ABOUT THE SPEAKER
Essam Daod - Mental health specialist
Essam Doad provides first response mental health interventions to refugees and displaced populations.

Why you should listen

In 2015, child psychiatrist Essam Daod was a volunteer doctor on the Greek island of Lesbos, where he witnessed the unspeakable suffering and trauma of thousands of refugees arriving from the Middle East, Asia and Africa. “I left the island wondering how these people can handle all this loss and trauma without any kind of psychosocial support,” he remembers. So, Daod founded the humanitarian aid agency Humanity Crew in 2015 with his wife Maria Jammal to provide such support. With an operating base in Greece, Humanity Crew recruits, trains and deploys mental health professionals and qualified volunteers to deliver psychosocial services to refugees and displaced populations in an effort to improve refugee well-being and prevent further psychological trauma. Leading research in the field of refugee mental health, Humanity Crew ultimately hopes to raise the profile of mental health care as a fundamental aspect of emergency humanitarian crisis response.

More profile about the speaker
Essam Daod | Speaker | TED.com
TED2018

Essam Daod: How we can bring mental health support to refugees

எஸ்ஸாம் டாவோடு: மனநல ஆதரவை எப்படி அகதிகளிடம் வழங்குவது

Filmed:
1,402,709 views

உலக அகதி நெருக்கடி ஒரு மனநல பெரும் பாதிப்பாகும். இலட்சக்கணக்கானவர்கள் இடப்பெயர்ப்பினாலும் சச்சரவினாலும் எதிர்க்கொள்ளும் துன்பங்களை தோற்கடிக்க உளவியல் ஆதரவு தேவையாகும். இச்சேதையை தவிர்க்க, சிறுவர் மனநல மருத்துவர் மற்றும் டெட் ஃபெலோ (TED Fellow) எஸ்ஸாம் டாவோடு அகதிகளின் (அவற்றில் காற்பங்கானவர்கள் சிறுவர்கள்) நினைவுகளை சிறிய இடையீடுகளின் மூலம் மாற்றியமைக்க முகாம்கள், மீட்பு படகுகள், மற்றும் கிரேக்க நாட்டிலும் நடுநில கடலின் கரையிலும் பணியாற்றி வருகிறார். "இந்த மனநல பெரும் பாதிப்பை தவிர்க்க நாம் அனைவரும் உதவலாம்," என்றார் டாவோடு. "முதலுதவி வெறும் உடலுக்கு மட்டும் தேவையில்லை, மூளைக்கும் ஆன்மாக்கும் தேவை தான் என நாம் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்."
- Mental health specialist
Essam Doad provides first response mental health interventions to refugees and displaced populations. Full bio

Double-click the English transcript below to play the video.

00:13
For the last two and a halfஅரை yearsஆண்டுகள்,
0
1437
2380
கடந்த இரண்டரை ஆண்டுகளாய்,
00:15
I'm one of the fewசில, if not the only,
childகுழந்தை psychiatristமனநல மருத்துவர்
1
3841
3421
கிரேக்க நாட்டிலும் நடுநிலக்கடலிலும் உள்ள
00:19
operatingஇயக்க in refugeeஅகதி campsமுகாம்களில்,
shorelinesகரையோரங்கள் and rescueமீட்பு boatsபடகுகள்
2
7286
3505
அகதி முகாம்கள், கடற்கரைகள், மற்றும்
மீட்பு படகுகளில் பணியாற்றும்
00:22
in Greeceகிரீஸ் and the Mediterraneanமத்திய தரைக்கடல் Seaகடல்.
3
10815
2159
ஒருசில சிறுவர் மனநல
மருத்துவர்களில் ஒருவர் நான்.
00:25
And I can say, with great confidenceநம்பிக்கை,
4
13410
2239
நான் பெரும் உறுதியுடன் கூறுவது,
00:27
that we are witnessingபார்த்துக்
a mental-healthமன நல catastropheபேரழிவை
5
15673
3452
நாமில் பெரும்பாலானோரை பாதித்து,
நமது உலகை மாற்றும்
00:31
that will affectபாதிக்கும் mostமிகவும் of us,
and it will changeமாற்றம் our worldஉலக.
6
19149
3563
ஒரு மனநல பெரும் ஆபத்தை
காண்கிறோம் என்பது.
00:35
I liveவாழ in Haifaஹைஃபா, but nowadaysஇப்போதெல்லாம்,
I spendசெலவிட mostமிகவும் of my time abroadவெளிநாட்டில்.
7
23784
3988
நான் வாசிப்பது ஹைஃபாவில், ஆனால்
அதிக நேரம் நான் வெளிநாட்டிலே இருப்பேன்.
00:40
Duringபோது my time
on the Greekகிரேக்கம் islandதீவின் of LesbosLesbos
8
28204
2976
லெஸ்போஸ் ஆகிய கிரேக்க தீவிலும்,
நடுநிலக்கடலின் மீட்பு
00:43
and on the rescueமீட்பு boatsபடகுகள்
in the Mediterraneanமத்திய தரைக்கடல்,
9
31204
2389
படகுகளிலும் நான் செலவிட்ட
நேரத்தின் பொழுது,
00:45
thousandsஆயிரக்கணக்கான of refugeeஅகதி boatsபடகுகள்
arrivedவந்து to the shorelineகடற்கரை,
10
33617
3055
பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட
அகதிகளைக் கொண்ட
00:48
crowdedநெரிசலான with more
than 1.5 millionமில்லியன் refugeesஅகதிகள்.
11
36696
3453
ஆயிரக்கணக்கான மீட்பு படகுகள்
கடற்கரையை அடைந்தன.
00:52
One-fourthநான்கில் of them are childrenகுழந்தைகள்,
12
40173
2062
இவற்றில் காற்பங்கானோர்
போர்களையும்
00:54
fleeingதப்பி warபோர் and hardshipதுன்பம்.
13
42259
1600
துன்பங்களையும்
ததப்பிக்கும குழந்தைகள்.
00:56
Eachஒவ்வொரு boatபடகு carriesசெல்கிறது
differentவெவ்வேறு sufferingsதுன்பங்கள் and traumasபேரதிர்ச்சி
14
44331
3468
ஒவ்வொரு படகும் சிரியா, இராக்கு,
அஃப்கானிஸ்தான், மற்றும் இதர
00:59
from Syriaசிரியா, Iraqஈராக், AfganistanAfganistan
and differentவெவ்வேறு countriesநாடுகளில் in Africaஆப்பிரிக்கா.
15
47823
3774
ஆஃப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு
அல்லல்களையும் துன்பங்களையும் கொண்டவை.
01:04
In the last threeமூன்று yearsஆண்டுகள் aloneதனியாக,
16
52116
1836
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே,
01:05
more than 12,000 refugeesஅகதிகள்
lostஇழந்தது theirதங்கள் livesஉயிர்களை.
17
53976
3379
12,000 க்கும் மேற்பட்ட அகதிகள்
உயிரிழந்துள்ளனர்.
01:09
And hundredsநூற்றுக்கணக்கான of thousandsஆயிரக்கணக்கான
lostஇழந்தது theirதங்கள் soulsஆன்மா and theirதங்கள் mentalமன healthசுகாதார
18
57379
3833
மேலும், இலட்சக்கணக்கானவர்கள்
இக்கொடூரமான, தயவற்ற சம்பவத்தினால்
01:13
dueகாரணமாக to this cruelகொடூரமான
and traumaticஅதிர்ச்சிகரமான experienceஅனுபவம்.
19
61236
2603
தங்களது ஆன்மாக்களையும் மனநலத்தையும்
இழந்துவிட்டனர்.
01:17
I want to tell you about Omarஉமர்,
20
65203
2001
நான் ஓமாரைப் பற்றி பேச விரும்புகின்றேன்.
01:19
a five-year-oldஐந்து வயது Syrianசிரிய refugeeஅகதி boyசிறுவன்
21
67522
2023
அவன் ஒரு கூட்டமான ரப்பர் படகில்
லெஸ்போஸ்
01:21
who arrivedவந்து to the shoreகடற்கரை on LesbosLesbos
on a crowdedநெரிசலான rubberரப்பர் boatபடகு.
22
69569
3342
கடற்கரையை அடைந்த ஒரு
ஐந்து வயதான சிரிய அகதி பையன்.
01:26
Cryingஅழுது, frightenedபயந்து, unableமுடியவில்லை to understandபுரிந்து
what's happeningநடக்கிறது to him,
23
74204
3389
அழுதுக்கொண்டிருந்து, அச்சமடைந்து, தனக்கு
என்ன நடக்கிறது என புரிய
01:29
he was right on the vergeவிளிம்பில்
of developingவளரும் a newபுதிய traumaகாயம்.
24
77617
3111
இயலாமல், ஒரு புதிய நோயை நாடும்
எல்லையில் அவன் இருந்தான்.
01:33
I knewதெரியும் right away
that this was a goldenதங்க hourமணி,
25
81077
2849
இது தங்கமான கணம் என உடனே
எனக்கு தெரிந்தது.
01:35
a shortகுறுகிய periodகாலம் of time
in whichஎந்த I could changeமாற்றம் his storyகதை,
26
83950
3532
இந்த சிறிய நேரத்தில், அவனது கதையை
என்னால் மாற்றியெழுத இயன்றது.
01:39
I could changeமாற்றம் the storyகதை
27
87506
1500
தனது காலம் முழுவதும் தனக்கே
01:41
that he would tell himselfதன்னை
for the restஓய்வு of his life.
28
89030
2904
சொல்லும் கதையை என்னால் மாற்றும்
சக்தி என்னிடமே இருந்தது.
01:43
I could reframeநேர்விதமாக his memoriesநினைவுகள்.
29
91958
3643
அவனது நினைவுகளை என்னால் மறுமுறை
அமைக்க முடிந்தது.
01:47
I quicklyவிரைவில் heldகட்டுப்பாட்டில் out my handsகைகளை
and said to his shakingகுலுக்க motherதாய் in Arabicஅரபு,
30
95990
4497
கடகடவென என் கைகளை நீட்டி,
நடுங்கியிருந்த அவனது தாயிடம் அரபி மொழியில்
01:52
(Arabicஅரபு) "AteeniAteeni elwaladelwalad o khudikhudi nafasnafas."
31
100527
1940
(அரபி மொழி) "அதீனி எலு-அலாத் ஓ
குதி நஃபாஸ்" என்றேன்.
01:54
"Give me the boyசிறுவன்,
and take a breathமூச்சு."
32
102507
1844
"பையனை என்னிடம் கொடுத்து
மூச்சு எடுங்கள்."
01:56
His motherதாய் gaveகொடுத்தார் him to me.
33
104887
1733
அவனது தாய் அவனை என்னிடம்
கொடுத்தார்.
01:59
Omarஉமர் lookedபார்த்து at me with scaredபயமாக,
tearfulகண்ணீர் eyesகண்கள் and said,
34
107490
4174
அச்சமடைந்த, அழுகை மிகுந்த விழிகளுடன்
ஓமார் என்னைக் கண்டு,
02:03
(Arabicஅரபு) "Ammoபோகும் ammo (uncleமாமா in Arabicஅரபு),
shuஷு hadaஹடா?"
35
111688
2848
(அரபி மொழி) "அம்மோ (அரபியில் "மாமா"
என பொருள்) ஷு ஹத்தா?" என்றான்.
02:06
"What is this?"
36
114560
1177
"இது என்ன?"
02:07
as he pointedகூரான out to the policeகாவல்
helicopterஹெலிகாப்டர் hoveringதொங்கல் aboveமேலே us.
37
115761
3489
என்று மேல் பறந்திருந்த உலங்கூர்தியைச்
சுட்டிக்காட்டி அவன் கேட்டான்.
02:12
"It's a helicopterஹெலிகாப்டர்!
38
120061
1381
"அது உலங்கூர்தி!
02:13
It's here to photographபுகைப்படம் you
with bigபெரிய camerasகேமராக்கள்,
39
121466
2366
பெரிய படக்கருவிகளோடு உன்னை
படமெடுக்க வந்துள்ளது.
02:15
because only the great
and the powerfulசக்திவாய்ந்த heroesஹீரோக்கள்,
40
123856
2811
ஏனென்றால், ஓமார், உன்னைப் போன்ற
வீரர்களால் தான்
02:18
like you, Omarஉமர், can crossகடந்து the seaகடல்."
41
126691
2229
கடலைத் தாண்ட இயலும்."
02:22
Omarஉமர் lookedபார்த்து at me,
stoppedநிறுத்தி cryingஅழுது and askedகேட்டார் me,
42
130413
4614
ஓமார் என் முகத்தை நோக்கி,
அழுவதை நிறுத்தி, என்னைக் கேட்டான்,
02:27
(Arabicஅரபு) "Anaஅனா batalபடல்?"
43
135657
1170
(அரபி மொழி) "அன பத்தால்?" என்று.
02:28
"I'm a heroஹீரோ?"
44
136872
2259
"நான் வீரனா?"
02:32
I talkedபேசினார் to Omarஉமர் for 15 minutesநிமிடங்கள்.
45
140061
2492
பதினைந்து நிமிடத்திற்கு நான்
ஓமாரிடம் பேசினேன்.
02:34
And I gaveகொடுத்தார் his parentsபெற்றோர்கள்
some guidanceவழிகாட்டுதல் to followபின்பற்ற.
46
142577
2699
அவனது பெற்றோர்களிடமும் கொஞ்சம்
ஆலோசனையை வழங்கினேன்.
02:37
This shortகுறுகிய psychologicalஉளவியல் interventionதலையீடு
47
145300
1905
இந்த சிறிய உளவியல் இடையீடு
02:39
decreasesகுறைகிறது the prevalenceநோய்த்தாக்கம்
of post-traumaticகாயத்திற்கு stressமன அழுத்தம் disorderகோளாறு
48
147229
3412
மனஉளைச்சல் பிந்தைய சீர்கேடு
மற்றும் இதர
02:42
and other mentalமன healthசுகாதார
issuesபிரச்சினைகள் in the futureஎதிர்கால,
49
150665
2484
மனநல பாதிப்புகளின்
தாக்கத்தைக் குறைத்து,
02:45
preparingதயார் Omarஉமர் to get an educationகல்வி,
50
153173
2428
ஓமாரிடம் கல்வி வழங்கி, தொழில்
பார்க்க விட்டு,
02:47
joinசேர the workforceதொழிலாளர்களில்,
raiseஉயர்த்த a familyகுடும்ப and beyondஅப்பால்.
51
155625
3039
குடும்பத்தை ஆரம்பிக்கவும்
விடுகிறது.
02:50
How?
52
158688
1154
எப்படி?
02:51
By stimulatingதூண்டுவது the good memoriesநினைவுகள்
that will be storedசேமித்து in the amygdalaஅமிக்டலா,
53
159866
3256
மனித மூளையின் உணர்ச்சிகளை
சேமிக்கும் அமிக்டலாவின்
02:55
the emotionalஉணர்ச்சி storageசேமிப்பு of the humanமனித brainமூளை.
54
163146
2120
நல்ல நினைவுகளை இது
தூண்டுகிறது.
02:57
These memoriesநினைவுகள்
will fightசண்டை the traumaticஅதிர்ச்சிகரமான onesதான்,
55
165290
2128
துன்பமான நினைவுகள்
வருங்காலத்தில் ஞாபகம்
02:59
if they are reactivatedபட்டதுடன் in the futureஎதிர்கால.
56
167442
2534
வந்தால், இந்த இனிய நினைவுகள்
அவற்றை எதிர்க்கும்.
03:02
To Omarஉமர், the smellவாசனை of the seaகடல்
will not just remindஞாபகப்படுத்த him
57
170532
2763
ஓமாரைப் பொறுத்தவரை, கடலின் மனம்
அவன் சிரியாவில் இருந்து
03:05
of his traumaticஅதிர்ச்சிகரமான journeyபயணம் from Syriaசிரியா.
58
173319
2158
வந்த துன்பமான பயணத்தை மட்டும்
ஞாபகப்படுத்தாது.
03:07
Because to Omarஉமர், this storyகதை
is now a storyகதை of braveryவீரம்.
59
175501
4317
ஏனென்றால், ஓமாரைப் பொறுத்தவரை,
இப்போது இது ஒரு வீரக்கதை.
03:12
This is the powerசக்தி of the goldenதங்க hourமணி,
60
180450
2143
இது தான் அந்த தங்க கணத்தின்
சக்தி.
03:14
whichஎந்த can reframeநேர்விதமாக the traumaகாயம்
and establishநிறுவ a newபுதிய narrativeகதை.
61
182617
3619
இதால் துன்பங்களை மாற்றியமைத்து,
ஒரு புதிய கதையை உருவாக்க இயலும்.
03:19
But Omarஉமர் is only one
out of more than 350,000 childrenகுழந்தைகள்
62
187442
6208
ஆனால் இந்த கிளர்ச்சியின் போது,
ஒழுங்கான மனநல ஆதரவில்லா
03:25
withoutஇல்லாமல் the properமுறையான mentalமன healthசுகாதார supportஆதரவு
in this crisisநெருக்கடி aloneதனியாக.
63
193674
4031
350,000 க்கும் மேற்பட்ட சிறுவர்களில்
ஓமார் வெறும் ஒருவன் தான்.
03:30
Threeமூன்று hundredநூறு and fiftyஐம்பது
thousandஆயிரம் childrenகுழந்தைகள் and me.
64
198284
3683
முந்நூற்று ஐம்பதாயிரம் சிறுவர்கள்
மற்றும் நான்.
03:36
We need mentalமன healthசுகாதார professionalsதொழில்
65
204260
2350
நெருக்கடியின் போது மீட்பு குழுக்களை
03:38
to joinசேர rescueமீட்பு teamsஅணிகள்
duringபோது timesமுறை of activeசெயலில் crisisநெருக்கடி.
66
206634
3400
சேர மனநல மருத்துவர்கள் அவசியமானவை.
இதனால் தான் என் மனைவியும்
03:42
This is why my wifeமனைவி and I and friendsநண்பர்கள்
co-foundedநிறுவினார் "Humanityமனித Crewகுழுவினர்."
67
210563
4664
நானும் நண்பர்களோடு "ஹியூமானிட்டி க்ரூ"
வை நிறுவினோம்.
03:48
One of the fewசில aidஉதவி
organizationsஅமைப்புக்கள் in the worldஉலக
68
216193
2128
இந்நிறுவனம், உளவியலயானசமூக
உதவியையும்
03:50
that specializesமாநிலத்தேர்தல் in providingவழங்கும்
psychosocialஉளவியல் aidஉதவி
69
218345
2619
முதலுதவி மன்நல இடையீடுகளும்
03:52
and first-responseமுதல் பதில்
mentalமன healthசுகாதார interventionsதலையீடுகள்
70
220988
2581
அகதிகளுக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கும்
03:55
to refugeesஅகதிகள் and displacedஇடம்பெயர்ந்த populationsமக்கள்தொகை.
71
223593
2635
வழங்கும் சிறப்பு நிறுவனமாகும்.
03:58
To provideவழங்கும் them
with a suitableபொருத்தமான interventionதலையீடு,
72
226252
2754
அவர்களிடம் ஒரு ஒழுங்கான இடையீட்டை
வழங்க,
04:01
we createஉருவாக்க the four-step4-படி approachஅணுகுமுறை,
a psychosocialஉளவியல் work planதிட்டம்
73
229030
3428
அகதிகளை பயணத்தின் ஒவ்வொரு படியிலும்
ஆதரிக்கும் நாங்குபடி
04:04
that followsபின்வருமாறு the refugeesஅகதிகள்
on eachஒவ்வொரு stepபடி of theirதங்கள் journeyபயணம்.
74
232482
3436
அணுகுமுறையை தொடர்தாபித்தோம்.
04:08
Startingதொடங்கி insideஉள்ளே the seaகடல்,
on the rescueமீட்பு boatsபடகுகள்,
75
236371
4230
கடலிலுள்ள மீட்பு படகுகளில்,
மனநல உயிர்க்காப்பு
04:12
as mentalமன healthசுகாதார lifeguardslifeguards.
76
240625
2095
பாதுகாவலர்களாய் தொடங்குவோம்.
04:14
Laterபின்னர் in the campsமுகாம்களில், hospitalsமருத்துவமனைகளில்
and throughமூலம் our onlineஆன்லைன் clinicமருத்துவமனையை
77
242744
4770
இதன் பிறகு, முகாம்கள், மருத்துவமனைகள்,
மற்றும் நமது இணைய மனையில்,
04:19
that breaksஇடைவேளையின் down bordersஎல்லைகளை
and overcomesமேற்கொள்ளுகிறது languagesமொழிகளை.
78
247538
2896
எல்லைகளைத் தாண்டி, புதிய மொழிகளைக்
கற்றுக்கொள்ள உதவுவோம்.
04:22
And endingமுடிவு in the asylumதஞ்சம் countriesநாடுகளில்,
helpingஉதவி them integrateஒருங்கிணைக்க.
79
250792
3245
கடைசியில், புகலிடங்களில்
அவர்கள் சமுதாயத்தில் ஒன்று சேர உதவுவோம்.
04:26
Sinceபின்னர் our first missionபணி in 2015,
80
254514
2928
2015 ல் தொடங்கிய எங்கள் முதற்பணியில்
இருந்து, "ஹியுமானிட்டி க்ரூ"
04:29
"Humanityமனித Crewகுழுவினர்" had 194 delegationsபிரதிநிதிகள்
81
257466
2817
தகுதி மற்றும் பயிற்சி பெற்ற
தன்னார்வலர்களைச் சேர்ந்த
04:32
of qualifiedதகுதி, trainedபயிற்சி
volunteersதொண்டர்கள் and therapistsசிகிச்சையாளர்கள்.
82
260307
2540
194 பிரிவுகள் கொண்டதாகும்.
04:35
We have providedவழங்கப்படும் 26,000 hoursமணி
of mentalமன healthசுகாதார supportஆதரவு
83
263275
4159
10,000 க்கும் மேற்பட்ட அகதிகளிடம்
26,000 மணிநேரங்கள் மனநல
04:39
to over 10,000 refugeesஅகதிகள்.
84
267458
1889
ஆதரவை நாம் வழங்கியுள்ளோம்.
04:42
We can all do something
to preventதடுக்க this mentalமன healthசுகாதார catastropheபேரழிவை.
85
270006
4809
இந்த மனநல பெரும் ஆபத்தைத்
தவிர்க்க நாம் அனைவரும் உதவலாம்.
04:47
We need to acknowledgeஒப்புக்கொள்ள that first aidஉதவி
is not just neededதேவை for the bodyஉடல்,
86
275387
4641
முதலுதவி வெறும் உடலுக்கு மட்டும்
தேவையில்லை. அது மூளைக்கும்,
04:52
but it has alsoமேலும் to includeசேர்க்கிறது
the mindமனதில், the soulஆன்மா.
87
280052
3119
ஆன்மாக்கும் தேவை என நாம்
முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்.
04:55
The impactதாக்கம் on the soulஆன்மா is hardlyஅரிதாகத்தான் visibleபுலப்படும்,
88
283195
2508
ஆன்மா மீதான பாதிப்பு அரிதாகத் தான்
தெரிந்தாலும்,
04:57
but the damageசேதம் can be there for life.
89
285727
2466
அதனது சேதம் ஆயுட்காலம் முழுவதும்
இருக்கலாம்.
05:00
Let's not forgetமறக்க that what
distinguishesவேறுபடுத்தி காட்டுவதாக us humansமனிதர்கள் from machinesஇயந்திரங்கள்
90
288680
4385
மனிதர்களையும் இயந்திரங்களையும்
வேறுபடுத்துவது நமக்குள் இருக்கும்
05:05
is the beautifulஅழகான
and the delicateமென்மையானது soulஆன்மா withinஉள்ள us.
91
293089
3777
அழகான, மென்மையான ஆன்மாவே
தான் என நாம் மறக்க வேண்டாம்.
05:10
Let's try harderகடினமாக to saveகாப்பாற்ற more Omarsஓமரின்.
92
298061
3198
இன்னும் ஓமார்களை மீட்க உழைப்போம்.
05:13
Thank you.
93
301720
1161
நன்றி.
05:14
(Applauseகைதட்டல்)
94
302905
3322
(கைத்தட்டல்)
05:18
(Cheersசியர்ஸ்)
95
306251
2089
(உற்சாகம்)
05:20
(Applauseகைதட்டல்)
96
308364
2493
(கைத்தட்டல்)
Translated by Visvajit Sriramrajan
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Essam Daod - Mental health specialist
Essam Doad provides first response mental health interventions to refugees and displaced populations.

Why you should listen

In 2015, child psychiatrist Essam Daod was a volunteer doctor on the Greek island of Lesbos, where he witnessed the unspeakable suffering and trauma of thousands of refugees arriving from the Middle East, Asia and Africa. “I left the island wondering how these people can handle all this loss and trauma without any kind of psychosocial support,” he remembers. So, Daod founded the humanitarian aid agency Humanity Crew in 2015 with his wife Maria Jammal to provide such support. With an operating base in Greece, Humanity Crew recruits, trains and deploys mental health professionals and qualified volunteers to deliver psychosocial services to refugees and displaced populations in an effort to improve refugee well-being and prevent further psychological trauma. Leading research in the field of refugee mental health, Humanity Crew ultimately hopes to raise the profile of mental health care as a fundamental aspect of emergency humanitarian crisis response.

More profile about the speaker
Essam Daod | Speaker | TED.com