ABOUT THE SPEAKER
Arthur Benjamin - Mathemagician
Using daring displays of algorithmic trickery, lightning calculator and number wizard Arthur Benjamin mesmerizes audiences with mathematical mystery and beauty.

Why you should listen

Arthur Benjamin makes numbers dance. In his day job, he's a professor of math at Harvey Mudd College; in his other day job, he's a "Mathemagician," taking the stage in his tuxedo to perform high-speed mental calculations, memorizations and other astounding math stunts. It's part of his drive to teach math and mental agility in interesting ways, following in the footsteps of such heroes as Martin Gardner.

Benjamin is the co-author, with Michael Shermer, of Secrets of Mental Math (which shares his secrets for rapid mental calculation), as well as the co-author of the MAA award-winning Proofs That Really Count: The Art of Combinatorial Proof. For a glimpse of his broad approach to math, see the list of research talks on his website, which seesaws between high-level math (such as his "Vandermonde's Determinant and Fibonacci SAWs," presented at MIT in 2004) and engaging math talks for the rest of us ("An Amazing Mathematical Card Trick").

More profile about the speaker
Arthur Benjamin | Speaker | TED.com
TED2009

Arthur Benjamin: Teach statistics before calculus!

கணிதக் கல்வியை மாற்றுவதற்கான ஆதர் பென்ஜமினின் சூத்திரம்

Filmed:
2,625,810 views

எப்பொழுதும் கணித ஆசிரியரிடம் யாராவது ஒருவர் கேட்கும் கேள்வி - "என் நடைமுறை வாழ்க்கைக்கு நுண் கணிதம் பயன் தருமா?". நம்மில் பலருக்கு இல்லை என்பதே பதிலாய் இருக்கும் என்கிறார் ஆர்தர் பென்ஜமின். இன்றைய கணித பாடத் திட்டத்தை எண் சமிஞ்சை யுகத்திற்கு பொருத்தமானதாக மாற்ற, அவர் ஒரு தைரியமான ஆலோசனையை நாம் முன் வைக்கிறார்.
- Mathemagician
Using daring displays of algorithmic trickery, lightning calculator and number wizard Arthur Benjamin mesmerizes audiences with mathematical mystery and beauty. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
Now, if Presidentஜனாதிபதி Obamaஒபாமா
0
0
3000
இப்பொழுது, ஜனாதிபதி ஒபாமா அவர்கள்
00:15
invitedஅழைத்துள்ளார் me to be the nextஅடுத்த Czarஜார் மன்னன் of Mathematicsகணிதம்,
1
3000
4000
என்னை கூப்பிட்டு கணிதத்தின் அடுத்த சக்ரவர்த்தியாக இருக்க சொன்னால்
00:19
then I would have a suggestionயோசனை for him
2
7000
3000
இந்த நாட்டின் கணிதக் கல்வியை
00:22
that I think would vastlyபரந்தளவில் improveமேம்படுத்த
3
10000
2000
பெரிதும் மேம்படுத்துவதற்கு
00:24
the mathematicsகணிதம் educationகல்வி in this countryநாட்டின்.
4
12000
3000
நான் அவருக்கு ஒரு ஆலோசனை கூறுவேன்.
00:27
And it would be easyஎளிதாக to implementசெயல்படுத்த
5
15000
2000
இதை சுலபமாக நடைமுறைப்படுத்த முடியும்.
00:29
and inexpensiveமலிவான.
6
17000
2000
மற்றும் மலிவானதும் கூட.
00:31
The mathematicsகணிதம் curriculumபாடத்திட்டத்தை that we have
7
19000
2000
நமது தற்போதைய கணிதத் திட்டம்
00:33
is basedசார்ந்த on a foundationஅடித்தளம் of arithmeticகணித and algebraஇயற்கணிதம்.
8
21000
4000
எண் கணிதம் மற்றும் அட்சரக்கணிதத்தை அடிப்படையாக கொண்டது.
00:37
And everything we learnஅறிய after that
9
25000
2000
நாம் பிறகு கற்றுக்கொள்ளும் அனைத்தும்
00:39
is buildingகட்டிடம் up towardsநோக்கி one subjectபொருள்.
10
27000
3000
ஒரு குறிப்பிட்ட பாடத்தை நோக்கியே அழைத்து செல்கிறது.
00:42
And at topமேல் of that pyramidபிரமிடு, it's calculusநுண்கணிதம்.
11
30000
4000
அதன் உச்சியில் இருப்பது தான் நுண் கணிதம்.
00:46
And I'm here to say
12
34000
2000
நான் இங்கு சொல்ல வருவது
00:48
that I think that that is the wrongதவறு summitஉச்சிமாநாடு of the pyramidபிரமிடு ...
13
36000
4000
இது ஒரு தவறான அணுகுமுறை.
00:52
that the correctசரி summitஉச்சிமாநாடு -- that all of our studentsமாணவர்கள்,
14
40000
2000
சரியான அணுகுமுறை என்பது, நமது எல்லா மாணவர்களும்
00:54
everyஒவ்வொரு highஉயர் schoolபள்ளி graduateபட்டதாரி should know --
15
42000
2000
அனைத்து உயர் நிலை பள்ளி மாணவர்களும் அறிய வேண்டியது.
00:56
should be statisticsபுள்ளிவிவரங்கள்:
16
44000
3000
புள்ளியியல்:
00:59
probabilityநிகழ்தகவு and statisticsபுள்ளிவிவரங்கள்.
17
47000
2000
நிகழ்தகவும் புள்ளியல் மட்டும்.
01:01
(Applauseகைதட்டல்)
18
49000
2000
(கரவொலி)
01:03
I mean, don't get me wrongதவறு. Calculusநுண்கணிதம் is an importantமுக்கியமான subjectபொருள்.
19
51000
4000
என்னை தவறாக நினைக்க வேண்டாம். நுண் கணிதம் ஒரு முக்கியமான பாடம் தான்.
01:07
It's one of the great productsபொருட்கள் of the humanமனித mindமனதில்.
20
55000
2000
மனித அறிவின் மிக சிறந்த கண்டுபிடிப்பு.
01:09
The lawsசட்டங்கள் of natureஇயற்கை are writtenஎழுதப்பட்ட in the languageமொழி of calculusநுண்கணிதம்.
21
57000
4000
இயற்கையின் விதிமுறைகள் நுண் கணிதத்தை ஒட்டியே எழுதபட்டிருக்கிறது.
01:13
And everyஒவ்வொரு studentமாணவர் who studiesஆய்வுகள் mathகணித, scienceஅறிவியல், engineeringபொறியியல், economicsபொருளாதாரம்,
22
61000
4000
ஒவ்வொரு கணிதம், அறிவியல், பொறியியல் மற்றும் பொருளாதாரம் பயிலும் மாணவரும்,
01:17
they should definitelyநிச்சயமாக learnஅறிய calculusநுண்கணிதம்
23
65000
2000
கல்லூரியின் முதல் வருடத்திற்குள்,
01:19
by the endஇறுதியில் of theirதங்கள் freshmanபுதியவர்களை yearஆண்டு of collegeகல்லூரி.
24
67000
2000
நுண் கணிதம் அவசியம் பயில வேண்டும்.
01:21
But I'm here to say, as a professorபேராசிரியர் of mathematicsகணிதம்,
25
69000
3000
ஆனால் நான் ஒரு கணிதப் பேராசிரியராக இங்கு சொல்ல வருவது
01:24
that very fewசில people actuallyஉண்மையில் use calculusநுண்கணிதம்
26
72000
4000
மிகச்சிலரே நுண் கணிதத்தை
01:28
in a consciousஉணர்வு, meaningfulஅர்த்தமுள்ள way, in theirதங்கள் day-to-dayநாளுக்கு நாள் livesஉயிர்களை.
27
76000
3000
உணர்ந்து அர்த்தமுள்ள முறையில் பயன் படுத்துகின்றனர்.
01:31
On the other handகை,
28
79000
2000
ஆனால் நேர்மாறாக,
01:33
statisticsபுள்ளிவிவரங்கள் -- that's a subjectபொருள் that you could,
29
81000
3000
புள்ளியியல் - நாம்
01:36
and should, use on dailyதினசரி basisஅடிப்படையில். Right?
30
84000
3000
தினசரி உபயோகபடுத்த வேண்டிய மற்றும் உபயோகபடுத்த கூடியது அல்லவா?
01:39
It's riskஆபத்து. It's rewardவெகுமதி. It's randomnessசீரற்ற.
31
87000
3000
இது ஆபத்து. இது வெகுமதி. இது ஒழுங்கில்தன்மை.
01:42
It's understandingபுரிதல் dataதகவல்கள்.
32
90000
2000
இது தகவல்களை புரிந்து கொள்வது.
01:44
I think if our studentsமாணவர்கள், if our highஉயர் schoolபள்ளி studentsமாணவர்கள் --
33
92000
2000
என்னை பொருத்தவரை , நம் மாணவர்கள், உயர் நிலை பள்ளி மாணவர்கள்
01:46
if all of the Americanஅமெரிக்க citizensகுடிமக்கள் --
34
94000
2000
அனைத்து அமெரிக்கா குடிமக்களுக்கும்
01:48
knewதெரியும் about probabilityநிகழ்தகவு and statisticsபுள்ளிவிவரங்கள்,
35
96000
3000
நிகழ்தகவும், புள்ளியியலும் தெரிந்திருக்குமானால்
01:51
we wouldn'tஇல்லை என்று be in the economicபொருளாதார messகுழப்பம் that we're in todayஇன்று. (Laughterசிரிப்பு) (Applauseகைதட்டல்)
36
99000
3000
நாம் இப்பொழுது போல பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி இருக்க மாட்டோம்.
01:54
Not only -- thank you -- not only that ...
37
102000
3000
அது மட்டும் மல்ல, - நன்றி,....
01:57
but if it's taughtகற்று properlyஒழுங்காக, it can be a lot of funவேடிக்கை.
38
105000
3000
(ஆனால்) இதை சரியாக பயிற்றுவித்தால் மிக்க மகிழ்ச்சி தரக்கூடியது.
02:00
I mean, probabilityநிகழ்தகவு and statisticsபுள்ளிவிவரங்கள்,
39
108000
2000
நிகழ்தகவும் , புள்ளியியலும் .
02:02
it's the mathematicsகணிதம் of gamesவிளையாட்டுகள் and gamblingசூதாட்டம்.
40
110000
4000
இது சூதாட்டத்தில் மற்றும் விளையாட்டில் உள்ள கணக்கு.
02:06
It's analyzingபகுப்பாய்வு செய்தல் trendsபோக்குகள். It's predictingகணிக்கும் the futureஎதிர்கால.
41
114000
4000
இது ஆராயும் போக்கு. இது வருங்காலத்தை முன் கூட்டியே சொல்வது.
02:10
Look, the worldஉலக has changedமாற்றம்
42
118000
2000
பாருங்கள், உலகம் இப்போது
02:12
from analogஅனலாக் to digitalடிஜிட்டல்.
43
120000
3000
அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாறி விட்டது.
02:15
And it's time for our mathematicsகணிதம் curriculumபாடத்திட்டத்தை to changeமாற்றம்
44
123000
3000
நமது கணித பாட முறையை அலைமருவியில் இருந்து எண்மருவிக்கு மாற்றி அமைப்பதற்கு
02:18
from analogஅனலாக் to digitalடிஜிட்டல்,
45
126000
2000
இதுதான் சரியான தருணம்.
02:20
from the more classicalசெம்மொழி, continuousதொடர்ச்சியான mathematicsகணிதம்,
46
128000
4000
பாரம்பரியமான தொடர்ச்சியாக வரும் தொடர் கணிதத்திலிருந்து,
02:24
to the more modernநவீன, discreteதனித்தியங்கும் mathematicsகணிதம் --
47
132000
3000
நவீன பிரிநிலை கணிதத்திற்கு மாற.
02:27
the mathematicsகணிதம் of uncertaintyநிச்சயமற்ற,
48
135000
2000
நிச்சயமில்லாத கணிதம்,
02:29
of randomnessசீரற்ற, of dataதகவல்கள் --
49
137000
2000
தன்னிச்சை இயல்புடைய தரவுகள் --
02:31
that beingஇருப்பது probabilityநிகழ்தகவு and statisticsபுள்ளிவிவரங்கள்.
50
139000
3000
அதுவே நிகழ்த்தகவு கோட்பாடுகளும், புள்ளியியலும்.
02:34
In summaryசுருக்கம், insteadபதிலாக of our studentsமாணவர்கள்
51
142000
2000
சுருக்கமாக் சொல்ல வேண்டுமானால், நம் மாணவர்கள்
02:36
learningகற்றல் about the techniquesநுட்பங்கள் of calculusநுண்கணிதம்,
52
144000
3000
நுண் கணித உத்திகளை பயில்வதற்கு பதிலாக,
02:39
I think it would be farஇதுவரை more significantகுறிப்பிடத்தக்க
53
147000
3000
என்னை பொருத்தவரை, நடு மட்டத்தில் இருந்து
02:42
if all of them knewதெரியும் what two standardநிலையான deviationsமாறுதல்கள்
54
150000
3000
இரண்டு திட்ட விலக்கங்கள் என்ன என்று
02:45
from the mean meansவழிமுறையாக. And I mean it.
55
153000
3000
தெரிந்து கொள்வது அர்த்தமுள்ளதாய் இருக்கும். இதனை நான் அர்த்தமுடன் கூறுகிறேன்.
02:48
Thank you very much.
56
156000
2000
மிக்க நன்றி.
02:50
(Applauseகைதட்டல்)
57
158000
3000
(கரவொலி)
Translated by vidya raju
Reviewed by Santhosh Kumar Subramanian

▲Back to top

ABOUT THE SPEAKER
Arthur Benjamin - Mathemagician
Using daring displays of algorithmic trickery, lightning calculator and number wizard Arthur Benjamin mesmerizes audiences with mathematical mystery and beauty.

Why you should listen

Arthur Benjamin makes numbers dance. In his day job, he's a professor of math at Harvey Mudd College; in his other day job, he's a "Mathemagician," taking the stage in his tuxedo to perform high-speed mental calculations, memorizations and other astounding math stunts. It's part of his drive to teach math and mental agility in interesting ways, following in the footsteps of such heroes as Martin Gardner.

Benjamin is the co-author, with Michael Shermer, of Secrets of Mental Math (which shares his secrets for rapid mental calculation), as well as the co-author of the MAA award-winning Proofs That Really Count: The Art of Combinatorial Proof. For a glimpse of his broad approach to math, see the list of research talks on his website, which seesaws between high-level math (such as his "Vandermonde's Determinant and Fibonacci SAWs," presented at MIT in 2004) and engaging math talks for the rest of us ("An Amazing Mathematical Card Trick").

More profile about the speaker
Arthur Benjamin | Speaker | TED.com