ABOUT THE SPEAKER
David Steindl-Rast - Monk
Brother David Steindl-Rast, a Benedictine monk, meditates and writes on "the gentle power" of gratefulness.

Why you should listen

Many first met Brother David Steindl-Rast through a viral video called "Nature. Beauty. Gratitude," where Louie Schwartzberg's footage of time-lapse flowers in bloom is narrated by Brother David's moving words asking us to simply be ... grateful. Since 1953, Brother David has been a monk of Mount Saviour Benedictine monastery in New York, dividing his time between hermitic contemplation, writing and lecturing. He's the cofounder of gratefulness.org, supporting ANG*L (A Network for Grateful Living).

He was one of the first Roman Catholics to participate in Buddhist-Christian dialogue, and is the author of The Ground We Share, a text on Buddhist and Christian practice, written with Robert Aitken Roshi. His other books include Gratefulness, the Heart of Prayer and Deeper Than Words. His most recent book is 99 Blessings, a series of prayers for the general reader -- whether people of faith, agnostics, or uncertain.

More profile about the speaker
David Steindl-Rast | Speaker | TED.com
TEDGlobal 2013

David Steindl-Rast: Want to be happy? Be grateful

டேவிட் ஸ்டேண்ட்ல்-ராஸ்ட்: சந்தோஷமாக இருக்க வேண்டுமா? நன்றியுள்ளவர்களாய் இருங்கள்

Filmed:
7,468,760 views

எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக ஒன்று உள்ளது என்றால், அது ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதே என்று ஒரு துறவி மற்றும் மதநல்லிணக்க அறிஞர், சகோதரர் டேவிட் ஸ்டேண்ட்ல்-ராஸ்ட் கூறுகிறார். மேலும், அவர் பரிந்துரைக்கும் இந்த சந்தோஷம் நன்றியுள்ள தன்மைவிலிருந்து வருவது.
- Monk
Brother David Steindl-Rast, a Benedictine monk, meditates and writes on "the gentle power" of gratefulness. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
There is something
0
496
2150
என்னைப் பற்றி உங்களுக்கு கொஞ்சம் தெரியும்,
00:14
you know about me, something very personalதனிப்பட்ட,
1
2646
5324
மிகவும் தனிநபரை சார்ந்தது,
00:19
and there is something I know about
2
7970
2238
இங்கிருக்கும் ஒவ்வொருவர் பற்றியும்
எனக்கு கொஞ்சம் தெரியும்
00:22
everyஒவ்வொரு one of you
3
10208
2342
00:24
and that's very centralமத்திய to your concernsகவலைகள்.
4
12550
4113
அதுவும், உங்கள் கவலைகளில்
முக்கியத்துவம் வாய்ந்தது.
00:28
There is something that we know
5
16663
2605
நாம் உலகத்தில்
யாரை பார்த்தாலும்,
00:31
about everyoneஅனைவருக்கும் we meetசந்திக்க anywhereஎங்கும் in the worldஉலக,
6
19268
2586
எந்த தெருவில் பார்த்தாலும்,
00:33
on the streetதெரு,
7
21854
3465
அவர்களின் செயல்களுக்கான
காரணத்தையும்,
00:37
that is the very mainspringசுருள்வில்
8
25319
2991
எல்லாவற்றையும் பொறுத்துக்
கொள்வதைப் பற்றியும்
00:40
of whateverஎதுவாக they do
9
28310
1859
00:42
and whateverஎதுவாக they put up with,
10
30169
3878
நமக்குக் கொஞ்சம் தெரியும்.
00:46
and that is that all of us
11
34047
3257
நாம் மகிழ்ச்சியாக
இருப்பதற்கு ஆசைப் படுகிறோம்,
00:49
want to be happyசந்தோஷமாக.
12
37304
3037
00:52
In this, we are all togetherஒன்றாக.
13
40341
2862
இதில் நாம் அனைவரும்
ஒன்றாக இருக்கிறோம்
00:55
How we imagineகற்பனை our happinessமகிழ்ச்சி,
14
43203
3492
நாம் எண்ணுகிறோம் நமது மகிழ்ச்சி
ஒருவருக்கொருவர் வேறு படுகிறது என்று,
00:58
that differsவேறுபடுகிறது. from one anotherமற்றொரு,
15
46695
2006
01:00
but it's alreadyஏற்கனவே a lot that we have all in commonபொதுவான,
16
48701
4828
ஆனால், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
என்பது நம் அனைவருக்கும் பொதுவானது.
01:05
that we want to be happyசந்தோஷமாக.
17
53529
3635
01:09
Now my topicதலைப்பு is gratefulnessநன்றியுணர்வு.
18
57164
3322
என்னுடைய உரை நன்றியுணர்வைப் பற்றியது.
01:12
How is the connectionஇணைப்பு betweenஇடையே
19
60486
2802
மகிழ்ச்சிக்கும் நன்றியுணர்வுக்கும்
என்ன தொடர்பு?
01:15
happinessமகிழ்ச்சி and gratefulnessநன்றியுணர்வு?
20
63288
4007
01:19
Manyபல people would say, well, that's very easyஎளிதாக.
21
67310
3018
பல மக்கள் சொல்வார்கள், அது மிக எளிது.
01:22
When you are happyசந்தோஷமாக, you are gratefulநன்றியுடன்.
22
70328
4003
நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால்
நன்றி செலுத்துவீர்கள்
01:26
But think again.
23
74331
3219
ஆனால் மறுபடியும் யோசியுங்கள்
01:29
Is it really the happyசந்தோஷமாக people that are gratefulநன்றியுடன்?
24
77550
5359
மெய்யாகவே மகிழ்ச்சியான மக்கள்
நன்றி செலுத்துகிறார்களா?
01:34
We all know quiteமிகவும் a numberஎண் of people
25
82909
3733
நம் அனைவருக்கும் சிலரை தெரியும்;
01:38
who have everything that it would take to be happyசந்தோஷமாக,
26
86642
4201
அவர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு
அனைத்தும் இருக்கும்
ஆனால் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.
01:42
and they are not happyசந்தோஷமாக,
27
90843
1781
01:44
because they want something elseவேறு
28
92624
1691
ஏனெனில் அவர்களுக்கு வேறு ஏதாவது வேண்டும்
அல்லது நிறைய வேண்டும்
01:46
or they want more of the sameஅதே.
29
94315
3858
01:50
And we all know people
30
98173
2554
நம் அனைவருக்கும் துரதிர்ஷ்டமுள்ள
மக்களைத் தெரியும்,
01:52
who have lots of misfortuneதுன்பம்,
31
100727
4294
01:57
misfortuneதுன்பம் that we ourselvesநம்மை would not want to have,
32
105021
3801
நாமே அப்படிப்பட்ட துரதிர்ஷ்டத்தை
விரும்ப மாட்டோம்,
02:00
and they are deeplyஆழமாக happyசந்தோஷமாக.
33
108822
2752
ஆனால் அவர்கள் மிகுந்த
மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்
02:03
They radiateசேர்க்கிறார் happinessமகிழ்ச்சி. You are surprisedஆச்சரியம்.
34
111574
3443
அவர்கள் மகிழ்ச்சியை பரப்புகின்றனர்.
நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்கள்
02:07
Why? Because they are gratefulநன்றியுடன்.
35
115017
3331
ஏன்? அது அவர்களிடம்
நன்றியுணர்வு இருப்பதால்
02:10
So it is not happinessமகிழ்ச்சி that makesஉண்மையில் அது us gratefulநன்றியுடன்.
36
118348
3877
ஆதலால் மகிழ்ச்சி நன்றியுணர்வை
ஏற்படுத்துவதில்லை
02:14
It's gratefulnessநன்றியுணர்வு that makesஉண்மையில் அது us happyசந்தோஷமாக.
37
122225
3520
நன்றியுணர்வு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது
02:17
If you think it's happinessமகிழ்ச்சி that makesஉண்மையில் அது you gratefulநன்றியுடன்,
38
125745
3031
நீங்கள், மகிழ்ச்சி தான் நன்றியுணர்வை
ஏற்படுத்துகிறது என்று
02:20
think again.
39
128776
1509
எண்ணினால் மறுபடியும் எண்ணுங்கள்.
02:22
It's gratefulnessநன்றியுணர்வு that makesஉண்மையில் அது you happyசந்தோஷமாக.
40
130285
4008
நன்றியுணர்வு தான் உங்களுக்கு
மகிழ்ச்சியை அளிக்கிறது.
02:26
Now, we can askகேட்க,
41
134293
2512
இப்பொழுது நீங்கள் கேட்கலாம்,
02:28
what really do we mean by gratefulnessநன்றியுணர்வு?
42
136805
3824
நன்றியுணர்ச்சி என்பது
உண்மையில் என்ன என்று?
02:32
And how does it work?
43
140629
5356
இது எப்படி வேலை செய்கிறது?
02:37
I appealமுறையீடு to your ownசொந்த experienceஅனுபவம்.
44
145985
1990
நான் உங்கள் அனுபவதிடமே முறையிடுகிறேன்.
02:39
We all know from experienceஅனுபவம் how it goesசெல்கிறது.
45
147975
3080
நம் அனுபவத்திலிருந்து நமக்கு தெரியும்
எப்படி போகிறதென்று.
02:43
We experienceஅனுபவம் something
46
151055
2396
நமக்கு மதிப்பு மிகுந்த சிலவற்றை
நாம் அனுபவிக்கின்றோம்.
02:45
that's valuableமதிப்புமிக்க to us.
47
153451
3118
02:48
Something is givenகொடுக்கப்பட்ட to us that's valuableமதிப்புமிக்க to us.
48
156569
5356
நமக்கு கொடுக்கப்பட்டுள்ள சில,
மதிப்பு மிகுந்தது.
02:53
And it's really givenகொடுக்கப்பட்ட.
49
161925
1946
அதுவும் மெய்யாகவே கொடுக்கப்பட்டது.
02:55
These two things have to come togetherஒன்றாக.
50
163871
2243
இவை இரண்டும் ஒன்றாக வேண்டும்.
02:58
It has to be something valuableமதிப்புமிக்க,
51
166114
3522
அது மதிப்பு மிகுந்ததாகவும் பரிசாகவும்
இருக்க வேண்டும்.
03:01
and it's a realஉண்மையான giftபரிசு.
52
169636
1888
03:03
You haven'tஇல்லை boughtவாங்கி it. You haven'tஇல்லை earnedசம்பாதித்த it.
53
171524
3237
நீங்கள் அதனை வாங்கவில்லை.
நீங்கள் அதனை ஈட்டவில்லை.
03:06
You haven'tஇல்லை tradedவர்த்தகம் it in. You haven'tஇல்லை workedவேலை for it.
54
174761
2321
அதை வர்த்தகம் செய்யவில்லை.
அதற்காக வேலை செய்யவில்லை.
03:09
It's just givenகொடுக்கப்பட்ட to you.
55
177082
1739
அது உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
03:10
And when these two things come togetherஒன்றாக,
56
178821
2267
இவை இரண்டும் ஒன்றுபடும்போது,
03:13
something that's really valuableமதிப்புமிக்க to me
57
181088
2277
மதிப்பு மிகுந்த ஒன்று எனக்கு
கொடுக்கப்பட்டுள்ளது, அதுவும் இலவசமாக,
03:15
and I realizeஉணர it's freelyசுதந்திரமாக givenகொடுக்கப்பட்ட,
58
183365
3372
03:18
then gratefulnessநன்றியுணர்வு spontaneouslyதன்னிச்சையாக
59
186737
3015
பிறகு நன்றியுணர்வு என் இதயத்தில்
தன்னிச்சையாக உதிக்கின்றது,
03:21
risesஉயர்வு in my heartஇதயம்,
60
189752
1922
03:23
happinessமகிழ்ச்சி spontaneouslyதன்னிச்சையாக risesஉயர்வு in my heartஇதயம்.
61
191674
4363
மகிழ்ச்சி என் இதயத்தில் தன்னிச்சையாக
உதிக்கின்றது.
03:28
That's how gratefulnessநன்றியுணர்வு happensநடக்கும்.
62
196037
3509
இப்படிதான் நன்றியுணர்வு ஏற்படுகிறது.
03:31
Now the keyமுக்கிய to all this is that
63
199546
7835
இப்பொழுது இதற்கு எல்லாம் மூலாதாரமானது,
நாம் இதனை ஒரு சில முறை மட்டுமே
அனுபவிக்க முடிவதில்லை.
03:39
we cannotமுடியாது only experienceஅனுபவம் this onceஒருமுறை in a while.
64
207381
5616
03:44
We cannotமுடியாது only have gratefulநன்றியுடன் experiencesஅனுபவங்களை.
65
212997
3758
நமக்கு நன்றி உணர்வுள்ள அனுபவங்களை
மட்டுமே ஏற்படுவதில்லை.
03:48
We can be people who liveவாழ gratefullyநன்றியுடன்.
66
216755
3894
நாம் நன்றியுணர்வுள்ள மக்களாக வாழ முடியும்.
03:52
Gratefulநன்றி livingவாழ்க்கை, that is the thing.
67
220649
3448
நன்றியுணர்வுள்ள வாழ்க்கை, அது தான் விஷயம்.
03:56
And how can we liveவாழ gratefullyநன்றியுடன்?
68
224097
4000
நம்மால் எப்படி நன்றியுணர்வுடன்
வாழ முடியும்?
04:00
By experiencingஅனுபவிக்கும், by becomingவருகிறது awareவிழிப்புடன்
69
228097
4292
அனுபவம் மூலமாகவும்,
விழிப்புணர்வின் மூலமாகவும்,
04:04
that everyஒவ்வொரு momentகணம் is a givenகொடுக்கப்பட்ட momentகணம், as we say.
70
232389
4904
ஒவ்வொரு தருணமும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள
தருணம் என்பதை சொல்கிறோம்.
04:09
It's a giftபரிசு. You haven'tஇல்லை earnedசம்பாதித்த it.
71
237293
2605
அது உங்களது பரிசு. நீங்கள் அதை ஈட்டவில்லை.
04:11
You haven'tஇல்லை broughtகொண்டு it about in any way.
72
239898
2907
அதை நீங்கள் எந்த வழியிலும்
கொண்டு வரவில்லை.
04:14
You have no way of assuringஉறுதி that there will be
73
242805
3972
உங்களால் எந்த வழியிலும்
உறுதிப் படுத்த முடியாது,
இன்னொரு தருணம் உங்களுக்கு கிடைக்குமென்று,
04:18
anotherமற்றொரு momentகணம் givenகொடுக்கப்பட்ட to you,
74
246777
2140
04:20
and yetஇன்னும், that's the mostமிகவும் valuableமதிப்புமிக்க thing
75
248917
2900
இருப்பினும் அது தான் நமக்கு
கொடுக்கப்பட்டுள்ள மதிப்பு மிகுந்த பொருள்,
04:23
that can ever be givenகொடுக்கப்பட்ட to us,
76
251817
2189
04:26
this momentகணம், with all the opportunityவாய்ப்பு that it containsகொண்டிருந்தால்.
77
254006
5512
இந்த தருணம், அனைத்து
வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.
04:31
If we didn't have this presentதற்போது momentகணம்,
78
259518
2664
தற்போதைய தருணம் இல்லையெனில்,
04:34
we wouldn'tஇல்லை என்று have any opportunityவாய்ப்பு to do anything
79
262182
3200
நமக்கு எதை செய்வதற்கும், அனுபவிப்பதற்கும்
வாய்ப்பு கிடைத்திருக்காது,
04:37
or experienceஅனுபவம் anything,
80
265382
1848
04:39
and this momentகணம் is a giftபரிசு.
81
267230
1840
இந்த தருணம் ஒரு பரிசு.
04:41
It's a givenகொடுக்கப்பட்ட momentகணம், as we say.
82
269070
2642
இதை கொக்கப்பட்டுள்ள தருணம்
என்கிறோம்.
04:43
Now, we say the giftபரிசு withinஉள்ள this giftபரிசு
83
271712
4073
இப்பொழுது வாய்ப்பை, இந்த பரிசுக்குள்
இருக்கும் பரிசு என்கிறோம்.
04:47
is really the opportunityவாய்ப்பு.
84
275785
2567
04:50
What you are really gratefulநன்றியுடன் for is the opportunityவாய்ப்பு,
85
278352
4566
நாம் உண்மையில் இந்த வாய்ப்பிற்காக
நன்றி செலுத்துகிறோம்,
04:54
not the thing that is givenகொடுக்கப்பட்ட to you,
86
282918
1958
நமக்கு கொடுக்கபட்டுள்ளதற்காக அல்ல,
04:56
because if that thing were somewhereஎங்காவது elseவேறு
87
284876
1979
ஏனெனில், அது எங்கேனும் இருக்குமாயின்,
04:58
and you didn't have the opportunityவாய்ப்பு to enjoyஅனுபவிக்க it,
88
286855
3336
அதை அனுபவிக்கும் வாய்ப்பு இல்லையெனில்,
05:02
to do something with it,
89
290191
2245
அதை ஏதாவது செய்ய இயலவில்லையெனில்,
அதற்கு நன்றி செலுத்த மாட்டீர்கள்.
05:04
you wouldn'tஇல்லை என்று be gratefulநன்றியுடன் for it.
90
292436
2590
05:07
Opportunityவாய்ப்பு is the giftபரிசு withinஉள்ள everyஒவ்வொரு giftபரிசு,
91
295026
4143
வாய்ப்பு, எல்லா பரிசுகளில்
இருக்கும் பரிசு,
05:11
and we have this sayingகூறி,
92
299169
2352
வாய்ப்பு ஒரு முறை தான் கதவை தட்டும்
என்ற கூற்று உண்டு.
05:13
opportunityவாய்ப்பு knocksஅனுபவங்கள் only onceஒருமுறை.
93
301521
4248
05:17
Well, think again.
94
305769
2699
நன்றாக, மறுமுறை எண்ணுங்கள்.
05:20
Everyஒவ்வொரு momentகணம் is a newபுதிய giftபரிசு, over and over again,
95
308468
4422
ஒவ்வொரு கணம் ஒவ்வொரு முறையும்
கிடைக்கும் புதிய பரிசு
05:24
and if you missமிஸ் the opportunityவாய்ப்பு of this momentகணம்,
96
312890
3268
இக்கணத்தை தவறவிட்டால்,
05:28
anotherமற்றொரு momentகணம் is givenகொடுக்கப்பட்ட to us, and anotherமற்றொரு momentகணம்.
97
316158
4017
இன்னொரு கணம் மேலும்
மேலும் அளிக்கப்படுகிறது.
05:32
We can availபலனளிக்கவில்லை ourselvesநம்மை of this opportunityவாய்ப்பு,
98
320175
2714
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்,
05:34
or we can missமிஸ் it,
99
322889
1871
தவறவும் விடலாம்,
05:36
and if we availபலனளிக்கவில்லை ourselvesநம்மை of the opportunityவாய்ப்பு,
100
324760
3732
வாய்ப்பை பயன்படுத்தினால்,
05:40
it is the keyமுக்கிய to happinessமகிழ்ச்சி.
101
328492
3019
அது தான் மகிழ்ச்சிக்கு திறவுகோல்.
05:43
Beholdஇதோ the masterமாஸ்டர் keyமுக்கிய to our happinessமகிழ்ச்சி
102
331511
3265
மகிழ்ச்சிக்கான முதன்மை திறவுகோலை
05:46
in our ownசொந்த handsகைகளை.
103
334776
1803
நம் கையில் ஏந்துங்கள்.
05:48
Momentகணம் by momentகணம்,
104
336579
1942
கணத்திற்கு கணம், இந்த பரிசிற்கு நாம்
நன்றி செலுத்தலாம்
05:50
we can be gratefulநன்றியுடன் for this giftபரிசு.
105
338521
3072
05:53
Does that mean
106
341593
2523
அப்படியானால்,
05:56
that we can be gratefulநன்றியுடன் for everything?
107
344116
3513
நாம் எல்லாவற்றிற்கும் நன்றி
செலுத்த இயலுமா?
05:59
Certainlyநிச்சயமாக not.
108
347629
1903
கண்டிப்பாக இல்லை.
06:01
We cannotமுடியாது be gratefulநன்றியுடன் for violenceவன்முறை, for warபோர்,
109
349532
5005
போருக்கும், வன்முறைக்கும்,
அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும்,
நம்மால் கடமைப்பட இயலாது.
06:06
for oppressionஅடக்குமுறை, for exploitationசுரண்டல்.
110
354537
2823
06:09
On the personalதனிப்பட்ட levelநிலை, we cannotமுடியாது be gratefulநன்றியுடன்
111
357360
2641
தனிப்பட்ட முறையில்,
நண்பரை இழப்பதற்கும், துரோகத்திற்கும்,
நட்டதிற்கும் நம்மால் நன்றி செலுத்த இயலாது.
06:12
for the lossஇழப்பு of a friendநண்பன், for unfaithfulnessஉண்மையைத்,
112
360001
3423
06:15
for bereavementஅனுபவித்திருக்கக்கூடிய.
113
363424
3246
06:18
But I didn't say we can be gratefulநன்றியுடன் for everything.
114
366670
3857
ஆனால், நான், எல்லாவற்றிற்கும் நன்றி
செலுத்த இயலும் என்று சொல்லவில்லை.
06:22
I said we can be gratefulநன்றியுடன் in everyஒவ்வொரு givenகொடுக்கப்பட்ட momentகணம்
115
370527
4278
நான், இந்த தருணத்தை கொடுத்த வாய்ப்பிற்காக
நன்றி செலுத்தலாம் என்று சொன்னேன்.
06:26
for the opportunityவாய்ப்பு,
116
374805
2082
06:28
and even when we are confrontedஎதிர்கொண்டனர்
117
376887
3253
மிகவும் கடினமான தருணத்தை
எதிர்கொள்ள நேரிட்டாலும்,
06:32
with something that is terriblyமோசமாக difficultகடினமான,
118
380140
3166
06:35
we can riseஉயரும் to this occasionநிகழ்ச்சியில்
119
383306
2540
நம்மால் மீண்டு எழுந்து,
06:37
and respondபதிலளிக்க to the opportunityவாய்ப்பு that is givenகொடுக்கப்பட்ட to us.
120
385846
4255
நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பிற்கு
பதிலளிக்க முடியும்.
06:42
It isn't as badகெட்ட as it mightவலிமையிலும் seemதெரியவில்லை.
121
390101
2375
நாம் நினைப்பதை விட இது ஒன்றும் மோசமானதல்ல.
06:44
Actuallyஉண்மையில், when you look at it and experienceஅனுபவம் it,
122
392476
3893
உண்மையில், நீங்கள் அதை
பார்க்கும்போதும், அனுபவிக்கும்போதும்,
06:48
you find that mostமிகவும் of the time, what is givenகொடுக்கப்பட்ட to us
123
396369
4078
பெரும்பாலான நேரம் நீங்கள்,
நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு
மகிழ்ச்சியாக இருப்பதற்காக என்பதையும்,
06:52
is opportunityவாய்ப்பு to enjoyஅனுபவிக்க,
124
400447
2375
06:54
and we only missமிஸ் it because
125
402822
1967
நாம் அதை அவசர வாழ்க்கையில் தான்
தவற விடுகிறோம் என்பதையும்,
06:56
we are rushingஅவசரமாக throughமூலம் life
126
404789
1263
06:58
and we are not stoppingநிறுத்தும் to see the opportunityவாய்ப்பு.
127
406052
3867
வாய்ப்பை பார்ப்பதற்கு நிற்கவில்லை
என்பதையும் உணருகிறோம்.
07:01
But onceஒருமுறை in a while,
128
409919
1431
ஆனால், ஒரு சில நேரம்,
07:03
something very difficultகடினமான is givenகொடுக்கப்பட்ட to us,
129
411350
2946
மிகவும் கடுமையான சில விஷயங்கள் நமக்கு
கொடுக்கபடுகிறது.
07:06
and when this difficultகடினமான thing occursஏற்படுகிறது to us,
130
414296
3981
கடினமான விஷங்கள் நடக்கும்போது,
07:10
it's a challengeசவால் to riseஉயரும் to that opportunityவாய்ப்பு,
131
418277
4438
அந்த வாய்ப்பில் எழுவது சவாலானது.
07:14
and we can riseஉயரும் to it by learningகற்றல் something
132
422715
3211
சில விஷயங்களை கற்று நம்மால் எழ முடியும்,
07:17
whichஎந்த is sometimesசில நேரங்களில் painfulவலி.
133
425926
1950
அது சில நேரம் துன்பமானது.
07:19
Learningகற்றல் patienceபொறுமை, for instanceஉதாரணமாக.
134
427876
2087
எடுத்துகாட்டாக, பொறுமையை கற்பது.
07:21
We have been told that the roadசாலை to peaceசமாதானம்
135
429963
2997
நமக்கு சொல்லப்பட்ட அமைதிக்கான வழி,
07:24
is not a sprintவேகம்,
136
432960
1706
குறுந்தூர போட்டி போலல்லாமல்,
நெடுந்தூர போட்டி போன்றது.
07:26
but is more like a marathonமாரத்தான்.
137
434666
2062
07:28
That takes patienceபொறுமை. That's difficultகடினமான.
138
436728
3711
அதற்கு பொறுமை தேவை. அது கடினமானது.
07:32
It mayமே be to standநிற்க up for your opinionகருத்து,
139
440439
3832
அது உங்கள் கருத்திற்காக எழுந்து நிற்கலாம்,
உங்கள் நம்பிக்கைக்காக எழுந்து நிற்கலாம்.
07:36
to standநிற்க up for your convictionதண்டனை.
140
444271
2855
07:39
That's an opportunityவாய்ப்பு that is givenகொடுக்கப்பட்ட to us.
141
447126
3031
அது நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு.
07:42
To learnஅறிய, to sufferபாதிக்கப்படுகிகிறது, to standநிற்க up,
142
450157
3606
கற்பதற்காக, கட்டபடுவதற்காக, எழுவதற்காக,
07:45
all these opportunitiesவாய்ப்புகளை are givenகொடுக்கப்பட்ட to us,
143
453763
2370
இவ்வாய்ப்புகள் யாவும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
07:48
but they are opportunitiesவாய்ப்புகளை,
144
456133
1506
ஆனால் அந்த வாய்ப்புகள்,
07:49
and those who availபலனளிக்கவில்லை themselvesதங்களை
145
457639
1659
எவரெல்லாம் வாய்ப்புகளை
பயன்படுத்துகின்றனரோ,
07:51
of those opportunitiesவாய்ப்புகளை
146
459298
2217
07:53
are the onesதான் that we admireரசிக்கிறது.
147
461515
2127
அவர்களை நாம் மெச்சுகிறோம்.
07:55
They make something out of life.
148
463642
2087
அவர்கள் வாழ்க்கையில் சிலவற்றை
சாதிக்கின்றனர்.
07:57
And those who failதோல்வியடையும் get anotherமற்றொரு opportunityவாய்ப்பு.
149
465729
5088
எவரெல்லாம் தோற்கின்றனரோ அவர்களுக்கு
இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
நமக்கு எப்பொழுதுமே இன்னொரு
வாய்ப்பு அளிக்கபடுகிறது.
08:02
We always get anotherமற்றொரு opportunityவாய்ப்பு.
150
470817
2423
08:05
That's the wonderfulஅற்புதமான richnessவளமையை of life.
151
473240
5032
அது தான் வாழ்கையின் அற்புதமான செழுமை.
08:10
So how can we find a methodமுறை
152
478272
4491
ஆதலால், எந்த முறையை பின்பற்றினால்
இதை சாத்தியமாக்க முடியும்?
08:14
that will harnessசேணம் this?
153
482763
2058
08:16
How can eachஒவ்வொரு one of us find a methodமுறை
154
484821
3096
நாம் ஒவ்வொருவரும் எப்படி நன்றியுணர்வுடன்
வாழும் முறையை கண்டுபிடிப்பது,
08:19
for livingவாழ்க்கை gratefullyநன்றியுடன்,
155
487917
1934
08:21
not just onceஒருமுறை in a while beingஇருப்பது gratefulநன்றியுடன்,
156
489851
1817
அதுவும் சில நேரம் மட்டுமே அல்ல,
08:23
but momentகணம் by momentகணம் to be gratefulநன்றியுடன்.
157
491668
2544
ஆனால் கணத்திற்கு கணம் நன்றி செலுத்துவது.
08:26
How can we do it?
158
494212
1425
அதை எப்படி செய்வது?
அதற்கு ஒரு எளிய வழி உள்ளது.
08:27
It's a very simpleஎளிய methodமுறை.
159
495637
2330
08:29
It's so simpleஎளிய that it's actuallyஉண்மையில் what we were told
160
497967
4387
அது நாம் சிறுவர்களாக இருக்கும்போது
சொல்லப்பட்டதை போன்று எளிமையானது.
08:34
as childrenகுழந்தைகள் when we learnedகற்று to crossகடந்து the streetதெரு.
161
502354
3528
08:37
Stop. Look. Go.
162
505882
3589
நில்.
கவனி.
செல்.
08:41
That's all.
163
509471
1515
அவ்வளவுதான்.
08:42
But how oftenஅடிக்கடி do we stop?
164
510986
2996
ஆனால் எதனை முறை நிற்க வேண்டும்?
08:45
We rushஅவசரத்தில் throughமூலம் life. We don't stop.
165
513982
2769
நாம் வாழ்க்கையில் வேகமாக செல்கிறோம்.
நாம் நிற்க மாட்டோம்.
08:48
We missமிஸ் the opportunityவாய்ப்பு because we don't stop.
166
516751
4261
நாம் நில்லாமல் செல்வதால்
வாய்ப்புகளை இழக்கிறோம்.
08:53
We have to stop. We have to get quietஅமைதியான.
167
521012
5077
நாம் நிறுத்த வேண்டும்.
நாம் அமைதியாக வேண்டும்.
08:58
And we have to buildஉருவாக்க stop signsஅறிகுறிகள்
168
526089
3094
நம் வாழ்க்கையில் நிறுத்தல் குறிகளை
உருவாக்க வேண்டும்.
09:01
into our livesஉயிர்களை.
169
529183
2373
09:03
When I was in Africaஆப்பிரிக்கா some yearsஆண்டுகள் agoமுன்பு
170
531556
3492
நான் ஆப்ரிக்காவில் சில வருடங்கள்
இருந்துவிட்டு இங்கே வரும்போது,
09:07
and then cameவந்தது back,
171
535048
1482
09:08
I noticedகவனித்தனர் waterநீர்.
172
536530
2584
தண்ணீரை பார்த்தேன்.
09:11
In Africaஆப்பிரிக்கா where I was, I didn't have drinkableகுடிக்கக்கூடிய waterநீர்.
173
539114
4179
ஆப்ரிக்காவில் நான் இருந்த இடத்தில்
குடிநீர் கிடைக்காது.
09:15
Everyஒவ்வொரு time I turnedதிரும்பி on the faucetகுழாய்,
174
543293
2274
ஒவ்வொரு முறை குழாயை திருப்பும்போது வெற்றியில் குதூகளித்தேன்.
09:17
I was overwhelmedஅதிகமாக.
175
545567
2500
09:20
Everyஒவ்வொரு time I clickedகிளிக் on the lightஒளி,
176
548067
2526
ஒவ்வொரு முறை விளக்கை போடும்போது
நன்றி செலுத்தினேன்.
09:22
I was so gratefulநன்றியுடன். It madeசெய்து me so happyசந்தோஷமாக.
177
550593
2648
அது என்னை மிகவும் மகிழ்வித்தது.
ஆனால் சிறிது காலத்தில் அது
தேய்ந்து விடுகிறது.
09:25
But after a while, this wearsஅணிந்துள்ளார் off.
178
553241
2007
09:27
So I put little stickersஸ்டிக்கர்கள் on the lightஒளி switchசுவிட்ச்
179
555248
3786
அதனால், ஒட்டுப்படங்களை விளக்கின்
மின்விசை மற்றுகுமிழிலும்,
09:31
and on the waterநீர் faucetகுழாய்,
180
559034
1701
தண்ணீர் குழாயிலும் ஒட்டினேன்,
09:32
and everyஒவ்வொரு time I turnedதிரும்பி it on, waterநீர்.
181
560735
3082
ஒவ்வொரு முறை குழாயை திறக்கும்போதும்,
தண்ணீர்.
09:35
So leaveவிட்டு it up to your ownசொந்த imaginationகற்பனை.
182
563817
2880
ஆதலால், உங்கள் கற்பனையிடம்
விட்டு விடுங்கள்.
உங்களுக்கான சிறந்த முறையை
நீங்களே கண்டறியலாம்.
09:38
You can find whateverஎதுவாக worksபடைப்புகள் bestசிறந்த for you,
183
566697
1938
09:40
but you need stop signsஅறிகுறிகள் in your life.
184
568635
3461
ஆனால் உங்கள் வாழ்க்கையில் நிறுத்தல்
குறிகள் வேண்டும்.
09:44
And when you stop,
185
572096
2133
நீங்கள் நிறுத்தும்போது,
09:46
then the nextஅடுத்த thing is to look.
186
574229
2228
அடுத்ததாக செய்ய வேண்டியது, கவனித்தல்.
09:48
You look. You openதிறந்த your eyesகண்கள்.
187
576457
2528
நீங்கள் கவனியுங்கள்.
உங்கள் கண்களை திறங்கள்.
09:50
You openதிறந்த your earsகாதுகள். You openதிறந்த your noseமூக்கு.
188
578985
2286
உங்கள் செவிகளை திறங்கள்.
உங்கள் மூக்கை திறங்கள்.
09:53
You openதிறந்த all your sensesபுலன்களின்
189
581271
2323
உங்கள் எல்லா உணர்வுகளையும்
09:55
for this wonderfulஅற்புதமான richnessவளமையை that is givenகொடுக்கப்பட்ட to us.
190
583594
3352
நமக்கு கொடுக்கப்பட்டுள்ள
அற்புத செழுமைக்காகதிறங்கள்.
09:58
There is no endஇறுதியில் to it,
191
586946
1642
அதற்கு இறுதி என்பது கிடையாது,
வாழ்க்கை பற்றியதும் அதுதான்,
10:00
and that is what life is all about,
192
588588
2533
10:03
to enjoyஅனுபவிக்க, to enjoyஅனுபவிக்க what is givenகொடுக்கப்பட்ட to us.
193
591121
3811
அனுபவித்தல், நமக்கு
கொடுக்கப்பட்டதை அனுபவித்தல்.
10:06
And then we can alsoமேலும் openதிறந்த our heartsஇதயங்களை,
194
594932
2615
நாம் நம் இதயத்தையும் திறக்கலாம்,
10:09
our heartsஇதயங்களை for the opportunitiesவாய்ப்புகளை,
195
597547
3074
நம் இதயத்தை வாய்ப்புகளுக்காக,
10:12
for the opportunitiesவாய்ப்புகளை alsoமேலும் to help othersமற்றவர்கள்,
196
600621
3242
பிறருக்கு உதவும் வாய்ப்புகளுக்காகவும்,
10:15
to make othersமற்றவர்கள் happyசந்தோஷமாக, because
nothing makesஉண்மையில் அது us more happyசந்தோஷமாக
197
603863
3232
பிறரை மகிழ்விக்கவும்,
ஏனெனில், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது,
நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.
10:19
than when all of us are happyசந்தோஷமாக.
198
607095
3504
10:22
And when we openதிறந்த our heartsஇதயங்களை to the opportunitiesவாய்ப்புகளை,
199
610599
4302
நாம் வாய்ப்புகளுக்கு மனதை திறக்கும்போது,
10:26
the opportunitiesவாய்ப்புகளை inviteஅழைக்க us to do something,
200
614901
3336
நாம் எதையாவது செய்ய வாய்ப்புகள்
நம்மை அழைக்கின்றன,
10:30
and that is the thirdமூன்றாவது.
201
618237
1651
அது தான் மூன்றாவது.
10:31
Stop, look, and then go, and really do something.
202
619888
4373
நில், கவனி, பிறகு செல்,
எதையாவது உண்மையாக செய்யுங்கள்.
10:36
And what we can do is
203
624261
2128
நாம் என்ன செய்யலாம் என்றால்,
வாழ்க்கை நமக்கு என்னென்ன
அந்த கணத்தில் தருங்கின்றது.
10:38
whateverஎதுவாக life offersசலுகைகள் to you in that presentதற்போது momentகணம்.
204
626389
4252
10:42
Mostlyபெரும்பாலும் it's the opportunityவாய்ப்பு to enjoyஅனுபவிக்க,
205
630641
5067
பெரும்பாலும் அது நம்மை
மகிழ்விப்பதற்கான வாய்ப்புகள்,
10:47
but sometimesசில நேரங்களில் it's something more difficultகடினமான.
206
635708
3324
ஆனால் சில சமயம்,
அது மிக கடினமானது.
10:51
But whateverஎதுவாக it is, if we take this opportunityவாய்ப்பு,
207
639032
4028
ஆனால், எதுவாயினும்,
இந்த வாய்ப்பை பயன்படுத்தினால்,
10:55
we go with it, we are creativeபடைப்பு,
208
643060
3298
நாம் அதனுடன் செல்வோம், நாம் படைப்பாளிகள்.
அவர்கள் தான் படைப்பாற்றல் கொண்ட மக்கள்.
10:58
those are the creativeபடைப்பு people,
209
646358
2513
11:00
and that little stop, look, go,
210
648871
3688
அந்த சிறிய நில், கவனி, செல்,
11:04
is suchஅத்தகைய a potentஆற்றல்மிக்க seedவிதை
211
652559
2272
ஒரு ஆற்றல்மிகுந்த விதை
11:06
that it can revolutionizeபடிமானங்களின் our worldஉலக.
212
654831
3669
நம் உலகில் புரட்சியை ஏற்படுத்தகூடியது.
11:10
Because we need, we are at the presentதற்போது momentகணம்
213
658500
5320
ஏனெனில், இக்கணம் நாம்
11:15
in the middleநடுத்தர of a changeமாற்றம் of consciousnessஉணர்வு,
214
663820
3336
நம் உணர்வுகளை மாற்றி கொண்டிருக்கின்றோம்,
11:19
and you will be surprisedஆச்சரியம் if you --
215
667156
2565
நீங்கள் ஆச்சர்யப் படுவீர்கள் --
11:21
I am always surprisedஆச்சரியம் when I hearகேட்க how manyநிறைய timesமுறை
216
669721
2967
"நன்றியுணர்வு", "நன்றி" என்கிற
வார்த்தைகள் எத்தனை
11:24
this wordசொல் "gratefulnessநன்றியுணர்வு" and "gratitudeநன்றி" comesவரும் up.
217
672688
2928
முறை வந்தாலும் நான் மிகுந்த
ஆச்சர்யப்படுவேன்.
11:27
Everywhereஎங்கும் you find it,
218
675616
1674
எங்கு நோக்கினும் நீங்கள் காண்பீர்கள்,
நன்றி விமான நிறுவனம், நன்றியுணர்வு உணவகம்,
11:29
a gratefulநன்றியுடன் airlineவிமான, a restaurantஉணவகம் gratefulnessநன்றியுணர்வு,
219
677290
3279
11:32
a cafeகஃபே gratefulnessநன்றியுணர்வு, a wineமது that is gratefulnessநன்றியுணர்வு.
220
680569
2997
நன்றியுணர்வு கஃபே, நன்றியுணர்வு மது.
11:35
Yes, I have even come acrossமுழுவதும் a toiletகழிப்பறை paperகாகித
221
683566
3487
ஆம், நான், "தேங்க் யூ"(நன்றி) என்கிற
அலம்பக துடைப்புதாள்
11:39
that the brandபிராண்ட் is calledஎன்று Thank You. (Laughterசிரிப்பு)
222
687053
3987
பிராண்டையும் பார்த்திருக்கிறேன்.
(சிரிப்பொலி)
11:43
There is a waveஅலை of gratefulnessநன்றியுணர்வு because
223
691040
2241
அங்கே நன்றியுணர்வு அலை இருக்கிறது
ஏனெனில் இது எவ்வளவு முக்கியம் என்பதையும்,
11:45
people are becomingவருகிறது awareவிழிப்புடன் how importantமுக்கியமான this is
224
693281
3531
11:48
and how this can changeமாற்றம் our worldஉலக.
225
696812
2945
எப்படி உலகத்தை மாற்றும் என்பதையும்
மக்கள் உணர்கின்றனர்,
11:51
It can changeமாற்றம் our worldஉலக
226
699757
2255
இது நம் உலகை மிகவும் முக்கியமான
வழிகளில் மாற்றக்கூடியது,
11:54
in immenselyமிகவும் importantமுக்கியமான waysவழிகளில்,
227
702012
4512
11:58
because if you're gratefulநன்றியுடன், you're not fearfulகண்டு,
228
706524
3489
ஏனெனில் நீங்கள் நன்றியுணர்வோடு இருந்தால்
அஞ்ச மாட்டீர்கள்,
12:02
and if you're not fearfulகண்டு, you're not violentவன்முறை.
229
710013
3508
நீங்கள் அஞ்சவில்லை என்றால்
நீங்கள் கொடுமைக்காரர் அல்ல.
12:05
If you're gratefulநன்றியுடன், you actசெயல் out of a senseஉணர்வு of enoughபோதும்
230
713521
4186
நன்றியுணர்வோடு இருந்தால் நீங்கள் போதும்
என்ற மனதோடு செயல்படுவீர்கள்,
12:09
and not of a senseஉணர்வு of scarcityபற்றாக்குறை,
231
717707
2261
பற்றாக்குறை என்ற எண்ணத்தோடு அல்ல,
பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தோடு.
12:11
and you are willingதயாராக to shareபங்கு.
232
719968
1882
12:13
If you are gratefulநன்றியுடன், you are enjoyingஅனுபவிக்கும்
233
721850
2216
நீங்கள் நன்றியுணர்வோடு
இருந்தால், மக்களிடம் இருக்கும்
வேறுபாட்டை அனுபவிப்பீர்கள்,
12:16
the differencesவேறுபாடுகள் betweenஇடையே people,
234
724066
1883
12:17
and you are respectfulமரியாதை to everybodyஎல்லோருக்கும்,
235
725949
2447
எல்லோருக்கும் மரியாதை செலுத்துவீர்கள்.
12:20
and that changesமாற்றங்கள் this powerசக்தி pyramidபிரமிடு
236
728396
2281
அது நம் வாழ்விற்கு மேலிருக்கும் சக்தி
பிரமிடை வலிமையாக்குகிறது.
12:22
underகீழ் whichஎந்த we liveவாழ.
237
730677
1279
12:23
And it doesn't make for equalityசமத்துவம்,
238
731956
2979
அது சமத்துவத்திற்காக அல்ல, ஆனால்,
சம மரியாதைக்காக,
12:26
but it makesஉண்மையில் அது for equalசம respectமரியாதை,
239
734935
2222
12:29
and that is the importantமுக்கியமான thing.
240
737157
2004
அது தான் முக்கியமான விஷயம்.
12:31
The futureஎதிர்கால of the worldஉலக will be a networkபிணையம்,
241
739161
3700
உலகத்தின் எதிர்காலம்
பிணையமாக இருக்கும்,
12:34
not a pyramidபிரமிடு, not a pyramidபிரமிடு turnedதிரும்பி upsideதலைகீழாக down.
242
742861
3650
தலைகீழான பிரமிடாக இருக்காது.
12:38
The revolutionபுரட்சி of whichஎந்த I am speakingபேசும்
243
746511
2249
நான் சொல்கிற புரட்சி, அஹிம்சை புரட்சி,
12:40
is a nonviolentஅஹிம்சை revolutionபுரட்சி,
244
748760
2187
12:42
and it's so revolutionaryபுரட்சிகர
245
750947
1731
அது எவ்வளவு புரட்சிகரமானது என்றால்,
புரட்சி என்பதில்
12:44
that it even revolutionizesrevolutionizes
246
752678
2099
12:46
the very conceptகருத்து of a revolutionபுரட்சி,
247
754777
2316
புரட்சியை ஏற்படுத்தகூடியது,
12:49
because a normalசாதாரண revolutionபுரட்சி is one
248
757093
2557
ஏனெனில் பொதுவான புரட்சியில்,
சக்தி பிரமிடு தலைகீழாக இருக்கும்,
12:51
where the powerசக்தி pyramidபிரமிடு is turnedதிரும்பி upsideதலைகீழாக down
249
759650
2712
12:54
and those who were on the bottomகீழே
are now on the topமேல்
250
762362
3169
அதனால் கீழிருப்பவர்கள் மேலிருப்பர்
12:57
and are doing exactlyசரியாக the sameஅதே thing
251
765531
2159
அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் என்ன
செய்தனரோ அதையே செய்கின்றனர்.
12:59
that the onesதான் did before.
252
767690
2469
13:02
What we need is a networkingநெட்வொர்க்கிங் of smallerசிறிய groupsகுழுக்கள்,
253
770159
4423
நமக்கு என்ன தேவை என்றால்
சிறு குழுக்களில் பிணையம்,
13:06
smallerசிறிய and smallerசிறிய groupsகுழுக்கள் who know one anotherமற்றொரு,
254
774582
3246
ஒருவரை ஒருவர் தெரிந்த சிறு சிறு குழுக்கள்,
13:09
who interactதொடர்பு with one anotherமற்றொரு,
255
777828
2286
ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்கின்றனர்,
அது தான் நன்றியுணர்வுள்ள உலகம்.
13:12
and that is a gratefulநன்றியுடன் worldஉலக.
256
780114
2709
13:14
A gratefulநன்றியுடன் worldஉலக is a worldஉலக of joyfulமகிழ்ச்சியான people.
257
782823
4148
நன்றியுணர்வுள்ள உலகம், மகிழ்ச்சியான
மக்களை உடைய உலகம்.
13:18
Gratefulநன்றி people are joyfulமகிழ்ச்சியான people,
258
786971
2671
நன்றியுணர்வுள்ள மக்கள்,
மகிழ்ச்சியான மக்கள்,
13:21
and joyfulமகிழ்ச்சியான people,
259
789642
2041
மகிழ்ச்சியான மக்கள்--
13:23
the more and more joyfulமகிழ்ச்சியான people there are,
260
791683
2634
எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியான
மக்கள் இருக்கின்றனரோ,
13:26
the more and more we'llநாம் தருகிறேன் have a joyfulமகிழ்ச்சியான worldஉலக.
261
794317
4441
அவ்வளவுக்கு அவ்வளவு மகிழ்ச்சியான
உலகமாக நமக்கு அமையும்.
13:30
We have a networkபிணையம் for gratefulநன்றியுடன் livingவாழ்க்கை,
262
798758
3349
நம்மிடம் நன்றியுணர்வுள்ள வாழ்க்கை
பிணைப்பு உள்ளது, அது பெருகிவிட்டது.
13:34
and it has mushroomedகாளான்கள்.
263
802107
2722
13:36
We couldn'tமுடியவில்லை understandபுரிந்து why it mushroomedகாளான்கள்.
264
804829
2447
நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை,
ஏன் பெருகியதென்று.
13:39
We have an opportunityவாய்ப்பு for people to lightஒளி a candleமெழுகுவர்த்தி
265
807276
3336
நம்மிடம் மக்களுக்காக மெழுகுவர்த்தியை
ஏற்றுகின்ற வாய்ப்பு, அவர்கள்
13:42
when they are gratefulநன்றியுடன் for something.
266
810612
2402
சிலவற்றிற்கு கடமைப்படும்போது கிடைக்கிறது.
13:45
And there have been 15 millionமில்லியன் candlesமெழுகுவர்த்திகள் litலிட்
267
813014
5328
15 மில்லியன் மெழுகுவர்த்திகள்
பத்தாண்டுகளில் ஏற்றப்பட்டுள்ளன.
13:50
in one decadeதசாப்தத்தில்.
268
818342
1730
13:52
People are becomingவருகிறது awareவிழிப்புடன்
269
820072
2710
மக்கள், நன்றியுணர்வுள்ள உலகம்
மகிழ்ச்சியான உலகம் என்பதை உணர்கின்றனர்,
13:54
that a gratefulநன்றியுடன் worldஉலக is a happyசந்தோஷமாக worldஉலக,
270
822782
3424
13:58
and we all have the opportunityவாய்ப்பு
271
826206
2962
எளிய நில், கவனி, செல் என்பதின் மூலம்
நம் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது,
14:01
by the simpleஎளிய stop, look, go,
272
829168
3155
14:04
to transformமாற்றும் the worldஉலக,
273
832323
2040
உலகத்தை மாற்றியமைக்க,
மகிழ்ச்சியான இடமாக மாற்ற,
14:06
to make it a happyசந்தோஷமாக placeஇடத்தில்.
274
834363
1696
14:08
And that is what I hopeநம்புகிறேன் for us,
275
836059
1485
நமக்காக நானும் அதையே நம்புகிறேன்,
14:09
and if this has contributedபங்களிப்பு a little
276
837544
2634
நீங்கள் செய்ய வேண்டியதற்கு
கொஞ்சமாவது துண்டுதல் தந்தது என்றால்,
14:12
to makingதயாரித்தல் you want to do the sameஅதே,
277
840178
2281
14:14
stop, look, go.
278
842459
1662
நில், கவனி, செல்.
14:16
Thank you.
279
844121
1356
நன்றி.
(கரவொலி)
14:17
(Applauseகைதட்டல்)
280
845477
5709
Translated by Sathish Kumar
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
David Steindl-Rast - Monk
Brother David Steindl-Rast, a Benedictine monk, meditates and writes on "the gentle power" of gratefulness.

Why you should listen

Many first met Brother David Steindl-Rast through a viral video called "Nature. Beauty. Gratitude," where Louie Schwartzberg's footage of time-lapse flowers in bloom is narrated by Brother David's moving words asking us to simply be ... grateful. Since 1953, Brother David has been a monk of Mount Saviour Benedictine monastery in New York, dividing his time between hermitic contemplation, writing and lecturing. He's the cofounder of gratefulness.org, supporting ANG*L (A Network for Grateful Living).

He was one of the first Roman Catholics to participate in Buddhist-Christian dialogue, and is the author of The Ground We Share, a text on Buddhist and Christian practice, written with Robert Aitken Roshi. His other books include Gratefulness, the Heart of Prayer and Deeper Than Words. His most recent book is 99 Blessings, a series of prayers for the general reader -- whether people of faith, agnostics, or uncertain.

More profile about the speaker
David Steindl-Rast | Speaker | TED.com