுட்பம் in Nigeriaநைஜீரியா:
கிராமங்களில் கேபிள் தொலைக்காட்சியும்
செல்ஃபோன்களும்
06:15
cableகேபிள் TVதொலைக்காட்சி and cellசெல் phonesபோன்கள் in the villageகிராமம்,
இணையக்கூடங்களில் 419
ஏமாற்றாளர்கள்,
06:18
419 scammersஐ பார்வையிட்டால் occupyingஆக்கிரமிப்பு the cybercafescybercafes,
என் கசினின் மேசைக்கணினியோடு இணைந்த
சிறிய ஜெனரேட்டர்.
06:21
the smallசிறிய generatorஜெனரேட்டர் connectedஇணைக்கப்பட்ட
to my cousin'sமைத்துனர் desktopடெஸ்க்டாப் computerகணினி
ஏனெனில் மின்சாரம்
போவதும் வருவதுமாய் இருக்கும்.
06:25
because the powerசக்தி
was always going on and off.
என் அமெரிக்கத்தனம் மேலும் என்னை
வேற்றாளாக்கியது,
06:28
And my AmericannessAmericanness otheredothered me enoughபோதும்
நைஜீரியர்கள் சாதாரணமாகப் பார்த்த இவற்றை
ஆர்வமாக பார்க்கவைத்தது.
06:31
to be intriguedஉமது by these things
that mostமிகவும் NigeriansNigerians saw as normalசாதாரண.
என்னுடைய ஆர்வம் கதை எழுதவைத்தது.
06:36
My intrigueசதி eventuallyஇறுதியில்
gaveகொடுத்தார் birthபிறந்த to storiesகதைகள்.
வித்தியாசமான கதவுகளைத்
திறக்கத் தொடங்கினேன்.
06:40
I startedதொடங்கியது openingதிறப்பு strangeவிசித்திரமான doorsகதவுகள்.
வேற்றுக்கிரகவாசிகள் நைஜீரியாவின்
லாகோசுக்கு வந்தால் என்னாகும்?
06:44
What if aliensவெளிநாட்டினர் cameவந்தது to Lagosலாகோஸ், Nigeriaநைஜீரியா?
இது என் நாவல் ‘லகூன்’இலிருந்து
ஒரு பகுதி,
06:50
This is an excerptசுருக்கம்
from my novelநாவல், "Lagoonகடனீரேரி."
அனைவரும் அதைப் பார்த்தார்கள்
06:56
Everybodyஎல்லோரும் saw it,
உலகம் முழுக்க.
06:58
all over the worldஉலக.
நடந்துகொண்டிருக்கும் பெருங்குழப்பத்திற்கான
ஒரு உண்மையான அறிமுகம்,
07:00
That was a realஉண்மையான introductionஅறிமுகம்
to the great messகுழப்பம் happeningநடக்கிறது in Lagosலாகோஸ்,
லாகோஸில், நைஜீரியாவில், மேற்கு
ஆஃப்ரிக்காவில், ஆஃப்ரிக்காவில், இங்கே.
07:04
Nigeriaநைஜீரியா, Westமேற்கு Africaஆப்பிரிக்கா, Africaஆப்பிரிக்கா, here.
லாகோஸில் பெரும்பாலானோரிடம்
எடுத்துச் செல்லக்கூடிய, மின்னேற்றக்கூடிய
07:10
Because so manyநிறைய people in Lagosலாகோஸ்
had portableசிறிய, chargeableஅறவிட,
ஒளிரும், அதிரும், பாடும், கீச்சிடும்,
தொடர்புகொள்ளும், இணைக்கப்பட்ட
07:13
glowingஒளிரும், vibratingஅதிர்வு, chirpingபாடும், tweetingtweeting,
communicatingதொடர்பு, connectedஇணைக்கப்பட்ட devicesசாதனங்கள்,
கருவிகள் இருந்ததால் நடந்த எல்லாமே
பதிவுசெய்யப்பட்டு ஏதோ ஒரு வழியில்
07:17
practicallyநடைமுறையில் everything was recordedபதிவு
and postedஇடப்பட்டன onlineஆன்லைன் in some way,
இணையத்தில் பகிரப்பட்டன. எப்படியோ,
07:21
somehowஎப்படியோ,
சீக்கிரமாக.
07:23
quicklyவிரைவில்.
நவீன மனித உலகம் சிலந்திவலை
போல இணைக்கப்பட்டிருக்கிறது.
07:25
The modernநவீன humanமனித worldஉலக
is connectedஇணைக்கப்பட்ட like a spider'sசிலந்தி webஇணையதள.
உலகம் பார்த்துக்கொண்டிருந்தது.
07:30
The worldஉலக was watchingபார்த்து.
ஆச்சரியமுற்று பயத்தோடு பார்த்தது
07:32
It watchedபார்த்த in fascinatedகவரப்பட்டேன் horrorதிகில்
செய்திக்காக,
07:34
for informationதகவல்,
பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக.
07:36
but mostlyபெரும்பாலும் for entertainmentபொழுதுபோக்கு.
நடந்துகொண்டிருப்பதன் காணொளிகள் எல்லா
சர்வதேச செய்தி ஊடகங்களையும்
07:39
Footageபடச்சுருள் of what was happeningநடக்கிறது
dominatedஆதிக்கம் everyஒவ்வொரு internationalசர்வதேச newsசெய்தி sourceமூல,
காணொளி தளங்கள், சமூக ஊடகங்கள், வட்டம்,
பிரமிட் சரிவகம் முழுக்க ஆக்கிரமித்திருந்தன
07:42
video-sharingவீடியோ பகிர்வு websiteவலைத்தளம், socialசமூக networkபிணையம்,
circleவட்டம், pyramidபிரமிடு and trapezoidசரிவகம்.
ஆனால் இந்தக் கதை இன்னும் ஆழமானது.
07:47
But the storyகதை goesசெல்கிறது deeperஆழமான.
அது சேற்றில் இருக்கிறது,
07:50
It is in the mudசேறு,
தூசியில்,
07:51
the dirtஅழுக்கு,
பூமியில்,
07:53
the earthபூமியில்,
மணலாலான அகிலத்தின் நன் நினைவுகளில்
இருக்கிறது.
07:55
in the fondஅன்பு memoryநினைவக of the soilysoily cosmosஅகிலம்.
எப்போதும் கலந்துகொண்டிருக்கும் கடந்த,
நிகழ், எதிர்காலத்திலிருக்கிறது.
07:58
It is in the always minglingமையத்தில்
pastகடந்த, presentதற்போது and futureஎதிர்கால.
அது நீரிலிருக்கிறது.
08:02
It is in the waterநீர்.
லாகோசில் வசித்த சக்திவாய்ந்த ஆவிகளில்
மூதாதைகளில் இருக்கிறது.
08:04
It is in the powerfulசக்திவாய்ந்த spiritsஆவிகள்
and ancestorsமுன்னோர்கள் who dwelledகுடியேறி in Lagosலாகோஸ்.
லாகோஸ் மக்களின் இதயத்திலும்
மனதிலிருமிறுக்கிறது.
08:08
It is in the heartsஇதயங்களை and mindsமனதில்
of the people of Lagosலாகோஸ்.
மாற்றம் மாற்றத்தை உண்டாக்குகிறது.
08:12
Changeமாற்றம் begetsbegets changeமாற்றம்.
வேற்றுகிரகவாசி அயோடெலெ அதை
அறிந்திருந்தாள்.
08:15
The alienஅன்னிய AyodeleAyodele knewதெரியும் it.
அவள் மக்கள் எல்லோரும் அறிந்திருந்தனர்.
08:17
All her people know it.
எனவே, இது உடிடேவின் குரல்,
ஆகப்பெரிய சிலந்திக் கலைஞர்,
08:21
So, this is a voiceகுரல் of UdideUdide,
the supremeஉச்ச spiderசிலந்தி artistகலைஞர்,
மண்ணைவிட பழமையானவர்
08:25
who is olderபழைய than dirtஅழுக்கு
லாகோஸ் நகரின்கீழே மண்ணிற்குள்
வாழ்பவர்
08:26
and livesஉயிர்களை in the dirtஅழுக்கு
beneathகீழே the cityநகரம் of Lagosலாகோஸ்,
கேட்டுக்கொண்டு கருத்துசொல்லிக்கொண்டு
08:29
listeningகேட்டு and commentingகருத்து தெரிவித்த
லாகோஸுக்கு வேற்றுக்கிரகவாசிகள் வரும்
கதையை பின்னிக்கொண்டு.
08:31
and weavingநெசவு the storyகதை
of extraterrestrialsபுவிக்கப்பாலானவைகளுடன் comingவரும் to Lagosலாகோஸ்.
கசையில் ஒரு வீட்டினளவு பெரிதான
பெரும் சிலந்தி
08:35
In the endஇறுதியில், the great spiderசிலந்தி
who was the sizeஅளவு of a houseவீட்டில்
கடந்த நிகழ் எதிர்காலங்களை பின்னும்
பொறுப்புகொண்ட அது
08:38
and responsibleபொறுப்பு for weavingநெசவு
the pastகடந்த, presentதற்போது and futureஎதிர்கால
முன்வந்து கதையின் பகுதியாக
முடிவுசெய்தது.
08:41
decidesமுடிவு to come forthமுன்னும் பின்னுமாக
and be a partபகுதியாக of the storyகதை.
சிலந்திக் கலைஞரான, உடிடேவைப் போல
08:45
Like UdideUdide, the spiderசிலந்தி artistகலைஞர்,
ஆஃப்ரிக்க அறிவியற்புனைவின்
ரத்தமும் ஆழ ஓடுகிறது
08:47
Africanஆபிரிக்க scienceஅறிவியல் fiction'sபுனைவு bloodஇரத்த runsரன்கள் deepஆழமான
அது பழமையானது,
08:51
and it's oldபழைய,
அது முன்வரத் தயாராக இருக்கிறது
08:52
and it's readyதயாராக to come forthமுன்னும் பின்னுமாக,
அப்படி வரும்போது அதனால் ஊக்கமுறும்
08:55
and when it does,
08:56
imagineகற்பனை the newபுதிய technologiesதொழில்நுட்பங்கள், ideasகருத்துக்கள்
and sociopoliticalசமூக அரசியல் changesமாற்றங்கள் it'llஅது தருகிறேன் inspireஊக்குவிக்கும்.
புதிய தொழில்நுட்பங்கள், யோசனைகள்
சமூக அரசியல் மாற்றங்களை யோசியுங்கள்.
ஆஃப்ரிக்கர்களுக்கு, உள்ளூர் அறிவியற்புனைவு
அதிகாரத்தைப் பெறும் விருப்பமாக இருக்கலாம்.
09:03
For Africansஆப்பிரிக்கர்கள், homegrownஉள்நாட்டு
scienceஅறிவியல் fictionகற்பனை can be a will to powerசக்தி.
அப்படி நடந்தால் என்ன ஆகும்?
09:08
What if?
அது ஒரு சக்திவாய்ந்த கேள்வி.
09:10
It's a powerfulசக்திவாய்ந்த questionகேள்வி.
நன்றி.
09:12
Thank you.
(கைத்தட்டல்)
09:13
(Applauseகைதட்டல்)
Translated by Vetri V
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

About the speaker:

Nnedi Okorafor - Science fiction writer
Nnedi Okorafor weaves African cultures into the evocative settings and memorable characters of her science fiction work for kids and adults.

Why you should listen

Nnedi Okorafor is an award-winning novelist of African-based science fiction, fantasy and magical realism. Born in the US to Nigerian immigrant parents, Okorafor is known for weaving African cultures into creative settings and memorable characters. Her books include Lagoon (a British Science Fiction Association Award finalist for best novel), Who Fears Death (a World Fantasy Award winner for best novel), Kabu Kabu (a Publisher's Weekly best book for Fall 2013), Akata Witch (an Amazon.com best book of the year), Zahrah the Windseeker (winner of the Wole Soyinka Prize for African Literature) and The Shadow Speaker (a CBS Parallax Award winner).

Her 2016 novel The Book of Phoenix is an Arthur C. Clarke Award finalist, while the first book in the Binti Trilogy won both the Hugo and Nebula Awards for Best Novella. Her children’s book Chicken in the Kitchen won an Africana Book Award. The final installment of the Binti Trilogy, titled The Night Masquerade, will be released in September 2017, and the sequel to Akata Witch (titled Akata Warrior) is was published in October 2017. Meanwhile, her book Who Fears Death has been optioned by HBO, with Game of Thrones' George R.R. Martin as executive producer.

Okorafor is a full professor at the University at Buffalo, New York (SUNY).

More profile about the speaker
Nnedi Okorafor | Speaker | TED.com