English-Video.net comment policy

The comment field is common to all languages

Let's write in your language and use "Google Translate" together

Please refer to informative community guidelines on TED.com

TEDMED 2014

Rosie King: How autism freed me to be myself

ரோஸி கிங்க்: நான் நானாக இருக்க எனக்கு ஆடிஸம் எப்படி சுதந்திரமளித்தது

Filmed:
2,485,952 views

விளக்கம் (AUTISM)ஆடிஸமுள்ள , துணிவும் துடிப்பும் கொண்ட 16 வயதான ரோஸி கிங்க் கூறுகிறாள்: " வகைகளில் பல இருப்பது மக்களுக்கு மிகுந்த பயமளிப்பதால் அவர்கள் எல்லாவற்றையும் ஒரு சிறிய பெட்டியில் போட்டுக் குறியிட முயலுகிறார்கள்". அவள் கேட்கிறாள்:ஏன் எல்லோரும் இயல்பாக இருக்க வேண்டுமென்று அவ்வளவு கவலைப் படுகிறார்கள்? ஒவ்வொரு குழந்தைக்கும் , பெற்றோர்களுக்கும் , ஆசிரியருக்கும் , மற்றவர்களுக்கும் தனித்துவத்தைக் கொண்டாட அறைகூவல் விடுக்கிறாள்.மனிதனின் பல்வகைத் திறைமைகளுக்கு ஒரு சக்தி வாய்ந்த பிரகடனம்.

- Storytelling activist
Rosie King challenges stereotypes of people with autism and contextualizes the issue by asking us, “Why be normal?” Full bio

I haven'tஇல்லை told manyநிறைய people this,
நான் பலரிடம் இதைச் சொன்னதில்லை,
00:12
but in my headதலை, I've got
ஆனால் என் தலைக்குள்
00:14
thousandsஆயிரக்கணக்கான of secretஇரகசிய worldsஉலகங்கள் all going on
ஆயிரக் கணக்கான உலகங்கள்
00:16
all at the sameஅதே time.
அனைத்தும் ஒரே நேரத்தில் ஓடுகின்றன.
00:18
I am alsoமேலும் autisticஆட்டிஸ்ட்டிக்.
எனக்கு "ஆடிஸம்" இருக்கிறது.
00:21
People tendமுனைகின்றன to diagnoseகண்டறிய autismமன இறுக்கம்
எல்லா ஆடிஸத்தையும்
00:23
with really specificகுறிப்பிட்ட
check-boxகுறியீட்டு பெட்டி descriptionsவிளக்கங்கள்,
மக்கள் ஒரே மாதிரி விவரிக்கிறார்கள்.
00:25
but in realityஉண்மையில், it's a wholeமுழு
variationமாறுபாடு as to what we're like.
ஆனால் உண்மையில் அவை பலதரப்பட்டவை.
00:28
For instanceஉதாரணமாக, my little brotherசகோதரன்,
உதாரணத்திற்கு என் தம்பி இருக்கிறான்,
00:31
he's very severelyகடுமையாக autisticஆட்டிஸ்ட்டிக்.
அவனுக்கு கடுமையான ஆடிஸம்.
00:33
He's nonverbalமனரீதியாக. He can't talk at all.
அவனால் பேசக்கூட முடியாது.
00:35
But I love to talk.
ஆனால் எனக்கு பேசுவது பிடிக்கும்.
00:37
People oftenஅடிக்கடி associateஇணை autismமன இறுக்கம்
மக்கள் அடிக்கடி ஆடிஸத்தை , கணக்கு மற்றும்
00:40
with likingசிறைக்கூடமே mathsகணிதம் and
scienceஅறிவியல் and nothing elseவேறு,
விஞ்ஞானத்தோடு மட்டும் இணைக்கிறார்கள்.
00:43
but I know so manyநிறைய autisticஆட்டிஸ்ட்டிக் people
ஆனால் நானறிந்த பல ஆடிஸம் நபர்கள்
00:46
who love beingஇருப்பது creativeபடைப்பு.
ஆக்கபூர்வமாக இருக்கிறார்கள்.
00:47
But that is a stereotypeஒடூரவகைமாதிரி,
ஆனால் அதுவும் ஒரு வகை தான்
00:50
and the stereotypesஒரே மாதிரியான of things
ஒரே மாதிரி இருக்கும் விஷயங்கள்
00:52
are oftenஅடிக்கடி, if not always, wrongதவறு.
சில நேரங்களில் தவறாகவும் இருக்கலாம்.
00:54
For instanceஉதாரணமாக, a lot of people
உதாரணத்திற்கு பலர் ஆடிஸம் என்றவுடன்
00:57
think autismமன இறுக்கம் and think
"Rainமழை Man" immediatelyஉடனடியாக.
"ரெய்ன் மேன்" பற்றி நினைக்கிறார்கள்.
01:00
That's the commonபொதுவான beliefநம்பிக்கை,
ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது,
01:04
that everyஒவ்வொரு singleஒற்றை autisticஆட்டிஸ்ட்டிக்
personநபர் is Dustinடஸ்டின் Hoffmanஹாஃப்மன்,
எல்லா ஆடிஸம் நபரும் டஸ்டின் ஹாஃப்மேன் என்று.
01:06
and that's not trueஉண்மை.
அது உண்மையில்லை.
01:09
But that's not just with
autisticஆட்டிஸ்ட்டிக் people, eitherஒன்று.
இது ஆடிஸம் பற்றி மட்டுமல்ல
01:12
I've seenபார்த்த it with LGBTQLGBTQ people,
LGBTQ மக்கள் பற்றியும் இப்படித் தான்,
01:15
with womenபெண்கள், with POCPOC people.
பெண்கள் , POC மக்கள் பற்றியும் இப்படியே.
01:17
People are so afraidபயம் of varietyபல்வேறு
இயல்பிலிருந்து மாறுபட்டால் மக்களுக்கு பயம்
01:19
that they try to fitபொருந்தும் everything
into a tinyசிறிய little boxபெட்டியில்
எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய பெட்டி
01:22
with really specificகுறிப்பிட்ட labelsலேபல்கள்.
குறிப்பிட்ட தலைப்புகளுடன் அடைக்கிறார்கள்.
01:25
This is something that actuallyஉண்மையில்
இது நிஜமாக
01:27
happenedநடந்தது to me in realஉண்மையான life:
என் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.
01:29
I googledகூகுளில் "autisticஆட்டிஸ்ட்டிக் people are ..."
ஆடிஸம் நபர்கள் யாரென்று கூகுள் செய்தேன்
01:31
and it comesவரும் up with suggestionsஆலோசனைகள்
உடனே தேர்ந்தெடுக்க ஒரு பட்டியல்
01:34
as to what you're going to typeவகை.
ஆலோசனைகள் வந்தன.
01:36
I googledகூகுளில் "autisticஆட்டிஸ்ட்டிக் people are ..."
கூகுள் செய்தேன் "ஆடிஸம் நபர்கள் ..."
01:38
and the topமேல் resultவிளைவாக was "demonsஅசுரர்கள்."
முதலில் வந்தது "அரக்கர்கள்."
01:40
That is the first thing that people think
ஆடிஸம் பற்றி நினைக்கும்போது
01:43
when they think autismமன இறுக்கம்.
மக்கள் முதலில் நினைப்பது அது தான்.
01:45
They know.
அவர்களுக்குத் தெரியும்.
01:47
(Laughterசிரிப்பு)
(சிரிப்பு)
01:49
One of the things I can do
because I'm autisticஆட்டிஸ்ட்டிக்
என்னால் செய்ய முடிந்த ஒன்று-
01:56
it's an abilityதிறன் ratherமாறாக than a disabilityஊனம்
அது உண்மையில் என் ஊனமல்ல, திறமை-
01:59
is I've got a very, very vividதெளிவான imaginationகற்பனை.
சிறந்த உயிர்ப்புள்ள கற்பனைகள்.
02:01
Let me explainவிளக்க it to you a bitபிட்.
சற்று உங்களுக்கு விளக்குகிறேன்.
02:05
It's like I'm walkingநடைபயிற்சி in two
worldsஉலகங்கள் mostமிகவும் of the time.
அதாவது நான் பெரும்பாலும் இரண்டு உலகங்களில் நடப்பதுபோல.
02:06
There's the realஉண்மையான worldஉலக,
the worldஉலக that we all shareபங்கு,
நம் எல்லோருக்கும் தெரிந்த உலகம் ஒன்று,
02:09
and there's the worldஉலக in my mindமனதில்,
மற்றொன்று என் மனதில் உள்ள உலகம்,
02:11
and the worldஉலக in my mindமனதில்
is oftenஅடிக்கடி so much more realஉண்மையான
உண்மை உலகத்தை விட,
02:13
than the realஉண்மையான worldஉலக.
அனேகமாக என் மன உலகமே எனக்கு நிஜம்.
02:16
Like, it's very easyஎளிதாக for
me to let my mindமனதில் looseதளர்வான
என் மனதை கட்டவிழத்து விடுவது எனக்கு சுலபம்.
02:19
because I don't try and fitபொருந்தும்
myselfநானே into a tinyசிறிய little boxபெட்டியில்.
ஏனெனில் அதைப் போட சிறிய பெட்டி வேண்டாம்.
02:22
That's one of the bestசிறந்த
things about beingஇருப்பது autisticஆட்டிஸ்ட்டிக்.
ஆடிஸம் நபராய் இருப்பதின் தனிச் சிறப்பு
02:25
You don't have the urgeவலியுறுத்துகின்றோம் to do that.
உங்களுக்கு அந்த உந்துதல் இல்லை.
02:27
You find what you want to do,
என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்,
02:29
you find a way to do it,
and you get on with it.
அதற்கு வழி தேடி அதைச் செய்கிறீர்கள்
02:32
If I was tryingமுயற்சி to fitபொருந்தும் myselfநானே into a boxபெட்டியில்,
என்னை ஒரு பெட்டிக்குள் அடக்க முயன்றால்,
02:35
I wouldn'tஇல்லை என்று be here, I
wouldn'tஇல்லை என்று have achievedஅடைய
நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்; என்னுடைய
02:37
halfஅரை the things that I have now.
சாதனைகளில் பாதி இருந்திருக்காது.
02:39
There are problemsபிரச்சினைகள், thoughஎன்றாலும்.
பிரச்சினைகள் இல்லாமலில்லை,
02:41
There are problemsபிரச்சினைகள் with beingஇருப்பது autisticஆட்டிஸ்ட்டிக்,
ஆடிஸம் ஒரு பிரச்சினைதான்,
02:43
and there are problemsபிரச்சினைகள் with
havingகொண்ட too much imaginationகற்பனை.
அதிகமான கற்பனைகளும் பிரச்சினை தான்,
02:45
Schoolபள்ளி can be a problemபிரச்சனை in generalபொது,
பொதுவாக பள்ளி ஒரு பிரச்சினையாக இருக்கும்,
02:48
but havingகொண்ட alsoமேலும் to explainவிளக்க to a teacherஆசிரியர்
நான் என் ஆசிரியரிடம் விளக்க வேண்டும்
02:50
on a dailyதினசரி basisஅடிப்படையில்
ஒவ்வொரு நாளும்
02:54
that theirதங்கள் lessonபாடம் is inexplicablyசாகசங்களுடன் dullமந்தமான
உங்களுடைய பாடம் ரொம்ப சோர்வு தருகிறது
02:56
and you are secretlyஇரகசியமாக takingஎடுத்து refugeஅடைக்கலம்
அதனால் நான் ரகசியமாக சரணடைகிறேன்
03:00
in a worldஉலக insideஉள்ளே your headதலை in
whichஎந்த you are not in that lessonபாடம்,
உங்கள் பாடமில்லாத என் மன உலகில் என்று
03:02
that addsசேர்க்கிறது to your listபட்டியலில் of problemsபிரச்சினைகள்.
பிரச்சினைப் பட்டியலில் மேலும் ஒன்றாக சேருகிறது.
03:06
(Laughterசிரிப்பு)
(சிரிப்பு)
03:10
Alsoமேலும், when my imaginationகற்பனை takes holdநடத்த,
என் கற்பனை என்னை ஆட்கொள்ளும்போது
03:12
my bodyஉடல் takes on a life of its ownசொந்த.
என் உடல் வேறொரு வாழ்க்கையை எடுக்கிறது.
03:16
When something very excitingஉற்சாகமான
happensநடக்கும் in my innerஉள் worldஉலக,
என் உள் உலகம் மிக சுவாரசியமாக ஆகும்போது,
03:18
I've just got to runரன்.
நான் ஓடிப் போயே ஆக வேண்டும்
03:21
I've got to rockராக் backwardsபின்னோக்கி and forwardsமுன்புறமாகக்,
முன்னும் பின்னும் ஆட வேண்டும்
03:22
or sometimesசில நேரங்களில் screamஅலறல்.
சில சமயம் கூக்குரலிட வெண்டும்.
03:24
This givesகொடுக்கிறது me so much energyஆற்றல்,
அது எனக்கு அவ்வளவு சக்தி தருகிறது
03:26
and I've got to have an
outletகடையின் for all that energyஆற்றல்.
என் சக்திக்கெல்லாம் ஒரு வடிகால் வேண்டுமே.
03:28
But I've doneமுடிந்ததாகக் that ever
sinceமுதல் I was a childகுழந்தை,
குழந்தைக் காலம் முதல் இதைச் செய்கிறேன்.
03:31
ever sinceமுதல் I was a tinyசிறிய little girlபெண்.
சின்னஞ்சிறு சிறுமியாக இருந்த போதும்,
03:33
And my parentsபெற்றோர்கள் thought it was
cuteஅழகு, so they didn't bringகொண்டு it up,
என் பெற்றோர்கள் இதை அழகென்று நினைத்தார்கள்
03:35
but when I got into schoolபள்ளி,
ஆனால் நான் பள்ளிக்குச் சென்றபோது,
03:38
they didn't really agreeஏற்கிறேன் that it was cuteஅழகு.
அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
03:39
It can be that people
don't want to be friendsநண்பர்கள்
ஒரு வேளை மக்களுக்கு அல்ஜிப்ரா பாடத்தின் போது கத்தும் பெண்ணுடன்
03:42
with the girlபெண் that startsதுவங்குகிறது
screamingகத்தி in an algebraஇயற்கணிதம் lessonபாடம்.
நண்பர்களாக இருக்க பிடிக்கவில்லை போலும்.
03:44
And this doesn't normallyபொதுவாக
happenநடக்கும் in this day and ageவயது,
ஆனால் இப்பொழுது அது அவ்வளவாக நடப்பதில்லை
03:47
but it can be that people don't want
to be friendsநண்பர்கள் with the autisticஆட்டிஸ்ட்டிக் girlபெண்.
மக்களுக்கு ஆடிஸம் பெண்ணைப்
03:51
It can be that people
don't want to associateஇணை
பிடிக்காமலிருக்கலாம் .
03:55
with anyoneயாரையும் who won'tமாட்டேன்
or can't fitபொருந்தும் themselvesதங்களை
தங்களிடமிருந்து வேறுபட்டவர்களை
03:58
into a boxபெட்டியில் that's labeledலேபிள் normalசாதாரண.
இயல்பாக இல்லாதவர்களை
04:01
But that's fine with me,
என்னை அது பாதிக்கவில்லை, ஏனெனில்
04:04
because it sortsவகையான the wheatகோதுமை from the chaffபதர்,
அது கோதுமையை பதரிலிருந்து நீக்குகிறது
04:06
and I can find whichஎந்த people
are genuineஉண்மையான and trueஉண்மை
நல்லவர்களை என்னால் அறிய முடிகிறது
04:08
and I can pickஅழைத்து these people as my friendsநண்பர்கள்.
அவர்களை என் நண்பர்களாக்கிக் கொள்ளலாம்
04:11
But if you think about it, what is normalசாதாரண?
சிந்தியுங்கள்! எது இயல்பானது?
04:13
What does it mean?
அதன் பொருள் என்ன?
04:17
Imagineகற்பனை if that was the bestசிறந்த
complimentபாராட்டு you ever receivedபெற்றார்.
உங்களுக்கு கிடைக்கும் சிறந்த பாராட்டு
04:19
"Wowஆஹா, you are really normalசாதாரண."
"வாவ், நீ உண்மையாகவே இயல்பாக இருக்கிறாய்."
04:21
(Laughterசிரிப்பு)
(சிரிப்பு)
04:24
But complimentsஅவன் are,
பாராட்டு எப்படி இருக்க வேண்டும்,
04:25
"you are extraordinaryஅசாதாரண"
"நீ அசாதாரணமானவன்" அல்லது
04:29
or "you stepபடி outsideவெளியே the boxபெட்டியில்."
"நீ புதியதாக சிந்திக்கிறாய்"
04:30
It's "you're amazingஅற்புதமான."
"நீ ஆச்சரியப்படுத்துகிறாய்"
04:32
So if people want to be these things,
மக்கள் உண்மையிலேயே இதை விரும்பினால்
04:33
why are so manyநிறைய people
strivingமுயற்சிக்கிறார்கள் to be normalசாதாரண?
ஏன் இயல்பாக இருக்க விரும்புகிறார்கள் ?
04:35
Why are people pouringஊற்றி theirதங்கள்
brilliantபுத்திசாலித்தனமான individualதனிப்பட்ட lightஒளி into a moldஅச்சு?
தம் தனி ஒளியை ஏன் அச்சில் ஊற்றுகிறார்கள்?
04:38
People are so afraidபயம் of varietyபல்வேறு
that they try and forceபடை everyoneஅனைவருக்கும்,
வகைகள் இருப்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை
04:43
even people who don't want
to or can't, to becomeஆக normalசாதாரண.
இயல்பாக இருக்க கட்டாயப்படுத்துகிறார்கள்
04:48
There are campsமுகாம்களில் for LGBTQLGBTQ people
LGBTQ / ஆடிஸம் மக்களுக்கு தனி முகாம்
04:51
or autisticஆட்டிஸ்ட்டிக் people to try and
make them this "normalசாதாரண,"
இப்படி அவர்களை இயல்பாக்க முயலுகிறார்கள்
04:54
and that's terrifyingதிகிலூட்டும் that people
would do that in this day and ageவயது.
இந்த யுகத்தில் இப்படியா? பயமாக இருக்கிறது
04:58
All in all, I wouldn'tஇல்லை என்று tradeவர்த்தக my autismமன இறுக்கம்
and my imaginationகற்பனை for the worldஉலக.
என் ஆடிஸமும் கற்பனையும் விலை மதிப்பற்றது
05:02
Because I am autisticஆட்டிஸ்ட்டிக்,
எனக்கு ஆடிஸம் இருப்பதால் , பீ பீ ஸீ க்கு
05:07
I've presentedவழங்கினார் documentariesஆவணப்படங்கள் to the BBCBBC,
டாகுமென்டரிகள் செய்து கொடுத்திருக்கிறேன்
05:09
I'm in the midstநடுவில் of writingஎழுத்து a bookபுத்தகம்,
ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன்
05:12
I'm doing this — this is fantasticஅற்புதமான
நான் - இதைச் செய்வது அற்புதமல்லவா-
05:14
and one of the bestசிறந்த
things that I've achievedஅடைய,
நான் சாதித்தவைகளில் சிறந்தது
05:16
that I considerகருத்தில் to have achievedஅடைய,
அப்படி நான் நினைக்கிறேன் -
05:19
is I've foundகண்டறியப்பட்டது waysவழிகளில் of communicatingதொடர்பு
தொடர்பு கொள்ள வழி கண்டு பிடித்தது
05:22
with my little brotherசகோதரன் and sisterசகோதரி,
என் சின்னத் தம்பியோடும் தங்கையோடும்
05:24
who as I've said are nonverbalமனரீதியாக.
They can't speakபேசு.
அவர்களால் பேச முடியாது - முன்பே சொன்னேனே
05:26
And people would oftenஅடிக்கடி writeஎழுத
off someoneயாரோ who'sயார் தான் nonverbalமனரீதியாக,
பேச முடியாதவர்களை மக்கள் ஒதுக்குகிறார்கள்
05:29
but that's sillyவேடிக்கையான, because
my little brotherசகோதரன் and sisterசகோதரி
மிக மோசம் . என் தம்பியும் தங்ககையும்
05:32
are the bestசிறந்த siblingsஉடன் பிறந்தோர் that
you could ever hopeநம்புகிறேன் for.
எனக்கு கிடைத்த சிறந்த உடன் பிறப்புகள்
05:35
They're just the bestசிறந்த,
and I love them so much
அவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன்
05:37
and I careபாதுகாப்பு about them
more than anything elseவேறு.
வேறு எதையும் விட அவர்கள் எனக்கு முக்கியம்
05:40
I'm going to leaveவிட்டு you with one questionகேள்வி:
கடைசியாக உங்களிடம் ஒரு கேள்வி
05:43
If we can't get insideஉள்ளே the person'sநபரின் mindsமனதில்,
ஒருவர் மனது புரியாவிட்டால் அவர்களுக்கு
05:46
no matterவிஷயம் if they're autisticஆட்டிஸ்ட்டிக் or not,
ஆடிஸம் இருந்தாலும் இல்லையானாலும்
05:49
insteadபதிலாக of punishingதண்டிக்கும் anything
that straysபின்பற்றுவீர்களானால் from normalசாதாரண,
இயல்பிலிருந்து மாறுபட்டதை தண்டிக்காமல்
05:51
why not celebrateகொண்டாட uniquenessதனித்துவம்
அதன் சிறப்பை ஏன் கொண்டாடக் கூடாது?
05:54
and cheerஉற்சாகம் everyஒவ்வொரு time someoneயாரோ
unleashesவிடுக்கிறது theirதங்கள் imaginationகற்பனை?
அவர் கற்பனைகளை ஏன் பாராட்டக் கூடாது?
05:56
Thank you.
நன்றி.
06:00
(Applauseகைதட்டல்)
(கை தட்டல்)
06:02
Translated by Rajagopal V
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

About the speaker:

Rosie King - Storytelling activist
Rosie King challenges stereotypes of people with autism and contextualizes the issue by asking us, “Why be normal?”

Why you should listen
When she was nine years old, doctors confirmed Rosie King’s self-diagnosis of Asperger’s Syndrome. With two younger siblings severely affected by autism, Rosie had a burning desire to help make the world a more tolerant place for people with autism ever since she was a young girl. She found the opportunity to do so when her family was invited to do a local news segment on her mother’s children’s books, which featured Rosie’s illustrations. Her lack of inhibition made her a natural presenter, and she was asked to host BBC Newsround’s special program “My Autism and Me,” bringing her a much wider audience and an Emmy Kid’s Award. Rosie continues to raise awareness about autism, and is working towards her goal of becoming a professional actress and storyteller.
More profile about the speaker
Rosie King | Speaker | TED.com